Thursday, July 6, 2006

ஜூலை 7 எச்சரிக்கை !!!






எச்சரிக்கை !

வாலிப வயோதிக அன்பர்களே!!!

ஜூலை 7ம் தேதி யாரும் சங்கத்துப் பக்கம் வரவேண்டாம் என எச்சரிக்கப் படுகிறீர்கள் !!





சொன்னா கேளுங்க!









எச்சரிக்கையை மீறி நுழைபவர்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் வழக்கம்போல வருத்தப்படாது என்பதினை எங்க ‘தல’ கைப்பூ மீது ஆணையாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறோம் !!





28 comments:

  1. ஜீலை 7ஆ? 8ஆ?!

    // வாலிப அன்பர்களே!!! // ன்னு விளித்ததால் வந்தேன்! ஹிஹி...

    ReplyDelete
  2. //எச்சரிக்கையை மீறி நுழைபவர்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் வழக்கம்போல வருத்தப்படாது என்பதினை எங்க ‘தல’ கைப்பூ மீது ஆணையாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறோம் !! //

    நல்லா கிளப்பறாங்கையா பீதிய.....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. எனக்கு மட்டும் ஏன்னு சொல்லுங்க ப்ளீஸ்..

    ReplyDelete
  4. //வாலிப வயோதிக அன்பர்களே!!! //

    பாண்டித்தம்பி!
    எப்ப இருந்து லேகிய யாவாரம் ஆரம்பிச்சீங்க!

    மூணு பேரு சேந்து பல்பு யவாரம் பண்ணிகிட்டிருந்தீங்களே அது என்ன ஆச்சு!

    ReplyDelete
  5. //பாண்டித்தம்பி!
    எப்ப இருந்து லேகிய யாவாரம் ஆரம்பிச்சீங்க!

    மூணு பேரு சேந்து பல்பு யவாரம் பண்ணிகிட்டிருந்தீங்களே அது என்ன ஆச்சு! //

    சிபியண்ணே இந்த நக்கலுதானே வேண்டாங்கறது ! லேகிய யாவாரத்தில கல்லாபொட்டி பக்கதுல உக்கருந்த நீங்களே இப்படி கேள்வி கேட்கலாமா?? :)))))

    ReplyDelete
  6. அவரு சுச்சு போட்டா நல்ல நோட்டா கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கற மெசின்ல தலை கைப்புக்கு மார்க்கெட்டிங் அசிஸ்டண்டா இருந்தவர்தானே...

    அவர் எப்ப பல்பு விக்க போனாரு ?

    ReplyDelete
  7. //கவிதா said...
    எனக்கு மட்டும் ஏன்னு சொல்லுங்க ப்ளீஸ்.. //

    கவிதாக்கா இப்படியெல்லாம் பீலிங்ஸ் எல்லாம் காட்டகூடாது ஆமா ! 'தில்' இருந்தா நாளைக்கி வந்து பாருங்க !! :))

    ReplyDelete
  8. //இளவஞ்சி said...
    ஜீலை 7ஆ? 8ஆ?!

    // வாலிப அன்பர்களே!!! // ன்னு விளித்ததால் வந்தேன்! ஹிஹி... //

    வாங்க இளவஞ்சி!! அப்படி ஒரு 'பிட்'டப் போட்டதே உங்களையெல்லாம் வரவைக்கத்தானே :))))

    ReplyDelete
  9. //செங்கமலம் said...
    என்னாபா இப்படி மிரட்டரீங்க.. நா இப்ப இன்னா பண்ண.. நாளிக்கி வரவா வோணாமா.. ஒரே கன்பூஸனா கீதே //

    வாங் செங்கமலம் !! :)) இன்னாதுக்கு ரவுசுன்னு பாக்குரியா நைனா?? நளிக்கி வரதா வாணாமான்னு நீங்களே 'டிஜைட்' பண்ணிக்குங்க!!

    ReplyDelete
  10. இன்னாப்பா இது. புள்ளி ராஜா, சண்டேன்னா ரெண்டு எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடுவீங்க போலிருக்கு ?!!

    ReplyDelete
  11. //கவிதாக்கா இப்படியெல்லாம் பீலிங்ஸ் எல்லாம் காட்டகூடாது ஆமா ! 'தில்' இருந்தா நாளைக்கி வந்து பாருங்க !! :)) //

    என்னோட அணில் குட்டிய பற்றி தெரிந்தும், தில்!! பற்றி பேசிடீங்க.. ம்ம்..நாளைக்கு அணில் குட்டி ஆஜர்..

    ReplyDelete
  12. //செந்தழல் ரவி said...
    அவரு சுச்சு போட்டா நல்ல நோட்டா கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கற மெசின்ல தலை கைப்புக்கு மார்க்கெட்டிங் அசிஸ்டண்டா இருந்தவர்தானே...

    அவர் எப்ப பல்பு விக்க போனாரு ? //

    என்ன ரவியண்ணே என்ன பேச்சு பேசறீக? கைப்பு பண்ணாத யாவாரம் ஏது ??

    ReplyDelete
  13. யப்பா! பில்டப் எல்லாம் பலமா தான் இருக்கு.....
    அப்படியே மெயிடன் பண்ணுங்கப்பு.....

    ReplyDelete
  14. //அருள் குமார் said...
    இன்னாப்பா இது. புள்ளி ராஜா, சண்டேன்னா ரெண்டு எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடுவீங்க போலிருக்கு ?!! //

    என்னாங்க அருள் ஏதோ எங்களால முடிஞ்ச அளவு கொடுக்க முயற்சிக்கிறோம் !! :)))

    ReplyDelete
  15. //கவிதா said...
    என்னோட அணில் குட்டிய பற்றி தெரிந்தும், தில்!! பற்றி பேசிடீங்க.. ம்ம்..நாளைக்கு அணில் குட்டி ஆஜர்.. //

    கவிதாக்கா வாணாம் வாணாம் அணிகுட்டிக்கு எதாச்சும ஆச்சுன்னா அழுவக் கூடாது இப்பவே சொல்லிபிட்டேன் !!

    ReplyDelete
  16. // நாகை சிவா said...
    யப்பா! பில்டப் எல்லாம் பலமா தான் இருக்கு.....
    அப்படியே மெயிடன் பண்ணுங்கப்பு..... //

    என்ன சிவாண்ணே நாமெல்லாம் பில்டப்புல தானே வாழ்க்கைய ஓடிகிட்டு இருக்கோம்? அப்படியே ஓரமா நீங்களும் கொஞ்சம் எடுத்து வுடுங்கப்பூ!!

    ReplyDelete
  17. //கவிதாக்கா வாணாம் வாணாம் அணிகுட்டிக்கு எதாச்சும ஆச்சுன்னா அழுவக் கூடாது இப்பவே சொல்லிபிட்டேன் !!//

    அணில் குட்டிக்கு அடுத்தவங்கள அழவச்சி தான் பழக்கம்.. ..ம்ம்..நீங்க ஜாக்கரதையா இருந்துகோங்க..

    ReplyDelete
  18. இன்னாப்பா இது உங்களோட பாடா பேஜாறாகிது ..!!!!

    வராவா வேண்டாமா இப்பவே "ஜொ(சொ)ள்ளு"..??

    இன்னாது வரவேண்டாமா சரி சரி.....வுடு

    ReplyDelete
  19. சரி சரி

    நாளைக்கு கைப்புக்கு நிச்சயதார்த்தம்தான :-)

    ReplyDelete
  20. உங்க ஸ்டைல்ல இந்த பக்கம் வராதிங்க அப்படின்னாலே என்ன அர்த்தம். இந்த பக்கம் வாங்க அப்படின்னு தானே அர்த்தம். கைப்பு எச்சரிக்கை விட்டா அத எப்படி எடுக்கணும்னு எங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  21. //நாளைக்கு கைப்புக்கு நிச்சயதார்த்தம்தான :-)
    //

    வேணாங்க...வேணாம். ஏமாந்து போயிருவீங்க.
    :)

    ReplyDelete
  22. //கைப்பு எச்சரிக்கை விட்டா அத எப்படி எடுக்கணும்னு எங்களுக்கு தெரியாதா?//

    வாங்க பாலச்சந்தர்,
    ரைட்டு...ஏழாம் தேதி ப்ளாக் திரையில் சந்திப்போம்.
    :)

    ReplyDelete
  23. ஐய்யோ.. ஏற்கனவே ஒரு கும்பலே கூடி என்னை எதிரணி அது இதுங்கிறாங்க..

    இந்த மாதிரி எச்சரிக்கை எல்லாம் மீறுவேன்?? . ம்ஹும்,.. நான் வரலைப்பூ..

    ReplyDelete
  24. சரி சிந்து, சுஜாதா மிஸ் வராங்கனா என்ன நடந்தாலும் பரவால்ல..நான் வந்தேதான் ஆவேன்... :-)

    ReplyDelete
  25. //சரி சிந்து, சுஜாதா மிஸ் வராங்கனா என்ன நடந்தாலும் பரவால்ல..நான் வந்தேதான் ஆவேன்... //

    அப்பாட! நம்ம ரூட்டு கிளியர்.

    ReplyDelete
  26. வந்தா என்ன பண்ணுவிங்க. இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்ல தெரியும்ல நம்மள பத்தி.

    ஹி ஹி ஹி வருவென்

    நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

    அன்புடன்
    தம்பி

    ReplyDelete
  27. எனக்கு தெரியும் . ஆனா யாருக்கும் சொல்ல மாட்டேன்.

    ReplyDelete
  28. //அப்பாட! நம்ம ரூட்டு கிளியர்//

    யப்பா வாய தொறக்க விட மாட்டேங்கறாங்களே...கொஞ்சம் கேப் கிடைச்சா ஆப்பு அடிச்சிடராய்ங்க..சரி சங்கத்துல இருந்துக்கிட்டு இது கூட பன்னலனா எப்பிடி... :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)