Monday, May 12, 2008

ரெண்டு போட்டி அறிவிப்பு

ரெண்டு போட்டி முடிஞ்சி ஒரு வாரமாகுது என்னடா இன்னும் எந்த அறிவிப்பும் வரலைனு யோசிச்சிட்டு இருக்கற மக்கள் எல்லார்கிட்டையும் மாப்பு சொல்லிக்கறேன். ஆபிஸ்ல ஆணிகளின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிடுச்சி.

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.

போட்டி ரொம்ப அருமையா போச்சு. நிறைய பேர் கலந்துகிட்டு பட்டையை கிளப்பனீங்க (ஏன் லவங்கத்தை கிளப்பலையானு யாரும் கேக்க கூடாது). எல்லாருக்கும் எங்களோட நன்றி. இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இது தான்.

* இரண்டு பதிவுகளுக்கு மேல போட்டிருக்கவங்க எல்லாரும் போட்டிக்கான தங்களோட இரண்டு பதிவை இன்னும் இரண்டு நாளைக்குள்ள (May 14 22:22 PST) இந்த பதிவுல சொல்லிடுங்க. (யாராவது கலந்துக்கனும்னு ஆசைப்பட்டா இந்த ரெண்டு நாளைக்குள்ள பதிவு எழுதி இங்க லிங் கொடுத்துடுங்க. இறுதி வாய்ப்பு).

*இரண்டு நாள்ல கொடுக்காதவங்களோட முதல் இரு இடுகைகள் கணக்கில் கொள்ளப்படும்.

*அடுத்து ஒரு வாரத்துக்கு ஓட்டெடுப்பு நடக்கும். அதுல ஜெயிக்கற 20 பேர் மீதி இருக்கற படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுப்பாங்க. அதுக்கான அறிவிப்பு May 15ஆம் தேதி வரும்.

ரெடி ஸ்டார்ட்...

14 comments:

  1. என் முதல் மற்றும் மூன்றாம் இடுகை போட்டிக்கு

    ஒரே ஒரு கதை:
    http://naanpudhuvandu.blogspot.com/2008/04/blog-post_30.html

    டாக்டர் புதுவண்டின் பரிந்துரை:
    http://naanpudhuvandu.blogspot.com/2008/05/blog-post.html

    நன்றி. வ.வா. சங்கத்திற்கு, ஆண்டுவிழா வாழ்த்துகள் :)

    ReplyDelete
  2. என் இடுகைகள்..

    1.http://pettagam.blogspot.com/2008/04/blog-post_18.html

    2.http://pettagam.blogspot.com/2008/04/blog-post_25.html

    ReplyDelete
  3. ஏற்கனவே இரண்டு பதிவுகள் மட்டும் கொடுத்தவர்கள் மீண்டும் அவைகளை பின்னூட்டமாக இட வேண்டுமா?

    ReplyDelete
  4. //Anonymous said...

    ஏற்கனவே இரண்டு பதிவுகள் மட்டும் கொடுத்தவர்கள் மீண்டும் அவைகளை பின்னூட்டமாக இட வேண்டுமா?//

    ஒரு பதிவோ, இரண்டு பதிவோ மட்டும் கொடுத்திருந்தால் தேவையில்லை

    ReplyDelete
  5. ENNUDAIYA IRANDU IRANDUKAL

    Muthalaavathu Irandu
    http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_24.html

    Irandaavathu Irandu
    http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html

    ANBUDAN
    KRP
    VISITMILETUS

    ReplyDelete
  6. என் இரண்டு பதிவுகள்.
    1. யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்.
    2. கல்யாண சமையல் சாதம்.
    பாருங்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  7. //பி.க 2 :-)//

    அடப்பாவி...இப்படி ரெண்டு போட்டு போட்டியில் கலந்துக்கறதெல்லாம் செல்லாது செல்லாது!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)