Thursday, January 25, 2007

மீண்டும் அரியாசனத்தில்...!

அந்தப்புறத்தில் இத்தனை ஆடிப் பாடிக் களைத்துவிட்டு மீண்டும் அரியாசணத்திலேறி ஆட்சி புரிய வந்துவிட்டார் எங்கள் தலை கைப்பு!
பராக்...பராக்... பராக்....
ஊழலின்றி தயாரிக்கப்பட்ட பீட்டாயுதத்தோடு போர்க்களங்கள் காணப் புறப்பட்டுவிட்டார்.

மீண்டும்.........
அரசவை கூடட்டும்!
ஆப்புகள் தொடங்கட்டும்!
சங்க நாதம் ஒலிக்கட்டும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................................!

122 comments:

  1. வாழ்த்துக்கள். மீண்டு வந்த தலையை வ்ருக வருக என வரவேற்கிறேன்.

    சாரி, அதை மீண்டும் அப்படின்னு படிச்சிக்குங்க!

    ReplyDelete
  2. வெள்ளமென வருகுது வாலிபர் கூட்டம்.
    கள்ளமில்லா நெஞ்சத்தில் வருத்தமில்லா எண்ண வோட்டம்.

    அரியாசனத்தில் தலை கைப்பு,
    எப்போதும் அவர்தாம் நம்ம மாப்பு...

    ஏ எல்லாரும் ஓடியங்கப்பா கலாய்க்க, கைப்பு வந்தாச்சு...

    ReplyDelete
  3. அப்பாடா.. ஒருவழியா நிம்மதியாச்சு..

    ReplyDelete
  4. மலரட்டும் சங்கத்தின் எழுச்சி!
    இனி நடக்கும்
    பகைவரின் வீழ்ச்சி!!!!!

    ReplyDelete
  5. வெளிநாட்டு சதிகளையெல்லாம் முறியடித்து முதுகிலிருக்கும் விழுப்புண்களுக்கு பேண்டேஜ் கட்டிக்கொண்டு மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்த கைப்பு வாள்க! வாள்க! வாள்க!!

    ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்!! :))

    ReplyDelete
  6. எல.. யாருல அவன்.. அரியாசனத்துல ஆணி வச்சது...

    வந்த உடனேயேவா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    -- கைப்புள்ள...

    ReplyDelete
  7. தலைக்கு ஆப்பு வைக்க மீண்டும் புது பொலிவுடன் வந்துவிட்டோம்!!!

    ReplyDelete
  8. //வாழ்த்துக்கள். மீண்டு வந்த தலையை வ்ருக வருக என வரவேற்கிறேன்.

    சாரி, அதை மீண்டும் அப்படின்னு படிச்சிக்குங்க!//

    வாங்க கொத்ஸ்,

    மீண்டெடுத்த சங்கத்திலே முதல் கமெண்டே பின்னூட்ட புயல் போட்டது, இனியென்ன நம்ம பெருமை பட்டொளி வீசி பறக்கட்டும் :)

    ReplyDelete
  9. மிகுந்த சந்தோஷம்,
    முழங்கட்டும் சங்கநாதம்.

    *$*

    இரவுக்கழுகார்.

    ReplyDelete
  10. //*$*

    இரவுக்கழுகார்.//

    இரவுக்கழுகார் டாலர் போட்டிருக்காரே? குறிப்பால தான் யாருன்னு சொல்லுறாரா?

    ReplyDelete
  11. ச்சே,

    வச்ச ஆப்புல இருந்து தப்பிச்சுட்டாங்களே!!

    ReplyDelete
  12. //வெள்ளமென வருகுது வாலிபர் கூட்டம்.
    கள்ளமில்லா நெஞ்சத்தில் வருத்தமில்லா எண்ண வோட்டம்.//

    வாங்க செந்தமிழ் மணி,

    :))) சூப்பரா கவுஜ எழுதுறீங்க... :)

    //அரியாசனத்தில் தலை கைப்பு,
    எப்போதும் அவர்தாம் நம்ம மாப்பு...//

    அடடே நல்லாவே உங்களுக்கு எதுகை மோனையெல்லாம் வருது:)

    //ஏ எல்லாரும் ஓடியங்கப்பா கலாய்க்க, கைப்பு வந்தாச்சு...//

    ஓடி வாங்கப்பா வீ ஆர் தி வெயிட்டிஸ் :)

    ReplyDelete
  13. //பொன்ஸ் said...

    அப்பாடா.. ஒருவழியா நிம்மதியாச்சு.. //


    யக்கோவ்,

    வீரப்பா சிரிப்புன்னு ஒன்னு இருந்தாலும் அதுக்கடுத்து ஹீரோ சிரிக்கிறமாதிரியும் இருக்குமுங்க... :)

    ReplyDelete
  14. /மலரட்டும் சங்கத்தின் எழுச்சி!
    இனி நடக்கும்
    பகைவரின் வீழ்ச்சி!!!!!//

    அ.வா,

    உங்களின் இந்த ஊக்கம் எங்களை மேலும் முன்னேற்றும் என திடமாக நம்புகிறோம்.

    ReplyDelete
  15. //வெளிநாட்டு சதிகளையெல்லாம் முறியடித்து முதுகிலிருக்கும் விழுப்புண்களுக்கு பேண்டேஜ் கட்டிக்கொண்டு மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்த கைப்பு வாள்க! வாள்க! வாள்க!!//

    ஏலே கப்பி,

    என்னா சின்னப்புள்ளதனமா இன்னும் வெளிநாடு உள்நாடுன்னு உலக உருண்டையை நினைச்சிட்டு இருக்கே???? வேற்றுக்கிரகமின்னு அட்லாஸ் கணக்கா திங்க் பண்ணுப்பா :)

    என்னோமோ ழ'கரத்துக்கு ள'கரம் போட்டு வைச்சிருக்கே, நீ மருதக்காரன்'கிறேதே மறந்திறாதே :)

    //ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்!! :))//

    ஸ்டார்ட் பண்ணி ரொம்ப நேரமாச்சிலே :)

    ReplyDelete
  16. //எல.. யாருல அவன்.. அரியாசனத்துல ஆணி வச்சது...

    வந்த உடனேயேவா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    -- கைப்புள்ள...//

    அடபாவி ஜி,

    சங்கத்தோட இரகசியத்தை வெளியே விட்டவன் நீந்தானா???
    :)

    ReplyDelete
  17. //அந்தப்புறத்தில் இத்தனை ஆடிப் பாடிக் களைத்துவிட்டு மீண்டும் அரியாசணத்திலேறி ஆட்சி புரிய வந்துவிட்டார் //

    அவனவன் பீட்டா சேட்டான்னு மண்டையை உடைச்சுட்டிருக்கான்...அந்தப்புறத்துல ஆட்டம் பாட்டமா? தல..இதெல்லாம் ரொம்ப ஓவரு..

    ReplyDelete
  18. //அப்போ.. இனி அது...?

    :-(//

    வாங்க பாலா,

    எதுவும் எங்க கை மீறீ போகாது ,அதுவும் அப்பிடியே இருக்கும் இதுவும் இப்பிடியே கலக்கும்....

    நீங்க கேட்ட அதுக்கும் என்னோட இதுக்கும் சரியா புரியுதுலே..


    கடைசியா நீங்க எதுக்கு ஆழுவாச்சி போட்டுறீங்க, அதுக்காக இல்லே இதுக்காகவா???

    :)

    ReplyDelete
  19. //என்னா சின்னப்புள்ளதனமா இன்னும் வெளிநாடு உள்நாடுன்னு உலக உருண்டையை நினைச்சிட்டு இருக்கே???? வேற்றுக்கிரகமின்னு அட்லாஸ் கணக்கா திங்க் பண்ணுப்பா :)//

    மன்னிச்சிருங்க ஆபிசர்...அடுத்த தபா சரியா சொல்லிடறேன் :))

    ReplyDelete
  20. /மிகுந்த சந்தோஷம்,
    முழங்கட்டும் சங்கநாதம்.

    *$*

    இரவுக்கழுகார்.//

    அண்ணே கழுகு,

    நீங்கதானா இந்தமாதிரி சொல்லுறது.... :)

    கிசுகிசு எழுதனது நசநச'ன்னு நாங்க ஆக்கிப்புட்டோமா?????

    ReplyDelete
  21. //என்னோமோ ழ'கரத்துக்கு ள'கரம் போட்டு வைச்சிருக்கே, நீ மருதக்காரன்'கிறேதே மறந்திறாதே :)//

    அது சும்மா..கைப்புக்கு லுல்லாலாய்க்கு..நீங்க கோவிச்சுக்காதீங்க இராயல் :))

    ReplyDelete
  22. //*$*

    இரவுக்கழுகார்.//

    இரவுக்கழுகார் டாலர் போட்டிருக்காரே? குறிப்பால தான் யாருன்னு சொல்லுறாரா?//

    இது என்ன புது குழப்பம்.... :)

    ReplyDelete
  23. //
    என்னோமோ ழ'கரத்துக்கு ள'கரம் போட்டு வைச்சிருக்கே, நீ மருதக்காரன்'கிறேதே மறந்திறாதே :)//

    கப்பி,
    நீ காஞ்சி தலைவன் தானே!!!

    மருத நாட்டுல அவர் படிச்சாரு அவ்வளவுதான் :-)

    ReplyDelete
  24. //லக்கிலுக் said...

    மலரட்டும் சங்கத்தின் எழுச்சி!
    இனி நடக்கும்
    பகைவரின் வீழ்ச்சி!!!!! //

    சங்கத்தை புது வருடத்தில் தூக்கி நிறுத்திய அட்லஸ் வாலிபரின் உற்சாகமான வார்த்தைக்கு நன்றி!!!

    ReplyDelete
  25. // 24-ம் பீட்டாகேசி said...

    ச்சே,

    வச்ச ஆப்புல இருந்து தப்பிச்சுட்டாங்களே!! //

    ஐயா பீட்டாகேசி,

    நீங்க வச்ச ஆப்புலே நாங்க எல்லாரும் நல்லா படிச்சிட்டோம்... :)

    இதுக்குமுன்னாடி யாருக்கு HTML,XML'ல்லாம் தெரியும்.... :)

    ஆப்பு எல்லாம் வாங்கி பத்திரமா வைச்சிக்கிற எங்க தல இருக்காரு, அதுவுமில்லமே நீங்கெல்லாம் வைக்கவேணாம், அதேயும் நாங்களே வச்சுக்கிறோம் :)

    ReplyDelete
  26. //அவனவன் பீட்டா சேட்டான்னு மண்டையை உடைச்சுட்டிருக்கான்...அந்தப்புறத்துல ஆட்டம் பாட்டமா? தல..இதெல்லாம் ரொம்ப ஓவரு..//

    புது ப்ளாகருக்கு மாற முடியாதவங்க எல்லாத்துக்கும் புது வழி கண்டு பிடிச்சிடுச்சி சங்கம் டெக்னாலஜிஸ்!!!

    தளபதி நீ வாழ்க!!!

    ReplyDelete
  27. //ஜி said...

    எல.. யாருல அவன்.. அரியாசனத்துல ஆணி வச்சது...

    வந்த உடனேயேவா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    -- கைப்புள்ள... //

    ஆபிஸ்ல கமெண்ட் போடவுடமா ஆப்பு அடிச்சிட்டாங்கனு சொல்லி அலைஞ்சிட்டு இருந்த புள்ள தானே நீயி... இப்ப என்ன ஆச்சி????

    ReplyDelete
  28. //செந்தழல் ரவி said...

    வெள்ளமென வருகுது வாலிபர் கூட்டம்.
    கள்ளமில்லா நெஞ்சத்தில் வருத்தமில்லா எண்ண வோட்டம்.

    அரியாசனத்தில் தலை கைப்பு,
    எப்போதும் அவர்தாம் நம்ம மாப்பு...

    ஏ எல்லாரும் ஓடியங்கப்பா கலாய்க்க, கைப்பு வந்தாச்சு...
    //

    எப்பல இருந்து கவிஞரானீங்க...

    கவிஞர் செந்தழல் ரவி வாழ்க! வாழ்க!!!

    ReplyDelete
  29. என்னோமோ நடக்குது ,மர்மமா இருக்கு...

    நேத்து ராத்திரி கழுகு ஸ்கூப்நீயூஸ் வாசிச்சா இன்னிக்கு அதுயெல்லாம் இல்லேன்னு சொல்லிறிங்க???

    ReplyDelete
  30. //கப்பி,
    நீ காஞ்சி தலைவன் தானே!!!//

    அது என்னோவோ உண்மைதான்,ஆனா கொஞ்சநாளே இருந்தாலும் தன்னையே அறியமா வரும் எங்க தமிழுதாய்யா பெருமை.... :)

    //மருத நாட்டுல அவர் படிச்சாரு அவ்வளவுதான் :-)//

    இருந்தாலும் அந்த பாசக்கார பயபுள்ளயே மருதக்காரய்ங்கே லிஸ்ட்லே சேர்த்துட்டோம் :)

    ReplyDelete
  31. // போலிஸ்கார் said...

    என்னோமோ நடக்குது ,மர்மமா இருக்கு...

    நேத்து ராத்திரி கழுகு ஸ்கூப்நீயூஸ் வாசிச்சா இன்னிக்கு அதுயெல்லாம் இல்லேன்னு சொல்லிறிங்க??? //

    போலிஸ்கார் போலிஸ்கார்,
    புது ப்ளாகருக்கு எப்படி மாறலாம்னு வழியை நாங்க கண்டு பிடிச்ச நேரத்துல சரியா கழுகு எதையோ எழுதிட்டாரு!!!

    ஒரு நாள் அவர் காத்திருந்திருந்தா இந்நேரம் அவருக்கு ஒரு பதிவுக்கு வேல இல்லாம போயிருக்கும் :-)

    ReplyDelete
  32. //
    இருந்தாலும் அந்த பாசக்கார பயபுள்ளயே மருதக்காரய்ங்கே லிஸ்ட்லே சேர்த்துட்டோம் :)//

    நாங்கூட மருத நாட்டு இளவரசி ஏதோ இருக்கும்னு நினைச்சிட்டேன் ;)

    ReplyDelete
  33. /அவனவன் பீட்டா சேட்டான்னு மண்டையை உடைச்சுட்டிருக்கான்...அந்தப்புறத்துல ஆட்டம் பாட்டமா? தல..இதெல்லாம் ரொம்ப ஓவரு..//

    கப்பி,

    எங்கேப்பா தல'யெல்லாம் வேலை பார்த்திருக்காங்க, அவங்களுக்கு தேவை Updates'தானே....

    தல, இந்த பதிலுக்காக கோச்சிக்காதே, ஒனக்கும் தெரியும் Client, update, releaseன்னு :)

    ReplyDelete
  34. // 24-ம் பீட்டாகேசி said...

    ச்சே,

    வச்ச ஆப்புல இருந்து தப்பிச்சுட்டாங்களே!! //

    எங்க தல பாக்காத ஆப்பா...
    இதெல்லாம் எங்க தல வரலாறுல ஒரு சாதரண விஷயம் :-)

    ReplyDelete
  35. //மன்னிச்சிருங்க ஆபிசர்...அடுத்த தபா சரியா சொல்லிடறேன் :))//

    அது...

    தானை "தல" ஸ்டைலிலே (ரெட்டா)படிச்சிரு :)

    ReplyDelete
  36. இங்கே பின்னூட்டம் கயமைத்தனம் எதுவும் நடக்குதா????

    ReplyDelete
  37. //கப்பி,
    நீ காஞ்சி தலைவன் தானே!!!

    மருத நாட்டுல அவர் படிச்சாரு அவ்வளவுதான் :-)
    //

    அங்கிட்டு நாலு வருசம் இருந்தோம்ல :)

    ReplyDelete
  38. //இருந்தாலும் அந்த பாசக்கார பயபுள்ளயே மருதக்காரய்ங்கே லிஸ்ட்லே சேர்த்துட்டோம் :) //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்!!

    ReplyDelete
  39. // போலிஸ்கார் said...

    இங்கே பின்னூட்டம் கயமைத்தனம் எதுவும் நடக்குதா???? //

    பாத்தா எப்படி தெரியுது???

    (தல கைப்பு ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  40. //கப்பி பய said...

    //கப்பி,
    நீ காஞ்சி தலைவன் தானே!!!

    மருத நாட்டுல அவர் படிச்சாரு அவ்வளவுதான் :-)
    //

    அங்கிட்டு நாலு வருசம் இருந்தோம்ல :) //

    இதுதான்ல உங்கிட்ட பிடிச்சது...
    நாலு வருசம் படிச்சோம்னு சொல்லாம நாலு வருசம் இருந்தோம்னு சொன்ன பாரு...
    இந்த உண்மைய பேசற குணம் தான்...

    ReplyDelete
  41. //கப்பி பய said...

    //இருந்தாலும் அந்த பாசக்கார பயபுள்ளயே மருதக்காரய்ங்கே லிஸ்ட்லே சேர்த்துட்டோம் :) //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்!! //

    கைம்மாறு பார்த்தா பாசம் வைக்கறோம்!!!

    இப்படியே எப்பவும் பாசமா இருந்தா போதும்... என்ன ராயலு நான் சொல்லறது!!!

    ReplyDelete
  42. //எங்க தல பாக்காத ஆப்பா...
    இதெல்லாம் எங்க தல வரலாறுல ஒரு சாதரண விஷயம் //

    சரியானச் சொன்னீங்க பாலாஜி!

    ReplyDelete
  43. //இதுதான்ல உங்கிட்ட பிடிச்சது...
    நாலு வருசம் படிச்சோம்னு சொல்லாம நாலு வருசம் இருந்தோம்னு சொன்ன பாரு...
    இந்த உண்மைய பேசற குணம் தான்...//

    வெட்டி,

    இந்தமாதிரியெல்லாம் நாமே வெளிப்படையா உள்குத்தெல்லாம் வெச்சு பேசப்பிடாதுன்னு ஒனக்கு தெரியாது....

    ReplyDelete
  44. சிங்கமே!!!
    போஸ்டை போட்டுத்தாக்கு!!
    ஆப்பை போட்டுத்தாக்கு!!
    வருத்தத்தை போட்டுத்தாக்கு !!!

    பின்னறோம்!! பொளக்குறோம் !!
    :)))))))))))))))))))

    ReplyDelete
  45. //செந்தழல் ரவி said...

    வெள்ளமென வருகுது வாலிபர் கூட்டம்.
    கள்ளமில்லா நெஞ்சத்தில் வருத்தமில்லா எண்ண வோட்டம்.

    அரியாசனத்தில் தலை கைப்பு,
    எப்போதும் அவர்தாம் நம்ம மாப்பு...

    ஏ எல்லாரும் ஓடியங்கப்பா கலாய்க்க, கைப்பு வந்தாச்சு...
    //

    சங்கத்தின் காலத்தில் கவி எழுதியதால் இனிவரும் காலங்களில் நம்
    செந்தழல் ரவி அவர்கள் "சங்க காலக் கவி" என்று போற்றப் படுவார்.

    ReplyDelete
  46. /அங்கிட்டு நாலு வருசம் இருந்தோம்ல :)//

    கப்பி,

    நீ ரொம்ப நல்லவன்ப்பா எவ்வளவு வெளிப்படையா ஒளிவுமறைவு இல்லேமே கடைசி பெஞ்சு மாப்பிள்ளைனு சொல்லாமே சொல்லிட்டே :)

    ஐ லைக் யூ :)

    ReplyDelete
  47. //இதுதான்ல உங்கிட்ட பிடிச்சது...
    நாலு வருசம் படிச்சோம்னு சொல்லாம நாலு வருசம் இருந்தோம்னு சொன்ன பாரு...
    இந்த உண்மைய பேசற குணம் தான்... //

    ஹி ஹி ஹி..வெள்ளந்தியான மனசு :)))

    ReplyDelete
  48. சிங்கத்தளபதி
    எங்கள் தளபதி
    சங்கம் மீட்ட சுந்தர வர்மன் சிபி வாழ்க !! :))))))))))

    ReplyDelete
  49. //கப்பி பய said...

    //இதுதான்ல உங்கிட்ட பிடிச்சது...
    நாலு வருசம் படிச்சோம்னு சொல்லாம நாலு வருசம் இருந்தோம்னு சொன்ன பாரு...
    இந்த உண்மைய பேசற குணம் தான்... //

    ஹி ஹி ஹி..வெள்ளந்தியான மனசு :))) //

    அது சரிப்பா...
    ஆனா மருத நாட்டு இளவரசிய பத்தி எதுவும் சொல்லல ;)

    ReplyDelete
  50. //ஜொள்ளுப்பாண்டி said...

    சிங்கத்தளபதி
    எங்கள் தளபதி
    சங்கம் மீட்ட சுந்தர வர்மன் சிபி வாழ்க !! :)))))))))) //

    ரிப்பீட்டே!!!

    ReplyDelete
  51. //நீ ரொம்ப நல்லவன்ப்பா எவ்வளவு வெளிப்படையா ஒளிவுமறைவு இல்லேமே கடைசி பெஞ்சு மாப்பிள்ளைனு சொல்லாமே சொல்லிட்டே :)
    //

    வேற என்னத்த சொல்றது..உள்ளது தானே சொல்ல முடியும்.. ;)))

    ReplyDelete
  52. //இராம் said...

    //இதுதான்ல உங்கிட்ட பிடிச்சது...
    நாலு வருசம் படிச்சோம்னு சொல்லாம நாலு வருசம் இருந்தோம்னு சொன்ன பாரு...
    இந்த உண்மைய பேசற குணம் தான்...//

    வெட்டி,

    இந்தமாதிரியெல்லாம் நாமே வெளிப்படையா உள்குத்தெல்லாம் வெச்சு பேசப்பிடாதுன்னு ஒனக்கு தெரியாது.... //

    இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)

    ReplyDelete
  53. //இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//

    அப்போ ஒனக்கு டீயுசன் கிளாஸிலே சொன்னமாதிரி ஒவ்வொரு வார்த்தயா எடுத்து அலகிட்டா காட்டமுடியும்,

    நேர்குத்து/நடுகுத்து/உள்குத்து/வெளிகுத்து


    சும்மா காலேஜிலே சுத்திட்டு இருந்தாப்பாலேன்னு ஜாவாபுரவலர் கப்பிநிலவர் பார்த்து கேட்டுப்பிட்டே??

    அப்புறம் என்ன வேண்டியதிருக்கு :)

    ReplyDelete
  54. //இராம் said...

    //இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//

    அப்போ ஒனக்கு டீயுசன் கிளாஸிலே சொன்னமாதிரி ஒவ்வொரு வார்த்தயா எடுத்து அலகிட்டா காட்டமுடியும்,

    நேர்குத்து/நடுகுத்து/உள்குத்து/வெளிகுத்து
    //
    நான் சொன்னதும் அதே தான்...
    அது வெளிக்குத்து தானே ;)

    // சும்மா காலேஜிலே சுத்திட்டு இருந்தாப்பாலேன்னு ஜாவாபுரவலர் கப்பிநிலவர் பார்த்து கேட்டுப்பிட்டே??

    அப்புறம் என்ன வேண்டியதிருக்கு :) //

    அவனும் நம்ம இனம் தானே!!!

    ReplyDelete
  55. ஐம்பது அடித்த எங்கள் இளையதளபதி, பாஸ்டன் புயல், எதிர்க்கால டைரக்டர் பாலாஜி வாழ்க !!!!

    ReplyDelete
  56. //நேர்குத்து/நடுகுத்து/உள்குத்து/வெளிகுத்து//

    ஒலக மகா குத்துடா சாமி :))

    ReplyDelete
  57. //இராம் said...

    ஐம்பது அடித்த எங்கள் இளையதளபதி, பாஸ்டன் புயல், எதிர்க்கால டைரக்டர் பாலாஜி வாழ்க !!!! //

    ஆஹா...
    எதிர்கால டைரக்டரா???

    ஏன் இந்த கொல வெறி??? ஆப்பெல்லாம் நாம தான் வைக்கனும்... நமக்கு நாமே வெச்சிக்கக்கூடாது ;)

    ReplyDelete
  58. /ஹி ஹி ஹி..வெள்ளந்தியான மனசு :))) //

    யாருக்கு???? அந்த டினா'க்கா??? ஒகே ஒகே... :)

    //அது சரிப்பா...
    ஆனா மருத நாட்டு இளவரசிய பத்தி எதுவும் சொல்லல ;)//

    இங்கே ஒன்னா அடப்பாவி மருதயிலே வேறேயா??

    பார்த்துப்பா அப்புறம் தூக்கிப்போட்டு பந்தாடிறுவாய்ங்கே :)

    ReplyDelete
  59. // வெட்டிப்பயல் said...
    ஆபிஸ்ல கமெண்ட் போடவுடமா ஆப்பு அடிச்சிட்டாங்கனு சொல்லி அலைஞ்சிட்டு இருந்த புள்ள தானே நீயி... இப்ப என்ன ஆச்சி???? //

    அது காலைல வீட்டுல வச்சிப் போட்டது...

    ஆனா.. இப்ப போடுறது ஆபிஸ்லதான்... எவனோ ஒரு நல்லவன் நமக்காக போராடி தடைய தடைப் பண்ணிப்புட்டான் போல :))

    ReplyDelete
  60. //ஏன் இந்த கொல வெறி??? ஆப்பெல்லாம் நாம தான் வைக்கனும்... நமக்கு நாமே வெச்சிக்கக்கூடாது ;)//

    நான் சொன்னதே நீ ஏத்துக்கமாட்டேன்னு சொல்லுறே....

    வேணுமின்னா இந்த பொது இடத்திலே வச்சு கேட்போம் பாரு எத்தனை பேரு நான் சொன்னது ஆமான்னு சொல்லுறாங்கன்னு ???

    ReplyDelete
  61. //ஜி said...

    // வெட்டிப்பயல் said...
    ஆபிஸ்ல கமெண்ட் போடவுடமா ஆப்பு அடிச்சிட்டாங்கனு சொல்லி அலைஞ்சிட்டு இருந்த புள்ள தானே நீயி... இப்ப என்ன ஆச்சி???? //

    அது காலைல வீட்டுல வச்சிப் போட்டது...

    ஆனா.. இப்ப போடுறது ஆபிஸ்லதான்... எவனோ ஒரு நல்லவன் நமக்காக போராடி தடைய தடைப் பண்ணிப்புட்டான் போல :)) //

    ரொம்ப நல்லவானா இருக்கான்யா!!!

    ReplyDelete
  62. ////அது சரிப்பா...
    ஆனா மருத நாட்டு இளவரசிய பத்தி எதுவும் சொல்லல ;)//

    இங்கே ஒன்னா அடப்பாவி மருதயிலே வேறேயா??

    பார்த்துப்பா அப்புறம் தூக்கிப்போட்டு பந்தாடிறுவாய்ங்கே :)//

    ராயலு,
    எங்க கப்பிய மருமவனா ஏத்துக்கறதுக்கு உங்க மருத கொடுத்து வெச்சிருக்கனும்யா!!!

    கப்பி என்ன சொல்லுற!!!

    ReplyDelete
  63. // இராம் said...
    வேணுமின்னா இந்த பொது இடத்திலே வச்சு கேட்போம் பாரு எத்தனை பேரு நான் சொன்னது ஆமான்னு சொல்லுறாங்கன்னு ??? //

    ஆமா.... ஆமா...

    ஆமா ராயலு நீ எதப் பத்தி கேட்ட?

    ReplyDelete
  64. //நேர்குத்து/நடுகுத்து/உள்குத்து/வெளிகுத்து//


    பக்க வாட்டுக் குத்து விடுபட்டுப் போயிருக்கிறது!

    :))

    ReplyDelete
  65. //இராம் said...

    //ஏன் இந்த கொல வெறி??? ஆப்பெல்லாம் நாம தான் வைக்கனும்... நமக்கு நாமே வெச்சிக்கக்கூடாது ;)//

    நான் சொன்னதே நீ ஏத்துக்கமாட்டேன்னு சொல்லுறே....

    வேணுமின்னா இந்த பொது இடத்திலே வச்சு கேட்போம் பாரு எத்தனை பேரு நான் சொன்னது ஆமான்னு சொல்லுறாங்கன்னு ??? //

    அப்ப சரி...
    நல்லதா ஒரு ப்ரொடியசர பிடிங்க... நம்ம தலய வெச்சி ஒரு லவ் படம் எடுத்துடுவோம்!!!

    வேணுமுனா கீரோயினா ஆஞ்சலினா ஜீலிய போட்டடலாம் :-)

    ReplyDelete
  66. //ஜி said...

    // இராம் said...
    வேணுமின்னா இந்த பொது இடத்திலே வச்சு கேட்போம் பாரு எத்தனை பேரு நான் சொன்னது ஆமான்னு சொல்லுறாங்கன்னு ??? //

    ஆமா.... ஆமா...

    ஆமா ராயலு நீ எதப் பத்தி கேட்ட? //

    எலேய்,
    எதப்பத்தி கேட்டாலும் நீ அடுத்தவனுக்கு ஆப்பு அடிக்க ரெடியாத்தானே இருக்க... அப்பறமென்ன???

    ReplyDelete
  67. //நல்லதா ஒரு ப்ரொடியசர பிடிங்க... நம்ம தலய வெச்சி ஒரு லவ் படம் எடுத்துடுவோம்!!!
    //

    பாட்டெழுத நான் ரேடி!

    ReplyDelete
  68. ////இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//


    இருக்கே! நல்லாப் பாருங்க!

    இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)

    ReplyDelete
  69. //இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//

    இதுல எங்கே உள்குத்து இருக்குன்னு கேக்குறீங்களா? அல்லது இதுல உங்க (எங்க) உள்குத்து இருக்குதுன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  70. //நாமக்கல் சிபி said...

    //நல்லதா ஒரு ப்ரொடியசர பிடிங்க... நம்ம தலய வெச்சி ஒரு லவ் படம் எடுத்துடுவோம்!!!
    //

    பாட்டெழுத நான் ரேடி! //

    அப்ப ப்ரோடியசர எங்க பிடிக்கறது???
    நம்ம தலயையே ப்ரொடியூசராக்கிடுவோமா?

    ReplyDelete
  71. //நாமக்கல் சிபி said...

    ////இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//


    இருக்கே! நல்லாப் பாருங்க!

    இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;) //

    தள,
    எப்படி இதெல்லாம் உங்களால மட்டும் முடியுது???

    ReplyDelete
  72. //நாமக்கல் சிபி said...

    //இதுல எங்க உள்குத்து இருக்கு??? ;)//

    இதுல எங்கே உள்குத்து இருக்குன்னு கேக்குறீங்களா? அல்லது இதுல உங்க (எங்க) உள்குத்து இருக்குதுன்னு சொல்றீங்களா? //

    இப்ப நச்சுனு புரிஞ்சிக்கிட்டீங்க :-)

    ReplyDelete
  73. //அப்ப ப்ரோடியசர எங்க பிடிக்கறது???
    நம்ம தலயையே ப்ரொடியூசராக்கிடுவோமா?//

    பின்னே!

    அவருதான் நல்லவரு! வல்லவரு! நாலும் தெரிஞ்சவரு!

    (இப்படியெல்லாம் நாமதான் உசுப்பேத்தணும்)

    ReplyDelete
  74. //இப்ப நச்சுனு புரிஞ்சிக்கிட்டீங்க //

    இது மேட்டரு!

    :))

    ReplyDelete
  75. // பொன்ஸ் said...
    அப்பாடா.. ஒருவழியா நிம்மதியாச்சு..
    //

    அது சரி!
    யாருக்கு! எங்களுக்குத்தானே?

    :))

    ReplyDelete
  76. ஆரம்பிச்சி வெச்சது கொத்தனாரா?

    பட்டையக் கிளப்பும்னுதான் நினைக்கிறேன்!

    ReplyDelete
  77. //மலரட்டும் சங்கத்தின் எழுச்சி!
    இனி நடக்கும்
    பகைவரின் வீழ்ச்சி!!!!!
    //

    அட்லாஸ் வாலிபரின் புகழ்ச்சி!
    அதுவே எங்களுக்கும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  78. //முதுகிலிருக்கும் விழுப்புண்களுக்கு பேண்டேஜ் கட்டிக்கொண்டு மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்த கைப்பு வாள்க! வாள்க! வாள்க!!
    //

    வாள் என்றெல்லாம் சொல்லி கைப்புவை மீண்டும் அலர்ஜி கொள்ளச் செய்து விடாதீர்கள் கப்பியாரே!

    பாருங்கள்! மீண்டும் வெண் கொடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்! குத்தாட்டம் போட!

    ReplyDelete
  79. //நாமக்கல் சிபி said...

    //அப்ப ப்ரோடியசர எங்க பிடிக்கறது???
    நம்ம தலயையே ப்ரொடியூசராக்கிடுவோமா?//

    பின்னே!

    அவருதான் நல்லவரு! வல்லவரு! நாலும் தெரிஞ்சவரு!

    (இப்படியெல்லாம் நாமதான் உசுப்பேத்தணும்) //

    அப்ப சரி!!!

    தல,
    அமாதாபாத்ல இருந்து வரும் போது ஒரு 40C எடுத்துட்டு வந்துடுங்க... சிவாஜிய விட ஹை-பட்ஜட் படம் எடுத்துடுவோம்!!!

    ReplyDelete
  80. //எல.. யாருல அவன்.. அரியாசனத்துல ஆணி வச்சது...

    வந்த உடனேயேவா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    -- கைப்புள்ள...
    //

    ஆஹா! ஆணியை வெச்சிட்டுத்தானே அண்ணனையே கூப்பிட்டோம்!

    என்ன ஒண்ணு! அந்த ஆணியைச் செஞ்சவரும் ஊழல் ஆசாமியாம்!

    இதெல்லாம் எங்க தலைக்கு கொசு கடிச்ச மாதிரி!

    ReplyDelete
  81. //வச்ச ஆப்புல இருந்து தப்பிச்சுட்டாங்களே!! //

    பீட்டாகேசி!

    நாங்க ஆரக்கிளுக்கே அல்வா குடுக்குற கூட்டம்! எச்.டி.எம்.எல்லையும் ஏச்சிப்புடுவோம்!

    எல்லாம் பினாமியாரின் மகிமை!

    பினாமியார்கள் வாழ்க!

    ReplyDelete
  82. //எல.. யாருல அவன்.. அரியாசனத்துல ஆணி வச்சது...

    வந்த உடனேயேவா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    -- கைப்புள்ள...
    //


    அதானே! யாருப்பா அது! எங்க தலையை குறைச்சி எடை போட்டது?

    நாங்க கடப்பாரையை வெக்கணும்னு பிளான் பண்ணிகிட்டிருக்கோம்!

    - தேவ்.

    ReplyDelete
  83. ஹஹ்ஹஹஹஹ்ஹஹஹ.
    ஆஹ்ஹஹஹ்ஹஹ்ஹஹஹ்ஹஹஹ்ஹ.
    ஏஏயெய்யேயெயெயெயேய்
    வாவவவவவவவவவ்
    உர்ர்ரேஎரெரெரெர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ
    வந்துட்டோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்லாஆஆஆஆஆ

    ReplyDelete
  84. பொன்ஸ்--> எங்களுக்கும்தாங்க நிம்மதி. எப்பாடா எங்கள் பதிவை தில்லாங்கடி செஞ்சு திரும்பவும் கொண்டுவர செய்த, ராம் மற்றும் போர்களத்துல போரிட்டு வென்ற எங்கள் நிஜ தளபதி சிபிக்கும் ஒரு பெரிய ஆப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  85. 85 ஆச்சா? நமக்கு ஒரு டார்கெட் செட் பண்ணிக் குடுத்து இருக்காரு நம்ம வெட்டி. ஸ்டார்ட் மீஜிக்.

    ReplyDelete
  86. ஜொள்ளு வடித்திடும் பாண்டியவன் வந்து
    அள்ளும் கடலை பார்.

    ReplyDelete
  87. //இலவசக்கொத்தனார் said...

    85 ஆச்சா? நமக்கு ஒரு டார்கெட் செட் பண்ணிக் குடுத்து இருக்காரு நம்ம வெட்டி. ஸ்டார்ட் மீஜிக்.//

    கொத்ஸ் தயவு இருந்தா 1000மே அடிக்கலாம்... ஆனா இப்ப 100 போதும் :-)

    ReplyDelete
  88. கலாய்த்தலே தந்தொழிலாய் கொண்ட நம்மவர்
    இளாவின் வறுத்தலே பார்

    ReplyDelete
  89. //இலவசக்கொத்தனார் said...

    ஜொள்ளு வடித்திடும் பாண்டியவன் வந்து
    அள்ளும் கடலை பார்.//

    ஜொள்ளு உன்னை பெருமைப்படுத்தி வெண்பா எழுதியிருக்கார் நம்ம கொத்ஸ்...

    கடலை கடல் அளவு இருக்குமா??? :-)

    ReplyDelete
  90. புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு

    ReplyDelete
  91. //இலவசக்கொத்தனார் said...

    கலாய்த்தலே தந்தொழிலாய் கொண்ட நம்மவர்
    இளாவின் வறுத்தலே பார்//

    ஓ அடுத்தது நம்ம விவாவா???
    கலக்குது!!!

    ReplyDelete
  92. ஆஹா...
    சங்கத்து சிங்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்பாவா???

    வெண்பா வாத்தியார் கொத்ஸ் வாழ்க!!!

    ReplyDelete
  93. புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு!

    ReplyDelete
  94. அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
    சிபியால் வருமே சிரிப்பு

    ReplyDelete
  95. அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
    சிபியால் வருமே சிரிப்பு

    ReplyDelete
  96. கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை
    வெட்டிதினம் சொல்லும் கதை

    ReplyDelete
  97. மேயலே வேலை சிறுவன் இவனுக்கு
    ராயலெனும் பேரே சிறப்பு

    ReplyDelete
  98. தேவாதி தேவன் சிரிப்புக் கதிபனவன்
    கேவாத தலைக்குக் கரம்

    ReplyDelete
  99. இது வரை எழுதிட்டேன், என்னமோ அட்ஜெஸ்ட் பண்ணி, ஆனா அடுத்தது எழுத வேண்டியது உங்க தலைக்கா! கொஞ்சம் டென்ஷனா இருக்கே!

    ReplyDelete
  100. // வெட்டிப்பயல் said...
    ஆஹா...
    சங்கத்து சிங்கங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்பாவா???

    வெண்பா வாத்தியார் கொத்ஸ் வாழ்க!!!
    //

    அட கேட்டு வாங்கிட்டீங்களா வெட்டி...

    ReplyDelete
  101. இவ்விடம் வெண்பா விற்கப்படும்..

    வெண்பே.. வெண்பே.. வெண்பே...

    ReplyDelete
  102. 100 க்கு என்னால முடிஞ்சது....

    ReplyDelete
  103. // வெட்டிப்பயல் said...
    எலேய்,
    எதப்பத்தி கேட்டாலும் நீ அடுத்தவனுக்கு ஆப்பு அடிக்க ரெடியாத்தானே இருக்க... அப்பறமென்ன??? //

    ஒருத்தனுக்கு ஆப்படிக்காட்டி, மத்தவனுக்கு ஆப்புத்தானே... இப்ப என்ன...

    ராயலு நீ சொன்னது தப்புப்பா...

    ஒகேவா வெட்டி...

    ReplyDelete
  104. தலைக்கு மட்டும் நாலுவரி.

    சங்கத் தலையவன் சிங்காரச் சென்னையில்
    வங்கக் கடலோரம் வாழ்பவன் - எங்களின்
    நல்லதொரு நண்பனாம் நம்மவன் கைப்புக்கு
    எல்லோரும் தந்தாரே ஆப்பு

    ReplyDelete
  105. முதல் பின்னூட்டம், 100ஆவது பின்னூட்டம் எல்லாம் வந்து கரெக்ட்டா போட்டுட்டேன். இப்போ சந்தோஷம் தானே!

    ReplyDelete
  106. இகொ, கலக்கிட்டீங்க...

    சங்கத்து சிங்கங்களே, ஆட்டத்துக்கு நாங்க தயார்.

    ReplyDelete
  107. சிங்கங்கள் யாவர்க்கும் வெண்பா தனைத்தந்த
    கொத்தனார் வாழிய வாழியவே!

    ReplyDelete
  108. போன வருசம் தலக்கு ஆப்பு அடிக்க விட்ட டெண்டர் 31 டிசம்பர் ஓட முடிந்துப் போச்சு.. புது டெண்டர் ஓப்பன் பண்றோம் ஒரு முக்கா லட்சம் ஆப்பு ஆல் சைஸ்ல்ல் உடன்டியாத் தேவைப் படுது...

    விருப்பம் உள்ளவங்க டெண்டர் ஏலத்துல்ல கலந்துக்கலாம்...

    டெண்டர் பதிவு விரைவில் வெளி வரும்...

    ReplyDelete
  109. //இலவசக்கொத்தனார் said...
    ஜொள்ளு வடித்திடும் பாண்டியவன் வந்து
    அள்ளும் கடலை பார்.//

    ஜொள்ளுவடிக்தையே வெண்பாவா வடிசுட்டியளே கொத்ஸ் :))))
    என்னே நின் வெண்பாதிறன் !:))

    ReplyDelete
  110. //நாமக்கல் சிபி said...
    சிங்கங்கள் யாவர்க்கும் வெண்பா தனைத்தந்த
    கொத்தனார் வாழிய வாழியவே!

    கொத்ஸ் வாழிய வாழியவே!!! :)))

    ReplyDelete
  111. // வெட்டிப்பயல் said...
    ஜொள்ளு உன்னை பெருமைப்படுத்தி வெண்பா எழுதியிருக்கார் நம்ம கொத்ஸ்...

    கடலை கடல் அளவு இருக்குமா??? :-) //

    அட போங்க வெட்டி கடலையெல்லாம் கடல் அளவு எல்லாம் கெடையாதுங்க ! நானே சும்மா பேர்ரை வெசுகிட்டு அலப்பறை வுட்டுகிட்டு இருகேன் !!;))))))))

    ReplyDelete
  112. //வெளிநாட்டு சதிகளையெல்லாம் முறியடித்து //
    சரியா சொன்னீங்க கப்பி. இது சத்தியமா வெளிநாட்டு சதிதான்

    ReplyDelete
  113. கவுஜைன்றாலே கைப்பு பி.கா.பி.அ.ஓட,

    வடித்து வைத்த வெண்பா
    ஆறாக ஓட

    சங்கமதை அணை போட்டு தடுக்க

    கொத்தம் வடித்த வெண்பா அணைமீறி
    வெள்ளமென பாய

    உள்ளமகிழுதாம் சிங்கங்கள்

    ReplyDelete
  114. வெண்பா வடிக்க விக்கிபசங்க(ம்),
    படித்ததை பழக வ.வா.சங்கம்,

    ReplyDelete
  115. வெண்பா வேந்தே..

    சங்கம் அதை தமிழால் பாடிப் போற்றிய தங்கமே...
    என்றும் நீவீர் எங்கள் பாசமனங்களில் ஒரு அங்கமே...

    அருமை.. அருமை.. அகமகிழ்ந்தோம்...ஆனந்தம் கொண்டோம்..

    ReplyDelete
  116. //வெண்பா வடிக்க விக்கிபசங்க(ம்),
    படித்ததை பழக வ.வா.சங்கம்,//

    இப்படி எல்லாம் செஞ்சாலாவது வெண்பா க்ளாசுக்கு வருவீங்கன்னு பார்க்கறேன். ஹூம்ஹூம். வரா மாதிரி தெரியலையே!

    ReplyDelete
  117. எல்லாரும் வெண்பா தனி வவுப்புக்கு வரோம், ஆனா பேசாம வந்துர்றோம். செதுக்கல், வரப்பு அப்படின்னு இனிமே வெண்பாவ வடிச்சு கொட்டிறோம்ங்க. என்ன கொஞ்சம் தாமசம் ஆவும்.
    காத்திரு, எங்களுக்கும் வெண்பா வரும்.
    எங்கியோ கேட்ட மாதிரி இருக்குங்களா?

    ReplyDelete
  118. //காத்திரு, எங்களுக்கும் வெண்பா வரும்.//

    எதோ ஒரு பெரிய பின்நவீனத்துவ கவுஜரின் தாக்கம் நல்லாத் தெரியுது. இந்த மாதிரி ஒரு அடிமட்ட தொழிலாளியின் வலியை உணர்ந்து அதனால் எழுந்த தாக்கத்தை வார்த்தைகளாய் பிரசவிக்கும் பொழுது வந்து விழும் வரிகள் இதயத்தில் என்றும் மறையா உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன.

    உம்மிடம் அது போன்ற ஒரு கொந்தளிப்பைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.

    ஆனா அந்த கவுஜ எழுதினது ஒரு கவுஜ பத்தின பதிவுல. இது வெண்பா பத்தின கருத்துரையாடல் என்பதால் உம்முடைய கருத்தைக் குலைக்காமல் வெண்பா விதிகளுக்குட்பட்டு வருமாறு இப்படி மாற்றுகிறேன்.


    காத்திரு எங்களுக்கும் வெண்பா வரும்பார்
    ஆத்திரம் ஏனெனக் கூறு.

    ReplyDelete
  119. // இராம் said...
    வேணுமின்னா இந்த பொது இடத்திலே வச்சு கேட்போம் பாரு எத்தனை பேரு நான் சொன்னது ஆமான்னு சொல்லுறாங்கன்னு ??? //

    ஆமா.... ஆமா...

    ஆமா ராயலு நீ எதப் பத்தி கேட்ட?//

    அடபாவிகளா என்ன ஏதுன்னு கூட விசாரிக்கமே கூட ஆப்படிக்க வரிசையிலே வந்திரீங்க :)

    ReplyDelete
  120. //புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு//


    கொத்ஸ்,
    இதெல்லாம் டூமச்'சா இல்லே ... :)

    ReplyDelete
  121. //மேயலே வேலை சிறுவன் இவனுக்கு
    ராயலெனும் பேரே சிறப்பு//

    இது போர்மச், வைப்ம்ச், சிக்ஸ் மச் :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)