~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
"கிளி"பிங்க்ஸ் தெரியலேங்கோ....
வின்னர் படத்தில் நானும் ரசித்த நகைச்சுவை, அருமை
comment posted by:ஏஜண்ட் ஞான்ஸ் NJhttp://njanapidam.blogspot.com(long long ago!)ஹும்... எங்க காலத்துலயெல்லாம் பதிவு போட மேட்டர் கெடக்கலேன்னா (போட்ட பதிவிலேல்லாம் மேட்டர் இருந்துச்சான்னு கேக்கப்படாது!)எதுனா அஜால் குஜால் படம் (copy & paste)போடுறது வழக்கம்.இப்போ பதிவர்கள் எல்லாம் அடுத்த பரிமாணதுக்கு முன்னேறிட்டீங்க!பதிவெல்லாம் வீடியோ கோச்சா மாறிப்போச்சு! காட்டுங்க.. காட்டுங்க!;-)
//ஹும்... எங்க காலத்துலயெல்லாம் பதிவு போட மேட்டர் கெடக்கலேன்னா (போட்ட பதிவிலேல்லாம் மேட்டர் இருந்துச்சான்னு கேக்கப்படாது!)//Agentuuuu!!! Dheivame...engeyya irundheenga imbuttu naalaa? Engirundhalum udane medaikku vaanga...atleast Njanapidathukkavathu vaanga
இந்த சங்கத்துல சேரனும்னு கொலை வெறி ஏற்பட்டுப் போச்சு. சங்கத்து ரூல்ஸ் என்னன்னு சொன்னா சேர வசதியா இருக்கும்.
எனக்கு கோவம் வராது!....அதான் வராதுன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன்யா எதிர்பாக்குறீங்க!!:))))))
இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)
"கிளி"பிங்க்ஸ் தெரியலேங்கோ....
ReplyDeleteவின்னர் படத்தில் நானும் ரசித்த நகைச்சுவை, அருமை
ReplyDeletecomment posted by:
ReplyDeleteஏஜண்ட் ஞான்ஸ் NJ
http://njanapidam.blogspot.com
(long long ago!)
ஹும்... எங்க காலத்துலயெல்லாம் பதிவு போட மேட்டர் கெடக்கலேன்னா (போட்ட பதிவிலேல்லாம் மேட்டர் இருந்துச்சான்னு கேக்கப்படாது!)எதுனா அஜால் குஜால் படம் (copy & paste)போடுறது வழக்கம்.
இப்போ பதிவர்கள் எல்லாம் அடுத்த பரிமாணதுக்கு முன்னேறிட்டீங்க!
பதிவெல்லாம் வீடியோ கோச்சா மாறிப்போச்சு! காட்டுங்க.. காட்டுங்க!
;-)
//ஹும்... எங்க காலத்துலயெல்லாம் பதிவு போட மேட்டர் கெடக்கலேன்னா (போட்ட பதிவிலேல்லாம் மேட்டர் இருந்துச்சான்னு கேக்கப்படாது!)//
ReplyDeleteAgentuuuu!!! Dheivame...engeyya irundheenga imbuttu naalaa? Engirundhalum udane medaikku vaanga...atleast Njanapidathukkavathu vaanga
இந்த சங்கத்துல சேரனும்னு கொலை வெறி ஏற்பட்டுப் போச்சு. சங்கத்து ரூல்ஸ் என்னன்னு சொன்னா சேர வசதியா இருக்கும்.
ReplyDeleteஎனக்கு கோவம் வராது!
ReplyDelete..
..
அதான் வராதுன்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன்யா எதிர்பாக்குறீங்க!!
:))))))