Friday, November 2, 2007

விகடனில் நம்ம ஜொள்ளு பேட்டை



ஜொள்ளுப் பேட்டையை அச்சு உலக வாசகர்களுக்கு அறிமுகம் செய்த ஆனந்த விகடனுக்கு நன்றிங்கோ

23 comments:

  1. வாழ்த்துக்கள் பாண்டி..

    விகடனுக்கு நன்றிகள் :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். (ஆனா வழக்கம் போல படம் ?)

    ReplyDelete
  3. முதலில் குங்குமத்தில் இப்பொழுது விகடனில்.... கலக்குறாரு பாண்டிண்ணே... :)

    அடுத்தாக ஜொள்ளு ஆராய்ச்சி கட்டுரை ஏதாவது வெள்ளைக்கார தொறக படிக்கும் டைம்ஸ்'மாமே? அதிலே வர்றதுக்கும் நாமெல்லாம் இணைந்து பாடுபடுவோம்... :))

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பாண்டி :))

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!!
    வாழ்த்துக்கள்!!!

    பாண்டி!!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் விகடன் ;)

    எங்க பாண்டி பேரை போட்டதுக்கு விகடனுக்கு வாழ்த்து ;)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கல் ஜொல்லுப்பாண்டி. :-)

    ReplyDelete
  8. //நாகை சிவா said...
    வாழ்த்துக்கள் பாண்டி..

    விகடனுக்கு நன்றிகள் :)//

    நன்றி சிவா :))

    ReplyDelete
  9. //வித்யா கலைவாணி said...
    வாழ்த்துக்கள். (ஆனா வழக்கம் போல படம் ?)//

    நன்றி :)) என்னாங்க வழக்கம் ?? ;)))

    ReplyDelete
  10. //இராம்/Raam said...
    முதலில் குங்குமத்தில் இப்பொழுது விகடனில்.... கலக்குறாரு பாண்டிண்ணே... :)

    அடுத்தாக ஜொள்ளு ஆராய்ச்சி கட்டுரை ஏதாவது வெள்ளைக்கார தொறக படிக்கும் டைம்ஸ்'மாமே? அதிலே வர்றதுக்கும் நாமெல்லாம் இணைந்து பாடுபடுவோம்...//

    :))))))) ராம் ஆனாலும்.... :))))

    ReplyDelete
  11. //கோபிநாத் said...
    வாழ்த்துக்கள் பாண்டி :))//

    மிக்க நன்றி கோபி :))

    ReplyDelete
  12. //மங்களூர் சிவா said...
    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!!
    வாழ்த்துக்கள்!!!

    பாண்டி!!!//

    நன்றிங்க சிவா ?? அதெப்படீங்க கோர்ட்ல கூப்புடுர மாதிரி கூப்டு லேசா கிலி ஏத்துறீங்க?? :)))))

    ReplyDelete
  13. //ஜி said...
    vaazththukkal Pondy.... :)))//

    ரொம்ப டேங்ஸ் ஜி :)))

    ReplyDelete
  14. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    வாழ்த்துக்கல் ஜொல்லுப்பாண்டி. :-)//

    வாங்க மைப்ரெண்ட் :)) தேங்யூ:))))

    ReplyDelete
  15. //ஜொள்ளுப்பாண்டி said...
    நன்றி :)) என்னாங்க வழக்கம் ?? ;)))//
    ப்ளாக்கர் மூலமா படம் போட்டா இங்க தெரியிரது இல்லை. அது தான்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் பாண்டி

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் விகடன் ;)

    எங்க பாண்டி பேரை போட்டதுக்கு விகடனுக்கு வாழ்த்து ;)

    பாண்டி லின்க் குடுத்து விகடனும் பிரபலம் ஆகுது போல. ஆவட்டும் ஆவட்டும்.

    ReplyDelete
  18. //எங்க பாண்டி பேரை போட்டதுக்கு விகடனுக்கு வாழ்த்து ;)//

    ரிப்பீட்டேய்!1

    ReplyDelete
  19. //வித்யா கலைவாணி said...
    //ஜொள்ளுப்பாண்டி said...
    நன்றி :)) என்னாங்க வழக்கம் ?? ;)))//
    ப்ளாக்கர் மூலமா படம் போட்டா இங்க தெரியிரது இல்லை. அது தான்.//

    ஆஹா அப்படீங்களா விசயம் ?? அப்போ சரிங்க :)))

    ReplyDelete
  20. //cheena (சீனா) said...
    வாழ்த்துகள் பாண்டி//

    நன்றிங்க சீனா :))

    ReplyDelete
  21. //ILA(a)இளா said...
    வாழ்த்துக்கள் விகடன் ;)

    எங்க பாண்டி பேரை போட்டதுக்கு விகடனுக்கு வாழ்த்து ;)//

    நெம்ப நன்னி இளா :)))

    //பாண்டி லின்க் குடுத்து விகடனும் பிரபலம் ஆகுது போல. ஆவட்டும் ஆவட்டும்.//

    வேணாம் இளா இதெல்லாம் நெம்ப ஓவரு :)))))))))

    ReplyDelete
  22. //இலவசக்கொத்தனார் said...
    //எங்க பாண்டி பேரை போட்டதுக்கு விகடனுக்கு வாழ்த்து ;)//

    ரிப்பீட்டேய்!1//

    தேங்ஸுங்க கொத்ஸ் :))))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)