Tuesday, August 26, 2008

என் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்


திடீருன்னு டூக்கா விட்டுட்டு போன நி.நல்ல அண்ணனை நினைச்சு நேத்து ஃபுல்லா ஒரே ஃபீலிங்க்ஸ் ஆபிஸ்ல வேலையே ஒடலை! ஒரே சோகப்பாட்டாவே போய்க்கிட்டிருந்துச்சு அதுல ஒண்ணு ஏற்கனவே பழசாகிடுச்சு! இப்ப இங்க ஒண்ணு!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Come blog with me before u go
Come blog with me before u go

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

Come blog with me before u go
Come blog with me before u go

நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்

ஓரு பிளாக் கொண்டு தமிழ்மணத்தில் இன்று
ஆயிரம் ஹிட்ஸ் கொண்டாய்

உன் வாழ்வில் ஆயிரம் கமெண்ட்ஸ் கண்டாய்

சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
மொக்கை முயற்சிகள் தோற்பது இல்லை

புது புதுபதிவில் நீ ஆடி அசைந்து வந்தாலும்
பின்னூட்டம் குறையவில்லை உன் பதிவில்

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

Come blog with me before u go
Come blog with me before u go

பிளாக் உள்ள மனிதன் ஓரவதாரம்
கும்மி கணக்கில் நூறவதாரம்

முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்டே அறிவும் கொண்டாய்

விஞ்ஞானி மொக்கசாமியையும் புரிந்து கொண்டாய்

விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்

கும்மியில் கிடந்து நெடு தபசிருந்து
நீயே உன் நிலை கடந்தாய்
இப்போது எஸ்கேப்பூ ஆகிவிட்டாய்!

உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
பதிவர்கள் கண்டு வியக்கும்

இனி கூகுளும் உன்னை அழைக்கும்

கும்மி நாயகனே....கும்மி நாயகனே
Come blog with me before u go
Come blog with me before u go!


டிஸ்கி :- இன்னுமாடா இந்த உலகம் நம்மள மொக்கை பதிவர்ன்னு நம்பாம இருக்கு!

34 comments:

  1. கலக்குறீங்க ஆயில்யா.. :))

    ReplyDelete
  2. ஆமா டைட்டில் என்ன.. தசாவதாரத்துக்கு பதிலா நல்ல டைட்டிலையும் யோசிச்சு வச்சிருக்கலாம் :)

    ReplyDelete
  3. //உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

    கும்மி நாயகனே....கும்மி நாயகனே
    பதிவர்கள் கண்டு வியக்கும்

    இனி கூகுளும் உன்னை அழைக்கும்

    உலகமெங்கிலும் உன்னை கும்மிட யாரு
    உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு//

    செம்மய்யா இருக்குது வார்த்தைங்க :)

    ReplyDelete
  4. /இன்னுமாடா இந்த உலகம் நம்மள மொக்கை பதிவர்ன்னு நம்பாம இருக்கு!//

    நம்பிட்டோம் நம்பிட்டோம்..கிகிகி

    ReplyDelete
  5. ஒக்கார்ந்து யோசிப்பீங்களோ ;)

    ReplyDelete
  6. நீங்க மொக்கைப்பதிவரா...!!!!!

    ReplyDelete
  7. ஆயில்யன் உங்களால மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது? அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. இந்த பதிவில் உள்குத்து நிறைய இருக்கும் போல இருக்கே... :))))

    ReplyDelete
  9. என்ன சொல்றதுன்னே தெரியல!

    ReplyDelete
  10. எப்படிச் சொல்றதுன்னே தெரியல!

    ReplyDelete
  11. இல்லல்ல.. முடிஞ்சிடுச்சு!

    ReplyDelete
  12. ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு போனா ஃப்ரெண்ட்சா ஏத்துக்கறதில்லையாம். அதான் இப்படி...

    ReplyDelete
  13. அட! பரவால்லியே...

    தமிழ்மண மறுமொழியாளர்கள்ல
    நம்ம பேரு கொஞ்சம் பெருசாய்டுச்சுப்பா!

    (எப்படியெல்லாம் அலையுறானுங்கப்பா.. ச்சே!)

    ReplyDelete
  14. சங்கத்துச் சிங்கங்களா!
    ஒங்கள இங்க கும்மியிருக்காங்க.

    ReplyDelete
  15. ஹாஹாஹா.. யப்பா சாமி.. எப்டி இதெல்லாம்.... செம கலக்கல்... :))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)