Friday, July 20, 2007

மாபெரும் மொக்கைப் போட்டி


மொக்கை போடுறது எப்படி? மொக்கைன்னா என்ன?


இப்படி எல்லாம் சந்தேகம் கேட்டு மொக்கை போடுறதே வேலையா போயிருச்சு. அவரு என்னைய ஆட்டத்துக்கு சேத்துக்கலே அப்படின்னு ஒரு மொக்கை, அது ரொம்ப சூடா மூனு நாளா மேலேயே நிக்குது.

அப்போ வாட் இஸ் மொக்கை?


மொக்கைன்னா மொக்கைதான். அஜக்குன்னா அஜக்குத்தான். குமுக்குன்னா குமுக்குதான். இதுக்கு எல்லாம் என்ன லிப்கோ டிக்சனிரியா போட முடியும்? அதா வரனும்.



அதுக்குதான் வ..வா.சங்கம் நடத்தும் வலையுலக முதலாம் மொக்கை போட்டி.



என்ன ரூல்?


நோ ரூல்ஸ். ரூல்ஸ் இருந்தாவா மொக்கை?.


அப்போ பிரைசு என்னா?


சொல்ல மாட்டோம்ல, அதையும் ஒரு மொக்க போஸ்ட் போட்டுதான் சொல்லுவோம்.



ஒருத்தர் ஒரே ஒரு லின்க் மட்டும் இங்கே தந்துட்டு போங்க. மீதிய நாங்க பார்த்துக்கிறோம். ஒன் மொக்கை பெர் ஒன் பெர்சன் ஒன்லி


வாட் இஸ் த லாஸ்ட் டேட்yaar?


நெக்ஸ்ட் பிரைடேyaar.(27-July-2007)

27 comments:

  1. இந்த போட்டியில் என்னுடைய முழு வலைப்பூவையுமே கொடுக்கலாமா ?

    ReplyDelete
  2. சிங்கங்க எல்லாம் மொக்கை படம் தேடி காடு, மேடு, மலை, கூகில் எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு இப்படி ஒரு மொக்கை போட்டோ குடுத்தாங்க. அதான் இப்படி புளு சட்டை போட்டு இருக்கு

    ReplyDelete
  3. ஒருவரே பல இடுகைகள் அனுப்பலாமா ?

    ReplyDelete
  4. //"மாபெரும் மொக்கைப் போட்டி" //
    இளாவுக்கு முதல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் !

    :)

    ReplyDelete
  5. என்னைய வெச்சு நல்லா காமெடி செய்துட்டீங்கன்னு தெரியுது...!!!

    இருந்தாலும் இந்த மொக்கை போட்டியில்

    http://imsai.blogspot.com/2007/07/blog-post_6588.html

    இந்த பதிவை ஆட்டத்தில் இணைக்கிறேன் இப்போதைக்கு !!!

    ReplyDelete
  6. இந்த பதிவையும் சேர்க்கிறேன்...

    இங்கே க்ளிக்

    ஆமாம் பின்ன...இந்த பதிவை எலக்கியம் / கவிதை / அரசியல்லயா சேர்க்கமுடியும் ? மொக்கை தான் !!!

    ReplyDelete
  7. good comp..i will participate. thanks a ton for this.

    ReplyDelete
  8. கொம்பு ஏறி இருக்கிறதால ரவி இனிமே கொம்பேறி மூக்கன்னு சொல்லுவாங்களா?

    ReplyDelete
  9. abcdefghijklmnopqrstuvwxyz

    ReplyDelete

  10. டவுசர் கிழிது!! தாவு தீருது!!!
    - இந்த முன்நவீனத்துவ ஆட்டம் பாமையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

    ReplyDelete
  11. ஒலிம்பிக் மோட்டோ (Olympics Motto) ரேஞ்சுல.. எனக்கு பரிசு முக்கியமில்லை, பங்கேற்புதான் முக்கியம். இதையும் ஆட்டத்தில சேத்துக்கங்க..

    வடையை சுட்டது பாட்டியா காக்காவா?

    நன்றி

    ReplyDelete
  12. http://imsai.blogspot.com/2007/07/blog-post_2820.html இந்த முன்னவீனத்துவ கவிதைத்துவத்தையும் ஆட்டையில் இணைக்கவும்...

    ReplyDelete
  13. நாமளும் ஆட்டைக்கு உண்டுதானே
    அட்லஸுன்னு ஒதுக்கிப் புடாதேயும்.
    புடுச்சிக்கோ உரல்:

    http://papaasangam.blogspot.com/2007/07/blog-post_20.html

    ReplyDelete
  14. எனது மொக்கை பதிவுகள்


    http://anony-anony.blogspot.com

    ReplyDelete
  15. மின்னல், உங்கள் லின்க் ரிஜக்டட். ஒரு பதிவுக்கான லின்க்தான் தரனும், ஒட்டுமொத்தமும் மொக்கைன்னா எப்போ படிச்சு எப்போ பரிசு தரது?

    ReplyDelete
  16. //ஒருவரே பல இடுகைகள் அனுப்பலாமா ?//

    நோ நோ நோ நோ

    ReplyDelete
  17. http://nellaikanth.blogspot.com/2007/07/tamil-entertainment-site.html

    ReplyDelete
  18. மொக்கைனு நெனச்சி போடல...ஆனா போட்ட பின்னாடி பார்த்தா மொக்கையத் தான் தெரியுது..ஹா...ஹா...ஹா...
    http://tbcd-tbcd.blogspot.com/2007/07/blog-post.html

    ReplyDelete
  19. http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_20.html

    நான் முதன் முதலாக கலந்துக்"கொல்"ம் போட்டி

    ReplyDelete
  20. இளா மொக்கையாக பதிவு தான் போட முடியும் பின்னூட்டத்தையும் மொக்கையாக போடும் படி எப்படி என்னால் சொல்ல முடியும், இதுக்காக என் மொக்கையை ரிஜக்ட் ஆனது என்றால் பிறகு பிறகு.... அழுதுடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  21. //பின்னூட்டத்தையும் மொக்கையாக போடும் படி எப்படி என்னால் சொல்ல முடியும்//
    1+1'க்கு விடை தெரிஞ்ச பின்னாடிதான் முடிவு. அதுவரைக்கும் சங்கம் போர்ட் மெம்பர்ஸ் ஆர் சைலண்டு

    ReplyDelete
  22. மொக்கை போட்டியில் இதையும் சேர்த்துக்குங்கோ
    http://vathilaimurali.blogspot.com/2007/07/blog-post_21.html

    ReplyDelete
  23. http://anony-anony.blogspot.com/2007/06/blog-post.html

    ithoo enathu mokkai

    ReplyDelete
  24. மறு மொக்கை ...பார்த்தா மொக்கையத் தான் தெரியுதா.....ஹா...ஹா...
    நான் ரசித்த இயற்கை

    ReplyDelete
  25. இப்ப தான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். என்னோட முதல் முயற்சி....அதனால இதையும் ஆட்டத்திலே சேர்த்திருங்க

    இது ஒரு மொக்கையா?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)