Thursday, May 31, 2007

Star கொத்ஸ்-ஆ.விகடனில்

*கொத்தனாரே,
மறைச்சு மறைச்சு பதிவு போடுறதும், பின்னூட்ட பொட்டிய மூடி வெச்சுடறதும் சரியா இல்லே. இதை அகில உலக பின்னூட்ட அமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது.

சில விஷயங்கள் சில நேரத்துல சரியா ஒத்து போகும். அது இந்த வாரம் நட்சத்திர கொத்தனாருக்கு அப்படிதாங்க செட் ஆகியிருக்கு. ஆனந்த விகடன் படிச்ச நம்ம சிங்கங்கள் கொதிச்சு போய் இருக்காங்க. இப்படியா ஆனந்த விகடனில் மதன் எழுதுவாரு? அதெப்படி கொத்தனாரு நட்சத்திரம் ஆனது அவருக்கு தெரிஞ்சது. இது ஒரு மர்மம். பினாத்தலாரை அவர் பதிவுக்குள் இழுக்க, பினாத்தலார் அவரோட 1024 பதிவுல லக்கிய இழுக்க. லக்கி அவரோட பதிவுல...... அட வுடுங்கப்பா, இப்பவே கண்ண கட்டுது. அவிழாத வேட்டிகள் சே சே அவிழாத முடிச்சுகள் நிறைய இருக்கும் போல.

நன்றி:ஆ.வி


மர்மங்கள் நிறைந்த பதிவாகவும் அவர் போடுறதால தமிழ்மணத்துக்கு காத்து கருப்பு அடிச்சு இருக்கு. தமிழ்மணத்துக்கு சங்கத்துக்காரங்க தாயத்து கட்ட முடியாது. ஆனா வ.வா.சங்கத்துக்கு தாயத்து கட்டலாம்னு யோசிச்சு பார்த்த போதுதான் ......

மக்களே,

அடுத்த மாசம் அட்லாஸ் வாலிபர் யாரா இருக்கும்னு யாராவது சொன்னீங்கனா அவுங்களுக்கு 1000 பொற் காசுகள் கொண்ட JPG தனிமடலில் அனுப்பி வைக்கப்படும்.

18 comments:

  1. நல்ல வேளை அவரு இலவசம் என்பதே கிடையாது அப்படின்னு சொன்னதை வெச்சு கொத்ஸ்தான் போலியான்னு கேட்காம விட்டீங்களே!!

    ReplyDelete
  2. நானும் There is no such thing as free lunch எனச் சொல்லி இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள்!!

    ReplyDelete
  3. கொத்ஸ்,
    வாழ்த்துக்கள்!

    மதன் பாப் உங்க ஃபிரெண்டா? அவர் எப்ப ஆனந்த விகடன்ல எழுத ஆரம்பிச்சாரு

    ReplyDelete
  4. சத்தியமா நானில்லை.

    ஆனா ஆனை வரும் போல் தெரிகிறது.

    ReplyDelete
  5. தருமி அவர்கள்
    :-)))

    ReplyDelete
  6. //ஆனா ஆனை வரும் போல் தெரிகிறது//

    பொன்ஸை சொல்றீங்களா? துளசியக்காவை சொல்றீங்களா?

    ReplyDelete
  7. //நானும் There is no such thing as free lunch எனச் சொல்லி இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள்!!//

    ஓ...அப்ப நீங்க தான் அவரா?
    கொத்ஸ்...
    உங்களுக்குத் தான் எத்தனை அவதாரங்கள்!
    இலவசக் கொத்தனார்
    இட்லி வடை
    வி.சிகப்பு
    இப்ப லேட்டஸ்டா, மதன்!

    வாழ்க, வாழ்க!
    வாழ்த்துக்கள்! :-)

    அந்த தாடி அவ்வளவு ஓன்னியும் நல்லா இல்லை மதன்/கொத்ஸ்...ஷேவ் பண்ணிடுங்களேன்! :-))))

    ReplyDelete
  8. Attandence

    Ippadikku,
    .:: MyFriend ::.
    Abi appa
    Gopinath
    matrum paasakkaara kudumbam. :-D

    ReplyDelete
  9. TMkku poi rendu vaaram aaguthu. Koths Starunne enakku theriyaathu.. :-P

    but vikadanle kandu pidichu poddirukkaanggale! :-P

    ReplyDelete
  10. வலை உலகின் மதன் கொத்ஸ் வாழ்க வாழ்க! ஆனா தாடியை மட்டும் எடுத்துருங்க. நல்லாவே இல்லை.

    ReplyDelete
  11. ஓஹோ,இன்னிக்கு இங்கயா.
    நாளொரு பதிவு சரி நாளுக்கு ரெண்டா.
    இதில அவதாரக் கலக்கல் வேற.
    நடத்துங்க சாமி.

    ReplyDelete
  12. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது....

    ReplyDelete
  13. ////நானும் There is no such thing as free lunch எனச் சொல்லி இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள்!!//

    ஓ...அப்ப நீங்க தான் அவரா?
    கொத்ஸ்...
    உங்களுக்குத் தான் எத்தனை அவதாரங்கள்!
    இலவசக் கொத்தனார்
    இட்லி வடை
    வி.சிகப்பு
    இப்ப லேட்டஸ்டா, மதன்!//

    ரவி நீங்க முகமூடி விட்டுட்டீங்கனு சொல்லுறாங்க....

    ReplyDelete
  14. இதெல்லாம் வேற நடக்குதா...சொல்லவே இல்ல...:-)

    ReplyDelete
  15. இந்த மாத அட்லாஸ் வாலிபர் விடாது கருப்புவை வாழ்த்தி வரவேற்கிறோம்

    ReplyDelete
  16. //இந்த மாத அட்லாஸ் வாலிபர் விடாது கருப்புவை வாழ்த்தி வரவேற்கிறோம் //

    ரிப்பீட்டேய்......:-)

    ReplyDelete
  17. இந்த மாத அட்லாஸ் வாலிபர் விடாது கருப்புவை விடாமல் வாழ்த்தி வாழ்த்தி வரவேற்கிறோம்

    ReplyDelete
  18. //இந்த மாத அட்லாஸ் வாலிபர் விடாது கருப்புவை விடாமல் வாழ்த்தி வாழ்த்தி வரவேற்கிறோம் //

    ரிப்பீட்டேய் - திராவிட ராஸ்கோலு

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)