Thursday, June 29, 2006

கோ.வி..கண்ணன் பதிவு - சங்கத்துக்கு வாங்க

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்

கைப்புவும் பார்த்தியும் விளம்பர பலகை எழுதும் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார். கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்

இந்தப் பதிவினை மேலும் படித்து ரசிக்க இங்கே சுட்டுங்கள்

12 comments:

  1. அப்பு ஆப்பு வைக்கிறதில தேர்வில் தேறிட்டாரு
    ஆப்பு வாங்குற தேர்வில் தேறனுமே

    ம்..ம்.. பாப்போம்.....

    (ஒடம்பு ரணகளமாக போவுது...)

    ReplyDelete
  2. //
    "கோ.வி..கண்ணன் பதிவு - சங்கத்துக்கு வாங்க"
    //

    அப்பு ஆப்பு வைக்கிறதில தேர்வில் தேறிட்டாரு
    ஆப்பு வாங்குற தேர்வில் தேறனுமே

    ம்..ம்.. பாப்போம்.....

    (ஒடம்பு ரணகளமாக போவுது...)

    ReplyDelete
  3. என்னப்பு ஒரே ஆப்ப ரெண்டு தடவ அடிச்சு பயமுறுத்துறிகளே :)

    ReplyDelete
  4. இதுக்கேல்லாம் பயந்தா முடியுமா???

    வ வா சங்கமுன சும்மாவா எல்லாத்துக்கும் தெகிறியம் வேனுப்பு தெகிறியம் என்ன புரிஞ்சதா ???

    ( அப்பாடா ஆப்பு வாங்க ஒரு ஆள் புதுசா கூட்டிவந்தாசி ) ::)))

    ReplyDelete
  5. கோவியாரே,

    இப்போ உங்க முறையா. ஆல் தி பெஸ்ட்.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. ஹலோ... தேவுடா (கடவுளே) ... சாரி தேவு-க்கு மின் அஞ்சல் அனுப்பியிருக்கிறேன். கைப்பு கலாய்ப்புகள் நிறைந்த தலைப்பு 'அர்ச்சகர் கைப்புள்ள' ... வாவாவில் அச்சேத்துங்கப்பு ... அசத்துன்ங்க ... கைப்பு எப்படி அர்சகர் ஆகிறார் என்பதை காணத்தவராதீர்கள்

    ReplyDelete
  8. கோவி.கண்ணன்,

    ஆப்பு எங்கிட்டும் போகாது, அது ஒரு எடத்துல தான் இருக்கும் ஆப்பு வாங்கறவங்க தான் போய் வாங்கிட்டு வருவாங்கனு யாரோ சொல்லிருக்காங்க. அத மாதிரி இருக்கு மி.மி சொல்லறது

    //( அப்பாடா ஆப்பு வாங்க ஒரு ஆள் புதுசா கூட்டிவந்தாசி ) ::))) //

    சரி சரி மி.மி அப்படி என்ன பண்ண போறாருனு பாப்பமே.:-))

    ReplyDelete
  9. வாங்க(ஆ)ப்பூ வாங்க.
    சங்கத்து ஆளுக்ங்களுக்கு வெந்நீர் வைக்கச் சொல்லிக்கொடுத்த பொன்சுக்குத்தான் அப்பப்ப ஆப்பு வச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப நீங்க.
    ராபின் அடி எப்படின்னு கொஞ்ச நாள் பாத்துட்டுச் செல்லுங்க.

    ReplyDelete
  10. //ராபின் அடி எப்படின்னு கொஞ்ச நாள் பாத்துட்டுச் செல்லுங்க. //அட ஒருத்தனை போட்டு இம்புட்டு ஆளுக ஆப்பு ஆப்புன்னு அப்புறாங்களே ... நம்ம ஆர்த்தி பொண்ண உட்டு ஒரே மிதியா மிதிச்சிட வேண்டியது தான்

    ReplyDelete
  11. தேவ் ... மின்னல் அஞ்சல் வந்ததா ?

    ReplyDelete
  12. //தேவ் ... மின்னல் அஞ்சல் வந்ததா ?//

    என்னயா கூபிட்டிங்க !!!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)