Monday, April 23, 2007

உங்களுக்கு 40, எங்களுக்கு மட்டும் 105

"நகைச்சுவைப் போட்டின்னு அறிவிச்சா யாரு வந்து எழுதப்போறாங்க, வேலையை பாருங்கப்பா" இது நண்பர்

" இல்லீங்க, தமிழ் வலைப்பதிவர்களும் நகைச்சுவையா எழுதறாங்க"- இது நம்ம சிங்கம்.

"அப்படியா வேணுமின்னா பாரு ஒரு பத்து பேரு தேறமாட்டாங்க"

"சரிங்க, போட்டி நடத்திட்டு சொல்றோம், தமிழ்ப்பதிவர்ங்க எவ்ளோ பேர் நகைச்சுவயாவும் எழுதறாங்கன்னு"

"இப்போ இந்த போட்டி நடத்தி என்னாத்த கிழிக்கப் போறிங்க"

"வ.வா.ச ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுங்க. அதுக்கு Global Warming Awareness'ம் அறிவிச்சு இருக்கோம். போட்டிக்கு வர பதிவுகளை தொகுப்பாக்கினா அப்படியே நல்ல நகைச்சுவை தொகுப்பும் கிடைக்கும். பதிவர்ங்ககிட்டே இருக்கிற நகைச்சுவை உணர்வையும் வெளிக் கொணர ஒரு நல்ல சந்தர்ப்பமாவும் அமையும்"

"சொன்னா கேட்கவா போறீங்க, எப்படியோ போங்க"

கைப்பு: ஆஹா, அந்த நண்பர் சொன்ன மாதிரியே மக்கா கவுத்திட்டாங்கய்யா கவுத்திடாங்க. போட்டிக்கு வந்த பதிவுகள் மட்டும் அதிகமில்லை அப்பு
105
.


ஷ் ஷ் அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே, அன்னந்தண்ணி இல்லாம படிச்சாவே 2 வாரம் ஆவுமே. மின்னாடி சொன்ன மாதிரி 26ம் தேதிக்குள்ள ரிஜல்ட்டை சொல்லிருவாய்ங்களா? சொல்லுங்க அப்ரசண்டிகளா?

சிங்கங்கள் எல்லாம் ஒன்னா கோரஸாக: முயற்சி பண்றோம்...

13 comments:

  1. vEnum vEnumnnu solliddu..

    ippO aappu aappunnu polambbureenggalE! :-P

    ReplyDelete
  2. //ஷ் ஷ் அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே, அன்னந்தண்ணி இல்லாம படிச்சாவே 2 வாரம் ஆவுமே. மின்னாடி சொன்ன மாதிரி 26ம் தேதிக்குள்ள ரிஜல்ட்டை சொல்லிருவாய்ங்களா? சொல்லுங்கப்பு?//
    எம்முட்டு நாள் தான் தலையே ஆப்பு வாங்கிட்டு இருக்குறது. நீங்க தலைக்கு குடுத்ததை நாங்க உங்களுக்கு கொஞ்சம் திருப்ப தரோம் அம்முட்டு தான். எல்லா சிங்கங்களையும் லீவு போட்டு ஒழுங்க படிக்கச்சொல்லுங்க.

    ReplyDelete
  3. //vEnum vEnumnnu solliddu..

    ippO aappu aappunnu polambbureenggalE! :-P//
    என்ன பிரண்டு இன்னிக்கு இங்க நான் பஸ்டு ஆட்டம் விளையாடலையா? முதலில் வந்துட்டு அதை சொல்லாம ஆகா என்ன ஒரு தன்னடக்கம் உங்களுக்கு.

    ReplyDelete
  4. //என்ன பிரண்டு இன்னிக்கு இங்க நான் பஸ்டு ஆட்டம் விளையாடலையா? முதலில் வந்துட்டு அதை சொல்லாம ஆகா என்ன ஒரு தன்னடக்கம் உங்களுக்கு.//

    inGe maddum appadiththaan.. ErkanavE naan kalaaychathil singganggal veriyoda irukkinrana.. ithule ithu vera poddenaa, en kathi atho kathithaan..

    Singganggal vanthu piraanddiddu poyidum..

    athaan... :P

    ReplyDelete
  5. மக்களே.

    திங்கட்கிழமை வரை சேர்க்கப் பட்ட போட்டிக்கான மொத்தப் பட்டியலும் உங்கள் பார்வைக்கு.. இதில் ஏதேனும் சுட்டிகள் விடுபட்டிருந்தால் மாலை இந்திய நேரம் ஆறு மணிக்குள் தெரியப்படுத்தவும்

    போட்டி முடிவுகள் வ.வா.சங்கம் துவங்கிய ஏப்ரல் 26 அன்று வெளியிடப்படும்.

    ReplyDelete
  6. 105??? @#$@#$@#!$!@#!@$!$!@#$!$!

    நான் கதப்போட்டி வெச்சா 10 கூட தேரல. வாட் இஸ் த சீக்ரெட்?

    :)

    ReplyDelete
  7. Naan vena judge aa irukatumaa ?

    hee hee hee
    participants can gavanichify me at
    srisviews.blogspot.com :)

    ReplyDelete
  8. 105 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    கதைய முடிச்சுட்டிங்களே மக்கா

    ReplyDelete
  9. 105????? கிரேட்..
    வவாசா,
    கலக்கல்.. வாழ்த்துக்கள்.
    போட்டிய அருமையா நடத்திட்டீங்க. ஒழுங்கா எல்லா பதிவையும் நல்லா படிச்சி சரியான பதிவ தேர்ந்தெடுங்க....

    போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))))))

    ReplyDelete
  10. hey dont forgive this sis post la
    http://arisuvadi.blogspot.com/2007/04/blog-post_21.html

    ReplyDelete
  11. //நான் கதப்போட்டி வெச்சா 10 கூட தேரல. வாட் இஸ் த சீக்ரெட்?//

    இவங்களுக்கு நான் விளம்பரம் எல்லாம் போட்டு வெச்சதுனால இருக்குமோ? :-D

    அதெல்லாம் கெட்டிக்காரப் பசங்கப்பா, நல்லா மார்கெட்டிங் பண்ணறாங்க பாருங்க.

    ReplyDelete
  12. //Naan vena judge aa irukatumaa ?//

    sree, முதல்ல வக்கீலுக்கு படிச்சு முடிங்க...அப்புறம் ஜட்ஜ் அம்மா ஆகலாம் :-)

    ReplyDelete
  13. 105 சூப்பரு. மக்கள் கலக்கிட்டாங்க..

    சங்கத்து சிங்கங்களே,
    நாங்களும் 105 படிக்கனும். நகைச்சுவை பதிவாச்சே :)

    என்ன,நீங்க சீக்கிரமா படிச்சே ஆகனும் :P

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)