Thursday, May 18, 2006

முக்கிய அறிக்கை


உலகம் முழுவதும் சேவை செய்து ஆப்பு வாங்க மற்ற நாடுகளில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.

இதனை பரிசீலித்த தலை இன்று முழுவது யோசித்த(?!) வண்ணம் உள்ளார்.

அத்னால் இன்று யாரும் 'தலை'யை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பின் குறிப்பு: இடைபட்ட நேரத்தில் வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சஙகம் அறிவிக்கிறது.

The Author of this post is விவசாயி இளா

13 comments:

  1. என்னாச்சு தல?!!! இவ்வளவு சோகமா உட்கார்ந்திருக்கிறீங்க?!!!

    ReplyDelete
  2. நாங்களும் யோசிப்போம்.(சொன்னா நம்பனும், ஐயோ நம்பித்தான் ஆகனும்)

    ReplyDelete
  3. "சிந்த்னைச்சிற்பம்" நம்ம 'தல'வாழ்க.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  4. தல யோசிக்காதபோதே என்னன்னவோ நடக்குது.இப்படி ரோசணையில வேற இருக்கு என்ன நடக்குமோ ???

    ReplyDelete
  5. அந்தப்புறத்திலிருந்து அடித்து விரட்டப் பட்டாரோ என்னவோ? எதிரி நாட்டு மன்னன் போர் தொடுப்பதாக அறிக்கை ச்சை.. தூது விட்டிருக்கலாம்!

    ReplyDelete
  6. //அந்தப்புறத்திலிருந்து அடித்து விரட்டப் பட்டாரோ என்னவோ?//

    யோவ் கட்டதொரை எங்க 'தல'யப்பத்தி என்ன நெனச்சிகிட்டு இருக்கே?
    அந்தப்புரதிலேயே இருந்தால் குடிமக்கள் நிலை என்னாவது என அவரை அண்ணியார் அன்பால் மட்டுமே அடித்து தர்பாருக்கு விரட்டியிருக்கலாமே ஒழிய வேறேதும் இல்லை என்பதை அறியும் அறிவு இல்லாதவரா நீர்?!!

    ReplyDelete
  7. //அந்தப்புரதிலேயே இருந்தால் குடிமக்கள் நிலை என்னாவது என அவரை அண்ணியார் அன்பால் மட்டுமே அடித்து தர்பாருக்கு விரட்டியிருக்கலாமே ஒழிய வேறேதும் இல்லை என்பதை அறியும் அறிவு இல்லாதவரா நீர்?!!//

    அப்பிடி நல்லா ஒரைக்கிற மாதிரி சொல்லுப்பா பாண்டி.

    ReplyDelete
  8. க்க்கும், நீங்கதான் மெச்சிக்கணும் உங்க தலையை!

    ReplyDelete
  9. க்க்கும், நீங்கதான் மெச்சிக்கணும் உங்க தலையை!

    யோவ் பார்த்தி பன்னு!!!!.எங்க தல மாதிரி உன்னால ஒரு 'போஸ்' குடுக்க
    முடியுமாய்யா!!.'குண்டக்க மண்டக்க'
    'குத்துமதிப்பா' பேசிட்டு திரியாத்ய்யா!
    .
    துபாய் ராஜா.

    ReplyDelete
  10. இருந்தாலும் தல ரொம்ப தான் யோசிக்கற மாதிரி போஷ் குடுக்குறார். நமக்கு எதுக்கு அந்த வேண்டாதா வேலை எல்லாம். சும்மா பிரீயா விடு தல.

    ReplyDelete
  11. நம்ம "தல" எப்ப யோசிச்சுது .

    மீசை கீழ விழாம ஒரு கையில புடிச்சுகிட்டும் இன்னோரு கையிலெ பின்னாடி இருக்கிற சேடிக்கு (அதாங்க பணிப்பெண்) டிஜிட்டல் முட்டாய் குடுத்து கரெக்ட் பண்ணிகிட்டு
    இருக்கார்.

    ReplyDelete
  12. //மீசை கீழ விழாம ஒரு கையில புடிச்சுகிட்டும் இன்னோரு கையிலெ பின்னாடி இருக்கிற சேடிக்கு (அதாங்க பணிப்பெண்) டிஜிட்டல் முட்டாய் குடுத்து கரெக்ட் பண்ணிகிட்டு
    இருக்கார்.
    //

    இது மேட்டரு! இது மட்டும் கைப்பொண்ணுக்குத் தெரியட்டும்! அப்புறம் இருக்குது உங்க தலைக்கு வேட்டு!

    ReplyDelete
  13. தல யோசிச்சு முடிச்சிட்டீயா சட்புட்ன்னு அறிக்கையை விடு தல....பசங்கத் துடிக்கிறாய்ங்க தல

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)