Tuesday, June 2, 2009

நமீதாவை போட்டோ எடுக்கும் CVR, நந்து, ஜீவ்ஸ்!!!

பதிவர்களின் கோரிக்கையை ஏற்று நமீதா பதிவர்களின் சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக வர சம்மதம் சொல்லியதை எடுத்து நிகழ்ச்சி ஒருங்கினைப்பு வேலையை சிபியும், ராமும் புயல் வேகத்தில் செய்கிறார்கள்.

நமீதாவுக்கு என்ன என்ன பிடிக்கும் என்ன என்ன கொடுக்கலாம் என்று பேசிக்கிட்டு இருக்கும் பொழுது... அரை மணி நேரம் கழித்து

சிபி நமீத்தாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறார்!

ராம் கடுப்பாகி தள அதைதானே அரை மணி நேரமா பேசி முடிவு எடுத்துக்கிட்டு இருக்கோம் என்று டென்சன் ஆக..

சிபி திரும்ப நமிதாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறார்..

வேண்டாம் டென்சன் செய்யாதீங்க நாங்க முடிவு செஞ்சுட்டு சொல்றோம் என்கிறார் இளா.

சிபி திரும்ப நமீதாவுக்கு என்ன தான் பிடிக்கும் என்று சொல்ல...கொஞ்சம் லேட்டாக புரிஞ்சுக்கிட்ட அனைவரும் மொத்து மொத்துன்னு மொத்த...

மெதுவாக அங்கு வந்த வெட்டி என்ன தள அடி கொஞ்சம் பலமோ! என்று கேட்க .. சிபி வடிவேலு மாதிரி..லைட்டா என்கிறார்.

பின் ராம் இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால் அதை பதிவு செய்ய போட்டோ, வீடியோ எடுக்கனும் என்று பேசி முடிவு செய்கிறார்கள்...
போட்டோ கிராப்பியில் புலிகளான CVR, நந்து, ஜீவ்ஸ் மூவரும் போட்டோகிராப்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

நமீதா வீட்டில் இருந்து புறப்பட்டு சந்திப்புக்கு வரும் இடம் வரை போட்டோ எடுப்பது CVR பொறுப்பு என்றும், சந்திப்பில் இருக்கும் பொழுது போட்டோ எடுப்பது நந்து பொறுப்பு என்றும், பின் முடிந்ததும் திரும்ப போகும் பொழுது போட்டோ எடுப்பது ஜீவ்ஸ் பொறுப்புஎன்று மூன்று பகுதிகளாக பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது...

சந்திப்புக்கு இருப்பதிலேயே குட்டி டிரஸாக போட்டுக்கிட்டு வரும் பொழுது அவர் வீட்டில் இருந்து கிளம்பியது CVR கேமிரா பளீச் பளீச் என்று மின்ன
கலக்குறார் பாருய்யா நம்ம ஆளு என்று பெருமை படுகிறார் சிபி..

அடுத்து சந்திப்புக்கு வந்த இடத்தில் கீழே விழுந்து பொறண்டு நம்ம நந்து போட்டோ எடுக்கிறார்..

அடுத்து திரும்பி போகும் பொழுது ஜீவ்ஸ் போட்டோ எடுக்கிறார்...

அவர்கள் எடுத்த போட்டோஸ் பிரிண்ட் போட போய் இருப்பதால்... ஒருநாள் காத்திருக்கவும்.. வந்ததும் இங்கு அப்டேட் செய்யப்படும்.

மிகவும் கிளாமரான போட்டோவாக இருக்கும் என்பதால் ரகசியமான இடத்தில் பிரிண்ட் செய்யப்படுகிறது.

28 comments:

  1. ஏன்யா கப்பிக்கும் எனக்கும் முடிஞ்சி விடுறீரு?

    கப்பி பாவம்!

    நமீதா வாழ்க!

    ReplyDelete
  2. இந்த மாசம் அட்லாஸ் நீங்களா? சுத்தம்.. ஆபிஸ்ல இந்த மாசம் என்னை பைத்தியக்காரன்னே முடிவு பண்ணிடுவாங்க... (இன்னும் பண்ணலியான்னு கேக்கப்படாது)

    ReplyDelete
  3. /இந்த மாசம் அட்லாஸ் நீங்களா? சுத்தம்.. ஆபிஸ்ல இந்த மாசம் என்னை பைத்தியக்காரன்னே முடிவு பண்ணிடுவாங்க...//

    இன்னும் பண்ணலியா?

    ReplyDelete
  4. //நாமக்கல் சிபி said...

    ஏன்யா கப்பிக்கும் எனக்கும் முடிஞ்சி விடுறீரு?

    கப்பி பாவம்!

    நமீதா வாழ்க!//


    ரிப்பிட்டேய்ய்ய்ய்!

    பாவம் பயபுள்ளை எதோ ஒரு நம்பிக்கையில சுத்திவந்திக்கிட்டிருக்காரு அவர் ஆசையை ஏனய்யா கெடுக்கிறீரு?? :)))))))

    ReplyDelete
  5. //நாமக்கல் சிபி said...

    /இந்த மாசம் அட்லாஸ் நீங்களா? சுத்தம்.. ஆபிஸ்ல இந்த மாசம் என்னை பைத்தியக்காரன்னே முடிவு பண்ணிடுவாங்க...//

    இன்னும் பண்ணலியா?//

    அண்ணே கொஸ்டீன் கொஞ்ச ராங் ஆ இருக்கே...?

    இன்னுமா பண்ணல....?

    இது நல்லா இருக்கா?! :))))))

    ReplyDelete
  6. //மிகவும் கிளாமரான போட்டோவாக இருக்கும் என்பதால் ரகசியமான இடத்தில் பிரிண்ட் செய்யப்படுகிறது.//

    அண்ணே,

    அந்த இடத்தோட விலாசம்..... :))

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  8. இந்த மாசம் "முதுமை"-னு போட்டோபோட்டி வச்சுருக்காங்க..இந்த நேரத்தில நமீதாவ போட்டோ புடுச்சாங்கனு சொல்லுறீங்க..எதுல முதுமைய காட்டப்போறாங்கனு தெரியல:-) வித்தியாசமா எடுத்து ஜெயிச்சரலாமுனு பாக்குறாங்களோ:-)ஒன்னுமே புரியலையே?

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் குசும்பன் அங்கிள்...

    :)

    ReplyDelete
  10. ஹீரோ சார், இந்த மாதம் நீங்களா ?
    பயம்மா இருக்கு.. இது தெரியாம நான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    வாழ்த்துக்கள் பாஸ் !!!

    ReplyDelete
  11. அட்லாஸ் வாழ்த்துக்கள் குசும்பா! :)

    /சிபி நமீத்தாவுக்கு என்ன பிடிக்கும் என்கிறார்!//

    நமீத்தா-வா?
    இத்தனை அழுத்தமா?
    இதை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன்! :))

    ReplyDelete
  12. //அவர்கள் எடுத்த போட்டோஸ் பிரிண்ட் போட போய் இருப்பதால்//

    பிரிண்ட் போடறது எல்லாம் பழைய டெக்னாலஜி! எங்க CVR, நந்து, ஜீவ்ஸ்-ஐ இப்படி மட்டம் தட்டிப் பேசிய இந்தக் குசும்பனை....

    யாரங்கே....நமீதாவை விட்டு மிதிக்கச் சொல்லுங்கள்! :)

    ReplyDelete
  13. ஐய்ய்ய்ய்ய்


    ஐய்ய்ய்ய்ய்

    :)

    ReplyDelete
  14. சிபி திரும்ப நமீதாவுக்கு என்ன தான் பிடிக்கும் என்று சொல்ல...
    //


    க்கும்...


    நாயந்தாரா நயந்தாரானு பின்னாடியே போக வேண்டியது கிடைக்கலைனதும்
    இங்க வர வேண்டியது போய்யா அந்தால...!!

    எனக்கு ராயல் ராம தான் புடிக்கும்

    ReplyDelete
  15. மிகவும் கிளாமரான போட்டோவாக இருக்கும் என்பதால் ரகசியமான இடத்தில் பிரிண்ட் செய்யப்படுகிறது
    //



    கிளாமரா....ஆஆஆ

    என்னதான் இருந்தாலும் நம்ம பாலபாரதி மாதிரி வருமாஅ.. :)

    ReplyDelete
  16. யாரங்கே....நமீதாவை விட்டு மிதிக்கச் சொல்லுங்கள்! :)

    //


    ச்சீ நாட்டி பாய்

    ReplyDelete
  17. நாமக்கல் சிபி said...
    ஏன்யா கப்பிக்கும் எனக்கும் முடிஞ்சி விடுறீரு?

    கப்பி பாவம்!
    ///


    நோ நோ பாவம் கப்பி!!! கப்பிய வர சொல்லுங்க :)

    ReplyDelete
  18. அண்ணே,

    அந்த இடத்தோட விலாசம்..... :))

    ///

    ஹேய் ராம் உனக்கு எதுக்கு அந்த போட்டோஸ் நம்ம வீட்டுக்கு கேமரா வோடு வந்துடு.. :)

    ReplyDelete
  19. மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் /குறும்பட இயக்குனர் ஆதிமூலகிருஷ்ணன் பெயர் விடுபட்டதற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்(பெரும்பாலான பதிவர்களின் முகப்பு படம் அவர் எடுத்ததுதான் என இங்கு சொல்லிக் கொள்ள ஆசைபடுகிறேன்)

    ReplyDelete
  20. குறும்பட இயக்குனர் ஆதிமூலகிருஷ்ணன் பெயர் விடுபட்டதற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்
    ///



    அவரு பெரிய்ய்ய்ய்ய இயக்குனர் !!

    ஆனா இவங்க கேமரா ஜொள்ளர் !!

    ReplyDelete
  21. நமீதாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :))

    ReplyDelete
  22. சங்கத்துல எல்லாருமே நமீதாவுக்கு அண்ணன் தம்பி மாதிரி.. இல்லையா சங்கத்து மச்சான்ஸ்

    ReplyDelete
  23. அனைவருக்கும் நன்றி!

    இளா அண்ணாச்சி நீங்கள்தான் சங்கத்தில் மூத்த உருப்பினர் ஆகையால் தாங்கள் தான் மூத்த அண்ணன்!

    ReplyDelete
  24. போட்டோ மட்டும் வரல!

    துபாய்க்கு ஆட்டோ வரும்!

    ReplyDelete
  25. சரவணா! ஏதும் குரங்கு சேட்டை பண்ணிடாத ராசா!

    ரொம்ப நம்பி வந்துட்டோம்!

    ReplyDelete
  26. அய்யயோ..நீங்க தான் இந்த அட்லாஸ்சா!!அவ்வ்வ்வவ்fவ்வ்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)