Tuesday, June 13, 2006

தல'க்கு பொறந்தநாளு

12 comments:

  1. பொறந்த நாள் வாழ்த்துக்கள் 'தல'!!

    சங்கமே வா !
    சரக்கோடு வா !
    ஆடவே வா !
    கொண்டாடலாம் வா!!

    ReplyDelete
  2. நான் நேரிலே வாழ்த்து சொல்லிட்டேம்பா.

    ReplyDelete
  3. Wish u many more happy returns of the
    day. May your mind in peace all the time from today
    With warm regards
    deepa

    ReplyDelete
  4. சங்கத்தை தோற்றிவித்த தலைமகனே!
    தல கைப்பூ என எங்களால் செல்லமாக அழைக்கபடும் மோகனமானவனே,
    நாங்கள் சோர்வுறும் போது எல்லாம் எங்களை ரீ சார்ஜ் செய்யும் சார்ஜர்ரே.
    கோடையிலே எங்களை குளிர்விக்கும் ஏ.சி யே.
    குளிர் காலத்தில் எங்களை கதகதப்பாக வைத்து இருக்கும் தீ சுடரே.
    உன்னை வாழ்த்த வயது இல்லாதால் வணங்கி மகிழ்கின்றேன்.
    நீ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறு ஆண்டு எல்லாம் வளமுன் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்துக்கிறேன்.

    என்றும் அன்புடன்
    தி. சிவா

    பி.கு. சங்க பலகையில் முதலில் போடாமல் இவ்வளவு லேட்டா போடுறீங்களேபா.
    நேரமின்னை காரணமாக ஒரு பதிலை எல்லா இடத்திலும் சொல்ல வேண்டியதாகி விட்டது.

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, இந்நாளை மிக மகிழ்ச்சிகரமான நாள் ஆக்கிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி என்ற ஒற்றைச் சொல் உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஈடாகாது என அறிவேன். எனினும் தகுந்த சொல் தேடும் முயற்சியில் தோல்வியே கிட்டும் என்பதனால் என் மனமகிழ்ச்சியினை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

    நெகிழ்ச்சியுடன்
    மோகன் ராஜ்

    ReplyDelete
  6. தல இப்ப போல எப்பயும் கலாயச்சினு இரு மாமே....

    ReplyDelete
  7. 'தல'

    பிறந்த வாழ்த்துக்கள் !
    இந்த நாள் இனிய நாள் !
    நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் !

    ReplyDelete
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்ராஜ்

    ReplyDelete
  9. எல்லாரையும் சிரிக்க வைத்து நீயும் சிரித்திருந்து பல்லாண்டு வாழ வேண்டும் தலை!

    வாழ்த்துக்களுடன்,
    தளபதி!

    ReplyDelete
  10. sowkiyamaa iru appuu....unga puuchaandi kalai kattupaduththum aarRRal kidaikka vaazththukkaL ;)

    ReplyDelete
  11. //பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, இந்நாளை மிக மகிழ்ச்சிகரமான நாள் ஆக்கிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி என்ற ஒற்றைச் சொல் உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஈடாகாது என அறிவேன். எனினும் தகுந்த சொல் தேடும் முயற்சியில் தோல்வியே கிட்டும் என்பதனால் என் மனமகிழ்ச்சியினை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறேன்//

    தல இது எல்லாம் சரி பார்ட்டி ஏதும் இல்லையா நன்றி உரையோட முடிச்சிகிட்டிங்க.

    ReplyDelete
  12. அண்ணே உன்னோட பொறந்தநாளுக்கு தோரணம் கட்ட போய்டேன் அதுனால தான் உடனே வாழ்த்து சொலல முடியல, நூறு வயசுக்கு நல்லா இரு ராசா :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)