Wednesday, January 24, 2007

சிங்கங்களின் வாழ்த்து(க்)கள்!!!

ஆண்டொன்று போனால் வயசொன்று கூடும்,
வயசொன்று கூடினால் அழகு இன்னும் ஏறும்,
அழகும் கூடினால் கூட்டமும் கூடும்,
கூட்டம் கூடினால் அலைபேசி தொடர்புகளும் எகிறும்.
.........


ஸ்டாப் கவிஜ'ஸ்...

அப்பிடின்னு யாராவது சத்தமா கத்திருந்திங்கன்னா இன்னொரு தடவையும் கத்தி சொல்லுங்க,பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா'ன்னு!



எங்கள் தங்க அண்ணன் பாலபாரதிக்கு ஒரு தனிமடல் அனுப்ப வசதியில்லாத காரணத்தினால் கிழே ஒரு படம் அனுப்பியுள்ளோம், அதை பாலபாரதி பெயர் கொண்டவர் மட்டுமே பார்க்கவும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

8 comments:

  1. சிங்கங்களின் பதிவு மூலமாக நானும் ஒரு வாழ்த்தை தெரிவிச்சுக்கறேன்...

    ReplyDelete
  2. வ.வா.சவும் பாகச ஆகிடுச்சா? :))))

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாபாய் :)

    ReplyDelete
  4. என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே!

    வாழ்த்துக்களுக்கு நன்றி தோழர்களே!

    ReplyDelete
  5. //வ.வா.சவும் பாகச ஆகிடுச்சா? :)))) //

    யக்கோவ்,

    என்ன சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டுக்கிட்டு, யாரையும் நாமே பாராபட்சமெல்லாம் காட்டுறது கிடையாது, இன்னிக்கு பாலாபாய்'ன்னா அடுத்து யானைக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவோமில்லே :)

    ReplyDelete
  6. //வ.வா.சவும் பாகச ஆகிடுச்சா? :))))//

    :))))))))))

    happy birth day bala

    senshe

    ReplyDelete
  7. மதுரை பா.க.ச. சார்பாக, மதுரை பா.க.ச. தலைவரான யாம் பாபாபா (பால பாரதி பாய்!)-க்கு(என்ன இது? ஏதோ ஆடு ஒண்ணக் கூப்புடுறது மாதிரில்லா இருக்கு..) எமது சங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  8. வயசாயிடுச்சா ... பாலா ... அட..டா ...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலா !

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)