Thursday, May 15, 2008

இவிங்கெல்லாம் எப்படி பெயர் வைப்பாங்க ?

வலைப்பக்கத்துக்கு பெயர் வைத்துவிட்டு எழுதுகிறோம். வலைப்பக்கத்தின் தலைப்புக்கும் (மொட்டைத்தலை) எழுதுவதற்கு (முழங்காலுக்கும்) எதாவது தொடர்பு இருக்கிறதா ?. ஒருசிலர் தலைப்பில் உள்ளவாறு அதன் தொடர்பிலேயே முடிந்தவரையில் எழுதுவார்கள்.

அறியப்பட்டவர்கள் (பிரபலங்கள்) ,அவர்களின் வலைப்பக்த்திற்கு பெயர் வைத்தால்,

கலைஞர் : பாசவலை
ஜெயலலிதா : என்னுயிர் தோழி
மருத்துவர் இராமதாஸ் : மதில்மேல் பூனை
திருமாவளவன் : அடங்குடா
வைகோ : சிறைப்பறவை
விஜயகாந்த் : புள்ளிவிவரம்
கிருஷ்ணசாமி : எங்கே நிம்மதி
ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஏட்டிக்கு போட்டி
சரத்குமார் : அண்ணாச்சி
ஸ்டாலின் : பட்டத்து இளவரசன்
அழகிரி : மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
கனிமொழி : டெல்லி தமிழச்சி
வழக்கறிஞர் ஜோதி : அந்தரங்கம்
மாறன் சகோதர்கள் : கிரஹ(ண)ம்
ரஜினிகாந்த் : 6 லிருந்து 60 கோடிவரை
கமலஹாசன் : முகங்கள்
அஜித் : பூவா தலயா ?
விஜய் : 'கருடன்' என்று பெயர் வைக்க இருந்தார், குருவியினால் கைவிட்டுவிட்டார்
சூர்யா : ஞாபகங்கள்
விக்ரம் : ஏற்றம் இறக்கம்
சிம்பு : சகலகலாகெட்டவன்
தனுஷ் : மருமகன்
வடிவேல் : கிளம்பிட்டாங்கையா
விவேக் : நக்கலு
குஷ்பு : 'கற்'பகம்

இதுக்கே மூச்சு வாங்குது

நயன்தாரா : ________ ?
நமீதா : ______ ?
த்ரிசா : ______ ?

விடுப்பட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். மற்ற மற்றவர்களின் பெயர்களையும் வலைப்பூ தலைப்புகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். எல்லோரும் படித்து மகிழ்வோம்.

13 comments:

  1. சூப்பரு

    நமீதா - திருமலை நாயக்கர் மஹால்
    த்ரிஷா- சோப்பு, சீப்பு கண்ணாடி

    ReplyDelete
  2. நயன்தாரா - சிலம்பாட்டம் :)))

    ReplyDelete
  3. :))) சூப்பர் கோவி அண்ணா!


    நயன்தாரா : சொம்பை மறந்த கதை!
    நமீதா : கும்தலக்கடி கும்மாவா?
    த்ரிசா : பாப்பா போடாத தாழ்ப்பாள்!

    ReplyDelete
  4. correction :

    ரஜினிகாந்த் : 6 லிருந்து 600 கோடிவரை

    More

    விஜய ராஜேந்தர் - டண்டனக்க
    நமீதா - கோபுர வாசலிலே

    ReplyDelete
  5. ஹிஹி! கலக்கல்!

    இதுல ஷ்ரேயாவை...சரி போகட்டும்...
    பாவனாவை விட்ட கோவி அண்ணாவுக்கு கடும் கண்டனங்கள்!

    நாட்டாமை...ஒடனே பதிவ மாத்தி எழுது! :-)

    ReplyDelete
  6. சரி வந்ததுக்கு ஏதாச்சும் கொளத்தணும்-ல!

    குழுப்பதிவு நமீதாவும் கோவியாரும் சேர்ந்து தொடங்கினா அதுக்கு என்ன பேரு வைப்பாங்க?
    காலங்கள், கோலங்கள்-ன்னு இல்லாம நல்ல பேரா சொல்லுங்க ராசா! :-)

    ReplyDelete
  7. நயன் தாரா : ஒரு வருஷம்
    ந்மீதா : இதுதான் மீதம்
    திரிசா : ப்ளாக்கலாம், படிக்கலாம்

    சகாதேவன்.

    ReplyDelete
  8. ஹா..ஹா.. நல்ல கற்பனை..:)

    ஆமா.. நம்ம சினிமா இளவட்டங்கள் ”வருங்கால முதல்வர்” பெயரை மறந்துட்டாங்களா?:P

    ReplyDelete
  9. ஆஹா அருமையான கற்பனை..

    :)))))))))))



    Senthil,
    Bangalore

    ReplyDelete
  10. நயன்தாரா : நாமக்கல் சிபி

    ReplyDelete
  11. விஐய் - வாங்கண்ணா வணக்கங்ணா
    சினேகா - புன்னகை
    (எல்லா சிரிப்பும்
    இதில் அடக்கம்)
    பேரரசு - பாடாவதி
    சிம்பு - பிளாக்கன்
    மும்தாஜ்- மருதமலை
    எஸ். ஜே. சூர்யா - உன் தலைவிதி
    பாரதிராஜா - என் இனிய பிளாக்கர்களே
    மணிரத்னம்- வா (லே அவுட் - புல் பிளாக்)
    சு சாமி - நம்புங்கோ

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)