Sunday, June 10, 2007

Operation கில்மா - 2

போன பதிவ படிச்சி மறந்தவங்களுக்கு...

அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com

"என்னண்ணா இது பேரு..."

"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...


அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்

நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்

ராயல் : ASL please...

"அண்ணா இது என்ன எங்க ஐத்தான் ABCD தப்பு தப்பா சொல்லுது?"

"தாயி... இது ABCD இல்லை. இதுக்கு Age, Sex, Locationனு பேரு"

"என்னணா இப்படி அசிங்க அசிங்கமா பேசறீங்க"

"தாயி... நீ நினைக்கிற மாதிரி அந்த Sex கிடையாது. ஆணா/பொண்ணானு கேக்கறாரு உங்க ஐத்தான்"

"அதக்கேட்டு என்ன பண்ண போறாக?"

"வயசு, ஊரு தெரிஞ்சாதான் பேசுவாகளாம்"

"அது எதுக்க அவகளுக்கு?"

"இப்ப பாரு தாயி உனக்கே புரியும்"

MP: 20,F,Salem

அண்ணா இது என்ன சேலம்னு போட்டிருக்கீக?

ஆமாந்தாயி.. 20 வயசு பொண்ணா இருந்தாதான் பேசுவாரு. இல்லைனா இண்டர்நெட் பிரச்சனைனு கிளம்பிடுவாங்க.

அண்ணா...எங்க ஐத்தான் நல்லவக. அவுகள இப்படி சொன்னீக அப்பறம் அந்த ஆத்தா மகமாயி உங்கள சும்மாவிட மாட்டா

தாயி... நான் எதுவும் சொல்லல. நீயே பாரு. இனிமே எதுவும் பேசாத. இந்த சேட்டை மட்டும் பாரு


Royal: Hey... u from Salem. Me from Bangalore yaa...

MP: Is it? What are you doing in Bangalore?

Royal: Me??? U know Microsoft???

MP: Yes... very big company

Royal: I am a project manager in Microsoft

இங்க பாரு தாயி... Microsoft Windowsஅ திறந்த காத்து வருமானு கேட்ட பய இப்ப கலர் கலரா ரீலு விடறான் பாத்தியா?

MP: wow... neenga periya aalu thaan poala...

Royal: he he.. athellam illai... en latchiyame Bill Gatesai vida oru roobai athigam sambathikanumnu thaan... BTW, nee enna panra?

நேத்து வியாபாரி பார்த்திருப்பானு நினைக்கிறேன். அடிச்சி விடுடா ராசா...

MP: naan inga Nirmala collegela B.Sc Comp Science padikiren...

Royal: OMG!!! neengalum comp field thaana?

"அண்ணா.. அது என்ன ஓம்ங்?"

"தாயி.. அது ஓம்ங் இல்லை... Oh!!! My God"

"இப்ப எதுக்கு சாமிய கூப்பிடறாக?"

"சாமியையும் கூப்பிடல மாமியையும் கூப்பிடல... அவரு ஃபீல் பண்ணறாராம். ரெண்டு பேருக்கும் இருக்கற ஒத்துமையை நினைச்சி"

"ஓ"

MP: pinna B.Sc Comp Sciencena Computer field illama paddy fieldaa?

Royal: ROFTL... sema humour sense unaku... i like it ya...

அண்ணா.. அது என்ன ரோபல்?

அது ரோபலும் இல்லை கோபாலும் இல்லை.. தரையில விழுந்து விழுந்து சிரிக்கறாகளாம்...

அய்யோ பார்த்து சிரிக்க சொல்லுங்கண்ணா. விழுந்து சிரிக்கும் போது அடிப்பட்டுடப்போகுது

தாயி.. அண்ணன கொலக்காரனாக்காத.

MP: neenga entha technologyla irukeenga?

Royal: naan actuala embedded systemla real time operating systemai implement panrathula iruken... u know thats really high funda... lets talk abt some interesting stuff ya.. un unmaiyana peru enna?

MP: unga perai sonna thaan naan en perai solluven...

Royal: ekapathini viruthar... avar peru thaan en peru

MP: ponnusamy?

Royal: athu yaaru?

MP: enga appa. avaruku enga amma mattum thaan...

Royal: LOL

அண்ணா இப்ப எதுக்கு கொரைக்கறாக?

அது கொரைக்கறதில்லைமா... சத்தம் போட்டு சிரிக்கறாகளாம்

ஓ... எங்க ஐத்தான் எப்பவும் சத்தம் போட்டு தான் சிரிப்பாக. அவருக்கு அப்ப கன்னத்துல வேற குழி விழும் பாருக... பிரபுவே தோத்துடுவாக... அம்புட்டு அழகு

தாயி... வேணாம். என் பொருமைய சோதிக்காத. இப்ப பாரு

MP: unga peru raamaa?

Royal: Wow... sema talentpa nee... eppadi kandupidicha?

MP: athellam enga thiramai.. en pera Akila

Royal: ehhh.... Akilandeswari thaane

MP: Wow... eppadi kandupidichinga?

Royal: athuvaa... en close friend peru kooda Akilandeswari thaan. aana Akhilanu style-a solluva...

MP: ohhh... athaan kandupidichiteengala?

Royal: un peroada Speciality theriyuma unaku?

MP: athu enna speciality?

Royal: Akhilandeswarina intha ulakathaiye paathukaravanganu artham... Akhila Akhila paatu kooda antha arthathatula thaan ezhuthinaanga

MP: kalakareenga... summava Microsoftla velai koduthaanga

Royal: he he... ithu ellam saatharanam... enaku salemla close friend kooda oruthan irukaan... neenga salemla enga?

நல்லா மாட்டினார் உன் மாமன்... அவருக்கு சேலம் சுத்திக்காட்டுவோமா?

டூரா? எங்க மாமாவுக்கு டூர்னா ரொம்ப பிடிக்கும்...

சரி. அப்ப டூர் அடிக்க வெச்சிடுவோம்...

(தொடரும்...)

25 comments:

  1. கில்மா இப்ப தான் களை கட்டுது....

    வேற ஏதும் சொல்லுற அளவுக்கு நமக்கு இந்த விசயத்தில் தகுதி இல்லப்பா வெட்டி... அதனால் நான் ஒரமா வர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன்.

    ReplyDelete
  2. //வேற ஏதும் சொல்லுற அளவுக்கு நமக்கு இந்த விசயத்தில் தகுதி இல்லப்பா வெட்டி... அதனால் நான் ஒரமா வர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன். //

    வாங்க புலி! நம்ம பக்கத்துல வந்து குந்துங்க. நானும் இங்கிட்டுதான் இருக்கேன்:-))

    ReplyDelete
  3. ராயலு மாதிரி நிறைய கில்மாஸ் சுத்தி இருக்காங்கப்பா..

    //வேற ஏதும் சொல்லுற அளவுக்கு நமக்கு இந்த விசயத்தில் தகுதி இல்லப்பா வெட்ட//
    தகுதி இல்லையா இல்ல வாயை குடுத்தா எதாவது வெளியே வந்துடும் அப்படிங்கிற பயமா?

    ReplyDelete
  4. இந்த விசயத்தில் தகுதி இல்லப்பா வெட்டி... அதனால் நான் ஒரமா வர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன்.
    ///


    repittee

    ReplyDelete
  5. //தகுதி இல்லையா இல்ல வாயை குடுத்தா எதாவது வெளியே வந்துடும் அப்படிங்கிற பயமா? //

    பயமா எமக்கா... என்ன வார்த்தை கேட்டுப்புட்ட பங்காளி....

    என்ன பாத்து இப்படி ஒரு கேள்விய நீ கேட்கலாமா சொல்லு....

    எங்க எத்தன பேர் இருக்கோம்.. அது ஏன் என்ன பார்த்து இப்படி ஒரு கேள்விய கேட்ட....

    ஐய்யோ... ஐய்யோ... முடியலையே... என்ன பார்த்து... கேட்டுப்புட்டானே... நான் ஒரு மான்ஸ்தன், தர்மஸ்தன்.. என்ன பார்த்து இப்படி ஒரு கேள்விய கேட்டுப்புட்டானே... என் பங்காளி...

    ReplyDelete
  6. //வாங்க புலி! நம்ம பக்கத்துல வந்து குந்துங்க. நானும் இங்கிட்டுதான் இருக்கேன்:-)) //

    முதலில் வந்தது நானு... எனக்கு அப்பால தான் நீங்க வக்காரனும்...

    ReplyDelete
  7. சாட்டிங்னா என்னப்பா?

    ReplyDelete
  8. //repittee //

    மின்னல்... உனக்குமா... நீ ஜகதலபிரதாபன் என்று ஊருக்குல ஒரு பேச்சு இருக்கே... அப்ப அது உண்மை இல்லையா?

    ReplyDelete
  9. //சாட்டிங்னா என்னப்பா? //

    சரியா தெரியாத காரணத்தால் தானே குந்து வச்சு வர்காந்து இருக்கேன்... நீயும் வந்து குந்து...

    ஒரு வேலை சாட் மாசாலா சாப்பிட்டுக்கிட்டே பேசுவதா இருக்குமோ...

    ReplyDelete
  10. நாகை சிவா said...
    //repittee //

    மின்னல்... உனக்குமா... நீ ஜகதலபிரதாபன் என்று ஊருக்குல ஒரு பேச்சு இருக்கே... அப்ப அது உண்மை இல்லையா?
    ////

    ராயல கலாய்க்க கூடாதுனு எங்க சங்கத்துல பயமுறத்திருக்காங்க

    அதனால நான் ஒரமா வர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன்

    அனானி கமாண்ட் நான் நிச்சயமாக போடமாட்டேன் !!!!

    ReplyDelete
  11. அண்ணாத்த!!!
    ராயல் அண்ணாவ டோட்டல் டேமேஜ் பண்ணுறீங்க போல!!
    நடத்துங்க!! :-)

    ReplyDelete
  12. //நேத்து வியாபாரி பார்த்திருப்பானு நினைக்கிறேன்//

    ராம், உங்க பொழப்பு இம்புட்டு கேவலமாவா இருக்கு??? கஷ்டம் தான் :-(

    //அவருக்கு சேலம் சுத்திக்காட்டுவோமா?//

    சேலம் ட்ரிப் எப்போ வரும்? :-)

    ReplyDelete
  13. கும்தலக்கடி கும்மாவா! இராயலுன்னா சும்மாவா!!

    ReplyDelete
  14. //ஒரு வேலை சாட் மாசாலா சாப்பிட்டுக்கிட்டே பேசுவதா இருக்குமோ... //

    புலி,

    எப்பவும் சாப்பாட்டு நினைப்பேவா???

    ReplyDelete
  15. ASL கேட்ட experience நெறைய இருக்கர மாதிரி தெரியுதே.

    ஒரே வறுவல்தானா?

    ReplyDelete
  16. எங்கள் அண்ணன் ராயலை அசிங்கப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரைப் பற்றிய ஊரறந்த ரகசியத்தை அண்ணி மகாவிடம் போட்டுக் கொடுத்ததை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்....

    ReplyDelete
  17. \\Royal: LOL

    அண்ணா இப்ப எதுக்கு கொரைக்கறாக?\\

    இது சூப்பர்..


    \\naan actuala embedded systemla real time operating systemai implement panrathula iruken... u know thats really high funda..\\

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். ;-)

    ReplyDelete
  18. //Royal: LOL

    அண்ணா இப்ப எதுக்கு கொரைக்கறாக?
    //

    ROFTL :D ராயல் கைமா பண்ணாம விட மாட்டீங்க போல..

    சூப்பரப்பு.. :D :D

    ReplyDelete
  19. //எங்கள் அண்ணன் ராயலை அசிங்கப்படுத்தியது மட்டுமில்லாமல் அவரைப் பற்றிய ஊரறந்த ரகசியத்தை அண்ணி மகாவிடம் போட்டுக் கொடுத்ததை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்....
    //

    அண்ணி மகா கிட்ட மட்டும் போட்டு கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.. ரஞ்சனி மட்டும் என்ன பாவம் பண்ணாங்க.. அவங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. :D :D

    ReplyDelete
  20. Very talented story telling. சிரிக்க வைக்கும் தொடர்!

    ReplyDelete
  21. ROTFL-O-ROTFL :)
    royal image total damage !!!

    ReplyDelete
  22. //Microsoft Windowsஅ திறந்த காத்து வருமானு கேட்ட பய இப்ப கலர் கலரா ரீலு விடறான் பாத்தியா?//

    வெட்டி...இது என்ன இப்படி ராயல் ஆப்பு வைக்கறீங்க!
    Operation Gilmaவா - இல்லை
    Operation Killmaவா?

    //Akhilandeswarina intha ulakathaiye paathukaravanganu artham... Akhila Akhila paatu kooda antha arthathatula thaan ezhuthinaanga//

    ஆகா...அப்படியா? எனக்கே இப்ப நீங்க சொல்லித் தான் தெரிஞ்சுது! :-))

    ReplyDelete
  23. பாவம் இராம் அண்ணா...அப்படி ன்னு நான் சொல்லவே மாட்டேன்.
    வெட்டி அண்ணா...இந்த பதிவு top..

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)