Thursday, August 21, 2008

இனிய இணைய தமிழ் பதிவர்களிடம் - உதவி வேண்டி...!

என் இனிய இணையத்தமிழ் பதிவர்களே!

உங்களின் பாசத்துக்குரிய... - சரி வேணாம் விடுங்க!

திடீருன்னு ஒரு எண்ணம் தோன்றியது!

ஏன் நாம் இந்த பணியினை செய்யக்கூடாது என்று!

கடந்து வந்த பாதைகளில் நாம் கேட்ட பார்த்த விசயங்கள் தானே?

நம்மால் முடியாவிட்டாலும் கூட மேலும் பலரின் - வலைப்பதிவர்கள் - F1களால்

நாம் இந்த பணியினை சிறப்பாக முடிக்க முடியும் என்று ஒரு எண்ணம்!

தங்கள் எண்ண அடுக்குகளில் அவ்வப்போது வந்து நிற்கும் சொற்களினை கொண்டு மட்டும்

இந்த பணிக்காக உதவலாம்!

இந்த பணிக்கு உதவுவதன் மூலம் 1ம் பெரிய ஆதாயங்கள் இல்லாவிட்டாலும் கூட

பெரிய சாதனையாகவே இது காலா காலத்துக்கும் இருக்கும் என்ற நம்பிக்கை

எனக்கு உண்டு!

உங்களுக்கும் கூட வரக்கூடும்!

நன்றி!



ஆஹா!!!

இதுவரைக்கும் மேட்டரை சொல்லலையா????

சரி இதுவரைக்கும் வந்த திரைப்பட பாடல்களில் - தமிழில் மட்டும்

பயன்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தபட்ட வார்த்தைகளினை

திரட்ட எண்ணியுள்ளோம் - இது ஒரு டீம் ஒர்க் அதாவது குழுமப்பணி!

ஸோ ஹெல்ப் பண்ணுங்க மக்கா! ஹெல்பு பண்ணுங்க!




நான் அறிந்த சொற்கள் இது (இதை நீட்டவேண்டியதோ அல்லது அப்படியே ஆறப்போடவேண்டியதோ இனி வரும் கால சந்ததியினரின் கீ போர்டுகளில்தான் உள்ளது!)

டோலாக்கு டோல் டப்பிம்மா!

உய்யலலோலோ

உம்மஹாசீயா

மெஹோ மெஹோ

ஹேய் ஜிங்கிலி

பல்லேலக்கா பல்லேலக்கா!

ரண்டக்கா ரண்டக்கா

சோலேயோ சோலேயோ

ஒசாக மொயா!

ஊ லலலா ஊஊ லலலா

குமுசுகு குமுசுகு குப்புச்சு!

ரிங்கோசெய்யோ ரிங்கோசெய்யோ மாட்டிச்செய்யோ!

டண்டண்டண்டர்ரா! டண்டணக்காடர்ரா!



டிஸ்கி:-

தமிழுக்காய் உழைத்து ஓடாய், மாடாய், மனிதனாய் மாறிப்போன எம் தமிழ்க்கவிகளுக்கு சமர்ப்பணம்!

49 comments:

  1. //டிஸ்கி:-

    தமிழுக்காய் உழைத்து ஓடாய், மாடாய், மனிதனாய் மாறிப்போன எம் தமிழ்க்கவிகளுக்கு சமர்ப்பணம்!//

    கலக்கல் டிஸ்கி :))

    முன்ன மாதிரி இல்லாம இப்பல்லாம் ஒரு வார்த்தையில உலகத்தயே காட்டிடுறீங்க ஆயில் சார்..

    ReplyDelete
  2. ஜிஞ்சனக்கான் ஜினக்கு நான் சொல்லி தர்றேன் கணக்கு ...

    ReplyDelete
  3. பாண்டியனின் ராஜியத்தில் 'உய்யலாலா'

    ReplyDelete
  4. ''ஏய் ஹொய்யா ஹொய் அது என்னா ஹொய்...'' நிலா அது வானத்து மேலே

    ReplyDelete
  5. :-))...என்ன தலையாய பணி!!
    லாரி சோனா..லாரி சோனா..வை விட்டுட்டீங்களே!!

    ReplyDelete
  6. ஏஏ நாக்க முக்க நாக்க முக்க...

    கொக்க‌ரக்கோ கும்மாங்கோ...

    ReplyDelete
  7. டைலாமோ டைலாமோ
    முக்காலா முக்காப்லா
    லிஸ்ட் எக்கச்சக்கமா இருக்கு

    ReplyDelete
  8. கிகிகிகிகி நல்ல சேவை தான்..

    ஜோண்ணா உங்களுக்குள் ஒரு புலி இருக்கும் போல..

    ReplyDelete
  9. ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு சா (ராக்கம்மா)

    டமுக்கடிப்பான் டியாலோ (நாங்க புதுசா கட்டிக்கிட்ட)

    அச்சுக்குனா அச்சுக்குதான் குமுக்குனா குமுக்குதான் (நா ஆட்டோக்காரன்)

    அச்சக்தா குச்சக்தா அச்சக் அச்சக் குச்சக் குச்சக் (திலாண்டமரி டப்பாங்குத்து)

    அனுஜன்யா - இது என்னோட பேரு

    ReplyDelete
  10. "ஜிமுக்கு சிக்கான் சிக்கு ஜிமுக்கு சிக்கான்..."

    "பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு"ன்னு
    ஷாம்லி பேபியா தலைய ஆட்டிப் பாடின பாட்டில வரும்னு நினைக்கிறேன்!

    ஏதோ என்னால் ஆன தொண்டு:))!

    ReplyDelete
  11. மொழ மொழன்னு யம்மா யம்மா
    மொழ மொழன்னு யம்மா யம்மா

    ReplyDelete
  12. ஓலா ஓலா ஒலலலா (மீன்கொடி தேரில்)

    ஜின்ஜின் நாக்கடி ஜின்ஜின் நாக்கடி (முத்துக் குளிக்க வாரியளா)

    குலுவாலிலே மொட்டு வந்தால்லோ (முத்து)

    ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் பேரின்பம் (மைகேல் ம.கா.ராஜன்)

    கககா கிகீ குகு கககே குகு கேகே (சிங்காரவேலன்)

    ஒமங்கா ஸ்ரீமங்கா கொப்பரதேங்கா (சிங்காரவேலன்)

    எலோ எலோ எலோ எலாலங்கடியோ (கல்யாணந்தான் கட்டிக்கிட்டு)

    ReplyDelete
  13. ஜிங்குடி ஜிங்குடி ஜிணுக்கு என்ன உன் மணக்கணக்கு.

    ReplyDelete
  14. இப்படி சேவைன்னா எல்லோரும் வந்திடுறீங்களேப்ப்பா........ :))

    ReplyDelete
  15. மாருகோ மாருகோ மாருகோயி (வெற்றி விழா)

    இக்கு சையக்கு சைய்யா ( ஊரு விட்டு ஊரு வந்து)

    ஏ ஜிஞ்ஞனஜக்கும் கணக்கு ( எங்க ஊரு பாட்டுக்காரன்)

    ஜிங்கு சாச்சா ஜிங்கு சாச்சா ( ஊரு விட்டு ஊரு வந்து)

    ReplyDelete
  16. டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே!

    ReplyDelete
  17. //Blogger நிஜமா நல்லவன் said...

    :)//

    இது எந்த பாட்டுலயும் வர்லை ஆனா வரும்!

    ReplyDelete
  18. //சென்ஷி said...

    //டிஸ்கி:-

    தமிழுக்காய் உழைத்து ஓடாய், மாடாய், மனிதனாய் மாறிப்போன எம் தமிழ்க்கவிகளுக்கு சமர்ப்பணம்!//

    கலக்கல் டிஸ்கி :))

    முன்ன மாதிரி இல்லாம இப்பல்லாம் ஒரு வார்த்தையில உலகத்தயே காட்டிடுறீங்க ஆயில் சார்..//


    தெய்வமே!!!!

    ரொம்ப டாங்க்ஸ் !

    ReplyDelete
  19. //நிஜமா நல்லவன் said...

    ஜிஞ்சனக்கான் ஜினக்கு நான் சொல்லி தர்றேன் கணக்கு ...//

    ஹய்யா ஸ்டார் ஆகிடுச்சுப்போல வெரிகுட்!

    ReplyDelete
  20. //கப்பி | Kappi said...

    அவ்வ்வ்வ்வ்வ் :))
    //


    செல்லாது அண்ணாச்சி செல்லாது!
    இது பாட்டு இல்ல!

    ReplyDelete
  21. //நிஜமா நல்லவன் said...
    பாண்டியனின் ராஜியத்தில் 'உய்யலாலா'
    ///
    ஹய் தலைவரு படம்ல இது! :))

    ReplyDelete
  22. //நிஜமா நல்லவன் said...
    ''ஏய் ஹொய்யா ஹொய் அது என்னா ஹொய்...'' நிலா அது வானத்து மேலே
    //


    இது எந்த படம் நாயகன் தானே?

    அது எப்படிய்யா சீக்குவன்ஸா போடுறீங்க??

    ReplyDelete
  23. //சந்தனமுல்லை said...
    :-))...என்ன தலையாய பணி!!
    லாரி சோனா..லாரி சோனா..வை விட்டுட்டீங்களே!!
    //

    :) - நன்றி அக்கா!

    ஆமாம் மறந்துப்போச்சு! அருமையா வாரிகள் (

    எச்சுஸ்மீ!!! அது லாரி சோனாவா இல்ல லாரி ஏறுனா வா?????

    ReplyDelete
  24. //ஜோசப் பால்ராஜ் said...
    ஏஏ நாக்க முக்க நாக்க முக்க...

    கொக்க‌ரக்கோ கும்மாங்கோ...
    ///


    அட! ஜோசப் அண்ணே சூப்பரு !!

    ReplyDelete
  25. //பாபு said...
    டைலாமோ டைலாமோ
    முக்காலா முக்காப்லா
    லிஸ்ட் எக்கச்சக்கமா இருக்கு
    //

    1ன்னு

    1னா

    சொல்லுங்களேன் :)))

    ReplyDelete
  26. //Thooya said...
    கிகிகிகிகி நல்ல சேவை தான்..

    ஜோண்ணா உங்களுக்குள் ஒரு புலி இருக்கும் போல..
    ///

    நன்றி தூயா!

    ReplyDelete
  27. //அனுஜன்யா said...
    ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு சா (ராக்கம்மா)

    டமுக்கடிப்பான் டியாலோ (நாங்க புதுசா கட்டிக்கிட்ட)

    அச்சுக்குனா அச்சுக்குதான் குமுக்குனா குமுக்குதான் (நா ஆட்டோக்காரன்)

    அச்சக்தா குச்சக்தா அச்சக் அச்சக் குச்சக் குச்சக் (திலாண்டமரி டப்பாங்குத்து)

    அனுஜன்யா - இது என்னோட பேரு
    ///


    சூப்பரூ!

    கவலைப்படாதீங்க நெக்ஸ்ட் டைம் ஏதாவது பாட்டுல அனுஜன்யா சேர்ந்திடும் :)))

    ReplyDelete
  28. //ராமலக்ஷ்மி said...
    "ஜிமுக்கு சிக்கான் சிக்கு ஜிமுக்கு சிக்கான்..."

    "பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு"ன்னு
    ஷாம்லி பேபியா தலைய ஆட்டிப் பாடின பாட்டில வரும்னு நினைக்கிறேன்!

    ஏதோ என்னால் ஆன தொண்டு:))!
    ///


    மறக்கமுடியாத வரிகள்தான் அதுவும் சத்யராஜ் இண்ட்ரோ கொடுத்தது இன்னும் ஞாபகத்தில இருக்கு! (கூடுதல் இன்போ என் வாழ்க்கையில
    முதலும் கடைசியுமா நான் போன நடுஇரவு காட்சி திரைப்படம்! )

    ReplyDelete
  29. // எம்.ரிஷான் ஷெரீப் said...
    மொழ மொழன்னு யம்மா யம்மா
    மொழ மொழன்னு யம்மா யம்மா
    //

    அட ரிசான் அண்ணே வாங்க அசத்தல் பாட்டுத்தான் கொண்டு வந்திருக்கீங்க! :)

    ReplyDelete
  30. //அனுஜன்யா said...
    ஓலா ஓலா ஒலலலா (மீன்கொடி தேரில்)

    ஜின்ஜின் நாக்கடி ஜின்ஜின் நாக்கடி (முத்துக் குளிக்க வாரியளா)

    குலுவாலிலே மொட்டு வந்தால்லோ (முத்து)

    ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் பேரின்பம் (மைகேல் ம.கா.ராஜன்)

    கககா கிகீ குகு கககே குகு கேகே (சிங்காரவேலன்)

    ஒமங்கா ஸ்ரீமங்கா கொப்பரதேங்கா (சிங்காரவேலன்)

    எலோ எலோ எலோ எலாலங்கடியோ (கல்யாணந்தான் கட்டிக்கிட்டு)
    //


    ஆஹா அனுஜன்யா! ஏகத்துக்கும் சரக்கு வைச்சுருக்கீங்க போல :)))

    ReplyDelete
  31. //புதுகைத் தென்றல் said...
    ஜிங்குடி ஜிங்குடி ஜிணுக்கு என்ன உன் மணக்கணக்கு.
    //

    என்ன அக்கா! அவ்ளோதானா?! நான் நிறைய எதிர்பார்த்தேன் சரி யோசிச்சு சொல்லுங்க :)

    ReplyDelete
  32. //தமிழ் பிரியன் said...
    இப்படி சேவைன்னா எல்லோரும் வந்திடுறீங்களேப்ப்பா........ :))
    //

    அது இருக்கட்டும் நீங்க 1மே சொல்லலையே அண்ணா!

    ReplyDelete
  33. கானா பிரபா said...
    மாருகோ மாருகோ மாருகோயி (வெற்றி விழா)

    இக்கு சையக்கு சைய்யா ( ஊரு விட்டு ஊரு வந்து)

    ஏ ஜிஞ்ஞனஜக்கும் கணக்கு ( எங்க ஊரு பாட்டுக்காரன்)

    ஜிங்கு சாச்சா ஜிங்கு சாச்சா ( ஊரு விட்டு ஊரு வந்து)


    அதானே பார்த்தேன் நம்ம அண்ணா இன்னும் வர்லையே கண்டிப்பா நிறைய வார்த்தை தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குமேன்னு நினைச்சேன்!
    சரியாத்தான் இருக்கு!

    (நான் சொன்னா கோச்சுப்பீங்க! ஒரு பாட்டாவது எங்க காலத்து பாட்டு சொல்லப்புடாதா எல்லாம் உங்க காலத்துல ஓடுனதாவவே சொன்னா எங்களுக்கு ஒரே ஏமாத்தமா இருக்கு! :)))))))))))))))))

    ReplyDelete
  34. //மங்களூர் சிவா said...
    :)
    திரும்ப வருவேன்!
    //

    ஓ! அவசர அழைப்பா? சரி! சரி! போய்ட்டு வாங்க கண்டிப்பா வர்ணும்!

    ReplyDelete
  35. //நல்லதந்தி said...
    டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே!
    //

    டிங்கிரி டிங்காலே - சூப்பர்

    உலகம் போற போக்க பாரு - இது என்னிய நினைச்சு சொல்லியிருக்கமாட்டீங்கன்னு நம்புறேன் நல்லதந்தி :)))

    ReplyDelete
  36. இன்னும்

    1


    போட்டா

    40 ரீச் பண்ணிடுவேனாக்கும் :))

    ReplyDelete
  37. Jigu Jigu.. Mhm mhm.. Jigu Jigu.. Mhm Mhm.. ,, Jigu Jigu Jigu Jigu Jigu Jigu Jigu cha...
    Chee poda.. (Katti pudi katti pudi da song!)

    Lateaanalum Latestla???

    Dandanakka Danakunakka Dandanakka nakka nakka nakka (Kaalai)

    ReplyDelete
  38. அரே அரே அரே அரே அரே அரே அரே அரே அரே - தேவுடா தேவுடா...

    ReplyDelete
  39. ங்கொய்யால..
    ங்கொக்க மக்கா...

    ReplyDelete
  40. ஷப ஷப ஷப ரப பம்பம்.
    ஷப ஷப ஷப ரப பம்பம்
    ஷப ஷப ஷப ரப பம்பம்
    ஷப ரம்ப பம்ப பம ரம்பம்

    அட கட டட மட டமபம்
    அதிரடி அதிரடி கிங்டம்
    அலறுது அலறுது அண்டம்
    அடி உனக்கு மட்டுமிப்ப கண்டம்


    டோனா ஏ டோனா நீ உடஞ்சி போன ஒரு மூனா நனனன..
    டோனா ஏ டோனா நீ பழைய காலத்து லுர்னா... நொன நொன


    ஆ ஆ ஆ அஅஆஆ
    அ அ அ அஅ ஆஆ
    அடி அடி யடி அடிதடி மெஷினடி
    இடி யிடி யிடி இரங்கன வெடி வெடி


    பாசகட பீசகட போசகட பாச்சே
    மீசகட மோசகட பெளச்சே ச்சா ச்சா ச்சா ச்சா
    ஆயி மக மாயி
    மாயி திரி சூலி

    மீசகட மோசகட பெளச்சே பாச்சே
    பாசகட பீசகட போசகட யா யா யயா.

    அ திகனனாதிங் அ திங்கனனா பன்னானா
    அ திகனனாதிங் அ திங்கனனா பன்னானா
    அ திகனனாதிங் அ திங்கனனா பன்னானா
    அ திகன ஜிகன பகன திகன

    சத்யம் படத்துல மிக மிக மிக மிக மிக மிக மிக பிடிச்சது இந்த பாட்டுத்தா. ஒரு நாளைக்கு 4 ஃ 5 தடவையாவது கேப்பேன்....
    உங்களுக்கெப்படி??????
    :)))))))))))))))))))))))))))))
    சுபாஷ்

    ReplyDelete
  41. தய்ய தய்ய தய்யா தக்க தய்ய தய்ய தய்யா...

    -வீணாபோனவன்

    ReplyDelete
  42. 1. ஜிஞ்சினுக்கான் சின்னக் கிளி
    சிரிக்கும் பச்சைக் கிளி
    2. ஒண்ணரைக் கண்ணு டோரியா
    சென்னைப் பக்கம் வாரியா
    3. மாங்குயிலே பூங்குயிலே
    4. பொன்மானைத் தேடி...
    5. சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
    ஹொய்யர ஹொய்யா
    6. அத்திரி புத்திரி சித்திக்கோ (உயிரே)
    7. ஆஹா ஓஹோ ஏஹே ஒய் (வைதேகி காத்திருந்தாள்)
    8. லேக்கி லக்குன லேக்கி லக்குன லக்குனே லக்குனா லக்குனே லக்குனா

    ReplyDelete
  43. அய்யக்கா ஆகி யாகியோகி ஒவ்வ்வ் ஒ ஒ (கோயில்)
    அட்ராசக்க அட்ரா அட்ரா அட்ராசக்க, டுப்புக்கு,டுப்புக்கு பண்ணாத(கிரினு நினைக்கிறேன்)
    அய்யோ அய்யோ அய்யோடா அய்அய்யோ (எம் குமரன் ...)
    சுஸ்சு சுஸ்சு, சுஸ்சு சுஸ்சு(படமும் பாடலும் நினைவில்லை)
    மல்லே மல்லே, மல்லே மல்லே மல்லே மருதமல்லே
    சில்லே சில்லே, சில்லே சில்லே சில்லே ... (சாக்லேட்)
    தத்திகினத்தோம் போடு தத்திகினத்தோம் அதே பாடலில்
    உள்ளாகி உள்ளாகி ளாகி (லேசா லேசா)
    இப்போதைக்கு இவ்வுளவுதான் நினைவில் உள்ளது
    Really the topic is quite interesting(இத நான் தமிழில்தான் எழுதனும்னு நினைத்தேன் ஆனா சரியா வரல)
    வாழ்த்துகள் டிஸ்கி வாழ்த்துகள்

    ReplyDelete
  44. இதெல்லாம் ரூம் போட்டு தேடுவீங்களோ

    என் சார்பில்

    அக்குதே அக்குதே அக்குதே அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே

    அக்கிலா அக்கிலா ஜாயி ஜாயி ஜாயிசா (நேருக்கு நேர்)

    மாயா மச்சின்னா (இந்தியன்)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)