Sunday, August 6, 2006

சங்கத்தின் வாழ்த்து!


"சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் அன்று
சங்கம்(சிரிக்க) வைத்து நண்பர்கள் வளர்கின்றோம் இன்று "

வ.வா.சங்கத்தின் சார்பாக தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலே இருக்கும் இந்த நண்பர்கள் பேண்டை அனைவரும் எடுத்துக் கட்டிக் கொள்ளவும். எப்படி என்று யாரும் கேள்விக் கேட்க கூடாது சொல்லிட்டோம்.

கடைசியா சில தத்துவங்கள் : (கைப்பு சொன்னது தான்)

"A hug is worth a thousand words. A friend is worth more."
"Friends are the most important ingredient in this recipe of life."
"The better part of one's life consists of his friendships."

உங்களின் தத்து(பித்து)வங்களை பின்னூட்டங்களில் எங்களுக்கு தெரிவிக்கவும்.

24 comments:

  1. ஒரு நல்ல நண்பன் உனக்கு வரும் ஆப்புகளைக் கூட தான் வாங்கிக் கொள்வான்!

    மற்றவன் எனில் அவனுக்கு வரும் ஆப்புகளைக் கூட உனதாக்கிக் கொல்வான்!

    ReplyDelete
  2. நீ என்பது ஓரெழுத்து.
    நான் என்பது இரண்டெழுத்து.
    நட்பு என்பது மூன்றெழுத்து.நாமிணைந்த
    சங்கம் என்பது நான்கெழுத்து.கிட்டிய
    மகிழ்ச்சி என்பது ஐந்தெழுத்து.

    ஆறு,ஏழு எல்லாம் பின்னாடி வரவங்க
    எழுதுங்க.இல்லைனா பின்னாடி வந்து
    நானே எழுதுறேன். :-)

    ReplyDelete

  3. வலையுலக
    அனைவருக்கும்
    >

    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

    மேன்மேலும் நண்பர்கள் வட்டம் விரிவடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தளபதியாரே, தத்துவத்த பொழிஞ்சி இருக்கீங்க
    அந்த நல்ல நண்பன் நம்ம தல தான....

    ReplyDelete
  5. நீ என்பது ஓரெழுத்து.
    நான் என்பது இரெண்டெழுத்து.
    நட்பு என்பது மூன்றெழுத்து.நாமிணைந்த
    சங்கம் என்பது நான்கெழுத்து.விளையும்
    மகிழ்ச்சி என்பது ஐந்தெழுத்து.

    ஆறு,ஏழு,எட்டு......ன்னு பின்னாடி வரவங்க எழுதுங்க.இல்லை,பின்னாடி வந்து நானே எழுதுறேன். :-)

    ReplyDelete
  6. நீ என்பது ஓரெழுத்து.
    நான் என்பது இரெண்டெழுத்து.
    நட்பு என்பது மூன்றெழுத்து.நாமிணைந்த
    சங்கம் என்பது நான்கெழுத்து.விளையும்
    மகிழ்ச்சி என்பது ஐந்தெழுத்து.

    ஆறு,ஏழு,எட்டு......ன்னு பின்னாடி வரவங்க எழுதுங்க.இல்லை,பின்னாடி வந்து நானே எழுதுறேன். :-)

    ReplyDelete
  7. நீ என்பது ஓரெழுத்து.
    நான் என்பது இரெண்டெழுத்து.
    நட்பு என்பது மூன்றெழுத்து.நாமிணைந்த
    சங்கம் என்பது நான்கெழுத்து.விளையும்
    மகிழ்ச்சி என்பது ஐந்தெழுத்து.

    ஆறு,ஏழு,எட்டு......ன்னு பின்னாடி வரவங்க எழுதுங்க.இல்லை,பின்னாடி வந்து நானே எழுதுறேன். :-)

    ReplyDelete
  8. நல்ல நண்பன் என்றால், இரண்டு பேரும் சேர்ந்தே ஒரே பிகரை ரூட் போட ஜொள்ளுவிட்டாலும், சரி நம்ப நண்பன் என்ஜாய் பண்ணட்டுமே... என்று தன் ஆசையை அடக்கிக் கொண்டு தன் நண்பனை உற்சாகப்படுத்துவான்
    :))))

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சிவா!!
    வலைப்பக்கத்தில் இடக்கை ஓரமாக "புதுசு" போட்டு "ஆப்பு" பத்தி போட்டு,பாத்து பாத்து சிரிக்க வைத்தீட்டீங்க.

    ReplyDelete
  10. //மேலே இருக்கும் இந்த நண்பர்கள் பேண்டை அனைவரும் எடுத்துக் கட்டிக் கொள்ளவும்.//

    கட்டிகிட்டாச்சு....

    வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. நண்பர்களே. நண்பர்கள் நாள் வாழ்த்துகள் அனைவருக்கும். (தினம் - வடமொழி) :-)))

    ReplyDelete
  12. //கட்டிகிட்டாச்சு....
    வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!! //
    கப்பி நீ தான்யா நம்ம பைய. சொன்ன உடனே எடுத்து கட்டுன பாரு அங்கன தான் நீ நிக்குற. பாண்டி கப்பிய நோட் பண்ணி வச்சுக்கோ. பின்னால யூஸ் பண்ணிக்கலாம்

    ReplyDelete
  13. //வலைப்பக்கத்தில் இடக்கை ஓரமாக "புதுசு" போட்டு "ஆப்பு" பத்தி போட்டு,பாத்து பாத்து சிரிக்க வைத்தீட்டீங்க. //
    வாங்க குமார். சங்கத்துக்கு முதல் முறையாக வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன். நல்வரவாகட்டும்.

    அந்த புதுசு நம்ம விவ் இளா போட்டது. அந்த ஆப்பு நம்ம தளபதி சிபி போட்டது. அது போல தொடர்ந்து பல மேட்டரு அந்த இடத்தில் வரும். படித்து தொடர்ந்து சிரிக்கவும்.

    ReplyDelete
  14. உங்களுக்கும் அனைத்து வலைப் பதிவர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. சங்கத்து சிங்க்களுக்கு மனமார்ந்த நண்பர்கள் தின ஆப்புகள் மன்னிக்கவும் வாழ்த்துக்கள்... :-)

    ReplyDelete
  16. //அங்கன தான் நீ நிக்குற.//

    இல்லையே..உக்காந்துட்டு தானே இருக்கேன் :)))

    ReplyDelete
  17. //ஆறு,ஏழு,எட்டு......ன்னு பின்னாடி வரவங்க எழுதுங்க.இல்லை,பின்னாடி வந்து நானே எழுதுறேன். :-)//
    ராசா என்ன இது? தெரிந்தா எழுத மாட்டோமா? தெரியலனு தானே கம்முனு இருக்கோம். நீயே எழுதிடுமா!

    அது சரி, ஏன் ஒரே பின்னூட்டம் இத்தனை தடவை. இந்த கயமை தனம் தேவையா? ;)

    ReplyDelete
  18. குமரன், கோவி.கண்ணன், மின்னல், ஷாம், சிவபாலன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    கப்பி உன்ன நான் தனியா டீல் பண்ணிக்குறேன்.

    ReplyDelete
  19. thalai

    Thanks for the wishes.I wish happy friends day to you and all my friends in vavasangam

    ReplyDelete
  20. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //நாகை சிவா said... குமரன், கோவி.கண்ணன், மின்னல், ஷாம், சிவபாலன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    கப்பி உன்ன நான் தனியா டீல் பண்ணிக்குறேன்.//

    சிவா... !
    ஒட்டு மொத்தமாக பின்னூட்டம் போட்டால் எப்படி வந்து மீண்டும் பின்னூட்டம் போடறதாம் ?
    :)

    ReplyDelete
  22. அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் நாள் வாழ்த்துக்கள்.

    //நல்ல நண்பன் என்றால், இரண்டு பேரும் சேர்ந்தே ஒரே பிகரை ரூட் போட ஜொள்ளுவிட்டாலும், சரி நம்ப நண்பன் என்ஜாய் பண்ணட்டுமே... என்று தன் ஆசையை அடக்கிக் கொண்டு தன் நண்பனை உற்சாகப்படுத்துவான்
    :))))
    //
    நட்பின் இலக்கணத்தை இவ்வளவு அழகாக சொன்ன கோவி.கண்ணனுக்கு பெசல் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் பகிர்ந்த அனைத்துப் பாச உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    வ.வா. தலைமை நிலையம்.
    சென்னை

    ReplyDelete
  24. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)