Tuesday, April 3, 2007

வாராரு வாராரு...

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நாட்டாமை வாராரு

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
புதரகத்தில் இருந்து வாராரு நம்ம சங்கத்தின் அட்லாஸா இருக்க போறாரு
நம்மை சிரிக்க வைக்க வாராரு, எல்லா ஆப்பையும் தானே சுமக்க வாராரு

வராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

அப்ப அப்ப TBI போட்டு நம்மள மகிழ வச்சவரு நாட்டாமை
மகிழ வச்சவரு நாட்டாமை
R ன் சேட்டைகள் போட்டு நம்மை குலுங்க வச்சவரு நாட்டாமை
குலுங்க வச்சவரு நாட்டாமை
சமயங்களில் அவரு கடைய பூட்டி வச்சவரு நாட்டாமை
பூட்டி வச்சவரு நாட்டாமை
சமயம் வந்தா கெளதமி கிட்ட வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை
வழிஞ்சு வைக்குறவரு நாட்டாமை

முந்துது முந்துது சாதி சனம் அட நாட்டாமை இன்னும் கண்ணுல காணலயே
வந்தது வந்தது கோடி சனம் இவருக்கு இங்கு ஆப்படிக்கவே

வாராரு வாராரு நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

வாராரு வாராரு நம்ம நாட்டாமை வாராரு
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

இவரு பீட்டர கேட்டு சாதி சனங்க மண்டய பிச்சுக்கிடு அலையுது
இவரு கவித கண்டதும் கோடி சனங்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்குது

இவர் ஊடலை கண்டு சிரிப்பு உச்சந்தலைக்கு ஏறுது
யம்மா, இவரு பொலம்பலைகண்டு பொங்கி பொங்கி சிரிப்பு வருது

பின்னூட்ட பின்னூட்ட சாமியடி இது ப்ளாக்கரின் ஏழு பக்கமும் நிக்கும்மடி
நன்மையடி நன்மையடி இவர் பின் ஊட்டம் வந்தால் பதிவருக்கு நன்மையடி

தொட்டா துலங்கும் காலம்மடி இவரு இப்ப நம்ம சங்கத்திலடி
தொட்டும்மடி தொட்டுமடி இவரின் நக்கல் பதிவுகள் கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுமடி


தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்
தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடிடுங்களேன்

**********

ஏப்ரல் மாத அட்லாஸ் வாலிபராக வந்து இருக்கும் தினமும் எல்லாரையும் பின்னூட்டத்தில் கவனிக்கும் நம்ம நாட்டாமையும், பதிவுலக டம்மி முதல்வரும், புளியோதரை மன்னனும், பக்கார்டி பாஸ்கருமாகிய திரு. ஷாம் வீரக்குமாரை சங்கம் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. மார்ச் மாதம் முழுவதும் நம்மை மகிழ வைத்த ஜாவா பாவலர் கயவன் கப்பிக்கு மீண்டும் ஒரு முறை சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

65 comments:

  1. பங்கு.... வருக வருக....

    பக்கார்டிய உள்ள விட்ட பட்டய கிளப்பு நீ....

    ReplyDelete
  2. வாங்க நாட்டாமை வ்வாங்க..

    ReplyDelete
  3. naataamai vaanga vaanga.. tharai thappatai ellam ready. poo, poo thoova pengalum ready. santhanamum athai poosarthuku pengalum ready

    ReplyDelete
  4. // poo, poo thoova pengalum ready. santhanamum athai poosarthuku pengalum ready //

    மிச்சம் இருக்குற பூ, சந்தனம் இதை எல்லாம் அப்படியே சங்கத்து சிங்களுக்கும் தூவ, தடவ சொல்லுங்க டுபுக்குடிசிபிள்... முக்கியமா எனக்கும், பாண்டிக்கும்... ஸ்பேஷலா.... ;-)

    ReplyDelete
  5. முதல்வர் வந்ததும், துணை முதல்வரும் இங்க வந்துட்டீங்க போல.... சீக்கிரம் வந்து ஆட்டத்தை ஆரம்பிக்க சொல்லுங்க வேதா!

    ReplyDelete
  6. வாழ்க முதல்வர்...வளர்க அவர் புகழ் ;-)))

    வாழ்த்துக்கள் தலைவா

    ReplyDelete
  7. புதிய அட்லஸ் வாலிபருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அண்ணோய்...

    வாங்கோ... வாங்கோ...

    நாட்டாமை பாதம் பட்டா எங்க சங்கத்துக்கு ஆப்பா வருமடி...
    நாட்டாமை கையசைச்சா இங்க ஏப்ரல்ல போஸ்ட் மழை பொழியுமடி...

    எப்படி நம்ம பாட்டு???

    ReplyDelete
  9. ஓ பாட்டாவே பாடிட்டயா...கவித கவித...ஆனாலும் இது ஓவர் பில்டப்பா இருக்கே...பங்காளி மக்கள் என்னை பிரிச்சு மேயரது இப்பவே கண்ணுக்கு தெரியுது :-)

    ReplyDelete
  10. மார்ச் மாசத்துல நம்மல எல்லாம் நிக்காம சிரிக்க வெச்ச ஜாவா பாவலர்.கப்பிக்கும் நன்றி :-)

    ReplyDelete
  11. //வாங்க நாட்டாமை வ்வாங்க..//

    வந்துட்டேன் ஐயா :-)

    ReplyDelete
  12. //சார்பா வணக்கம் சொல்லிக்கறோம் இனி கட்சி மக்கள் வந்து அடிச்சு ஆடுவாங்க//

    வணக்கம் சகோதரி கம் துனை முதல்வரே....எல்லாம் உங்க தயவுல அடிச்சு ஆடுவோம் :-)

    ReplyDelete
  13. //naataamai vaanga vaanga.. tharai thappatai ellam ready. poo, poo thoova pengalum ready. santhanamum athai poosarthuku pengalum ready //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இப்புடி ஒரு மொரட்டுதனமான பாசமா...ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  14. //மிச்சம் இருக்குற பூ, சந்தனம் இதை எல்லாம் அப்படியே சங்கத்து சிங்களுக்கும் தூவ, தடவ சொல்லுங்க டுபுக்குடிசிபிள்... முக்கியமா எனக்கும், பாண்டிக்கும்... ஸ்பேஷலா....//

    பங்கு டோண்ட் ஒர்ரி....அது எல்லாம் DD அக்கா பாத்துக்குவாங்க :-)

    ReplyDelete
  15. //வாழ்க முதல்வர்...வளர்க அவர் புகழ் ;-)))

    வாழ்த்துக்கள் தலைவா //

    புல்லரிக்குது கோபி....மிக்க நன்றி :-)

    ReplyDelete
  16. //புதிய அட்லஸ் வாலிபருக்கு வாழ்த்துக்கள். //

    கொத்ஸ் உங்க வாழ்த்து கிடைச்சது என் பாக்கியம் :-)

    ReplyDelete
  17. நட்டாமை, நேத்துலேந்து வெயிட்டிங்.. அரசியல்வாதி மாதிரியே லேட்டா வரீங்க.. ஆனாலும் தலைவர் மாதிரி லேட்டஸ்டா வாங்க... opening song சூப்பருங்க..

    ஆப்பு நாங்க தான் தேடி வந்து தரனுமா.. இல்ல நீங்களே பெருந்தன்மயா கேட்டு வாங்கிப்பீங்களா??

    ReplyDelete
  18. எங்க போச்சு என் பின்னூட்டம்???

    ReplyDelete
  19. இப்போ வரலை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது :@:@:@:@:@

    ReplyDelete
  20. //நேத்துலேந்து வெயிட்டிங்.. அரசியல்வாதி மாதிரியே லேட்டா வரீங்க.. ஆனாலும் தலைவர் மாதிரி லேட்டஸ்டா வாங்க...//

    ஹி...ஹி...நம்ம தான் லேட்டா வரதுல கில்லாடி ஆச்சே...ஆனா லேட்டஸ்டா...அப்டின்னா :-)

    ReplyDelete
  21. //opening song சூப்பருங்க.. //

    அந்த பெருமை நம்ம சிங்ககுட்டி..ச்சே புலிக்குட்டிக்கு தான் :-)

    ReplyDelete
  22. //எங்க போச்சு என் பின்னூட்டம்???//

    எங்கயும் போகாது சகோதரி...வரும்..வரும்...வரும்...வரும்...வரும்...வரும்...வரும்...:-)

    ReplyDelete
  23. //இல்ல நீங்களே பெருந்தன்மயா கேட்டு வாங்கிப்பீங்களா?? //

    கேட்டு பார்ப்போம் இல்லனா புடுங்கி நமக்கு நாமே திட்டத்துல நாங்களே வெச்சுக்குவோம் :-)

    ReplyDelete
  24. அட! ஆரம்பமே அமர்க்களம்..

    நாட்டாமை முதல்வரே வருக வருக!

    ReplyDelete
  25. இனிமே பொறி பறக்க போகுது பாருங்க..
    சாரி..பூரி கட்டை பறக்க போகுது பாருங்கோ

    ReplyDelete
  26. // opening song சூப்பருங்க.. //

    மரத்தில் ஏறி நொங்கு வெட்டியது நானு. கீழ நின்னு நொங்கை நொண்டிய தின்ன பங்குக்கு பாராட்டா... நல்லா இருக்குய்யா உங்க நியாயம்...

    ReplyDelete
  27. //அட! ஆரம்பமே அமர்க்களம்..//

    அமர்க்களம் படுத்தியது நானு நானு நானு....

    பங்கு இது எல்லாம் உன் வேலையா.... எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி உன்னய புகழுறாங்க....

    ReplyDelete
  28. //அட! ஆரம்பமே அமர்க்களம்..

    நாட்டாமை முதல்வரே வருக வருக! //

    வணக்கம் தல...நன்றி நன்றி :-)

    ReplyDelete
  29. மீசைக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டா! பாசம் அதிகம்டா அதைவிட ரோசம் அதிகம்டா!

    நட்புக்காக,
    நாமக்கல் சிபி

    ReplyDelete
  30. //சாரி..பூரி கட்டை பறக்க போகுது பாருங்கோ //

    நம்ம வாழ்க்கையே பறக்குற பூரிக்கட்டைகளுக்கு நடுவுல தான...:-)

    ReplyDelete
  31. //இப்போ வரலை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது :@:@:@:@:@ //

    உங்களுக்கே தெரியாமா அப்படி என்னங்க பண்ணுவீங்க....

    ReplyDelete
  32. //மரத்தில் ஏறி நொங்கு வெட்டியது நானு. கீழ நின்னு நொங்கை நொண்டிய தின்ன பங்குக்கு பாராட்டா...//

    பங்கு....பாலும் வெள்ளை...கள்ளும் வெள்ளை...ஏன் கதர் சட்டை கூட வெள்ளை....

    இத எதுக்கு சொல்றேன்னு பார்க்கறயா...பழமொழி சொன்னா அனுபவிக்கனும் நோ ஆராய்ச்சிஸ் :-)

    ReplyDelete
  33. //மீசைக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டா! பாசம் அதிகம்டா அதைவிட ரோசம் அதிகம்டா!//

    தள பின்னிட்டீங்க :-)

    ReplyDelete
  34. //அமர்க்களம் படுத்தியது நானு நானு நானு....//

    ஆமா பங்கு நீ சொன்னா சரிதான்...நீயும் ரவுடி தான் :-)

    ReplyDelete
  35. //மீசைக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டா! பாசம் அதிகம்டா அதைவிட ரோசம் அதிகம்டா!//

    ரோசமா அதுவும் நம்ம பங்காளிக்கா... இருக்காதே....

    பங்காளி நம்ம இனம் ஆச்சே சிபி...

    என்ன சொல்லுற பங்கு....

    ReplyDelete
  36. //ரோசமா அதுவும் நம்ம பங்காளிக்கா... இருக்காதே....

    பங்காளி நம்ம இனம் ஆச்சே சிபி..//

    என்ன பங்கு தள ஒரு பேச்சுக்கு சொன்னா அத போய் சீரியஸா எடுத்திக்கிட்டு :-)

    ReplyDelete
  37. //ஓ பாட்டாவே பாடிட்டயா...கவித கவித...ஆனாலும் இது ஓவர் பில்டப்பா இருக்கே...பங்காளி மக்கள் என்னை பிரிச்சு மேயரது இப்பவே கண்ணுக்கு தெரியுது :-) //

    உன் கவிதை விடவா சொல்லு...

    ReplyDelete
  38. //என்ன பங்கு தள ஒரு பேச்சுக்கு சொன்னா அத போய் சீரியஸா எடுத்திக்கிட்டு :-) //

    சிரிப்பானே போடல பங்கு அவரு... அதான் டவுட் ஆயிட்டேன்.

    ReplyDelete
  39. வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி போடுங்க !! :)))))

    ReplyDelete
  40. //வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி போடுங்க !! :))))) //

    பாண்டி என்னது, சந்தன மேட்டர கவனிக்காம நீ பாட்டுக்கு போயிட்ட.. உனக்கு வேணாமா?

    அப்ப வெட்டி ஒடியா, வந்து கியூல நில்லு..... தள்ளாதய்யா....

    ReplyDelete
  41. //வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி போடுங்க !!//

    ஜொல்ஸ்...நன்றி நன்றி...முன்னாடியே தீர்ப்பு குப்புறதான கெடக்கு :-)

    ReplyDelete
  42. //பாண்டி என்னது, சந்தன மேட்டர கவனிக்காம நீ பாட்டுக்கு போயிட்ட.. உனக்கு வேணாமா?//

    அவரு நிக்கற ஸ்டைல் சொல்லுதே பங்கு....ஆ இங்க பூஸ்...அங்க பூஸ் அப்படின்னு :-)

    ReplyDelete
  43. நாட்டாமை,
    வருக வருக...

    ReplyDelete
  44. புலி,
    பாட்டாவே படிச்சிட்டியா???

    சரி விடு...

    நாட்ஸ்,
    இந்த மாசம் பின்னி பெடல் எடுக்கனும் :-)

    ReplyDelete
  45. //மரத்தில் ஏறி நொங்கு வெட்டியது நானு. கீழ நின்னு நொங்கை நொண்டிய தின்ன பங்குக்கு பாராட்டா... நல்லா இருக்குய்யா உங்க நியாயம்... //

    மன்னிச்சுடுங்க புலி அவர்களே.. நாட்டாமைக்கு ஆப்படிக்கற ஆர்வத்துல அப்படி சொல்லிட்டேன்.. பாட்டு சூப்பருங்கோ... (சரி, நாட்டமை $ வெட்டறேன்னு சொன்னதால அப்படி சொன்னேன்.. நொங்கெல்லாம் சூப்பரா வெட்டறீங்க.. இப்போ நமக்கு $ரோ, பவுண்டோ வெட்டுங்க...he he:) :) )

    நாட்டாமை, இன்னும் பேசுன பணம் கைக்கு வரலை..சங்கத்துல புகார் குடுக்க வச்சிடாதீங்க சொல்லிட்டேன்.. :( :(

    ReplyDelete
  46. வாங்க நாட்ஸ் வாங்க :)

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  47. நாட்டாமைக்கு பூவா?? என்னாதிது சின்னபுள்ள தனமா.. ரெண்டு அனுகுண்ட போட்டு வரவேற்பியளா.. அத உட்டுபோட்டு, பூவு பன்னீருன்னு.. நாட்டாமை யாரு.. எங்க வாராரு.. ரத்த பூமியா ரத்த பூமி.. ரெண்டு அனுகுண்டாவது போட்டா தான் நாட்டாமை உங்க பவரு என்னனு அல்லாருக்கும் தெரியும்..

    ReplyDelete
  48. //நாட்டாமை,
    வருக வருக... //

    வெட்டி...நன்றி...நன்றி....

    ReplyDelete
  49. //நாட்ஸ்,
    இந்த மாசம் பின்னி பெடல் எடுக்கனும்//

    நம்ம மக்கள் என்ன பின்னி பெடல் எடுக்காம இருந்தா சரி :-)

    ReplyDelete
  50. //நாட்டாமை பாதம் பட்டா எங்க சங்கத்துக்கு ஆப்பா வருமடி...
    நாட்டாமை கையசைச்சா இங்க ஏப்ரல்ல போஸ்ட் மழை பொழியுமடி...

    எப்படி நம்ம பாட்டு??? //

    தங்கச்சி....போட்டு தாக்குங்க....எனக்கு ஆப்பு அடிக்கறதுல எல்லோரும் எவ்வளவு ஆர்வமா இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ்வ் :-)

    ReplyDelete
  51. //நாட்டாமை, இன்னும் பேசுன பணம் கைக்கு வரலை..சங்கத்துல புகார் குடுக்க வச்சிடாதீங்க சொல்லிட்டேன்.. //

    பணமா நல்லா இருக்குங்க நியாயம்...செல்லாது...செல்லாது....நான் பிரியாணி தான் வாங்கி தரேன்னு சொன்னேன் :-)

    ReplyDelete
  52. //வாங்க நாட்ஸ் வாங்க :)

    வாழ்த்துக்கள்!! //

    கப்பி...ஒரு மாசமா ஆப்பு வாங்கி உடம்பு பூராம் ரணகளமா இருந்தாலும் வந்து வரவேற்ப்பு குடுத்தீங்களே...நன்றி..நன்றி :-)

    ReplyDelete
  53. //ரத்த பூமியா ரத்த பூமி.. ரெண்டு அனுகுண்டாவது போட்டா தான் நாட்டாமை உங்க பவரு என்னனு அல்லாருக்கும் தெரியும்..//

    ஒரு கொலவெறியோட தான் திரியரீங்க போல இருக்கு :-)

    ReplyDelete
  54. 12B,

    வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற்கனும், ஆனா பாகார்டி வந்து சேர்ந்திட்டா அப்பிடியே நல்லா சவுண்டா கூவிறலாம்... ஹி ஹி

    ReplyDelete
  55. //வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற்கனும், ஆனா பாகார்டி வந்து சேர்ந்திட்டா அப்பிடியே நல்லா சவுண்டா கூவிறலாம்... ஹி ஹி //

    ராயலு...நன்றி...நன்றி...பகார்டி இல்லாம நானா...நம்ம உடம்புல ரத்தத்துக்கு பதிலா அதுதான ரன்னிங் :-)

    ReplyDelete
  56. 12B,

    எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :)

    ReplyDelete
  57. //12B,

    எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :) //

    ராயலு நான் இத பாக்கவே இல்ல :-)

    ReplyDelete
  58. //ராயலு...நன்றி...நன்றி...பகார்டி இல்லாம நானா...நம்ம உடம்புல ரத்தத்துக்கு பதிலா அதுதான ரன்னிங் :-) //

    அப்ப B +ive சொல்லுங்க....

    ReplyDelete
  59. //கப்பி...ஒரு மாசமா ஆப்பு வாங்கி உடம்பு பூராம் ரணகளமா இருந்தாலும் வந்து வரவேற்ப்பு குடுத்தீங்களே...நன்றி..நன்றி :-) //

    எல்லாம் ஒரு சந்தோஷம் தான், தான் தப்பிச்சுட்டேன்,இப்ப நீ மாட்டிட்டனு... இல்ல கப்பி!

    ReplyDelete
  60. //இப்போ நமக்கு $ரோ, பவுண்டோ வெட்டுங்க...he he:) :) )//

    இன்னும் கூவவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள டப்பு கேட்டா எப்படி..... இது சரியா வராது போல இருக்கே....

    ReplyDelete
  61. //அவரு நிக்கற ஸ்டைல் சொல்லுதே பங்கு....ஆ இங்க பூஸ்...அங்க பூஸ் அப்படின்னு :-) //

    ஆ... மேல பூசு... பேக்கல பூச... என்ன ஒரு அழகான காந்த கண் அழகிகள்.....

    பங்கு ரொம்ப தாங்க்ஸ்ம்மா உன்னால தான் எங்களுக்கு இந்த வாழ்வு எல்லாம்..... நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க.....உன் நிழலில் நாங்களும் வாழ்க....

    ReplyDelete
  62. //அப்ப B +ive சொல்லுங்க.... //

    ROTFL...பங்கு இல்ல O +ve ஏன்னா நம்ம அடிக்கறது bacardi orange :-)

    ReplyDelete
  63. //புலி ரொம்ப சந்தோஷப்படற அப்டியே பூ மிதிக்க சொல்ட போறோங்கோ சாக்கிரதை//

    ஜிஸ்டர்...பூ தான மல்லிகையா,ரோஜாவா எதுவா இருந்தாலும் ok :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)