இதோ இரண்டாம் பரிசு வென்ற அம்பியோட(;)) படம்...
முதல் பரிசு...
எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...
குட்டீஸ் கார்னர் - பேபி பவன்
இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை

இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...

போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கு சங்கத்து சிங்கங்களின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியில ஜெயிக்கறதை விட பங்கெடுத்துக்கறது தான் முக்கியம் ;)
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அனுப்ப சின்ன தலை தனி மடலில் தொடர்பு கொள்வார்.
நம்ம தலயும், சின்ன தலயும் கேமிரா கவிஞர்களா இருக்கறதாலதான் போட்டோ வெச்சி காமெடி போட்டி நடத்திட்டார். கேமிராவையே பார்க்காத எங்களுக்கு எல்லாம் அநியாயம் செஞ்சிட்டார்னு ஃபீல் பண்ணி பல பிராதுகள் சங்கத்துக்கு வந்துச்சு. அதுக்கு அமைச்ச விசாரனை கமிஷன் அடுத்து ஒரு போட்டி வைக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கான விபரம் இன்னும் அரை மணி நேரத்தில்...
அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
ஆஹா......... குசும்பனை நினைச்சாவே பெருமையா இருக்கு:-)
ReplyDeleteசொல்ல விட்டுப்போச்சு.
ReplyDeleteஇது வெட்டிக்கு:
எல்லாம் ஒரு சொந்த அனுபவம்தான், இல்லே வெட்டி?:-))))
நல்ல படங்கள் கமெண்ட்கள் இரண்டுமே.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete//சொல்ல விட்டுப்போச்சு.
ReplyDeleteஇது வெட்டிக்கு:
எல்லாம் ஒரு சொந்த அனுபவம்தான், இல்லே வெட்டி?:-))))//
டீச்சர்,
நோ கமெண்ட்ஸ் ;)
வாழ்த்துக்கள்! :))
ReplyDeleteபோட்டியில கெலிச்சவங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete@all, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ஹை! :))
ReplyDeleteபோட்டியில் வென்றவங்களுக்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteithu eppa nadanthathu...sollaveilla
ReplyDelete//இம்சை said...
ReplyDeleteithu eppa nadanthathu...sollaveilla//
வெங்கட்,
உங்களை தனி மெயிலிலே காண்டாக்ட் பண்ணுறோம்.... :)
வெயிட்டிஸ்...