Friday, February 20, 2009

எல்லாருக்கும் 10 கேள்விகள்

கேள்வி எல்லாரும் கேட்டாச்சு, சங்கத்துல இருந்து வரலைன்னா கோவிச்சுக்க மாட்டீங்கன்னுதான் இந்த 10 கேள்விங்க. இப்படி கேள்வியே கேட்டுட்டு இருந்தா பதில் யாரு சொல்றது?


  1. கேள்வி
  2. கேள்வி
  3. கேள்வி
  4. கேள்வி
  5. கேள்வி
  6. கேள்வி
  7. கேள்வி
  8. கேள்வி
  9. கேள்வி
  10. கேள்வி
அப்படியே 10க்கும் பதில் சொல்லிட்டுப்போங்க.

30 comments:

  1. 1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    ReplyDelete
  2. நான் சொல்ல வேண்டிய பதில்களை தம்பி வெட்டி அவர்கள் சொல்லி விட்டதால் நான் மீ தி எஸ்கேப் சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))

    ReplyDelete
  3. 1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    ReplyDelete
  4. 1 கேள்வி
    2 கேள்வி
    3 கேள்வி
    4 கேள்வி
    5 கேள்வி
    6 கேள்வி
    7 கேள்வி
    8 கேள்வி
    9 கேள்வி
    10 கேள்வி

    கேள்வி கேட்டா எதிர்த்துக் கேள்வி கேட்பதுதான் தமிளர் பளக்கம். நன்றி.

    ReplyDelete
  5. pardon me???

    கஷ்டப்பட்டு பெரிய்ய கேள்வியா கேட்டால்லாம், வெறும்னே pardon meன்னு சொல்லிட்டு, மறுபடி ஒருக்கா கேள்விய கேக்கவெப்போம்லே!!!!!

    ReplyDelete
  6. 1. கேள்வி
    2. கேள்வி
    3. கேள்வி
    4. கேள்வி
    5. கேள்வி
    6. கேள்வி
    7. கேள்வி
    8. கேள்வி
    9. கேள்வி
    10. கேள்வி
    ச்சின்னப்பையன் சார், உங்களுக்காகவே

    ReplyDelete
  7. இளா, அந்த 1,2 மூணு எண்களால் குறிப்பிடாமல் அப்படியே வரிசைப்படுத்தியிருந்தா, சிறந்த பின்நவீன கவிதையாய் ஆகியிருக்கும்:-)

    ReplyDelete
  8. // கேள்வி கேட்டா எதிர்த்துக் கேள்வி கேட்பதுதான் தமிளர் பளக்கம். நன்றி.

    then it should be

    1. எதிர்த்துக் கேள்வி
    2. எதிர்த்துக் கேள்வி
    3. எதிர்த்துக் கேள்வி
    4. எதிர்த்துக் கேள்வி
    5. எதிர்த்துக் கேள்வி
    6. எதிர்த்துக் கேள்வி
    7. எதிர்த்துக் கேள்வி
    8. எதிர்த்துக் கேள்வி
    9. எதிர்த்துக் கேள்வி
    10. எதிர்த்துக் கேள்வி

    ReplyDelete
  9. 1. பதில்
    2. பதில்
    3. பதில்
    4. பதில்
    5. பதில்
    6. பதில்
    7. பதில்
    8. பதில்
    9. பதில்
    10. பதில்

    ReplyDelete
  10. எனக்கும் ஒரு க்ளூ கொடுங்க Please :)))

    ReplyDelete
  11. 1. கேள்வி
    2. கேள்வி
    3. கேள்வி
    4. கேள்வி
    5. கேள்வி
    6. கேள்வி
    7. கேள்வி
    8. கேள்வி
    9. கேள்வி
    10. கேள்வி

    பத்துக் கேள்வி இங்க இருக்கு.

    கள் எங்கப்பா?

    ReplyDelete
  12. கேள்வியெல்லாம் ரொம்ப டஃப்பா இருக்குது. கைண்ட்லி ரிப்பீட்டேய்ய்.

    ReplyDelete
  13. நாங்கள்ளாம் மண்டைய உடைச்சுக்கிட்டு 10 கேள்வி கேட்டோம். நீங்க 10 கேள்வி கேட்டு மண்டைய உடைச்சுட்டீங்க.

    இப்ப என்னோட சான்ஸ்.

    1.தெரியலே
    2.தெரியலே
    3.தெரியலே
    4.தெரியலே
    5.தெரியலே
    6.தெரியலே
    7.தெரியலே
    8.தெரியலே
    9.தெரியலே
    10.தெரியலே

    ReplyDelete
  14. ஏழாவது மற்றும் பத்தாவது கேள்வி மட்டும் புரியல. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

    ReplyDelete
  15. ஜ்யோவ் ராம்!
    சத்தியமோ சத்தியமா நான் அடிக்க நினைச்ச பின்னூட்டம்:
    7‍வது மற்றும் 10வது கேள்விகள் எனக்குப் புரியலை என்பதுதான்!

    ReplyDelete
  16. அப்படின்னா எனக்கு மூணாவது கேள்வியும், எட்டாவது கேள்வியும் புர்ல..

    ReplyDelete
  17. இவ்வளவு கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறது எங்களோட பரம்பரை பழக்கவழக்கம் கிடையாது... :))

    ReplyDelete
  18. //இவ்வளவு கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறது எங்களோட பரம்பரை பழக்கவழக்கம் கிடையாது... :))//

    ஆமாம்!

    ReplyDelete
  19. நிஜமாகச் சொல்கிறேன், முதல் கேள்வியையும் ஆறாவது கேள்வியையும் பார்த்து ஆடிப்போய்விட்டேன். யதேச்சாதிகார ஏகாதிபத்திய சமூகத்துக்கு எதிராக இடை-பின் நவீனத்துவத்துடன் கேட்கப்பட்ட கேள்விகள் அவை.

    அதே நேரத்தில் மூன்றாவது கேள்வி உங்கள் உண்மையான நிறத்தை வெளிப்படுத்துகிறது. அழகியலால் மட்டும் இருத்தலியலை மறைத்துவிட முடியாது என்ற ழான் பாவ் நாய்கோவின் சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறது அக்கேள்வி.

    9ஆம் பத்தாம் கேள்விகள் சமூகத்தை நோக்கிய சாட்டையடி. சம்மந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?

    3ஆம் கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர் ஒபாமா. அவருக்கு இந்தக்கேள்வியை மொழிபெயர்த்து அனுப்பிவிட்டீர்களா?

    ReplyDelete
  20. நிஜமாகச் சொல்கிறேன், முதல் கேள்வியையும் ஆறாவது கேள்வியையும் பார்த்து ஆடிப்போய்விட்டேன். யதேச்சாதிகார ஏகாதிபத்திய சமூகத்துக்கு எதிராக இடை-பின் நவீனத்துவத்துடன் கேட்கப்பட்ட கேள்விகள் அவை.

    :)))))))))

    ReplyDelete
  21. என்னாது பின்நவீனத்துவமா?

    ReplyDelete
  22. 10. பதில்
    9. பதில்
    8. பதில்
    7. பதில்
    6. பதில்
    5. பதில்
    4. பதில்
    3. பதில்
    2. பதில்
    1. பதில்

    ReplyDelete
  23. நமக்கு எப்பவும் தலைக்கீழா பதில் சொல்லி தான் பழக்கம்....

    நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சரியா இருக்கானு... ரிசல்ட் வேணும்...

    எப்ப கிடைக்கும்?

    ReplyDelete
  24. இவ்வளவு சீரியஸ் ஆன கேள்விகளுக்கு ஏன் எல்லாரும் விளையாட்டாக பதில் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை.

    வித்தியாசமாக, சீரியஸ் ஆக, பதில் சொல்வது என்பதை என் பதிலைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.

    1. Answer
    2. Answer
    3. Answer
    4. Answer
    5. Answer
    6. Answer
    7. Answer
    8. Answer
    9. Answer
    10. Answer


    (அங்கே ஒருத்தரு கையில கல்லோட என்னைய பாத்து ஏங்க ஓடி வர்றாரு??????)

    ReplyDelete
  25. 1. பதில்
    2. பதில்
    3. பதி .......
    4

    அய்யயோ ! ஊரே கூடி கும்மியடிக்க வருதேப்பா !!!

    ReplyDelete
  26. excellent பதில் பினாத்தல் சுரேஷ்..

    ReplyDelete
  27. நாங்களும் சீரியஸா யோசிப்போம்ல

    1.விடை
    2.விடை
    3.விடை
    4.விடை
    5.விடை
    6.விடை
    7.விடை
    8.விடை
    9.விடை
    10.விடை


    எப்படி சித்தப்பு!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)