Thursday, September 18, 2008

குழந்தைப் பதிவர்கள்!!!










15 comments:

  1. இப்பத்தான் உங்க பேருக்கு அர்த்தம் புரிஞ்சுது.

    ReplyDelete
  2. அண்ணே உங்க ஃபோட்டா சூப்பர். எவ்ளோ அழகா இருக்கீங்க :)))

    ReplyDelete
  3. கடைசில அவங்களும் கண்டுபிடிச்சிட்டாங்க

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. என்னைப் பத்திதான் எதுவோ எழுதியிருக்கீங்கன்னு நெனைச்சேன். பார்த்தா, நம்மளைப் பத்தி எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  6. உங்க பதிவுகள் எது எழுதினாலும் தமிழ்மணத்தில வருது..பின்னூட்டங்கள் வருது..அப்பறம் ஏன் வருத்தம்.

    ReplyDelete
  7. என்னை பற்றி எதுவும் கூறுகிறீர்களோ என்று நினைத்து வந்தேன் :-))))

    ReplyDelete
  8. வாங்க வேலன் ஐயா -> அப்பாடா. இப்பவாவது நான் ச்சின்னப்பையன்னு ஒத்துக்கிட்டீங்களே...!!!... நன்றி...

    வாங்க ராப் -> நன்றிங்க...

    வாங்க அப்துல்லா -> அவ்வ். எந்த போட்டோவை சொல்றீங்க?... அந்த **டி போடாமெ இருக்கே, அதுவா?.... அது நானில்லை...... :-(((

    வாங்க பாபு -> ஹிஹி... அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே?????.....:-)))

    வாங்க பரிசல் -> ஆமா... இது நம்மளைப் பத்திய பதிவுதான்......:-))

    ReplyDelete
  9. வாங்க விஜய் -> நன்றி...

    வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> புத்திக்கு தெரியுது.. ஆனா மனசுக்கு தெரியலியே ஐயா...:-(((

    வாங்க கிரி -> ஆமா. உங்களைப் பத்திதான் சொல்லியிருக்கேன்... நாப்பது வருஷத்துக்கு முன்னாடிய விஷயம் இது....:-))))

    வாங்க பாஸ்கர் -> நன்றிங்கோவ்.....

    ReplyDelete
  10. இன்னா இது??? ரொம்ப ச்சின்னப்புள்ளதனமால்ல இருக்கு?. ;-)

    இப்படிக்கு,
    வீணாப்போனவன்.

    ReplyDelete
  11. நல்லாருக்கு தலைவா
    ஆனா சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கு

    ReplyDelete
  12. வாங்க வீணாப்போனவன் -> ஆமால்லே....:-)))

    வாங்க வால் -> ஆமாங்க... ஐந்து படங்கள் மட்டும்தான் இருக்கு.. அடுத்த தடவை இன்னும் அதிக படங்கள் போட முயற்சிக்கிறேன்... நன்றி....

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)