Sunday, January 4, 2009

சங்கத்தான்களின் புத்தாண்டு பேனர்



ஸ்ப்ப்ப்பா... வெளம்பரம் வேணாம்ன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாயங்கப்பா

போட்டோ புடிச்சு போட்டுறாங்கப்பா...இன்னிக்கு தினமலர்ல்ல வந்த படமிது..

அப்புறம் சங்கத்தான்கள் சார்பா அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..சாமியோவ்...

7 comments:

  1. :)



    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-ண்ணே!

    அந்த அவுல் வாயன்-ன்னு யாரு-ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்-ண்ணே தெரிஞ்சாகணும்! :))

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாத்துக்கள்...
    sorry; வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சங்கமே நட்டத்துலதான் போகுது இதுல எங்க அபராதம் கட்றது!


    :)))))))))))))))

    ReplyDelete
  5. பாங்க் கட்டி கொடுங்க !


    வைச்சு நடத்துறோம்:))))))

    ReplyDelete
  6. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்-ண்ணே!

    அந்த அவுல் வாயன்-ன்னு யாரு-ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்-ண்ணே தெரிஞ்சாகணும்! :))//


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  7. திருக்கவாலு என்று இருப்பது நானா?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)