Sunday, June 17, 2007

தினமணியில் வ.வா.சங்கம்

என்னாத்த சொல்ல மக்களே!
இந்த சுட்டிய தட்டி நீங்களே பார்த்துக்குங்க. நாங்க எல்லாரும் ஆனந்த கண்ணீரோட இருக்கோம். எங்களுக்கு பேச்சே வர மாட்டேங்குது.

எல்லாருடைய அன்புக்கும் நன்றிங்க.

எங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து எங்களை பேட்டி கண்டு வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் கோடான கோடி நன்றிங்க.

எப்பா சிங்கம்ஸ், ஏதோ சி.டி. ஸ்கேன்னு சொல்றாங்களே அதைப் பண்ணி தினமணியில வந்ததை ஒரு பதிவா போடுங்கப்பா..

இதோ போட்டாசில்ல???

அட ஒரிஜினலைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுப் போங்கப்பூ!!

Free Image Hosting at www.ImageShack.usதினமணி பக்கம் - 1

Free Image Hosting at www.ImageShack.usதினமணி பக்கம் - 2



(Updated: Mar 13th 2024 
Added the images below to archive the original news item in Dinamani)

(படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

46 comments:

  1. போட்ட பின்னூட்டத்தையெல்லாம் யாரோ திருடிக்கிட்டு போய்ட்டாங்க.போலீஸ்கார் போலீஸ்கார் கண்டுபுடிச்சி குடுங்க போலீஸ்கார்

    ReplyDelete
  2. அண்ணன் இளா அண்ணன், இதுக்கு பின்னால் பெரிய சதி ஏதோ இருக்கும் போல இருக்கு....

    சி.பி.ஐ. என்கொய்ரி கேட்போமா?

    கவுண்டமணி டயலாக் ஞாபகம் வந்தா அதுக்கு என் பொறுப்பு இல்ல...

    ஏதோ ஏதோக்கு எல்லாம் சி.பி.ஐ. வைக்குறான்... இதுக்கு வைக்கமாட்டானா? வைடா சி.பி.ஐ. என்கொய்ரி....

    ReplyDelete
  3. அடபாவி அநியாய ஆபிசர்களா! சங்கம் டெக்னாலாஜி'லே ஆராய்ச்சி பண்ணுறேன்னு என்னத்தயோ பண்ணி பதிவே போனதும் இல்லாமே நம்மளை மதிச்சு வந்த பின்னூட்டமும் காணாமே போயிடிச்சு'னு சொல்லுறீங்களே???

    ReplyDelete
  4. //சி.பி.ஐ. என்கொய்ரி கேட்போமா//

    என்ன சிபிஐ என்கொயரியா?
    எங்களுக்கு ஒரு இரண்டு கொயர் நோட்டு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!

    ReplyDelete
  5. டெஸ்டிங் பண்ற வெட்டியும், அவரு மேனேஜர் தேவும் உள்நாட்டுல பண்ணின வெளிநாட்டு சதி இது.

    ReplyDelete
  6. வாழ்த்து சொன்ன ப.பா.ச மக்களுக்கு அத்தனை பேருக்கும் நன்றிங்க.
    எதிரி மக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதா போயிருச்சு இந்தப்பதிவுல. வேற ஒரு கும்மிப் பதிவு போட்டு அதை வாபஸ் வாங்கிறோம்

    ReplyDelete
  7. //நாமக்கல் சிபி தற்கொலை//

    இப்படி படிச்சு நான் கூட உணர்ச்சி வசப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்.

    ஆனா உண்மை கசக்குதய்யா
    //நாமக்கல் சிபி தற்கொலைப் படை //

    ReplyDelete
  8. போன பின்ன்னூட்டம் போனா என்ன??
    இன்னொன்னு போட்டுடறோம்!! :-)))


    வாழ்த்துக்கள் சிங்கங்களே!!!
    இது வெறும் தொடக்கமே!!

    இன்னும் நீங்கள் கடக்க வேண்டும் பல இமயங்கள்
    அதை கண்டு குளிர வேண்டும் எங்கள் இதயங்கள்!!!

    போன தடவையோட எக்ஸ்ட்ராவா ரெண்டு வரி சேத்தே போட்டுட்டோம்ல!! :-)))))

    ReplyDelete
  9. வாழ்த்து சொல்ல எங்களுக்கு கொஞ்சம் வழி விடுங்கப்பா.. வழி மறிச்சிட்டு நீங்களே பின்னூட்டங்கள் போட்டா, நாங்க என்ன பண்றது?
    ;)

    ReplyDelete
  10. வ.வா சங்கத்தினருக்கும் பேட்டி கொடுத்த தேவ் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.. :-D

    ReplyDelete
  11. //சி.பி.ஐ. என்கொய்ரி கேட்போமா//

    சி.பி.ஐ விசாரனை நேர்மையாக நடக்காது, ஏன் என்றால் சி.பி.ஐ குள்ள சி.பி இருக்கிறார்
    ஆகையால் வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்.

    ReplyDelete
  12. @ILA(a)இளா:

    //போட்ட பின்னூட்டத்தையெல்லாம் யாரோ திருடிக்கிட்டு போய்ட்டாங்க.போலீஸ்கார் போலீஸ்கார் கண்டுபுடிச்சி குடுங்க போலீஸ்கார் //

    புடிச்சாச்சு புடிச்சாச்சு.. ஆனால் பாவம்ன்னு விட்டாச்சு!

    ReplyDelete
  13. //சி.பி.ஐ விசாரனை நேர்மையாக நடக்காது, ஏன் என்றால் சி.பி.ஐ குள்ள சி.பி இருக்கிறார்
    ஆகையால் வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள்//

    :)

    இது வேறயா?

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இன்னும் மேன்மேலும் பொலிவுற்று சங்கம் சிறக்க
    சிங்கங்கள் பெருமிதமாக
    கர்ஜிக்க
    வாழ்த்தும்
    கண்மணி அக்கா[டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்]

    ReplyDelete
  15. சங்கத்து சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  16. //வாழ்த்துக்கள் சிங்கங்களே!!!
    இது வெறும் தொடக்கமே!!

    இன்னும் நீங்கள் கடக்க வேண்டும் பல இமயங்கள்
    அதை கண்டு குளிர வேண்டும் எங்கள் இதயங்கள்!!//

    CVR ரொம்ப பீல் பண்ணி எங்களையும் பீல் பண்ண வைக்குறீங்க....

    கூல் ஆவோம் இப்ப....

    ஒரு இமயம் தான் இருக்குனு எங்கள இம்புட்டு நாள் இந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் ஏமாற்றி விட்டார்கள்ப்பா... மத்த இமயம் எல்லாம் எங்க இருக்குனு சொல்லுங்க... சீக்கிரம் கடந்து விடுவோம்... ;-))))

    ReplyDelete
  17. //டெஸ்டிங் பண்ற வெட்டியும், அவரு மேனேஜர் தேவும் உள்நாட்டுல பண்ணின வெளிநாட்டு சதி இது. //

    உள்நாட்டுல வக்கார்ந்துக்கிட்டு என்ன வில்லத்தனம்...

    ReplyDelete
  18. ////நாமக்கல் சிபி தற்கொலை//

    இப்படி படிச்சு நான் கூட உணர்ச்சி வசப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்.

    ஆனா உண்மை கசக்குதய்யா
    //நாமக்கல் சிபி தற்கொலைப் படை //

    இதுக்கு பேர்த்தான்ய்யா கொல வெறி... சிபி இந்த பக்கமே வராதீங்க... அம்புட்டு தான் சொல்ல முடியும்...

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் தலைங்களா... தினமணியில் லிங்க்கும் கொடுத்திருந்தாங்கன்னா நல்லா இருந்திருக்கும்..

    ReplyDelete
  20. //வ.வா சங்கத்தினருக்கும் பேட்டி கொடுத்த தேவ் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.. :-D //

    நன்றிங்கோ... மேலும் தனியா கட்டம் கட்டி வாழ்த்து சொன்னத்துக்கும் ஸ்பேஷல் நன்றிங்கோ...

    ReplyDelete
  21. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  22. //சி.பி.ஐ விசாரனை நேர்மையாக நடக்காது, ஏன் என்றால் சி.பி.ஐ குள்ள சி.பி இருக்கிறார்
    ஆகையால் வேறு ஏதாவது யோசனை சொல்லுங்கள். //

    ஒய்வு பெற்றா நீதிபதிய வைத்து என்கொய்ரி கமிஷன் வைக்கலாமா?

    ReplyDelete
  23. //புடிச்சாச்சு புடிச்சாச்சு.. ஆனால் பாவம்ன்னு விட்டாச்சு! //

    அட அநியாய ஆபிசர்களா.... உங்க கடமையுணர்ச்சிய நினைச்சா கண் எல்லாம் கலங்குது........

    ReplyDelete
  24. //மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இன்னும் மேன்மேலும் பொலிவுற்று சங்கம் சிறக்க
    சிங்கங்கள் பெருமிதமாக
    கர்ஜிக்க
    வாழ்த்தும்
    கண்மணி அக்கா[டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்] //

    தாங்கிஸ்ஸ்ஸ்ஸ்ச்...

    உங்க அக்கா... டீச்சராஆஆஆஆஆ

    ReplyDelete
  25. @நாகை சிவா
    இதற்காகத்தான் கவுஜைக்கு பொய் அழகுன்னு அன்றே சொல்லி வைத்தான் ஒரு கவிஞன்!! ;-D

    ReplyDelete
  26. கைப்புள்ள
    ராயல்ராம்
    தேவ்
    விவசாயி
    ஜொள்ளுபாண்டி
    நாகை சிவா
    சிபி
    வெட்டி
    தம்பி
    கப்பிப்பய

    அவ்ளோதானா இன்னும் இருக்கீங்களா? எல்லாருக்கும் உள்குத்து ஏதும் இல்லாத ஒரிஜினல் வாழ்த்துக்கள்ப்பா! நிஜம்மா ரொம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு!

    ReplyDelete
  27. //வாழ்த்து சொன்ன ப.பா.ச மக்களுக்கு அத்தனை பேருக்கும் நன்றிங்க.
    எதிரி மக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதா போயிருச்சு இந்தப்பதிவுல. வேற ஒரு கும்மிப் பதிவு போட்டு அதை வாபஸ் வாங்கிறோம்///

    வேணாம்.. புள்ளைங்கள சீண்டப்படாது! வாங்க வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குங்க.. அப்ப தான் இன்னும் 'பல இமயங்கள' கடக்க முடியும்! :)))

    ReplyDelete
  28. //போட்ட பின்னூட்டத்தையெல்லாம் யாரோ திருடிக்கிட்டு போய்ட்டாங்க.போலீஸ்கார் போலீஸ்கார் கண்டுபுடிச்சி குடுங்க போலீஸ்கார் //

    யாரு திருடினாங்க.. ஏன் திருடினாங்கன்னு எனக்கு தெரியும்! போலீஸ்கார் இங்க வாங்க நான் சாட்சி சொல்றேன்!

    ReplyDelete
  29. well done guys. I joined recently in the blog. I remember i used to get emails from my freinds with your name. i was impressed by that. I thought someone, then joined the blog i realized that was you guys.

    ReplyDelete
  30. //எல்லாருக்கும் உள்குத்து ஏதும் இல்லாத ஒரிஜினல் வாழ்த்துக்கள்ப்பா//


    //வாங்க வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குங்க//

    அக்காவோட வாழ்த்தும், ஆசீர்வாதமும் கிடைக்க தம்பிகளுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்!

    ReplyDelete
  31. ya i red the article... congrats.. everyone of the Sangam..
    members

    Arularasan.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் சிங்கங்களே !!

    காலையிலே வாழ்த்தி பின்னூட்டம் போட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா இந்தப்பதிவையே காணும் :((

    கைப்புள்ளயைப் பற்றி இந்தப்பேட்டியில் எதுவும் சொல்லாததைக் கண்டித்து கோபி பிகராவிரதம் இருக்கப்போவதாகச் சொன்ன 'தம்பி'யின் பின்னூட்டத்தை நான் ஆவலுடன் மீண்டும் எதிர்பார்க்கிறேன் :)

    ReplyDelete
  33. //கைப்புள்ளயைப் பற்றி இந்தப்பேட்டியில் எதுவும் சொல்லாததைக் கண்டித்து கோபி பிகராவிரதம்///
    சாரி. ஹி இஸ் வெரி பிஸி இன் மேரிட் லைஃப்.சோ நோ டிஸ்டர்ப். ஒன்லி டீசன்சி. Cooool

    ReplyDelete
  34. என்னாது??? கைப்புள்ளைக்கு கல்யாணமாகிடுச்சா????????? சொல்லவே இல்ல????? :((
    எனிவே, வாழ்த்துக்கள், கைப்புள்ளைக்கும், வவாச க்கும் :)

    ReplyDelete
  35. கதிரவன்...

    இன்னிக்கு ஞாயிறு என்று தெரியாமல் மீனாட்சி கல்லூரி முன்னால் பிகராவிரதம் இருந்தா வேலைக்கு ஆகுமா... ஏதும் தேறல... வெறுத்து போய் விரதத்தை முடித்து கொண்டாரா இல்ல வேற இடத்துக்கு மாற்றி விட்டாரா என்பதை தம்பி வந்து தான் சொல்லனும்..

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் சங்கத்துச் சிங்கங்களே!

    கோடிட்ட இடங்களை நிரப்புக
    கொள்கைய மேலும் பரப்புக:
    நேற்று - தினமலர்
    இன்று - தினமணி
    நாளை - ______

    (நான் டைம்ஸ் என்று நிரப்பிக் கொண்டேன் :-)

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. ரொம்ப பொறாமையா, மன்னிக்கவும், பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. இன்னும் மேன்மேலும் சங்கம் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள், மக்களே!

    ReplyDelete
  41. பட்டையைக் கிளப்பிய சங்கத்து சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. சிங்கங்களா.. கலக்கரீங்க.. கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் கிடைத்த வளர்ச்சி இது.. கொள்கை பிடிப்புடன்(??!?!?) மேன்மேலும் வலம் வர வாழ்த்துக்கள்.

    எல்லா சிங்கத்துக்கும் ஒரு ஓ போடுங்கப்பூ

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் சிங்கம்ஸ்...
    கலக்குங்க...அடுத்தது டைம்ஸ் தானா...நம்ம கண்ணபிரான் சொன்ன மாதிரி :))

    ReplyDelete
  44. //வாழ்த்துக்கள் சங்கத்துச் சிங்கங்களே!

    கோடிட்ட இடங்களை நிரப்புக
    கொள்கைய மேலும் பரப்புக:
    நேற்று - தினமலர்
    இன்று - தினமணி
    நாளை - ______

    (நான் டைம்ஸ் என்று நிரப்பிக் கொண்டேன் :-)//

    repeteeeey

    ReplyDelete
  45. ஏன் வாழ்த்து சொல்லன்னு ஒரு சிங்கம் வந்து கடிச்சி கொதரிடுத்து...

    வாழ்த்துக்கள் சிங்கங்களா...

    1. தேவ்
    2. கைப்பூ
    3. ஜொள்ஸ்
    4. சிவா
    5. ராம்
    6. சிபி
    7. வெட்டி
    8. இளா.
    9. கப்பி

    லேட்டா கடிச்சி துப்பினப்புறம் வந்து இருக்கிறேன்... ஆனாலும் நானும் அணிலும் லேட்டஸ்ட்.. :))))))))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)