Tuesday, April 24, 2007

பட்டி மன்றம்!!!

பட்டி மன்றம்ன உடனே கேரளா பட்டினு நினைச்சுக்காதீங்க....அதாவது சரக்கு போட்டு அப்புறம் சாப்பிடாலாமா...இல்ல சாப்பிட்டு அப்புறம் சரக்கு போடலாமானு ஒரு பட்டி மன்றம்..நடுவர் வேற யார் நம்ம தல கைப்ஸ் தான்...யாரு யாரு எந்த அணினு எல்லாம் கேக்க கூடாது..யாருக்கு என்ன தோனுதோ சொல்வாங்க....சரி பட்டிமன்றத்துக்கு போலாமா..

தல:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ரொம்ப நல்ல தலைப்பு இதுல என்ன நன்மை தீமைனு அலசி ஆராய நம்ம சிங்கங்கள கேட்டுக்கறேன்...

விவசாயி(ILA) : அதாவது அமெரிக்காகாரன் பாசுமதி அரிசிக்கு பேடண்ட் வாங்கி இருக்கான்...ஆனா நம்ம ஐ.ஆர்.20 போட்டமுனா விளைச்சல் நல்லா இருக்கும்...

தல: யோவ் எத பத்தி பேச சொன்னா எத பத்தி பேசிட்டு இருக்க....

போர்வாள்(தேவ்): அதுபாருங்க இந்த டாஸ்மாக் கடைலயும் டூப்ளிகேட் சரக்கு விக்கராங்கன்னு நம்ம ஸ்டார் ரிப்போர்டர் விசாரிக்க போயி இருக்காரு...

தல: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...எல்லா பயலுகளும் இப்படி தான் இருக்காங்க....

தளபதி(சிபி): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க.....

தல: வேனாம்...என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க....

ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....

நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....

தல: அடேய்...என் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.....

வெட்டி:ஹைதராபாத்துல இப்போ ரியல் எஸ்டேட் நல்லா இருக்குனு கேள்வி பட்டேன்....

தல: போதும் நிறுத்திக்குவொம்...இதுக்கு மேல எவனாவது ஒரு வார்த்தை பேசுனீங்க...அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்...என்ன மேட்டருனுனே எவனும் கவல படாம அவன் அவன் பிரச்சனைய பேசிட்டு இருக்காய்ங்க.....

புலி(நாகை சிவா): தல டென்சன் ஆகாதீங்க...நான் பேசரேன் கேளூங்க....அதாவது பிரியானி சாப்பிட்டு சரக்கு அடிச்சா என்ன..சரக்கு அடிச்சிட்டு பிரியானி சாப்பிட்டா என்ன..எல்லாம் நமக்கு தான....

தல: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...இது பட்டி மன்றம் எதுனா ஒன்னு சொல்லு....

ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்...போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன...ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....

தல: அடேய் அப்ரசன்டிசுகளா...நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு...இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்....நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே.....

72 comments:

  1. நான் தான் முதலிடமா இன்னைக்கு ?

    ReplyDelete
  2. ஹைய்யா நாந்தான் பர்ஸ்ட் :)))

    ReplyDelete
  3. ராயலு...நைட் எல்லாம் முழிச்சு கடமைல கண்ணா இருக்கீங்க :-)

    ReplyDelete
  4. ஹ்ம்ம்ம்
    ஆல்ரெடி சரக்கடிச்சவங்க கிட்ட போய் பட்டி மன்றம் பேச கூப்டா இந்த கதி தான்..

    //
    ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....
    //
    இது ஓவர் எக்ஸ்பெக்டேஷன் :)

    ReplyDelete
  5. அச்சச்சோ ராயலு....இன்னிக்கும் போச்சா இருந்தாலும்...KK & Arun பாசக்காரங்க...பக்கார்டி உங்களுக்கும் குடுப்பாங்க :-)

    ReplyDelete
  6. ராயலண்ணே, தூங்கலியா?
    அநியாயத்துக்கு கடமை உணர்ச்சியோட இருக்கீங்க :-)

    சகா, சரக்க சரி சமமா பிரிச்சிக்குவோம் :)

    ReplyDelete
  7. இன்னிக்கும் ஃப்ர்ஸ்ட் போச்சா??? :((

    kk and Arun Grrrrrrrrrrrr

    ReplyDelete
  8. நாட்டாமை.. நனும் முழிச்சுட்டு வேய்ட்டீங்..

    பயலுங்க முந்திக்கிட்டாங்க.

    ReplyDelete
  9. எனக்கு நேரா இந்த கமேண்ட் பேஜ் லிங்குதான் கொடுத்தாங்க.. ஸோ, இன்னும் போஸ்ட் படிக்கலை. ;-)

    ReplyDelete
  10. இ.ராம் :)
    எங்கள பாத்து க்ர்ர்ர்ர்ர்ர் ஆக வேண்டாம்.. நாம எல்லாம் ஒரே இனம்..

    ReplyDelete
  11. எல்லாம் ஃபர்ஸ்ட்டு ஃபர்ச்ச்டுன்னு அலைய கூடாது! அதுவே உங்களை தானா தேடி வரும். ஹீஹீ..

    ராயலு தம்பி.. இதை நான் உனக்கு எத்தனை தடவை சொல்லி தர்றது?? :-P

    ReplyDelete
  12. @Arunkumar said...

    //சகா, சரக்க சரி சமமா பிரிச்சிக்குவோம் :) //

    அட, என் தம்பிக்கு இந்த கெட்ட பழக்கைத்தையெல்லாம் கத்துகொடுக்காதீரு!! பக்கார்ட்டி நீங்க ரெண்டு பேருமே குடிங்க.. இவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் மட்டும் கொட்த்தா போதும்.. ;-)

    ReplyDelete
  13. //
    அடேய் அப்ரசன்டிசுகளா...நீங்க எல்லாம் ஏதாவது பேசுவீங்கன்னு தலம தாங்க வந்தேன் பாரு...இதுக்கு டாஸ்மாக்ல ஒரு கோட்டர் வாங்கி அடிச்சிட்டு கட்டதொரை கிட்ட அடி வாங்க போய் இருக்கலாம்....
    //
    Same here. நிங்க ஏதாவது எழுதுவீங்கன்னு இங்க வந்தா............

    ReplyDelete
  14. அருண் அண்ணே!!

    இன்னைக்கு ஆணி இல்லையா??

    ReplyDelete
  15. மாடு ஓட்டுறதே இப்'போதை'க்கு தூக்கிட்டு தூங்கப்போறேன்..... :))

    அடிச்சி ஆடுங்க மக்கா :)

    ReplyDelete
  16. யாருப்பா இன்னைக்கு கமேண்ட் மோடரேஷன் ஹேண்டல் பண்றது???

    ReplyDelete
  17. //ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....

    நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....//

    சங்கம் முழுக்காவே இதே கூத்துதானே!!! ;-)

    ReplyDelete
  18. //ஜொல்ஸ்: புலி சொல்றது சரி தான்...போத்திட்டு படுத்தா என்ன படுத்துட்டு போத்துனா என்ன...ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....//

    ஆரம்பிச்சுட்டார்ப்பா..

    நாட்ஸ், உங்க நயன் மிஸ்ஸிங்..

    ReplyDelete
  19. பட்டிமன்றத்துல கடைசியில கைப்பு தீர்ப்பு சொல்லாம எஸ்கேப்..

    நானும் இப்போ எஸ்ஸாகிக்கிறேன்.. :-)

    ReplyDelete
  20. //நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே.....//

    கேக்கறான் - மேக்கறான் கம்பெனி அமீரகத்தில்தான் இருக்கிறது என்பது தலைக்கே தெரியாத மிகப்பெரிய உண்மை.

    ReplyDelete
  21. //சகா, சரக்க சரி சமமா பிரிச்சிக்குவோம் :) //

    பாருங்க ராயலு....நான் சொன்னேன் இல்ல :-)

    ReplyDelete
  22. //நாட்டாமை.. நனும் முழிச்சுட்டு வேய்ட்டீங்..

    பயலுங்க முந்திக்கிட்டாங்க. //

    அதும் உங்களுக்கு முன்னாடி மூனு பேர் வந்துட்டாங்க :-)

    ReplyDelete
  23. //எல்லாம் ஃபர்ஸ்ட்டு ஃபர்ச்ச்டுன்னு அலைய கூடாது! அதுவே உங்களை தானா தேடி வரும். ஹீஹீ..

    ராயலு தம்பி.. இதை நான் உனக்கு எத்தனை தடவை சொல்லி தர்றது?? :-P //

    கலிகாலம்...யாரு என்ன சொல்றதுனு இல்லாம போச்சு :-)

    ReplyDelete
  24. //இவருக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் மட்டும் கொட்த்தா போதும்.. ;-)
    //

    மை பிரண்ட்...ராயல் மேல உங்களூக்கு ஏன் இந்த கொலவெறி :-)

    ReplyDelete
  25. //நிங்க ஏதாவது எழுதுவீங்கன்னு இங்க வந்தா............ //

    சத்யா, எங்க வந்து என்ன பேச்சு பேசிக்கிட்டு :-)

    ReplyDelete
  26. //ஆரம்பிச்சுட்டார்ப்பா..

    நாட்ஸ், உங்க நயன் மிஸ்ஸிங்.. //

    அந்த சோகம் எனக்கும் இருக்குங்க :-)

    ReplyDelete
  27. //கேக்கறான் - மேக்கறான் கம்பெனி அமீரகத்தில்தான் இருக்கிறது என்பது தலைக்கே தெரியாத மிகப்பெரிய உண்மை//

    தம்பி, என்னங்க குண்ட தூக்கி போடுறீங்க...அப்போ தல அங்கயும் வேல செய்யலயா...நாமலா தான் அப்படி நெனச்சுகிட்டோமா :-)

    ReplyDelete
  28. /போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....
    //

    நாட்ட்டாமை, விவரமா நயன்தாராவை விட்டுட்டீங்க.. உங்க ஆளுனாலயா

    ReplyDelete
  29. //ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....
    //

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணை கட்டுதே ராமா

    ReplyDelete
  30. நான் என்ன சொல்ல வர்ரேன்னா

    சரக்கு போட்டுட்டு சாப்பிட்டாலும், சாப்பிட்டு சரக்கு போட்டாலும்
    பக்கத்து சைடு மேட்டர்(ஊறுகாய் தாங்க)
    இல்லைனா எந்த சரக்கும் சிறக்காதே..

    -நாட்டாமையின் பாசறை
    சின்சினாட்டி குழு

    ReplyDelete
  31. //நாட்ட்டாமை, விவரமா நயன்தாராவை விட்டுட்டீங்க.. உங்க ஆளுனாலயா //

    நல்லா உசுப்பேத்தறீங்க சாமி :-)

    ReplyDelete
  32. //பக்கத்து சைடு மேட்டர்(ஊறுகாய் தாங்க)
    இல்லைனா எந்த சரக்கும் சிறக்காதே..//

    மணி...இப்புடி ஒரு தத்துவம் எனக்கு தோனாம போச்சே :-)

    ReplyDelete
  33. nama matter kuvaaga.unga veetula amma,patti illa.nega amma va thamash panamaatiga pinaenna soliputten

    ReplyDelete
  34. சரக்கடிச்சிட்டு சாப்பிட்டாதான் அல்சர் வராது. உடம்புக்கும் நல்லது.

    சரக்கடிக்கும் போது சைட் டிஷ் சாப்பிடலாம். சைட் டிஷ்யையே மெயின் டிஷ்யா சாப்பிடற நாதாரிங்களை கூட்டத்துல சேர்த்துக்காதீங்க. இது தான்யா தீர்ப்பு

    ReplyDelete
  35. //
    ராம்: இங்க பெங்களூரு பப்புல பிகருங்க என்னமா இருக்குராய்ங்க....நான் தினமும் பப்புக்கு போவேன்....

    நான்: ஆமா ராயலு...இங்கயும் அதே கூத்து தான்....//

    இது தான் உலகத்துக்கே தெரியுமே...

    ReplyDelete
  36. பட்டிமன்றமா? சூப்பரப்பு.....

    //கேரளா பட்டினு நினைச்சுக்காதீங்க...//

    ஏன் பங்கு, கேரளானு சொல்லிட்ட அப்புறம் எவனாச்சும் பட்டி நினைப்பானா, குட்டினு தான் நினைப்பான்.

    ReplyDelete
  37. //ஆனா போத்தி விடுறதுக்கு இலியானாவோ இல்ல நமீதாவோ வருவாங்களா.....
    //
    இது ஓவர் எக்ஸ்பெக்டேஷன் :) //

    ஏது ஒவர் எக்ஸ்பெக்டேஷன், பெரிசா திங்க் பண்ணினா தான் சிறிசாவுச்சும் கிடைக்கும். கனவு காணுங்கள் என்று கலாம் கூறிதை நீங்க கேட்கலையா நீங்க.....

    அப்ப தான் ஒரு பாவனாவோ இல்ல ஒரு நயனோ கிடைப்பாங்க

    ReplyDelete
  38. //ஆரம்பிச்சுட்டார்ப்பா..

    நாட்ஸ், உங்க நயன் மிஸ்ஸிங்.. //

    அது பாண்டி திங்கிங், பங்கு பதிலா நான் திங்க் பண்ணி இருக்கேன் பாருங்க.

    ReplyDelete
  39. ////நிங்க ஏதாவது எழுதுவீங்கன்னு இங்க வந்தா............ //

    சத்யா, எங்க வந்து என்ன பேச்சு பேசிக்கிட்டு :-) //

    அதான சின்னப்புள்ளத் தனமால இருக்கு....

    ReplyDelete
  40. //நாட்ட்டாமை, விவரமா நயன்தாராவை விட்டுட்டீங்க.. உங்க ஆளுனாலயா //

    மாம்ஸ் இப்படி எல்லாம் பிரிச்சு பேசி பங்கை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று சொல்லிக்குறேன்... என்ன பங்கு சரி தானே!

    ReplyDelete
  41. //பட்டிமன்றத்துல கடைசியில கைப்பு தீர்ப்பு சொல்லாம எஸ்கேப்..//

    இப்ப என்ன உங்களுக்கு தீர்ப்பு தானே வேணும்....

    சரக்கு அடிச்சுக்கிட்டே சாப்பிடலாம் என்பது தான் தீர்ப்பு. பங்கு என்ன சொல்லுற....

    ReplyDelete
  42. //nama matter kuvaaga.unga veetula amma,patti illa.nega amma va thamash panamaatiga pinaenna soliputten //

    நல்ல வேளை நீங்க என்ன தான் திட்றீங்களோனு நினைச்சேன்... :-)
    (என்ன சொல்ல வரீங்கன்னே சத்தியமா புரியலீங்க)

    ReplyDelete
  43. //பாலமன் ஆப்பையா said...
    சரக்கடிச்சிட்டு சாப்பிட்டாதான் அல்சர் வராது. உடம்புக்கும் நல்லது.
    //

    இம்புட்டு பெரியவங்க வந்து சொல்லி இருக்கீங்க...ரொம்ப சரிங்க....உங்க பேரு சூப்பரோ சூப்பர் :-)

    ReplyDelete
  44. //இது தான் உலகத்துக்கே தெரியுமே... //

    வெட்டி, என்ன பன்றது நம்ம அருமை பெருமை எல்லாம் நம்மலே சொல்லிக்க வேண்டி இருக்கு...:-)

    ReplyDelete
  45. //ஏன் பங்கு, கேரளானு சொல்லிட்ட அப்புறம் எவனாச்சும் பட்டி நினைப்பானா, குட்டினு தான் நினைப்பான்//

    நான் ஒன்னும் சொல்லல சாமி....ஏற்கனவே வாங்கற ஆப்பு போதாதா :-)

    ReplyDelete
  46. //கனவு காணுங்கள் என்று கலாம் கூறிதை நீங்க கேட்கலையா நீங்க.....

    அப்ப தான் ஒரு பாவனாவோ இல்ல ஒரு நயனோ கிடைப்பாங்க
    //

    பங்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...அசத்திட்ட போ :-)

    ReplyDelete
  47. //மாம்ஸ் இப்படி எல்லாம் பிரிச்சு பேசி பங்கை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று சொல்லிக்குறேன்... என்ன பங்கு சரி தானே! //

    //சரக்கு அடிச்சுக்கிட்டே சாப்பிடலாம் என்பது தான் தீர்ப்பு. பங்கு என்ன சொல்லுற.... //

    நீ சொன்னா அப்பீல் ஏது பங்கு....:-)

    ReplyDelete
  48. enna naatamai
    enaku inda padivu potatha sollave illa adu naala naan pattimandralernthu veli nadapu seiyaren

    ReplyDelete
  49. என்ன தான் சரக்கு கிரக்குனாலும் நம்ம ஃபில்டர் காஃபி மாதிரி வருமா? நான் பேசப் போவது ஃபில்டர் காஃபியை பற்றி..

    ReplyDelete
  50. ச்ச. போஸ்ட் படிச்ச எஃபக்ட்டு. நானும் ஏதோ சம்மந்தம் இல்லாம காமெண்ட் போட்டுட்டேன்.

    ReplyDelete
  51. ஆஹா! பட்டி மன்றம் இன்னைக்கு இங்கேயா? அப்போ சரி!பதிவை இன்னும் படிக்கவில்லை! கும்மிக்கு ரெடி!

    ReplyDelete
  52. eppadi annathe..ippadi ellam....romba theliva....ellam bacardi mayam :)

    ReplyDelete
  53. //): நான் என்ன சொல்ல வரேனா..பழனிக்கு போனீங்கன்னா சித்தனாதன் கடைல பஞ்சாமிர்தம் வாங்கிட்டு சாப்பிடுங்க.....

    தல: வேனாம்...என்ன கொலகாரனா ஆக்கிடாதீங்க//...sema comedy annathe....ethana room poteenga....sorry...ethana round poteenga :)

    ReplyDelete
  54. //....நான் பாட்டுக்கு பெகிரீன் "கேக்கறான்-மேக்கறான்" கம்பேனில பில்டிங் காண்டீட்டு வேல பாத்துட்டு இருந்தேன் என்ன கூட்டி கொண்டாந்து இப்புடி ரணகளம் பன்றாய்ங்களே//....total ROTFL :)

    ReplyDelete
  55. vizhundu vizhundu sirichadhula balama adi...marundhuku edachum potu kudunga :)

    ReplyDelete
  56. Had fun reading it. Nothing can beat coffee and tea...

    ReplyDelete
  57. naatamai sir enna puriyalaya,thalaivi ineega sari.ugala enamaa uyerthi soiliruken.enna neega uyairva soilavendama.

    ReplyDelete
  58. //Attendance mattum Naatamai.. //

    ராஜி, அப்பால மறக்காம வந்து கமெண்ட் போட்டுட்டு போங்க...:-)

    ReplyDelete
  59. //enna naatamai
    enaku inda padivu potatha sollave illa adu naala naan pattimandralernthu veli nadapu seiyaren//

    யக்கா..சொல்லி உட்டனே மெசேஜ் வந்து சேரலயா....இதுக்கு போய் கோவிச்சுட்டு போய்ட்டீங்களே...:-)

    //51 moi vachachu //

    மொய்க்கு நன்றிங்கோ :-)

    ReplyDelete
  60. //onnumea puriyala naatamai :( //

    padmapriya, சங்க மக்கள் அவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க..தலைக்கு ஆப்பு வைக்க...:-)

    ReplyDelete
  61. //நான் பேசப் போவது ஃபில்டர் காஃபியை பற்றி.. //

    priya, பேஷா இருக்குமே நரசுஸ் காபி அதுவா....

    // நானும் ஏதோ சம்மந்தம் இல்லாம காமெண்ட் போட்டுட்டேன்//

    அதுதான எங்க சம்பந்தமா கமெண்ட் போட்டுறுவீங்களோனு பயந்துட்டேன் :-)

    ReplyDelete
  62. //அப்போ சரி!பதிவை இன்னும் படிக்கவில்லை! கும்மிக்கு ரெடி! //

    உங்கள் நண்பன், படிச்சிட்டு வாங்க...கும்மி அடிச்சு குமுறிடலாம் :-)

    ReplyDelete
  63. //kashtamada saami....:-) //

    deepa, ஹீ...ஹீ...இதுக்கு எல்லாம் போயி :-)

    ReplyDelete
  64. //eppadi annathe..ippadi ellam....romba theliva....ellam bacardi mayam //

    bharani, எல்லாம் அந்த பக்கார்டீஸ்வரன் மகிமை....

    //sorry...ethana round poteenga //

    அது எல்லாம் கணக்குல வெச்சா சாமி குத்தம் ஆகிடும்....

    //marundhuku edachum potu kudunga//

    தனியா எதுக்கு மருந்து...அதுதான் சர்வரோக நிவாரணி பக்கார்டி இருக்கே :-)

    ReplyDelete
  65. //Had fun reading it. Nothing can beat coffee and tea... //

    pria, இது பட்டிமன்றம் எதுனா ஒன்னு சொல்லுங்க :-)

    ReplyDelete
  66. //naatamai sir enna puriyalaya,thalaivi ineega sari.ugala enamaa uyerthi soiliruken.enna neega uyairva soilavendama.//

    யக்கா நீங்கதான் புது கட்சி ஆரம்பிச்சு பெரிய தலைவி ஆகிட்டீங்களே...நான் சொல்லாட்டியும் உங்க புகழ் உலகம் பூராம் தெரியும் :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)