இன்று(12.01.2007) தன்னுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் சங்கத்தின் இளைய சிங்கம் ஜுனியர்
விவசாயி மாஸ்டர்.ஷெர்வின், எல்லா வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

எங்களோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷெர்வின் :))
ReplyDeleteஇளம் சிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜுனியர் விவசாயிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கப்பாவோட பிரண்ட்ஸு உன்னை இப்பவே சங்கத்துல சேர்த்துட்டாங்களாக்கும்.
ReplyDeleteHappy Birthday sherwin
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெர்வின்.
ReplyDeleteசிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த அங்கிளோட வாழ்த்துக்களும் சேத்துக்கோங்க... அப்புறம் அப்பாவோட விளைச்சல் இந்த தடவ எத்தன மரக்கா வயப்பாடு...
ReplyDeleteசங்கத்து மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை. வாழ்த்து சொன்ன மக்களுக்கு கோடான கோடி நன்றி!. நன்றி நவிழ்தலும், பதிவுலகில் நண்பர்களைப்பற்றிய பதிவு இங்கே இருக்கு
ReplyDeleteClick Here