tag:blogger.com,1999:blog-26953824.post114826701727724209..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வாழ்த்து + போட்டிILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-26953824.post-1148743866459210912006-05-27T21:01:00.000+05:302006-05-27T21:01:00.000+05:30//தீமிதி, பச்சை குத்துறது, நாக்கில அலகு குத்துறது ...//தீமிதி, பச்சை குத்துறது, நாக்கில அலகு குத்துறது எதுவுமே இல்லை. at least தலைவிக்காக மண்சோறானும் சாப்பிட வேண்டாமா?//

இது வேறயா?
:((-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148722491508302202006-05-27T15:04:00.000+05:302006-05-27T15:04:00.000+05:30ஒரு வாரமாப் பிறந்த நாள் கொண்டாடியும் வெறும் கல்கண்...ஒரு வாரமாப் பிறந்த நாள் கொண்டாடியும் வெறும் கல்கண்டு தானா? ஷேம், ஷேம். என்ன தலைவர், என்ன சங்கம்,? ஒரு பொன்னாடை, மாலை(ரூபாய் நோட்டிலதான்) மரியாதை, ஒரு ஊர்வலம், ஒரு அன்னதானம், தீமிதி, பச்சை குத்துறது, நாக்கில அலகு குத்துறது எதுவுமே இல்லை. at least தலைவிக்காக மண்சோறானும் சாப்பிட வேண்டாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148634942002140862006-05-26T14:45:00.000+05:302006-05-26T14:45:00.000+05:30எல்லாரும் கலத் ஜவாப் குடுத்ததால, யாருக்கும் பரிசு ...எல்லாரும் கலத் ஜவாப் குடுத்ததால, யாருக்கும் பரிசு கெடயாது. கல்கண்டை நானே துன்னுட்டேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148470561421681472006-05-24T17:06:00.000+05:302006-05-24T17:06:00.000+05:30தல சீக்கிரம் வாத் தல போட்டி ஓவர்.. வந்து பரிசு கொட...தல சீக்கிரம் வாத் தல போட்டி ஓவர்.. வந்து பரிசு கொடு தலAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148470515080849382006-05-24T17:05:00.000+05:302006-05-24T17:05:00.000+05:30//போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன்.//அப்போவே ப...//போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன்.//

அப்போவே பொறந்திட்டீங்களா... அப்போ நம்ம சங்கத்துப் பசங்க யாரும் பொறக்கவே இல்லியே..

//புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? //

அட என்ன அக்கா விவரம் தெரியாமல் பேசுறீங்க நம்ம சங்கத்து விவசாய செம்மல் பாசமிகு இளா மீது யாரோ வாலிபர்களை வருத்தப் பட வைக்கும் நோக்கத்தில் நேற்று மாருதி காரினால் மோதி விளையாடி இருக்கிறார்கள்..இந்த விஷ்யம் அறிந்து நாங்கள் பதறி பதிவு போட முடியாமல் இருக்கிறோம் ... நீங்க இப்படி கேட்டா எப்படி?:(Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148465793665150482006-05-24T15:46:00.000+05:302006-05-24T15:46:00.000+05:30போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன். அப்போ ஓட்டு ...போன எலக்ஷன் அப்போதான் நான் பிறந்தேன். அப்போ ஓட்டு எப்படிப் போட்டிருபேன்? எனக்கு இன்னும் ஓட்டுப் போடற வயசு ஆகலை. பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சு வந்து பார்த்தால் சங்க வேலை அப்படியே இருக்கு. புதுசா வேறே ஆளைச் சேர்த்திருக்கீங்க. புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? இதுக்குத் தான் என்னை மாதிரிச் சின்னப் பொண்ணுங்களா இருக்கணும்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148373393703669592006-05-23T14:06:00.000+05:302006-05-23T14:06:00.000+05:30//மேடம் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில் அவர்களுக்...//மேடம் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில் அவர்களுக்குச் சங்கத்தின் "சபாநாயகி" பதவியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.//

தல தக்க தருணத்தில் கீதாவின் சேவையைப் பாராட்டி அவர்களுக்கு சபாநாயகி பதவி கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்....

//தேவ், ஊர்ல இல்லைன்னாலும், இதெல்லாம் பாத்துகிட்டு தான் இருக்கேன்... இருக்கட்டும், சென்னை வந்து உங்களை!!!//

அட நீங்க வேற அக்காவுக்கு பிறந்த நாள் விழா.. இங்கே இப்படி ஒரு நாலு வார்த்தையை அள்ளிவிட்டாத் தானே அவங்க மனசு சந்தோஷப்படும்...

சபாநாயகி கீதா அக்கா வாழுக...ஆற்றலரசி பிகுலு பொன் ஸ் அக்கா வாழுக.....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148347316863675492006-05-23T06:51:00.000+05:302006-05-23T06:51:00.000+05:30கீதா மேடம்,பிறந்த நாள் வாழ்த்துக்கள். .. கொஞ்சம் ல...கீதா மேடம்,

பிறந்த நாள் வாழ்த்துக்கள். ..

கொஞ்சம் லேட் தான் மன்னிச்ச்சிகோங்க :-) .. கடைல வேல ஆப்பு ஓவரா இருக்குKarthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148335781020068682006-05-23T03:39:00.000+05:302006-05-23T03:39:00.000+05:30கீதாக்கா வாழுதுக்கள் போன எலக்ஷன்ல நீங்க ஓட்டு போட்...கீதாக்கா வாழுதுக்கள் போன எலக்ஷன்ல நீங்க ஓட்டு போட்டிங்க அப்ப்டின்னா 18+தானே ! எப்பிடி கர்ரிட்டா கண்டு பிடிச்சேன்:)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148321858175092302006-05-22T23:47:00.000+05:302006-05-22T23:47:00.000+05:30கீதாக்கா,பிறந்த நாள் வாழ்த்துக்கள். //என்னோட வயசைச...கீதாக்கா,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//என்னோட வயசைச் சொல்ல மாட்டேனே. என்றும் 16 நான்.//

அப்ப நான் என்றும் 14..:))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148312551644199242006-05-22T21:12:00.000+05:302006-05-22T21:12:00.000+05:30//கிதா மேடம்க்கு 18, அப்ப மேடம்னு கூப்பிடற எனக்கு....//கிதா மேடம்க்கு 18, அப்ப மேடம்னு கூப்பிடற எனக்கு... ஹி..ஹி

ஆமாமா! நன்மனம் இப்பதான் சின்ன குயந்தை! பிறந்து நாலு மாசம்தான் ஆகுது!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148312502888437572006-05-22T21:11:00.000+05:302006-05-22T21:11:00.000+05:30கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148301945930694932006-05-22T18:15:00.000+05:302006-05-22T18:15:00.000+05:30//அக்கா கீதாவுக்கு மகளிரணியிலே எந்த பதவியும் கொடுக...//அக்கா கீதாவுக்கு மகளிரணியிலே எந்த பதவியும் கொடுக்கல்ல.. இப்போவது கொடு தல...//

மேடம் அவர்களின் பிறந்த நாளான இந்நாளில் அவர்களுக்குச் சங்கத்தின் "சபாநாயகி" பதவியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் சங்கத்தின் மக்களவை, மாநிலங்கள் அவை இரண்டையும் வழிநடத்தும் பொறுப்பு மேடம் அவர்களிடத்தில் உள்ளது.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148301609768836002006-05-22T18:10:00.000+05:302006-05-22T18:10:00.000+05:30//என்றும் 16 நான்.//ரைட்டு:)//என்றும் 16 நான்.//

ரைட்டு
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148300783055761262006-05-22T17:56:00.000+05:302006-05-22T17:56:00.000+05:30//ஆற்றலரசி பிகுலு அக்கா வேற ஊருல்ல இல்ல... சங்கத்த...//ஆற்றலரசி பிகுலு அக்கா வேற ஊருல்ல இல்ல... சங்கத்து மகளிரணியை அக்கா கையிலே கொடுத்துக் காப்பாத்து தல....

தேவ், ஊர்ல இல்லைன்னாலும், இதெல்லாம் பாத்துகிட்டு தான் இருக்கேன்... இருக்கட்டும், சென்னை வந்து உங்களை!!!

அக்கா கீதாக்கா, 20ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்!! எப்படி, சரியா சொல்டோமா??!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148289084368642592006-05-22T14:41:00.000+05:302006-05-22T14:41:00.000+05:30அக்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள். ...அக்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148288888895251832006-05-22T14:38:00.000+05:302006-05-22T14:38:00.000+05:30என்னப்பா பாண்டி அக்கா பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்தை...என்னப்பா பாண்டி அக்கா பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லி எஸ்கேப் ஆகுறே... ம்ம் சரியில்ல...

தல நீ பண்ணுறது சரி இல்ல இம்புட்டு நாள் கைப்பொண்ணு அண்ணி பேச்சு கேட்டுகிட்டு சங்கத்து நிரந்தர தலைவலி அக்கா கீதாவுக்கு மகளிரணியிலே எந்த பதவியும் கொடுக்கல்ல.. இப்போவது கொடு தல...

ஆற்றலரசி பிகுலு அக்கா வேற ஊருல்ல இல்ல... சங்கத்து மகளிரணியை அக்கா கையிலே கொடுத்துக் காப்பாத்து தல....

அக்கா பொறந்த நாளுக்கு எதாவது விழா எடுங்கப்பாAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148288776172971142006-05-22T14:36:00.000+05:302006-05-22T14:36:00.000+05:30வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் என் நன்றி.துளசி நீங...வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் என் நன்றி.
துளசி நீங்க சொன்னதைக் கண்டுக்க மாட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148288722348816282006-05-22T14:35:00.000+05:302006-05-22T14:35:00.000+05:30என்னோட வயசைச் சொல்ல மாட்டேனே. என்றும் 16 நான்.என்னோட வயசைச் சொல்ல மாட்டேனே. என்றும் 16 நான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148286673177616122006-05-22T14:01:00.000+05:302006-05-22T14:01:00.000+05:30பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாக்கா :))பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதாக்கா :))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148273169361609882006-05-22T10:16:00.000+05:302006-05-22T10:16:00.000+05:30பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா!!!.சங்கதினர் அனைவருக...பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா!!!.
சங்கதினர் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் வயது குறைந்துகொண்டே வருவதால் வயசெல்லாம் சொல்லி யாரோட வயசையும் காட்டிக்கொடுக்க முடியாது.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148272496908104092006-05-22T10:04:00.000+05:302006-05-22T10:04:00.000+05:30சங்கத்தின் புரட்சி சுனாமி எங்கள் பாசமிகு கீதா அக்க...சங்கத்தின் புரட்சி சுனாமி எங்கள் பாசமிகு கீதா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பாசத்துடன்,
சங்கத் தொண்டன்
தேவ்.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148268158461606422006-05-22T08:52:00.000+05:302006-05-22T08:52:00.000+05:30happy birthday geetha akka.Many more happy returns...happy birthday geetha akka.Many more happy returns of the day.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148268110110816972006-05-22T08:51:00.000+05:302006-05-22T08:51:00.000+05:30கிதா மேடம் வாழ்த்துக்கள்.இப்ப போட்டிக்கு பதில். 18...கிதா மேடம் வாழ்த்துக்கள்.

இப்ப போட்டிக்கு பதில். 18.

கிதா மேடம்க்கு 18, அப்ப மேடம்னு கூப்பிடற எனக்கு... ஹி..ஹிநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1148267778178355022006-05-22T08:46:00.000+05:302006-05-22T08:46:00.000+05:305555துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com