Wednesday, April 15, 2009

ஏய்ய்ய்!...மருவாதை...மருவாதை

எல்லாரும் மருவாதை கொடுத்து படிச்சுட்டு மருவாதையா கமெண்ட் போடனும் சொல்லிபுட்டேன்



அதோட கன்டினியூட்டி இது....





இதோட கன்டினியூட்டி கீழ....



இது பாலிடிக்ஸ்....





44 comments:

  1. மீரா ஜாஸ்மின் இருக்குற கமெண்ட தவிர மத்ததெல்லாம் சூப்பர் :-)

    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X

    ReplyDelete
  2. கேப்டன் க்ளோசப் :)
    சொத்தெல்லாம் விக்கிறது சூப்பர் ..எப்படி இப்படி எல்லாம்..

    ReplyDelete
  3. மருவாதையெல்லாம் கேட்டு வாங்கறதில்லப்பூ..

    ReplyDelete
  4. மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X

    ReplyDelete
  5. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  6. முதல் ரெண்டு கமெண்டும் ரொம்ப சூப்பர். சிரிப்பை அடக்க முடியலை.
    :)

    ReplyDelete
  7. மருவாதை

    மருவாதை

    மருவாதை

    மருவாதை

    மருவாதை

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    மருவாதை

    [நீங்க சொன்ன மாதிரியே மருவாதையா கமெண்ட்டு போட்டுட்டேனுங்கோ :)))

    ReplyDelete
  8. தல கைப்புள்ள கூறியதை நான் வழிமொழிகிறேன் :)

    ReplyDelete
  9. //சென்ஷி said...

    மீரா ஜாஸ்மின் இருக்குற கமெண்ட தவிர மத்ததெல்லாம் சூப்பர் :-)

    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X//

    அவ்வ்வ் உங்ககிட்டயிருந்து இத எதிர்பார்த்தது தான் தல....

    ReplyDelete
  10. //முத்துலெட்சுமி-கயல்விழி said...

    கேப்டன் க்ளோசப் :)
    சொத்தெல்லாம் விக்கிறது சூப்பர் ..எப்படி இப்படி எல்லாம்..//

    நன்றி மேடம். அதுவா வருது மேடம்

    //
    மருவாதையெல்லாம் கேட்டு வாங்கறதில்லப்பூ..//

    பின்ன நாங்கெல்லாம் எப்படி வாங்குறதாம்.

    ReplyDelete
  11. // ஆயில்யன் said...

    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X//

    ஆகா நீங்களுமா???

    // இளைய பல்லவன் said...

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    என்னைய்யா இது வரிசையா எல்லாரும் மயக்கடிச்சு விழுறீங்க

    ReplyDelete
  12. // கைப்புள்ள said...

    முதல் ரெண்டு கமெண்டும் ரொம்ப சூப்பர். சிரிப்பை அடக்க முடியலை.
    :)//

    நன்றி கைப்புள்ள...உங்க கோரிக்கையால் தான் இந்த பதிவே :)
    -------------------------------------------
    //G3 said...

    மருவாதை

    மருவாதை

    மருவாதை

    மருவாதை

    மருவாதை

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

    மருவாதை

    [நீங்க சொன்ன மாதிரியே மருவாதையா கமெண்ட்டு போட்டுட்டேனுங்கோ :)))//

    ம்ம் அந்த பயம் இருக்கட்டும்....

    ReplyDelete
  13. //நாகை சிவா said...

    :)))

    கலக்கல்!///

    வாங்க புலி. தொடர்ந்து நீங்க கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  14. மரியாதயா போய் மரியாதை படம் பாருங்க. சும்மா கேப்டனா கிண்டல் பண்ணா சுவத்துல மிதிச்சு எத்திர போறாரு.

    என்ன தான் பல்லி வீட்டு சுவத்துல இருந்தாலும் அதுக்கு வீடு சொந்தமில்லை அதுக்கு பேர்தாம்மா விதி ஆங்ங்ங்க்......

    ReplyDelete
  15. அண்ணா சூப்பர்.. :))) போட்டோஸ்க்கு உங்க கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர்.. :)))

    //சென்ஷி said...
    மீரா ஜாஸ்மின் இருக்குற கமெண்ட தவிர மத்ததெல்லாம் சூப்பர் :-)

    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X//

    இதனாலையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு :))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  16. @விஷ்ணு

    வாங்க விஷ்ணு

    //
    என்ன தான் பல்லி வீட்டு சுவத்துல இருந்தாலும் அதுக்கு வீடு சொந்தமில்லை அதுக்கு பேர்தாம்மா விதி ஆங்ங்ங்க்......//

    டயலாக் நல்லாயிருக்கே :)

    ReplyDelete
  17. @வித்யா

    நன்றி வித்யா

    @ ஸ்ரீமதி

    வா ஸ்ரீமதி. ரொம்ப நன்றி. சென்ஷி சென்னைக்கு வரும் போது உனக்கு இருக்கு :)

    ReplyDelete
  18. எல்லா கமெண்டும் அருமை!

    முதல் படத்துக்கு முக்காமணி நேரம் சிரித்தேன்!

    ReplyDelete
  19. //முதல் ரெண்டு கமெண்டும் ரொம்ப சூப்பர். சிரிப்பை அடக்க முடியலை.//

    me too!!!

    ReplyDelete
  20. நல்ல கமெண்ட்ஸ்!!!

    எல்லாவற்றையும் ரசித்தேன்!
    தேவா..

    ReplyDelete
  21. சூப்பர் ஐடியா :-)

    ஆனாலும் கேப்டனை இப்படி ஊரை விட்டு சரி சரி
    இதெல்லாம் அரசியல்லே சகஜம்தான்
    எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு :-)

    அதுலே பாருங்க (வி.கே. ராமசாமி ஸ்டைல்) படிங்க, நம்ப சென்ஷியை
    வருத்தப்பட வச்சிடீங்களேன்னுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு :-))

    ReplyDelete
  22. எல்லா கமென்ட்ஸ் ரொம்ப சிரிப்பா இருந்தது :-)

    ReplyDelete
  23. // வால்பையன் said...

    எல்லா கமெண்டும் அருமை!//

    நன்றிண்ணே

    // முதல் படத்துக்கு முக்காமணி நேரம் சிரித்தேன்!//

    என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலயே

    ReplyDelete
  24. // Senthil said...

    thala thalathan//

    அது!!!!!!!!!!!!!!!!!

    -----------------------------------------
    //Sasirekha Ramachandran said...

    //முதல் ரெண்டு கமெண்டும் ரொம்ப சூப்பர். சிரிப்பை அடக்க முடியலை.//

    me too!!//

    நன்றிங்க சசிரேகா

    ReplyDelete
  25. //RAMYA said...

    சூப்பர் ஐடியா :-)

    எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு :-)//

    நன்றி ரம்யா

    // அதுலே பாருங்க (வி.கே. ராமசாமி ஸ்டைல்) படிங்க, நம்ப சென்ஷியை
    வருத்தப்பட வச்சிடீங்களேன்னுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு :-))//

    அவ்வ்வ்வ் சென்ஷிக்கு இத்தனை ரசிகைகளா????

    ReplyDelete
  26. ரொம்ப சூப்பர். சிரிப்பை அடக்க முடியலை...
    :-)))))))

    ReplyDelete
  27. //சென்ஷி said...
    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X//

    :))
    மீரா போட்டோ கமெண்ட்டை கூட சென்ஷி மன்னிச்சி விட்டுருவாரு!
    ஆனா மீரா போட்டோவில் நீர் பண்ணிய சதியை மட்டும் அண்ணன் மன்னிக்கவே மாட்டாரு!

    அவரே மன்னிச்சாலும் இதோ பின்னாடி வரப்போகும் கோபி மன்னிக்கவே மாட்டான்! :)

    ReplyDelete
  28. சின்ப்புள்ளத் தனமா இருக்கு
    உக்காந்து யோசிப்பீங்களோ

    ReplyDelete
  29. விஷ்ணு கமெண்ட் நல்லாருக்கு :))

    ReplyDelete
  30. ரூம் போட்டு சிரிக்கனும்போல இருக்கு :-)))))))))))

    ReplyDelete
  31. நான் மருவாதையா..கமெண்ட் குடுத்துட்டேன்.. நீங்க மருவாதையா உங்க வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல என்னை சேர்த்துகோங்க..

    ReplyDelete
  32. nalla comedy sir....

    avaru vechu thaan serious ah comedy panna mudiyum he is worth for it... gud going :)

    kelapunga

    ReplyDelete
  33. பில்டிங்க் கட்டுற துல
    "ஒழுங்கா வரியெல்லாம் முதல்ல கட்டு"ன்னு கமெண்டியிருக்கலாம்!

    ReplyDelete
  34. அட பவிங்களா.. ஏன் ஐயா.. நீங்க தான் ரூம் போட்டு சிந்திக்கும் அடுத்த குரூப்பா?

    மீரா ஜாஸ்மின் இருக்குற கமெண்ட தவிர மத்ததெல்லாம் சூப்பர் :-)

    மீராவோட போட்டோ கமெண்டுக்கும் போட்டோவுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-X

    ReplyDelete
  35. நானே ஒரு பதிவு போட்டு மிராஜாஸ்மினை திட்டணும்னு இருந்தேன் நீங்க கேப்படனை கலாய்ச்சுட்டிங்க...

    பின்ன என்னங்க கேப்படன் கூட நடிக்ககிற அளவுக்கு மீராவுக்கென்ன நிலமை,
    கொடுமை சார் இது!!

    ReplyDelete
  36. //தமிழன்-கறுப்பி... said...

    நானே ஒரு பதிவு போட்டு மிராஜாஸ்மினை திட்டணும்னு இருந்தேன் நீங்க கேப்படனை கலாய்ச்சுட்டிங்க...

    பின்ன என்னங்க கேப்படன் கூட நடிக்ககிற அளவுக்கு மீராவுக்கென்ன நிலமை,
    கொடுமை சார் இது!!
    //

    ரோஜாவுல முள்ளு இருக்குதேன்னு வருத்தப்படுறதை விட முள்ளுமேல ரோஜா பூத்திருக்குதேன்னு சந்தோசப்படுறதுதான் வாழ்க்கை..

    மீரா விஜயகாந்து கூட நடிச்சுருக்கேன்னு டென்சன் ஆகறதுக்கு விஜயகாந்த் மீராகூட நடிச்சாராமாம்ன்னு சொல்லி ஆறுதல் பட்டுக்கலாம் மாப்பி :))

    ங்கொய்யால.. எத்தனை பேருடா கிளம்புவீங்க மீராவுக்காக :(((

    ReplyDelete
  37. pongappa captaina romba than ooooooooturinga...........

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)