Saturday, July 22, 2006

வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்

இதுவரை நமது விஜிலென்ஸ் குழு கண்டறிந்ததிலேயே மிகப்பெரிய கயமைத்தனம் வ.வா. சங்கத்தில் நடந்திருக்கிறது. அந்த சங்கத்தின் முக்கியப் பிரமுகரான கைப்புள்ளதான் இந்த கயமையை செய்திருக்கிறார். இந்த மாதத்தின் அட்லாஸ் வாலிபராம் இலவசக் கொத்தனார் எழுதிய பரிணாம வளர்ச்சி என்னும் தலைப்பில் இடப்பட்ட பதிவு மொத்தம் 550+ பின்னூட்டங்கள் வாங்கி அமோகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அதனைக் குலைக்க வேண்டும் என நினைத்து சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான நாகை சிவா மற்றும் பொன்ஸைத் தூண்டிவிட்டு அப்பதிவை நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமில்லாது வாரம் ஒரு பதிவு என்ற பழங்கால சட்டதிட்டத்தையும் கையில் எடுத்து அட்லாஸ் வாலிபரை வரும் பின்னூட்டங்களுக்கு சரிவர பதில் போட முடியாமல் அவர் கைகளைக் கட்டி மிரட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வலைப்பதிவாளர்கள் தமிழ்மணத்தில் ஒரு புதிய ரெகார்டாக கொத்தனார் ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதை மீறியும், கொத்தனார் சார்ந்துள்ள கட்சியின் தலைவர் இது தொடர்ந்து நடக்கட்டும் என ஆசீர்வதித்ததையும் மீறியும் இது நடந்திருப்பதாகத் தெரிகிறது . இலவசக் கொத்தனாருக்கு ஏற்பட்டுள்ள இந்த மனவேதனையும் சங்கத்தின் கட்டைப் பஞ்சாயத்து பாரம்பரியமும் சோதனைக்குச் சென்ற காவலர்களை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது.

Disclaimer:
It is completely acknowledged with full faith that this post has been inspired by this post.

பி.கு: இப்பதிவினைப் படிக்கும் வலையுலக மேன் மக்கள் வலப்புறத்தில் இருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

228 comments:

  1. இலவசம் கைபுள்ளய சும்மா விடகூடாது. சங்கத்தை உடனடியா கூட்டி சங்கத்தில இருந்து வெளியேறி புது சங்கம் ஒண்ணு ஆரம்பிச்சிடுங்க.
    (ஏதோ நம்மாள முடிஞ்ச ஆப்பு)

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல. தல வந்து தான் பதில் சொல்லனும்.
    தல சீக்கிரம் வந்து என்னா சொல்லிட்டு போ.

    தேவ், இதுக்காக நீ ஆவேசப்பட்டு தீக்குளிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து விடாதே!

    பி.கு. - இ.கொ.அ.உ.ர.ம.நி.த. - தேவ் தான்

    ReplyDelete
  3. தம்பி,

    முதல்ல வோட்டுப் போட்டீங்களா?

    இரண்டாவது நான் சங்கத்தில் மெம்பர் இல்லீங்க. நானென்ல்லாம் ப.ம.க.

    புது சங்கமெல்லாம் எதுக்கு, கொஞ்சம் பொறுங்க. இதையே ப.ம.கவின் வருத்தப்படாத வாலிபர்கள் பிரிவுன்னு ஒரு அறிவிப்பு செஞ்சு மொத்தமா ஒரு வழி பண்ணிடலாம். :D

    ReplyDelete
  4. //சங்கத்தில இருந்து வெளியேறி புது சங்கம் ஒண்ணு ஆரம்பிச்சிடுங்க.//
    யோவ் தம்பி, அண்ணன், தனி சங்கம் எல்லாம் கிடையாது. எதா இருந்தாலும் இதே சங்கம் தான். நீ கொஞ்சம் சும்மா இரு.

    ReplyDelete
  5. //தேவ், இதுக்காக நீ ஆவேசப்பட்டு தீக்குளிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து விடாதே!//

    எதையும் செய்யத் தயாராக இருந்த தம்பி தேவை நான் ஆறுதல் படுத்தியுள்ளேன். இது போன்ற உகு செய்து அவரை மீண்டும் உணர்ச்சிவயப் படுத்த வேண்டாமென் கேட்டுக் கொள்கிறேன்.

    //பி.கு. - இ.கொ.அ.உ.ர.ம.நி.த. - தேவ் தான் //

    பதவியை சரியாத் தெரிஞ்சுக்குங்கப்பா.

    ReplyDelete
  6. //யோவ் தம்பி, அண்ணன், தனி சங்கம் எல்லாம் கிடையாது. எதா இருந்தாலும் இதே சங்கம் தான். நீ கொஞ்சம் சும்மா இரு. //

    உங்களுக்கு வேணும்னா நிறுத்தச் சொல்லுவீங்க. உங்க தல பேச்சைக் கேட்டு ஆடுவீங்க.

    என்னை மாதிரி ரசிகர் மன்றம் இருக்கறவனை பகைச்சுக்கிட்ட ஒரு 13,14 வருஷம் தமிழ்மண முகப்பிலேயே வர முடியாது ஞாபகத்தில் இருக்கட்டும்.

    ReplyDelete
  7. //
    இப்பதிவினைப் படிக்கும் வலையுலக மேன் மக்கள் வலப்புறத்தில் இருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
    //

    இந்த வாக்கெடுப்பு போலியானது யாரும் கையில் மை வைக்கவில்லை நானே ரெண்டு ஓட்டு போட்டேன் உண்மையிலேயே !!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. செய்வதையும் செய்துவிட்டு இந்த மாதிரி பதிவு போட்டா ஆச்சா?

    //பழங்கால சட்டதிட்டத்தையும் //
    எல்லா சட்ட திட்டங்களையும் மீறிவிட முடிகிறதா என்ன? நம் அருமை அண்ணன் ராமனாதன் சொன்னது போல் வெண்டைக்காயை புடலங்காய் ஆக்கும் காலம் வரட்டும்.. நீங்களும் வாரம் ஒரு பதிவைப் போடாமல் இருக்கலாம்..

    ReplyDelete
  9. அடுத்து, இதென்ன ஓட்டுப் பெட்டி? ஏற்கனவே தேன்கூட்டில் ஓட்டு போடவே மக்கள் இல்லைன்னு ஒருத்தர் கண்டு பிடிச்சிருக்காரு.. இப்போ இங்க வேற ஓட்டுப் பெட்டி வச்சா, என்னவோ தேன்கூட்டு ஓட்டை எல்லாம் நம்ம தான் தடுக்கிறோம்னு நினைப்பாங்க..

    ReplyDelete
  10. அதுல தேன்கூட்டிலாவது நம்ம ஐடிக்கு ஒரு ஓட்டு தான்.. இங்ஙன வச்சிருக்கிர ஓட்டுப் பெட்டியைப் பாரேன்.. இதுல நீரே எத்தனை ஓட்டு போட்டீரோ?

    இதை என்னால் ஏற்க முடியாது.. ஊர்க்கார அண்ணாச்சி நாகை சிவா!!! இனி பொறுக்குதில்லை தம்பி, எரிதழல் கொண்டுவா.. (கொத்ஸ் இருக்கீங்களா? ;) )

    அந்தப் பரிணாம வளர்ச்சி பக்கமே திறக்க முடியாம கண்ணீர் விட்டு அழுது கொத்தனாரே!!!

    ReplyDelete
  11. //இந்த வாக்கெடுப்பு போலியானது யாரும் கையில் மை வைக்கவில்லை நானே ரெண்டு ஓட்டு போட்டேன் உண்மையிலேயே !!!!!!!!!!!!! //

    தேர்தல்ன்னாலே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். இதெல்லாம் போயி ஒரு விஷயமா சொல்லிக்கிட்டு. சரி, வோட்டு நமக்குத்தானே போட்டீங்க? இல்லை, பின்னல் இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியலையா, அதான்.

    ReplyDelete
  12. //ராமனாதன் சொன்னது போல் வெண்டைக்காயை புடலங்காய் ஆக்கும் காலம் வரட்டும்.. நீங்களும் வாரம் ஒரு பதிவைப் போடாமல் இருக்கலாம்.. //

    ஆஆஆ!!!! இது என்ன அடுத்த சதியா? ஒரு மாசத்துக்கு மட்டும்தான் உலகைத் தாங்கணுமின்னு நினைச்சேன். விட்டா இதை பெர்மனெட்டா ஆக்கிடுவீங்க போல இருக்கு. எப்போ வெண்டை புடலை ஆகறது நானும் ரிலீஸ் ஆகறது. யாராவது இ.வாயன் இருந்தா கொஞ்சம் வாங்கப்பா.

    ReplyDelete
  13. //இப்போ இங்க வேற ஓட்டுப் பெட்டி வச்சா, என்னவோ தேன்கூட்டு ஓட்டை எல்லாம் நம்ம தான் தடுக்கிறோம்னு நினைப்பாங்க.. //

    அது பார்லிமெண்ட் வோட்டு, இது பஞ்சாயத்து வோட்டு (சிலேடை?! இ,கோ நீ எங்கயோ போயிட்ட) இதெல்லாம் கன்பியூஸ் பண்ணக் கூடாது.

    ReplyDelete
  14. //அந்தப் பரிணாம வளர்ச்சி பக்கமே திறக்க முடியாம கண்ணீர் விட்டு அழுது கொத்தனாரே!!! //

    அதுக்கு நான் என்ன செய்யறது? வேணுமின்னா 'அவங்க' கிட்ட சொல்லி ஆளுக்கு ஒரு அகலப்பட்டை திட்டம் ஒண்ணு கொண்டு வரச் சொல்லலாமா?

    ReplyDelete
  15. //
    சரி, வோட்டு நமக்குத்தானே போட்டீங்க? இல்லை, பின்னல் இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியலையா, அதான்
    //

    இப்டி கேட்டுபுட்டிங்கலே 1000 வரைக்கும் கைகொடுக்க கூட வர இருந்தவனை..

    ஒரு சிரிப்பான் கூட போடலையே

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. //இப்டி கேட்டுபுட்டிங்கலே 1000 வரைக்கும் கைகொடுக்க கூட வர இருந்தவனை..//

    நீ நல்லவந்தாம்பா, ஆனா பாரு அடுத்தவங்க பேருல ஓட்டுப் போடவே ஒரு கும்பல் அலையுதாம் அதான். நாம ஜாக்கிரதையா இருக்கணும் பாரு. எதுக்கும் சேஃப்பா இன்னும் ரெண்டு போட்டுடு. ஓக்கேவா?

    ReplyDelete
  17. சரி சரி ரெண்டு என்னா கணக்கு

    நெரைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா போட்டுடுவோம்

    கவலையை விடு

    ReplyDelete
  18. பாரு, முதல்ல உசுப்பி விடலைன்னா இந்த வேலையை எப்படி உன்ன செய்ய வைக்கிறது. அதுதான் விஷயம். அதெல்லாம் கரெக்ட்டா கத்துக்கிட்டோமில்ல....

    ReplyDelete
  19. //இந்த வாக்கெடுப்பு போலியானது யாரும் கையில் மை வைக்கவில்லை நானே ரெண்டு ஓட்டு போட்டேன் உண்மையிலேயே !!!!!!!!!!!!!//
    யோவ் மின்னல் அது எல்லாம் முடியாது. நீ அடுத்த தடவை போடும் போது பாரு, தலைப்புக்கு மேலே நீ ஏற்கனவே போட்டு விட்ட அதனால என்ன மன்னிச்சுக்கோனு வரும்
    ஏன்யா இப்படி ஊர் பெயர கெடுக்குற

    ReplyDelete
  20. //
    யோவ் மின்னல் அது எல்லாம் முடியாது. நீ அடுத்த தடவை போடும் போது பாரு, தலைப்புக்கு மேலே நீ ஏற்கனவே போட்டு விட்ட அதனால என்ன மன்னிச்சுக்கோனு வரும்
    ஏன்யா இப்படி ஊர் பெயர கெடுக்குற
    //

    என்னால 9 ஓட்டு போட முடியும் இப்போது எப்படினு கண்டுபிடிங்க பாப்போம் ::)))

    ReplyDelete
  21. எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது

    ReplyDelete
  22. //என்னால 9 ஓட்டு போட முடியும் இப்போது எப்படினு கண்டுபிடிங்க பாப்போம் ::))) //
    அட பாவி மக்கா, நீ 9 ஐ.டி, வச்சு இருக்கியா?

    ReplyDelete
  23. நாமலும் மாஞ்சு மாஞ்சு கவிஜ எழுதறோம், அதுக்கு ஒரு முன்னுரையும் போட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் விழல, ஆனா பதிவு போட்டு 1 மணி நேரத்துக்குள்ள 25 பின்னுட்டம் விழுந்துருச்சு. என்னே கொத்ஸ் திறமை.

    இதையும் ஒரு பின்னூட்ட வயித்து எரிச்சல் கயமைத்தனமா எடுத்துக்கலாம்

    ReplyDelete
  24. கள்ள ஓட்டெல்லாம் போட்டு இங்கே கயமத்தனம் காட்ட முடியதுல்ல. விவசாயிக்கு இந்த தில்லாலங்கடி தெரியாதா என்ன? அதான் அதுக்கு ஒரு தீஸுவர் போட்டு வெச்சுருக்கோம்.

    ReplyDelete
  25. தேவ். தீக்குளிக்க போறதாவது. டீ குடிக்க போயிருக்காப்ல

    ReplyDelete
  26. இ.கொ.
    வ.வா.ச. உறுப்பினர்களின் இன்னொரு கயமைத்தனம் தெரிகிறதா உங்களுக்கு?
    இப்படி அவர்களே மாறி, மாறி பின்னூட்டமிட்டு, முதல் ஐந்து பின்னுட்டங்களிலேயே, உங்களது மன த்தை உறுத்திய பிரச்சினையைத் திசை திருப்பி, டீ குடிக்கவும், கள்ள ஓட்டுப் பக்கமாகவும் போய்விட்டார்களே, கவனித்தீர்களா?!!
    :))

    ஐ வோடெட்!

    ReplyDelete
  27. விடுண்ணே..இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே...தூக்கிருவோம்ண்ணே...

    ReplyDelete
  28. விடுண்ணே...இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே..தூக்கிருவோம்ண்ணே..

    ReplyDelete
  29. கொத்ஸ்,
    எஸ்கே சொல்றதை நம்பாதீங்க.. நாங்க உங்களை பதிவுக்கு ஆயிரம் பின்னூட்டம் வாங்கியவர் என்பதிலிருந்து, போடும் ஒவ்வொரு பதிவுக்கும் 500 பின்னூட்டம் வாங்குபவர் என்னும் பெரிய ரேஞ்சுக்கு அழைத்துச் செல்லவே திசை திருப்புகிறோம்..
    என்ன சொல்றீங்க? ஒரு ஆயிரம் பெரிசா? பல ஐநூறு பெரிசா? ;) :))))))))

    ReplyDelete
  30. ஹாய் கொத்ஸ்,

    நீ சொன்ன மாதிரி அறிக்கை வெளியிட்டுடேன், உனக்கு சந்தோசம் தானே...
    அப்பப்பா... பின்னுட்டம் வாங்குறதுக்கு என்னன்ன கல்லத்தனம் பண்ணி, என்னன்ன பாடுபட வேண்டி இருக்குதுனு பாத்தியா கொத்ஸ்,

    பழக்கதோசத்துல இதையும் வெளியிட்டுராத,,, அப்புறம் நம்ப குட்டு வெளிப்பட்டுடும்...


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  31. வோட்டாச்சு ஸாரி போட்டாச்சு இலவசம்.

    ReplyDelete
  32. வோட்டாச்சு ஸாரி போட்டாச்சு இலவசம்.

    ReplyDelete
  33. தம்பி,
    //முதல்ல வோட்டுப் போட்டீங்களா? //

    இந்த ஓட்டெல்லாம் செல்லாது ஏன்னா நானே மொத்தம் 5 ஓட்டு போட்டேன்.

    பெரிய தில்லாலங்கடியா இருக்கே

    ReplyDelete
  34. சிவா சொன்னது,
    //யோவ் தம்பி, அண்ணன், தனி சங்கம் எல்லாம் கிடையாது. எதா இருந்தாலும் இதே சங்கம் தான். நீ கொஞ்சம் சும்மா இரு. //

    இலவசம் சொன்னது,

    //உங்களுக்கு வேணும்னா நிறுத்தச் சொல்லுவீங்க. உங்க தல பேச்சைக் கேட்டு ஆடுவீங்க. //

    //என்னை மாதிரி ரசிகர் மன்றம் இருக்கறவனை பகைச்சுக்கிட்ட ஒரு 13,14 வருஷம் தமிழ்மண முகப்பிலேயே வர முடியாது ஞாபகத்தில் இருக்கட்டும்//

    ம்ம் நல்லா மூக்க ஏத்தி வச்சு கொடூரமா கேளுங்க இலவசம்,
    இதல்லாம் இப்படியே விடப்படாது.

    அன்புடன்
    தம்பி.

    ReplyDelete
  35. அய்யோ தல, இது இன்னாது ஒண்ட வந்த பிடாரி கதயா கீது. தல, வருத்தப்படாத வந்து சங்கத்த கொத்தி கலைக்க பார்க்கும் பச்சோந்திகளை கவனிங்கண்ணே!

    நீங்க இல்லாட்டாலும் வ.வா. மக்களே, போர்க்கொடி ஏந்துங்கள், வருவது வரட்டும், என்ன ஆனாலும் தான் அடி வாங்குவதாய், தல உறுதி அளித்தார்.

    ReplyDelete
  36. இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று காவல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு எடுக்க கோரும் "கோரம்" (அய்யோ, quorum) போதாது, தேவையான உறுப்பினர்கள் வாக்கெடுப்பை "கோர"வில்லை

    ReplyDelete
  37. கொத்தனாருக்கு எதிரா சதியா?

    அடா தம்பி எடடா கூர்வாளை
    மிக கொடியோர் செயல் அறவே....:-))

    550 பின்னூட்டம் என்பது தமிழ்மணத்தில் மிகப்பெரும் சாதனை கொத்ஸ்.Previous ரெகார்ட் 500 என நினைக்கிறேன்.

    I voted

    ReplyDelete
  38. //
    கள்ள ஓட்டெல்லாம் போட்டு இங்கே கயமத்தனம் காட்ட முடியதுல்ல. விவசாயிக்கு இந்த தில்லாலங்கடி தெரியாதா என்ன? அதான் அதுக்கு ஒரு தீஸுவர் போட்டு வெச்சுருக்கோம்.
    //

    சர்வர் வைச்சி பத்து கனெக்சன் குடுத்த எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுனு சொன்னா எப்பிடி விவசாயி ????

    ReplyDelete
  39. இந்த மாத அட்லாஸ் வாலிபர் அப்பிடினு போட்டோவோட போட்டுபுட்டு இப்ப திடீருனு வாரவாரம்னு சொன்னா எப்பிடிங்கிரேன்.

    இ கொ வை 1000 அடிக்கவுட கூடாதுங்கிற உக்கட்சி சதி ..

    இந்த மாதம் எழுத உடுங்க

    அடுத்த மாதம் மொறை போடுங்க

    என்ன சரி தானே சொல்லுறது

    ReplyDelete
  40. அது ஒன்னுமில்ல தன்னவிட யாரும் அதிகமா ஆப்பு வாங்க கூடாதுங்கற கெட்ட எண்ணம்தான் தலைக்கு :)

    சரி கள்ள வோட்டு போடுவது எப்படினு எனக்கு மட்டும் தனி மடல்ல சொல்லுங்க, உங்களுக்கு களங்கம் வராம எங்க கள்ள வோட்டு சங்கம் பார்த்துக்கும். :)

    ReplyDelete
  41. எப்படி கள்ள ஓட்டு போடறதுன்னே தெரியாம கள்ள ஓட்டு சங்கம் ஆரம்பிச்ச உங்களுக்கு வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கிறது எனச் சொல்லி வாழ்த்துகிறேன்!

    சீக்கிரம் கச்சி ஆரம்பிங்க!

    கெலிச்சுருவீங்க!

    :))

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. கொத்ஸ்,
    சரி, இதுக்கு டார்கெட் என்ன?
    சொல்லுங்க முயற்சி பண்ணுவோம்.

    ஓட்டுப் போட்டாச்சி.

    ReplyDelete
  44. என்னையா ரெஸ்ட் எடுக்கலியா? திரும்பவுமா?

    ReplyDelete
  45. //வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்//

    இது என்ன கலாட்டா????
    :(((((

    ReplyDelete
  46. மொதல்ல இந்த போலீஸ்காரரு எங்கேருந்து மொளைச்சாருன்னு தெரியலியே!

    இருந்தாலும் ஏட்டையாவைப் பகைச்சுக்கப் படாது.

    போலிஸ்கார்! போலிஸ்கார்! எதோ ஒருத்தர் கையைக் காலைப் பிடிச்சு ஒரு மாசத்துக்கு உலகத்தைத் தாங்க சொல்லி எதோ சொற்பமா நூத்துக் கணக்குல பின்னூட்டம் பாத்துருக்கோம்...அதுக்கு கூட ஒங்களுக்கு பொறுக்கலியா? இப்ப கொத்ஸ் என்னைய சந்தேகப் படறாரு...சங்கத்துக்குள்ளயே ரெண்டாவது அணி உருவாவுற நெலைமைக்குப் போயிடுச்சு. வேணாங்க போலீஸ்கார்...இத்தோட நிறுத்திக்குவோம். சரியா?

    யய்யா! கொத்ஸ்! போலிஸ்கார் எதோ தெரியாம் எழுதிட்டாப்படியாம். அதுனால நீரு இதையெல்லாம் பெருசு பண்ணாம் ஆட்டத்தைக் கண்டினியூ பண்ணுவீராம். 550+ இருக்குறதை 1000 ஆக்குவீராம்...இப்ப 45ல இருக்குறதை 2000 ஆக்குவீராம். அட! இதெல்லாம் நாஞ் சொல்லல்லய்யா...போலிஸ்கார் தான் சொல்றாரு.

    ReplyDelete
  47. //விடுண்ணே..இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே...தூக்கிருவோம்ண்ணே...//

    கப்பி மாதிரி சங்கத்துக்கு வர்ற எல்லாரும் ஆளுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டா 1000 என்ன 10000 என்ன லட்சம் கூட அடிக்கலாம்யா.

    ReplyDelete
  48. //அது ஒன்னுமில்ல தன்னவிட யாரும் அதிகமா ஆப்பு வாங்க கூடாதுங்கற கெட்ட எண்ணம்தான் தலைக்கு :)//

    அடங்கொக்கமக்கா! இதுல எடுப்பு சாப்பாடு வேறயா? நல்லாருங்க சாமி...நல்லாருங்க.

    ReplyDelete
  49. //இ கொ வை 1000 அடிக்கவுட கூடாதுங்கிற உக்கட்சி சதி ..

    இந்த மாதம் எழுத உடுங்க

    அடுத்த மாதம் மொறை போடுங்க

    என்ன சரி தானே சொல்லுறது//

    மின்னலு! இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஏன்யா இந்த பொழப்பு ஒனக்கு?

    ReplyDelete
  50. ஆஹா... உட்கட்சிப் பூசல் ஆரம்பிச்சிருச்சா...

    கொத்தனார், அதெப்படி அய்யா எங்கே போனாலும் அந்தக் கட்சியை இல்லாமல் செய்துவிடுகிறீர்? (ப.ம.க.வையும் அட்ரஸ் இல்லாத கட்சியாக்கிவிட்டீர்)

    ஆனாலும் திறமைதான் அய்யா :-)

    ReplyDelete
  51. அது சரி, அங்கங்கே போயி நல்லாயிருங்க சாமி என வாழ்த்திட்டு வர்றீங்களே அதுக்கு என்ன அர்த்தம்.

    அந்த மாதிரி சொன்னவுடனே அவங்கல்லாம் இங்கே வந்து பின்னூட்டமிட்டு 500/1000 என் ஏத்துவாங்க என்ற சுயநல வாழ்த்துக்கள் தானே

    ReplyDelete
  52. ஆகா.. வ.வா.சங்கத்தின் மீது இப்படி ஒரு குற்றசாட்டா?

    //இலவசம் கைபுள்ளய சும்மா விடகூடாது. சங்கத்தை உடனடியா கூட்டி சங்கத்தில இருந்து வெளியேறி புது சங்கம் ஒண்ணு ஆரம்பிச்சிடுங்க.//

    அட தோ பாருடா... தம்பி இப்போ நான் என்ன செய்ய அப்படின்னு இலவசம் உங்க கிட்ட சவுண்ட் விட்டு கேட்ட மாதிரி இல்ல ஐடியா தர்றீங்க... அய்யா கொத்ஸ் கட்சிக்கு அவர் சங்கம் ஆரம்பிக்க நீங்க ஐடியா கொடுத்தது தெரிஞ்சாலெ போது உங்க டப்பா டான்ஸ் ஆடிடும் ... தம்பி, கொத்ஸ் எவ்வளவு பெரிய ஆள்ன்னு தெரியாம ஐடியாக் கொடுத்துகிட்டு இருக்கீங்க.. என்ன கொத்ஸ் ரைட்டா?

    ReplyDelete
  53. //தேவ், இதுக்காக நீ ஆவேசப்பட்டு தீக்குளிக்கும் போராட்டத்தை ஆரம்பித்து விடாதே!//

    சிவா.. மாமு... ஏன் இந்த கேமு... வேணாம் இங்கிட்டு ஆப்பு வாங்க சூப்பு குடிச்சுபுட்டு சிங்கம் மாதிரி நம்ம தல் கைப்பு உக்காந்து இருக்காப்ல்ல.. பத்தாக் குறைக்கு அங்கிட்டு வால் தெரு பக்கம் வெள்ளக் கார விடலைப் பயல்களுக்கு வெண்பா வகுப்பு எடுத்துக்கிட்டு இருந்த கொத்ஸ் கையிலே நீர் தாம்வே அட்லாஸ் வாலிப்ஸ்ன்னு சொல்லி ஒலகத்து ஆப்பை எல்லாம் அள்ளி வச்சாச்சு... சோ டீயோ... தீயோ அவிங்கக் குளிப்பாயங்க... என்னிய விட்டுரு.. வேணும்ன்னா சொல்லு நான் ரெண்டு ஆப் எடுத்து தார்ரேன் நல்லா அடி அவிங்களுக்கு...

    ReplyDelete
  54. //புது சங்கமெல்லாம் எதுக்கு, கொஞ்சம் பொறுங்க. இதையே ப.ம.கவின் வருத்தப்படாத வாலிபர்கள் பிரிவுன்னு ஒரு அறிவிப்பு செஞ்சு மொத்தமா ஒரு வழி பண்ணிடலாம். :D //

    கொத்ஸ் இம்புட்டு நேரம் போட்டப் பதிவுல்ல இப்போத் தான்ய்யா நீர் சங்கத்துக் கொள்கைப் பக்கமே லேசா எட்டிப் பார்த்து இருக்கீர்... ஆப்பு அடிக்கறது ஈசி... ஆனா அதைத் தாங்குறது எம்புட்டு கஸ்ட்டம் தெரியுமா.. உமக்கு சரியாப் புரியல்ல ப.ம.கவில்ல வரு.வா.ச ஆரம்பிச்சா.. அங்கிட்டு யார்ய்யா ஆப்படிப்பீங்க.... அம்புட்டு ஆப்பு வாங்கிட்டு ராயலா ஸ்மைல் விட உங்கள்ல்ல யாருக்குய்யா எங்க சரித்தரச் சுந்தரன் கைப்பு மாதிரி திறமை இருக்கு... நோ சில்லி தாட்ஸ் பீளிஸ்.. வந்தோமா.. கைப்புக்கு பெரிய ஆப்பு அடிச்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் அது அட்லாஸ் வாலிப்ஸ்க்கு அழகு ஆமா..

    ReplyDelete
  55. //பி.கு. - இ.கொ.அ.உ.ர.ம.நி.த. - தேவ் தான் //

    பதவியை சரியாத் தெரிஞ்சுக்குங்கப்பா.

    ண்ணா அது வேற தேவ்.. இது சங்க நிர்வாகிண்ணா:)

    ReplyDelete
  56. //என்னை மாதிரி ரசிகர் மன்றம் இருக்கறவனை பகைச்சுக்கிட்ட ஒரு 13,14 வருஷம் தமிழ்மண முகப்பிலேயே வர முடியாது ஞாபகத்தில் இருக்கட்டும். //

    சிவாஜி சிலைத் திறப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் வந்த தலைவர் கொத்ஸ் வாழ்க.

    ரசிகன் தேவ்.

    ReplyDelete
  57. //இந்த வாக்கெடுப்பு போலியானது யாரும் கையில் மை வைக்கவில்லை நானே ரெண்டு ஓட்டு போட்டேன் உண்மையிலேயே !!!!!!!!!!!!! //

    சங்கத்துக்கும் சங்கத்துத் த்லைவன் கைப்புள்ளக்கும் தெரிந்ததெல்லாம்
    நேர்மை எருமை கருமை... இதில் மின்னல் சொல்வது எந்த மை.....

    மின்னல் நீ போட்ட ஓட்டு ரெண்டு... ஆனா பதிவானது ஜஸ்ட் ஒண்ணு...
    ஓட்டு கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து போர்ட் கொடுத்த நவீன டெக்னாலஜி... என்ன விவ் ரைட்டா?

    ReplyDelete
  58. //அடுத்து, இதென்ன ஓட்டுப் பெட்டி? ஏற்கனவே தேன்கூட்டில் ஓட்டு போடவே மக்கள் இல்லைன்னு ஒருத்தர் கண்டு பிடிச்சிருக்காரு.. இப்போ இங்க வேற ஓட்டுப் பெட்டி வச்சா, என்னவோ தேன்கூட்டு ஓட்டை எல்லாம் நம்ம தான் தடுக்கிறோம்னு நினைப்பாங்க..//

    யக்கா பொன்ஸ் இதெல்லாம் இங்கே சொல்லப் பிடாது தேர்தல் கமிஷனர் நிலான்னு ஒருத்தங்க வருவாயஙக் அவிங்க கிட்டச் சொல்லுங்க.. அவிங்க அதுக்கு கேப்டன் பாணியிலே ஆக் ஷன் எடுப்பாய்ங்க

    ReplyDelete
  59. //இதை என்னால் ஏற்க முடியாது.. ஊர்க்கார அண்ணாச்சி நாகை சிவா!!! இனி பொறுக்குதில்லை தம்பி, எரிதழல் கொண்டுவா.. (கொத்ஸ் இருக்கீங்களா? ;) )//

    ஆணையிடுங்கள் தலைவா... இல்லை ஆளை விடுங்கள்....

    இந்தச் சிறுமி தங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி கேட்டு நெஞ்சுப் பொறுக்குதில்லையே...

    அ.உ.பி.சூ.இ.இ.அ.த.கொ.த.ர.ந.ம. திருவான்மியூர், சென்னை.

    ReplyDelete
  60. //இப்டி கேட்டுபுட்டிங்கலே 1000 வரைக்கும் கைகொடுக்க கூட வர இருந்தவனை..

    ஒரு சிரிப்பான் கூட போடலையே

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

    மின்னல்... உன் தயவால் சங்கத்தில் மீண்டும் சங்க நாதம் ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நீ என் இனமடா.... கக்கக்கபோ

    ReplyDelete
  61. //எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது //

    மின்னலு... அய்யா செல்லம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னப் பேச்சு பேசுற... இம்புட்டு நாளா உனக்கு சங்கம் எந்தப் பதவியும் தராமலா வச்சிருக்கு.. தலைமை நிலையத்தில் எனக்கும் பாண்டிக்கும் உதவியா வேலைக்கு வர்றீயா

    ReplyDelete
  62. //தேவ். தீக்குளிக்க போறதாவது. டீ குடிக்க போயிருக்காப்ல //

    கக்கக்க போ... விவசாயியாரே..

    வேளாண் தமிழா.. கருத்துக்களைக் கனக் கச்சிதமாகக் கவ்விக் கொள்கிறீர் போங்கள்

    ReplyDelete
  63. //வ.வா.ச. உறுப்பினர்களின் இன்னொரு கயமைத்தனம் தெரிகிறதா உங்களுக்கு?
    இப்படி அவர்களே மாறி, மாறி பின்னூட்டமிட்டு, முதல் ஐந்து பின்னுட்டங்களிலேயே, உங்களது மன த்தை உறுத்திய பிரச்சினையைத் திசை திருப்பி, டீ குடிக்கவும், கள்ள ஓட்டுப் பக்கமாகவும் போய்விட்டார்களே, கவனித்தீர்களா?!!//

    ஆகா..எஸ் கே ... வ.வா.சங்கத்தின் அவைத் தலைவரே.. அபாரம்.. உங்கப் பங்குக்கு கொத்ஸை நீங்களும் குழப்பியதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  64. //என்ன சொல்றீங்க? ஒரு ஆயிரம் பெரிசா? பல ஐநூறு பெரிசா? ;) :))))))))//

    பொன்ஸ் அக்கா, உங்கள் ஆற்றலின் அபாரம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டு விட்டது.. இந்தக் கேள்விக்கு கொத்ஸ் மட்டுமில்லை ஏன் உங்களாலே கூடப் பதில் சொல்ல முடியாது.. என்ன ரைட்டா?

    ReplyDelete
  65. //கொத்தனார், அதெப்படி அய்யா எங்கே போனாலும் அந்தக் கட்சியை இல்லாமல் செய்துவிடுகிறீர்? (ப.ம.க.வையும் அட்ரஸ் இல்லாத கட்சியாக்கிவிட்டீர்)//

    நிலா அக்கா இது வாழ்த்தா? வசவா? சரி ஒலகத்தைத் தூக்கி தலையில் வச்சாச்சு.. இனி எல்லாம் இன்ப மயம் தான் எங்க கொத்ஸ்க்கு...

    ReplyDelete
  66. கைப்புள்ள தல..எங்கேத் தல போயிட்ட நீ இல்லாம.. உன்னப் பாக்கமா...என்னச் சொல்லுரது...

    வேளாண் தமிழன் நாலு வாரமா எந்த விதக் கடலைச் சாகுபடியும் பண்ணல்ல. அது தெரியுமா உனக்கு?

    அப்புறம் நம்ம சிவா சூடான்ன்ல்ல குளிக்காம ஒரே அழிச்சாட்டியமாம்.. ஐ.நா சபை மைனா எல்லாம் ஒரே பொலம்பல்...

    அது மட்டுமா பாண்டி.. ஜிம் போகல்ல.. கம்யூட்டர் கத்துக்கல்ல... ஜொள்ளுக்குப் பதில் வெறும் கொள்ளு தான் வாழ்க்கைன்னு குருதை மேய்க்க மருதைப் பக்கம் போயிட்டான்.. அன்கிருந்து என்னியும் கூப்பிட்டான். ரெண்டு பேரும் தலைமை நிலையத்தைப் பூட்டிட்டு கொடைக்கானலுக்குப் போய் குருதை ஓட்டிப் பொழைக்கலாம்ன்னு இருந்தோம்.

    அப்புறம் தல.. இந்த ஒற்றர் நன்மனம்... மத்தப் படி நம்ம பேராசிரியர் சந்தோஷ் எல்லாம் கூட கும்பலா எஸ் ஆயிட்டாங்க தல.. நீ நல்ல வேளை வந்துட்ட....

    ( KOTHS SORRY FOR DISTURBANCE... SOME PERSONAL MOMENTS WITH THALA PLS EXCUSE)

    ReplyDelete
  67. அப்பாலத் தல.. மால்கீட் பக்கம் நீ செட் பண்ண சின்ன அண்ணி சூலாயினியும் ... அவங்கப் புள்ளஙக்ளும்
    அதுக்கும் அப்பால நீ சித்தூர் கேட்ல்ல ஒட்டு மீசை வச்சி அதுல்ல பூவெல்லாம் சொருகிகிட்டு போய் கரெக்ட் பண்ணி செட் பண்ணிய சின்னஞ்சிறு அண்ணி வசந்த சவுந்தரி சௌக்யமா?

    சங்கம் பக்கம் நீ வர்றல்லன்ணாலும் பொறுப்பா ஆப்பை வாங்கி ஆல்டர் பண்ணி அடிக்க அட்லாஸ் வாலிப்ஸ்ன்னு கொத்ஸை செட் பண்ணிட்டுப் போயிட்ட அவரும் புல் பார்ம்ல்ல டரியல் ஆக்கிகிட்டு இருக்கார்.

    ReplyDelete
  68. வரு.வா.ச தலைமை நிலையத்திற்கு தபாலில் வந்தச் செய்தி...

    அந்த விஜிலன் ஸ் போலீஸ்காரருக்கு இங்கிருந்தப் படி செய்திகள் ஒரு திண்ணையில் வைத்து தான் பறிமாறப் படுகிறதாம்.

    தட்டானுக்குச் சட்டைப் போடும் வேலையும் அந்தத் திண்ணையில் கலாயத்தலாக நடைப்பெறுகிறதாம்

    உங்களுக்கு எதாவது புரிகிறதா? எனக்கு ஒண்ணும் விளங்கல்ல சாமி:)

    ReplyDelete
  69. //
    மின்னல் நீ போட்ட ஓட்டு ரெண்டு... ஆனா பதிவானது ஜஸ்ட் ஒண்ணு...
    ஓட்டு கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து போர்ட் கொடுத்த நவீன டெக்னாலஜி... என்ன விவ் ரைட்டா?
    //

    தேவண்ணா கொஞ்சம் நெட் கபேயில போயி எல்லா கம்பியுட்டரிலும் ஓட்டு போட்டு பாருங்க யாரு சொல்லுவது உண்மையினு தெரியும்..:)))))))))))))))))))))))

    ReplyDelete
  70. ஆன் லயனில் வாப்பு கண்னு முன்னாடியே இன்னொரு வோட்டு போடுரேன்

    ReplyDelete
  71. இரண்டு நாள் கொஞ்சம் வேலை இருந்தால் இப்படியா ஆட்டத்தை நிறுத்தறது. இருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வரேன்.

    சிங்கம்புலி சிவா அவர்களே, உங்களிடமிருந்து ஆட்ட நாயகன் பதவியை பறித்துக் கொள்ள தேவு தம்பி மிகவும் முயல்கிறார். ஜாக்கிரதை.

    ReplyDelete
  72. ஒய்யாலே, பதிவு கயமைத்தனம், பின்னூட்ட கயமைத்தனம் பத்தி பின்னூட்டம் போடுங்க கண்மணிகளா? அதை விட்டுபுட்டு கள்ள ஓட்டு பத்தி பின்னூட்டம் போட்டீங்க..... கொத்ஸ் அதை பத்தியும் ஒரு தனி பதிவு போட்டுருவார், அதுக்கு நான் பொறுப்புல்ல சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  73. //அண்ணி சூலாயினியும் ... .... அண்ணி வசந்த சவுந்தரி சௌக்யமா?//
    யாரு ரிஷப் 1 & 2 வா?

    ReplyDelete
  74. அண்ணே நாங்க மாடு பிடிக்கிறதே இங்கே பாருங்க

    ReplyDelete
  75. நானும் குத்திப்புட்டேன் ஓட்டே, ஆனா இந்த தடவை இலவசம் தப்பிச்சுச்சு ;-)))

    ஏன்னா, நம்மளபத்தி ப்ரீயா விளம்பரப்படுத்தி இம்பூட்டு பின்னூட்டமும் வாங்கிப் புட்டார், அதென்... ஹி...ஹி...

    ReplyDelete
  76. ஒரு

    விசுவாசியின்

    "நேசி" பூ

    ஓட்டுப் பொட்டியில்

    இலவசமாய்

    இலவசதுக்கு...!

    ReplyDelete
  77. //நீ அடுத்த தடவை போடும் போது பாரு, தலைப்புக்கு மேலே நீ ஏற்கனவே போட்டு விட்ட அதனால என்ன மன்னிச்சுக்கோனு வரும்//

    ஏம்பா. இது வரை போடாத ஆளுங்களுக்கும் அந்த மாதிரி வருதாமே. நம்ம ஆபீஸ் பசங்க எல்லாம் சொல்லறாங்க.

    ReplyDelete
  78. //என்னால 9 ஓட்டு போட முடியும் இப்போது எப்படினு கண்டுபிடிங்க பாப்போம் ::))) //

    மின்னல், நீ 9 வோட்டும் போட்டு முடிக்கலையா? பாரு நம்ம கட்சி எங்க இருக்குன்னு.

    ReplyDelete
  79. //எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது //

    எனக்கும்தான். (ஆமாம் இந்த பொய்யி, பொய்யின்னா என்ன?) :)

    ReplyDelete
  80. //அட பாவி மக்கா, நீ 9 ஐ.டி, வச்சு இருக்கியா? //

    9 வோட்டு இருந்தா நம்ம ஊரில் எப்படி கவனிப்பாங்க. சங்கச் சிங்கங்கள் எல்லாம் சும்மாவே இருக்கீங்க. மின்னலும் ஒரு வோட்டுக் கூட போடலைன்னு தெரியுது. பெட்டர் லேட் தேன் நெவர்....

    ReplyDelete
  81. //இதையும் ஒரு பின்னூட்ட வயித்து எரிச்சல் கயமைத்தனமா எடுத்துக்கலாம்//

    இல்லை ஒரு பின்னூட்டம் போட்டு, அதில் இரண்டு பதிவுகளுக்கான சுட்டியையும் குடுத்து விவரமா விளம்பரம் தேடிக்கிட்ட உங்களை நல்ல புத்திசாலின்னும் சொல்லலாம். :D

    ReplyDelete
  82. //கள்ள ஓட்டெல்லாம் போட்டு இங்கே கயமத்தனம் காட்ட முடியதுல்ல. விவசாயிக்கு இந்த தில்லாலங்கடி தெரியாதா என்ன? அதான் அதுக்கு ஒரு தீஸுவர் போட்டு வெச்சுருக்கோம்.//

    இதுல எல்லாம் வெவரமா இருங்க. முடிவு தெரியட்டும் அப்ப வெச்சுக்கறேண்டி ஆப்பு.

    ReplyDelete
  83. //தேவ். தீக்குளிக்க போறதாவது. டீ குடிக்க போயிருக்காப்ல//

    ஆமாம்பா. அவரு நார்மலாவே குளிக்க மாட்டாரு. இதுல எங்க தீக்குளிப்பு எல்லாம்.

    ReplyDelete
  84. //வ.வா.ச. உறுப்பினர்களின் இன்னொரு கயமைத்தனம் தெரிகிறதா உங்களுக்கு?//

    அடுத்த பதிவு போட்டுடலாமா எஸ்.கே.? என்ன சொல்லறீங்க?

    ReplyDelete
  85. //விடுண்ணே...இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே..தூக்கிருவோம்ண்ணே..//

    கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை போட்டா நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  86. //என்ன சொல்றீங்க? ஒரு ஆயிரம் பெரிசா? பல ஐநூறு பெரிசா? ;) :))))))))//

    பொன்ஸு, வெனிலா ஐஸ்கிரீம் நல்லா இருக்கா, சாக்லேட் ஐஸ்கிரீம் (அட சரிப்பா பனிக்கூழ், இவனுங்க தொந்தரவு வேற தாங்க முடியலை) நல்லா இருக்கான்னு கேட்டா, இரண்டையும் சாப்பிட்டுப் பார்த்துதான் சொல்ல முடியும்.
    அந்த மாதிரி 500 பார்த்தாச்சு, ஒரு தடவை 1000மும் பார்த்தாதானே உங்களுக்குப் பதில் சொல்ல முடியும். அதுக்கு வழியில்லாம பண்ணறீங்களே.

    ReplyDelete
  87. //நீ சொன்ன மாதிரி அறிக்கை வெளியிட்டுடேன், உனக்கு சந்தோசம் தானே... //

    அறிக்கை எல்லாம் இருக்கட்டும். வோட்டு போட ஒரு 100 ஆள் பிடிக்கச் சொன்னேனே. அது என்ன ஆச்சு?

    ReplyDelete
  88. //வோட்டாச்சு ஸாரி போட்டாச்சு இலவசம்.//

    திரச. இந்த மாதிரி ஒரு மப்பாவே போயி வோட்டினீங்களா? (அட சட். மனுசன் பக்கத்துல நின்னாலே நமக்கு மப்பு ஏறுதே) வோட்டுப் போட்டீங்களா? சரியான சின்னத்துக்குப் போட்ட மாதிரி தெரியலையே.

    ReplyDelete
  89. //இந்த ஓட்டெல்லாம் செல்லாது ஏன்னா நானே மொத்தம் 5 ஓட்டு போட்டேன்.

    பெரிய தில்லாலங்கடியா இருக்கே//

    ஆஹா. நாளக்கு மறுதேர்தல் வேணுமுன்னா கேட்க காரணம் கிடைச்சிருச்சுடோய்!

    ReplyDelete
  90. //ம்ம் நல்லா மூக்க ஏத்தி வச்சு கொடூரமா கேளுங்க இலவசம்,
    இதல்லாம் இப்படியே விடப்படாது.
    //

    அது என்னாது அது மூக்கை தூக்கு நாக்கைத் தூக்குன்னுகிட்டு. அவனவன் தெரியாம தூக்கிக்கிட்ட உலகத்தையே யாரு தோளில் இறக்கி வைக்கலாமுன்னு பாக்கறான். இதுல நடுவில மூக்கைத் தூக்குன்னுக்கிட்டு. வந்துட்டாங்க.

    ReplyDelete
  91. //அய்யோ தல, இது இன்னாது ஒண்ட வந்த பிடாரி கதயா கீது. தல, வருத்தப்படாத வந்து சங்கத்த கொத்தி கலைக்க பார்க்கும் பச்சோந்திகளை கவனிங்கண்ணே! //

    இது என்ன கதை? இராம்பிரசாத் அண்ணா நல்லவராச்சே. அவரைப் போயி பிடாரி அது இதுன்னுக்கிட்டு. யாரை என்ன சொல்லறோமின்னு பார்த்து சொல்லுங்கப்பூ.

    ReplyDelete
  92. //இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று காவல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு எடுக்க கோரும் "கோரம்" (அய்யோ, quorum) போதாது, தேவையான உறுப்பினர்கள் வாக்கெடுப்பை "கோர"வில்லை//

    இன்னுமொரு சாக்கு. எவ்வளவு கோரமா இருந்தாலும்!!

    ReplyDelete
  93. //அடா தம்பி எடடா கூர்வாளை
    மிக கொடியோர் செயல் அறவே....:-))//

    என்ன செல்வன். ஊரில் இருந்து வந்தாச்சா? அதான் தமிழ் புகுந்து விளையாடுது.

    ஆனா என்ன சொல்லறீங்கன்னு புரியலை. நம்மள சப்போர்ட் பண்ணறீங்க. அது மட்டும் புரியுது. நன்றிங்கோவ்.

    ReplyDelete
  94. //சர்வர் வைச்சி பத்து கனெக்சன் குடுத்த எனக்கு கள்ள ஓட்டு போட தெரியாதுனு சொன்னா எப்பிடி விவசாயி ????//

    வெறும் பேச்சுதான்யா உமக்கு மின்னல். காரியத்தில காட்டும்வோய்.

    ReplyDelete
  95. //இ கொ வை 1000 அடிக்கவுட கூடாதுங்கிற உக்கட்சி சதி ..//

    பாருங்க நான் ஒரு பதிவா போட்டதை இப்படி ஒரு வரியில சொல்லிட்டீங்க. அதான் விஷயமே. (ஆறு வார்த்தைதானே இருக்கு. பாபாவுக்கு அனுப்புங்க.)

    ReplyDelete
  96. //அது ஒன்னுமில்ல தன்னவிட யாரும் அதிகமா ஆப்பு வாங்க கூடாதுங்கற கெட்ட எண்ணம்தான் தலைக்கு :)//

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு பிறவி. என்ன செய்ய.

    (அடடா திருப்பிப் படிச்சா தப்பா படுதே. அந்த எண்ணத்தில் சொல்லலைங்கோ)

    //சரி கள்ள வோட்டு போடுவது எப்படினு எனக்கு மட்டும் தனி மடல்ல சொல்லுங்க, உங்களுக்கு களங்கம் வராம எங்க கள்ள வோட்டு சங்கம் பார்த்துக்கும். :)//

    ஓவர் டு மின்னல் / விவசாயி.

    ReplyDelete
  97. //எப்படி கள்ள ஓட்டு போடறதுன்னே தெரியாம கள்ள ஓட்டு சங்கம் ஆரம்பிச்ச உங்களுக்கு வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கிறது எனச் சொல்லி வாழ்த்துகிறேன்!

    சீக்கிரம் கச்சி ஆரம்பிங்க!

    கெலிச்சுருவீங்க!

    :))//

    எஸ்.கே. - யாருக்கு இந்த உகு? ஒண்ணுமே புரியலையே....

    ReplyDelete
  98. //கொத்ஸ்,
    சரி, இதுக்கு டார்கெட் என்ன?
    சொல்லுங்க முயற்சி பண்ணுவோம்.

    ஓட்டுப் போட்டாச்சி.//

    டார்கெட் எல்லாம் நானா ஃபிக்ஸ் பண்ணறேன்? அதெல்லாம் உங்க வேலை கண்ணா.

    ReplyDelete
  99. //என்னையா ரெஸ்ட் எடுக்கலியா? திரும்பவுமா?//

    தமிழ் பணி ஆற்றும்போது ஓய்வுக்கு நேரமேது? ;)

    ReplyDelete
  100. //இது என்ன கலாட்டா????
    :(((((//

    வந்துட்டாரு ஒண்ணும் தெரியாத பச்ச புள்ள. பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டறா மாதிரி.

    ReplyDelete
  101. 100 ...

    கொத்ஸ், மின்னலுக்கு அடுத்த டார்கெட்!!!

    ReplyDelete
  102. ///எப்படி கள்ள ஓட்டு போடறதுன்னே தெரியாம கள்ள ஓட்டு சங்கம் ஆரம்பிச்ச உங்களுக்கு வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கிறது எனச் சொல்லி வாழ்த்துகிறேன்!

    சீக்கிரம் கச்சி ஆரம்பிங்க!

    கெலிச்சுருவீங்க!

    :))//

    எஸ்.கே. - யாருக்கு இந்த உகு? ஒண்ணுமே புரியலையே.... //

    இதோ இவருக்குதான்!

    //vaik said...
    அது ஒன்னுமில்ல தன்னவிட யாரும் அதிகமா ஆப்பு வாங்க கூடாதுங்கற கெட்ட எண்ணம்தான் தலைக்கு :)

    சரி கள்ள வோட்டு போடுவது எப்படினு எனக்கு மட்டும் தனி மடல்ல சொல்லுங்க, உங்களுக்கு களங்கம் வராம எங்க கள்ள வோட்டு சங்கம் பார்த்துக்கும். :) //


    100 தாண்டியாச்சு! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  103. //போலிஸ்கார்! போலிஸ்கார்! எதோ ஒருத்தர் கையைக் காலைப் பிடிச்சு ஒரு மாசத்துக்கு உலகத்தைத் தாங்க சொல்லி எதோ சொற்பமா நூத்துக் கணக்குல பின்னூட்டம் பாத்துருக்கோம்...//

    என்னா உகு இது? நம்ம பின்னூட்டமெல்லாம் சொற்பமா போச்சா? அதை நேராவே வேற சொல்லறீரா?

    //சங்கத்துக்குள்ளயே ரெண்டாவது அணி உருவாவுற நெலைமைக்குப் போயிடுச்சு. //

    ஒத்துக்கராரு பாருங்க. நமக்காக சண்டை போடற தேவு, சைலண்டா இருந்து தன் ஆற்றாமையை தெரிவிச்சுக்கற தளபதி, மற்றும் அனைவருக்கும் நம் நன்றி.

    ReplyDelete
  104. //550+ இருக்குறதை 1000 ஆக்குவீராம்...இப்ப 45ல இருக்குறதை 2000 ஆக்குவீராம்.//

    பாருங்க. பாருங்க. அவராவது 100த்துல 45 நம்மளுதுன்னு ஒத்துக்கறாரு. இவரு என்னமோ நானே 1000 ஆக்கணுமாம், 200 ஆக்கணுமாம். நானே அவ்வளவு அவதாரம் எடுத்து வரேனாம். என்னா உகு, வெகு,பிகு,முகு பாத்தீங்களா?

    ReplyDelete
  105. //கப்பி மாதிரி சங்கத்துக்கு வர்ற எல்லாரும் ஆளுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டா 1000 என்ன 10000 என்ன லட்சம் கூட அடிக்கலாம்யா.//

    அப்படின்னா உங்க சங்கத்துல 50,000 மெம்பருங்களா? அதுல எத்தனை ஒரே ஆளின் பல அவதாரங்கள்? அவங்க கட்டுன உறுப்பினர் படிவத்துக்கான அமௌண்ட்டுக்கு கணக்கு இருக்கா?

    (அப்பாடா, நானும் கணக்கு கேட்டாச்சு!)

    ReplyDelete
  106. //அடங்கொக்கமக்கா! இதுல எடுப்பு சாப்பாடு வேறயா? நல்லாருங்க சாமி...நல்லாருங்க.//

    பாருங்க. இதுவும் நான் பதிவு பதிவாப் போயி சொல்லறது. இவரு அதையும் எடுத்துக்கிட்டாரு. :((

    ReplyDelete
  107. //மின்னலு! இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஏன்யா இந்த பொழப்பு ஒனக்கு?//

    கேள்வி கேட்டா உயிரை எடுப்பேன்னு மிரட்டராங்களே. மின்னலு, ஓடிப் போயிரு.

    ReplyDelete
  108. //(ப.ம.க.வையும் அட்ரஸ் இல்லாத கட்சியாக்கிவிட்டீர்)//

    தேர்தல் ஆணையரின் கயமைத்தனமுன்னு பதிவு வேணுமா? இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?

    //ஆனாலும் திறமைதான் அய்யா :-)//

    ஐயான்னு போடணும். குமரன் வந்து கோபிக்கப் போறாரு.

    ReplyDelete
  109. //அது சரி, அங்கங்கே போயி நல்லாயிருங்க சாமி என வாழ்த்திட்டு வர்றீங்களே அதுக்கு என்ன அர்த்தம். //

    நான் முன்பு கூறிய குற்றச்சாட்டுக்கு இதோ சான்று.

    //அந்த மாதிரி சொன்னவுடனே அவங்கல்லாம் இங்கே வந்து பின்னூட்டமிட்டு 500/1000 என் ஏத்துவாங்க என்ற சுயநல வாழ்த்துக்கள் தானே//

    சுயநலத்துக்காக இருந்தாலும் திட்டாம வாழ்த்தறேனே, அதப் பாருங்கப்பா.

    ReplyDelete
  110. //தம்பி இப்போ நான் என்ன செய்ய அப்படின்னு இலவசம் உங்க கிட்ட சவுண்ட் விட்டு கேட்ட மாதிரி இல்ல ஐடியா தர்றீங்க... //

    அதான் வெளிப்படையா சொல்லிட்டோமுல்ல. புது சங்கமெல்லாம் கிடையாது, இந்த சங்கமே நம்ம கட்சியில் சங்கமம்.

    ReplyDelete
  111. //சோ டீயோ... தீயோ அவிங்கக் குளிப்பாயங்க... என்னிய விட்டுரு.. //

    சொன்னோமில்ல. அவருக்கு குளிச்சுப் பழக்கமில்லன்னு. அப்புறம் என்ன அதே பேச்சு?

    ReplyDelete
  112. //நோ சில்லி தாட்ஸ் பீளிஸ்.. வந்தோமா.. கைப்புக்கு பெரிய ஆப்பு அடிச்சோமான்னு போயிகிட்டே இருக்கணும் அது அட்லாஸ் வாலிப்ஸ்க்கு அழகு ஆமா..//

    சங்கம் கட்சிக்குள்ள போன பின்னாடியும், தலதான் மெய்ன் ஆப்பு பார்ட்டி. அதுக்கெல்லாம் மேலிடத்தில் பேசி பெர்மிஷன் வாங்கியாச்சு. உன் சேவை கருதி, உம்மைத்தான் அஸிஸ்டெண்டா அப்பாயிண்ட் பண்ணவும் சொல்லியாச்சு. ஆல் தெ பெஸ்ட் மாமே.

    ReplyDelete
  113. //அது வேற தேவ்.. இது சங்க நிர்வாகிண்ணா:)//

    ஆதவந்தான் சூரியன். சூரியந்தான் ஆதவன். தேவு, எனக்கு எல்லா உண்மையும் தெரியும்.

    ReplyDelete
  114. //சிவாஜி சிலைத் திறப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் வந்த தலைவர் கொத்ஸ் வாழ்க.

    ரசிகன் தேவ்.//

    சொன்ன விஷயத்தையே புரிஞ்சுக்கலையே. ஒரு க்ளூ தரேன். தமிழ்மண முகப்பு = அரசாட்சி.

    ReplyDelete
  115. //மின்னல் நீ போட்ட ஓட்டு ரெண்டு... ஆனா பதிவானது ஜஸ்ட் ஒண்ணு...
    ஓட்டு கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து போர்ட் கொடுத்த நவீன டெக்னாலஜி... என்ன விவ் ரைட்டா?//

    இரண்டு வோட்டு வர வேண்டிய இடத்தில் ஒன்றே ஒன்று? வ.வா. சங்கத்தினரின் மெகா வோட்டுப் பதிவு கயமைத்தனம்?

    ReplyDelete
  116. //தேர்தல் கமிஷனர் நிலான்னு ஒருத்தங்க வருவாயஙக் அவிங்க கிட்டச் சொல்லுங்க.. அவிங்க அதுக்கு கேப்டன் பாணியிலே ஆக் ஷன் எடுப்பாய்ங்க//

    அவங்க வந்தாங்க. என்னமோ கட்சியைக் காணுமின்னு ஸ்டேட்மெண்ட் விட்டாங்க. ஆனா கட்சியே இல்லைன்னா அவங்களுக்கு ஏது பதவி? அதை யோசிச்சாங்களா?

    ReplyDelete
  117. //சைலண்டா இருந்து தன் ஆற்றாமையை தெரிவிச்சுக்கற தளபதி,//

    வஞ்சப் புகழ்ச்சி அணி!

    ReplyDelete
  118. //ஆணையிடுங்கள் தலைவா... இல்லை ஆளை விடுங்கள்....//

    ஆண், ஆள் ரெண்டுமே ஓண்ணுதானே? என்னாது இது? சிறுபிள்ளைத்தனமா இல்ல இருக்கு.

    //இந்தச் சிறுமி தங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி கேட்டு நெஞ்சுப் பொறுக்குதில்லையே...//

    எனக்குக் கூடத்தான். கைதான் பொறுக்குது. நெஞ்சு பொறுக்கறதேயில்லை.

    ReplyDelete
  119. //மின்னல்... உன் தயவால் சங்கத்தில் மீண்டும் சங்க நாதம் ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    நல்லா ஊதுங்கடா சாமிங்களா...

    //நீ என் இனமடா.... கக்கக்கபோ//

    இது என்னாது புது சவுண்டு?

    ReplyDelete
  120. //கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை போட்டா நல்லாவா இருக்கு?
    //

    கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை மட்டும் போட்டா நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  121. //தலைமை நிலையத்தில் எனக்கும் பாண்டிக்கும் உதவியா வேலைக்கு வர்றீயா//

    எதெதுக்கு ஹெல்ப்பருன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சுடா...

    ReplyDelete
  122. //கக்கக்க போ... விவசாயியாரே.. //

    என்னய்யா சொல்லறீங்க? எங்க வீட்டுல கக்கா போன்னா விஷயமே வேற....

    ReplyDelete
  123. //ஆகா..எஸ் கே ... வ.வா.சங்கத்தின் அவைத் தலைவரே.. அபாரம்.. உங்கப் பங்குக்கு கொத்ஸை நீங்களும் குழப்பியதற்கு மிக்க நன்றி...
    //

    அவரா குழப்பினது? அவரு எனக்கு அறிவுக் கண்ணைத் திறந்து வெச்ச வள்ளல்யா. ..

    ReplyDelete
  124. //பொன்ஸ் அக்கா, உங்கள் ஆற்றலின் அபாரம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டு விட்டது.. இந்தக் கேள்விக்கு கொத்ஸ் மட்டுமில்லை ஏன் உங்களாலே கூடப் பதில் சொல்ல முடியாது.. என்ன ரைட்டா?//

    கொஞ்சம் மேல சூடு குரு.

    ReplyDelete
  125. /நிலா அக்கா இது வாழ்த்தா? வசவா? சரி ஒலகத்தைத் தூக்கி தலையில் வச்சாச்சு.. இனி எல்லாம் இன்ப மயம் தான் எங்க கொத்ஸ்க்கு...//

    ஆமாம். ஆமாம். எல்லாமே இன்ப மயம்தான். இன்ப மாயம்தான்.

    ReplyDelete
  126. //( KOTHS SORRY FOR DISTURBANCE... SOME PERSONAL MOMENTS WITH THALA PLS EXCUSE)//

    இந்த மாதிரி எல்லாம் பண்ணினா ஒவ்வொரு பாராவும் ஒவ்வொரு பின்னூட்டமா போடணும். தெரியுமில்ல.

    வந்து ஆவன செய்யவும்.

    ReplyDelete
  127. //சங்கம் பக்கம் நீ வர்றல்லன்ணாலும் பொறுப்பா ஆப்பை வாங்கி ஆல்டர் பண்ணி அடிக்க அட்லாஸ் வாலிப்ஸ்ன்னு கொத்ஸை செட் பண்ணிட்டுப் போயிட்ட அவரும் புல் பார்ம்ல்ல டரியல் ஆக்கிகிட்டு இருக்கார்.//

    ஆஹா. இந்த பைந்தமிழ் கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு....

    ReplyDelete
  128. //உங்களுக்கு எதாவது புரிகிறதா? எனக்கு ஒண்ணும் விளங்கல்ல சாமி:)
    //

    எனக்கும்தான். கொஞ்சம் வெவரமா சொல்லுப்பா...

    ReplyDelete
  129. //தேவண்ணா கொஞ்சம் நெட் கபேயில போயி எல்லா கம்பியுட்டரிலும் ஓட்டு போட்டு பாருங்க யாரு சொல்லுவது உண்மையினு தெரியும்..:)))))))))))))))))))))))//

    மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது....

    ReplyDelete
  130. //ஆன் லயனில் வாப்பு கண்னு முன்னாடியே இன்னொரு வோட்டு போடுரேன்//

    இதென்னடா கீரிப்பாம்பு கதையா இருக்கு. வந்து போடப்பா வோட்டை. நானும் பாக்கட்டும்.

    ReplyDelete
  131. //ஒய்யாலே, பதிவு கயமைத்தனம், பின்னூட்ட கயமைத்தனம் பத்தி பின்னூட்டம் போடுங்க கண்மணிகளா? அதை விட்டுபுட்டு கள்ள ஓட்டு பத்தி பின்னூட்டம் போட்டீங்க..... கொத்ஸ் அதை பத்தியும் ஒரு தனி பதிவு போட்டுருவார், அதுக்கு நான் பொறுப்புல்ல சொல்லிபுட்டேன்//

    மறுபடியும் புத்திசாலின்னு நிரூபிச்சுட்டைய்யா. வெவசாயின்னா சும்மாவா?

    ReplyDelete
  132. ////அண்ணி சூலாயினியும் ... .... அண்ணி வசந்த சவுந்தரி சௌக்யமா?//
    யாரு ரிஷப் 1 & 2 வா?//

    என்னாப்பா இது? ஒண்ணுமே பிரியல...

    ReplyDelete
  133. //ஸ்ரீவி சிவா//

    இதுவும் பிரியல....அய்யோஓஓஓஓஓஒ

    ReplyDelete
  134. //அண்ணே நாங்க மாடு பிடிக்கிறதே இங்கே பாருங்க//

    இங்க வரதுக்கு முன்னாடி அங்க வந்து உள்ளேன் ஐயா போட்டுட்டுதானே இங்கயே வந்தேன். நம்ம கடமையுணர்ச்சி பத்தி என்ன சந்தேகம்?

    ReplyDelete
  135. சில விளக்கங்கள்:

    க.க.க.போ- கருத்துகளை கச்சிதமாக கவ்வுகிறீங்கள், போங்கள்

    ரிஷப்-1 & 2 - வரவேற்பாளர் 1 & 2 .

    ReplyDelete
  136. //ஆஹா... உட்கட்சிப் பூசல் ஆரம்பிச்சிருச்சா...//
    அட இது வேறையா, எப்ப பூசணம் புடிச்சது? சொல்லுங்கப்பா

    ReplyDelete
  137. trc-வோட்டதுக்கு, சே வோட்டு போட்டதுக்கு நன்றிங்க சாமியோவ்

    ReplyDelete
  138. //என்னால 9 ஓட்டு போட முடியும் இப்போது எப்படினு கண்டுபிடிங்க பாப்போம்//
    (திருவிளையாடல் சிவாஜி மாதிரி படிங்க) போடும் போட்டு பாரும்.(8 வோடு சேர்த்து கிடைக்கும்)

    ReplyDelete
  139. //எரிதழல் கொண்டுவா..//
    உ.கு- புரியுதுங்க

    ReplyDelete
  140. //என்னவோ தேன்கூட்டு ஓட்டை எல்லாம் நம்ம தான் தடுக்கிறோம்னு நினைப்பாங்க.. //
    அதுக்கும் ஒரு இஞ்சுபெக்டரு வருவாரு, அவருக்கும் ஒரு பதிவு போடுவோம், இதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா பாஸ், இவிங்க எப்பையும் இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

    ReplyDelete
  141. // மன த்தை உறுத்திய பிரச்சினையைத் திசை திருப்பி, டீ குடிக்கவும், கள்ள ஓட்டுப் பக்கமாகவும் போய்விட்டார்களே, கவனித்தீர்களா?!!//

    கவனிச்சோம் அப்புறம்தான் இன்னும் ஒரு 20 பின்னூட்டம் போட்டோம்

    ReplyDelete
  142. //விடுண்ணே..இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே...தூக்கிருவோம்ண்ணே//

    கப்பி, என்னையா இப்படி பொசுகுன்னு 1000ன்னு குறைச்சுப்புட்டீரு

    ReplyDelete
  143. //சங்கத்த கொத்தி கலைக்க பார்க்கும் பச்சோந்திகளை கவனிங்கண்ணே! //
    ஹி ஹி எங்க அனுமதியோடு ஒரு 500, அவுங்க உதவியோட ஒரு 500. இப்படித்தான் சங்கத்து வாழ்க்கைய ஓட்டுறோம்.

    ReplyDelete
  144. //550 பின்னூட்டம் என்பது தமிழ்மணத்தில் மிகப்பெரும் சாதனை கொத்ஸ்//
    550- அது போன வாரம்
    570+- இது இந்த வாரம்

    ReplyDelete
  145. //வேணாங்க போலீஸ்கார்...இத்தோட நிறுத்திக்குவோம். சரியா?//

    அவிங்கள நிறுத்த சொல் நாங்களும் நிறுத்திக்கிறோம்(யாரன்னு கேட்கப்படாது, ஆமா, பதில் தெரியாதில்லே)

    ReplyDelete
  146. //சிவாஜி சிலைத் திறப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் வந்த தலைவர் கொத்ஸ் வாழ்க.
    ரசிகன் தேவ்//
    சங்கம், ப.ம.க- இணைப்பு வேலை ஏதாவது நடக்குதா? சொல்லுங்கப்பு, நாங்களும் வந்துருவோம்ல

    ReplyDelete
  147. //இலவசமாய்

    இலவசதுக்கு...! //
    இலவசத்துக்கே இலவசமா?

    ReplyDelete
  148. //
    கேள்வி கேட்டா உயிரை எடுப்பேன்னு மிரட்டராங்களே. மின்னலு, ஓடிப் போயிரு.
    //

    பொது வாழ்க்கையினு வந்துட்டா ஆப்புக்கு பயந்தா முடியுமா ???????

    ReplyDelete
  149. பின்னூட்டத்த எண்ணி எண்ணி.., உங்க மனச எண்ணி எண்ணி..
    நாங்க பெருமப்படறோம்யா

    ReplyDelete
  150. கள்ளவோட்டு 30க்கும் மேல் போட்டு 'ஆம்' ஆப்சன் கவுண்டை எகிற வைத்ததும் நான் தான். என் 'Router' ஐ Restart செய்தால் ஒவ்வொரு முறையும் ஐ.பி மாறும். எனவே எனக்கு அது சாத்தியமானது. கள்ள ஓட்டுப் போடலேன்னா எலக்சன் சுவாரசியமாக இருக்காதே? :))

    ReplyDelete
  151. //ஏன்னா, நம்மளபத்தி ப்ரீயா விளம்பரப்படுத்தி இம்பூட்டு பின்னூட்டமும் வாங்கிப் புட்டார், அதென்... ஹி...ஹி...//


    நேசி,

    அதைத்தானே சுருக்கமா 'நமக்கு நாமே'ன்னு சொல்லியாச்சு.

    ReplyDelete
  152. //ஒரு

    விசுவாசியின்

    "நேசி" பூ

    ஓட்டுப் பொட்டியில்

    இலவசமாய்

    இலவசதுக்கு...!//

    ஒரு இலவசத்திற்காக வேறு ஒரு இலவசம் கொடுத்தா அது ரெண்டும் இலவசமா இல்லையா?

    ReplyDelete
  153. //100 ...

    கொத்ஸ், மின்னலுக்கு அடுத்த டார்கெட்!!!//

    பொன்ஸ், இதுவே 101. அப்போ நீங்க சொன்னது அவங்க மட்டும் 100 அப்படின்னுதானே பொருள்?

    மின்னல், ப்ளீஸ் நோட்.

    ReplyDelete
  154. //எஸ்.கே. - யாருக்கு இந்த உகு? ஒண்ணுமே புரியலையே.... //

    இதோ இவருக்குதான்!

    //vaik said...
    அது ஒன்னுமில்ல தன்னவிட யாரும் அதிகமா ஆப்பு வாங்க கூடாதுங்கற கெட்ட எண்ணம்தான் தலைக்கு :)

    சரி கள்ள வோட்டு போடுவது எப்படினு எனக்கு மட்டும் தனி மடல்ல சொல்லுங்க, உங்களுக்கு களங்கம் வராம எங்க கள்ள வோட்டு சங்கம் பார்த்துக்கும். :) //

    இவரை இன்னும் சங்கத்துலையே சேர்க்கலை. அதுக்குள்ள அவரை முதலமைச்சரா ஆக்கறீங்க?

    வாழ்த்துக்கு நன்றி. (போ.போ.)


    100 தாண்டியாச்சு! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  155. பின்னூட்டத்தின் மொத்த வியாபாரிகளே சில பின்னூட்டங்களை சாம்பு என்ற புதிய வலைப் பதிவர்க்கும் தந்து அவரையும் பிரபலமாக்குங்கள். அவரும் பற்பல ஆட்களை கலாய்க்கிறார். ஆனால் வெகு தனிமையில் உள்ளார்

    ReplyDelete
  156. ////சைலண்டா இருந்து தன் ஆற்றாமையை தெரிவிச்சுக்கற தளபதி,//

    வஞ்சப் புகழ்ச்சி அணி!//

    இங்க வரதே `அதிசயமா இருக்கு. இதுல புகழ்ச்சி வேற கேட்குதா. சரி. இங்கதான் வரலைன்னு பார்த்தா உம்ம பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கும் பதிலைக் காணும். என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது.

    ReplyDelete
  157. //கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை மட்டும் போட்டா நல்லாவா இருக்கு?//

    அதான் வாக்குக் குடுத்துட்டாரு இல்ல. வருவாரு. டென்ஷன் ஆகாம உங்க வேலையைப் பாருங்க.

    ReplyDelete
  158. //க.க.க.போ- கருத்துகளை கச்சிதமாக கவ்வுகிறீங்கள், போங்கள்

    ரிஷப்-1 & 2 - வரவேற்பாளர் 1 & 2 .//

    விளக்கத்திற்கு நன்றி விவசாயி அவர்களே. இனி நானும் க.க.க.போ

    ReplyDelete
  159. //அட இது வேறையா, எப்ப பூசணம் புடிச்சது? சொல்லுங்கப்பா//

    அடடா கப்புன்னு பிடிச்சீரே. வெரி குட். ஊட்டம் இல்லன்னாதானே இந்த பூசணமெல்லாம். இங்கயும் அதான் நடந்திருச்சு.

    ReplyDelete
  160. //trc-வோட்டதுக்கு, சே வோட்டு போட்டதுக்கு நன்றிங்க சாமியோவ்//

    அதென்ன இவருக்கு மட்டும் தனி நன்றி? விவசாயியின் கயமைத்தனம்ன்னு ஒரு பதிவு போடணுமா?

    ReplyDelete
  161. //(திருவிளையாடல் சிவாஜி மாதிரி படிங்க) போடும் போட்டு பாரும்.(8 வோடு சேர்த்து கிடைக்கும்)//

    எல்லாரும் இப்படி போடறேன், போடுங்கன்னு சொல்லறீங்களே தவிர யாருமே போடக் காணுமே. ;-X

    ReplyDelete
  162. //உ.கு- புரியுதுங்க//

    இதெல்லாம் வெளிய சொல்லப்பிடாது.

    ReplyDelete
  163. //இதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா பாஸ், இவிங்க எப்பையும் இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.//

    அதானே. நல்லா சொல்லுங்க விவ்ஸ்

    ReplyDelete
  164. //கவனிச்சோம் அப்புறம்தான் இன்னும் ஒரு 20 பின்னூட்டம் போட்டோம்//

    என்னது இது வெறும் 20? இந்த மாதிரி எல்லாம் பண்ணினா எனக்குக் கோவம் வரும். சொல்லிட்டேன்.

    ReplyDelete
  165. //கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை போட்டா நல்லாவா இருக்கு?
    //
    நமக்கு கவுண்ட் முக்கியமா? content முக்கியமா???

    ReplyDelete
  166. //கப்பி, அதுக்காக ஒரே பின்னூட்டத்தை ரெண்டு தடவை மட்டும் போட்டா நல்லாவா இருக்கு? //

    சரி..இன்னொருக்கா போட்டாச்ச்சு

    விடுண்ணே...இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே..தூக்கிருவோம்ண்ணே...

    ReplyDelete
  167. /அதான் வாக்குக் குடுத்துட்டாரு இல்ல. வருவாரு. டென்ஷன் ஆகாம உங்க வேலையைப் பாருங்க.
    //

    வந்தாச்சு..வந்தாச்சு...ஸ்டார்ட் ம்யூசிக்...

    ReplyDelete
  168. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  169. துரோகம் பண்றாங்கன்னு அழுது புலம்பியே 170 பின்னூட்டம் வாங்கிட்டெயேப்பா?கொத்தனாரு...நீ முதலமைச்சரா ஆகாவேண்டிய ஆளுப்பா:-))

    ReplyDelete
  170. வ.வா.சங்கத்தினரே உங்களுக்காக மட்டுமே என்னுடைய பதிவில் சில புதிய கலர் படங்கள் update செய்யபட்டுள்ளன. உங்கள் பொன்னான பின்னூட்டங்களை அங்கேயும் கொட்டும் படி வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  171. கொத்தனார் அமெரிக்க ஜனாதிபதி ஆக தகுதி வாய்ந்தவர்

    ReplyDelete
  172. இந்த மாத அட்லாஸ் வாலிபர், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி கொத்தனார் ,

    வாழ்க வாழ்க...

    இந்த விளம்பரத்தைப் பார்க்கிறதுக்கு முந்தியே உங்களுக்குப் பின்னூட்டம் போட்டுட்டேன் சாமியார் சிவா..

    ReplyDelete
  173. //கப்பி, என்னையா இப்படி பொசுகுன்னு 1000ன்னு குறைச்சுப்புட்டீரு//

    ஆமாம் இளா, அதல பாதி வந்தாலே அவனவனுக்குப் பத்திக்குது, நீ வேற. அது மட்டுமில்ல. டார்கெட் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஏத்தணும்.

    ReplyDelete
  174. //ஹி ஹி எங்க அனுமதியோடு ஒரு 500, அவுங்க உதவியோட ஒரு 500. இப்படித்தான் சங்கத்து வாழ்க்கைய ஓட்டுறோம்.//

    இப்போ என்னதான் சொல்ல வறீங்க? அந்தப் பதிவை ஓப்பன் பண்ணணுமா? இல்லை இந்த பதிவுக்கான டார்கெட்டை நீங்க முடிவு பண்ணறீங்களா? என்னவானாலும் சொல்லிட்டுச் செய்யுங்கப்பா.

    ReplyDelete
  175. //550- அது போன வாரம்
    570+- இது இந்த வாரம்//

    இது என்ன கணக்கு? அடுத்த வாரம் என்ன ஆகும்? கொஞ்சம் சரியாச் சொல்லுங்க.

    ReplyDelete
  176. //அவிங்கள நிறுத்த சொல் நாங்களும் நிறுத்திக்கிறோம்(யாரன்னு கேட்கப்படாது, ஆமா, பதில் தெரியாதில்லே)//

    விவ்ஸ், யாரு நிறுத்தச் சொன்னாலும் நாம நிறுத்த மாட்டோம். அதானே நம்ம கொல்கை. அதை விட்டுட்டு இது என்ன தனி அறிக்கை? கொஞ்சங்கூட நல்லா இல்லை. சொல்லிட்டேன்.

    ReplyDelete
  177. //சங்கம், ப.ம.க- இணைப்பு வேலை ஏதாவது நடக்குதா? சொல்லுங்கப்பு, நாங்களும் வந்துருவோம்ல//

    நாங்க சங்கத்தின் சங்கமம் அப்படின்னு சொல்லுவோம். நீங்க இணைப்புன்னு சொல்லிக்க ஆசைப்பட்டா அதுக்கும் ஓக்கேதான்.

    சங்கம் வந்தா நீங்களும் வந்தா மாதிரித்தானே....

    ReplyDelete
  178. //இலவசத்துக்கே இலவசமா?//

    இலவசத்தின் இலவசத்திற்கு பதிலாக இலவசதிற்கே இலவசமா?

    ReplyDelete
  179. //பொது வாழ்க்கையினு வந்துட்டா ஆப்புக்கு பயந்தா முடியுமா ???????
    //

    வாம்மா மின்னல். அவ்வளவு தைரியமா? போட்டு தாக்கு. யாரு என்ன கேட்கறாங்கன்னு பார்க்கலாம்.

    ReplyDelete
  180. //150

    கரெட்டா ??//

    எல்லாம் நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும். 200 வருதுல்ல. சரியா வந்து போஸ் குடுத்துறுங்க, என்னா?

    ReplyDelete
  181. //பின்னூட்டத்த எண்ணி எண்ணி.., உங்க மனச எண்ணி எண்ணி..
    நாங்க பெருமப்படறோம்யா//

    பெருமை, பொறாமை, வயத்தெரிச்சல் அப்படின்னு ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு படறாங்கய்யா. உங்களுக்கு, இப்போ பெருமையா? ஓக்கே. சந்தோசம்.

    ReplyDelete
  182. //கள்ளவோட்டு 30க்கும் மேல் போட்டு 'ஆம்' ஆப்சன் கவுண்டை எகிற வைத்ததும் நான் தான். என் 'Router' ஐ Restart செய்தால் ஒவ்வொரு முறையும் ஐ.பி மாறும். எனவே எனக்கு அது சாத்தியமானது. கள்ள ஓட்டுப் போடலேன்னா எலக்சன் சுவாரசியமாக இருக்காதே? :))//

    ஏம்ப்பா மகேஸு, போடறதுதான் போட்ட, இல்லைன்னு போடலாமில்ல. உனக்கு நான் என்னய்யா துரோகம் செஞ்சேன்?

    சரி இவரு போட்ட 29 வோட்டை கழிச்சா நாம வின். ஆட்டத்தை க்ளோஸ் பண்ணுங்கப்பா.

    ஏம்ப்பா, விவ்ஸ் இவரு என்னமோ சொல்லறாரே. வந்து பாரு.

    ReplyDelete
  183. //பின்னூட்டத்தின் மொத்த வியாபாரிகளே சில பின்னூட்டங்களை சாம்பு என்ற புதிய வலைப் பதிவர்க்கும் தந்து அவரையும் பிரபலமாக்குங்கள். அவரும் பற்பல ஆட்களை கலாய்க்கிறார். ஆனால் வெகு தனிமையில் உள்ளார்//

    சிவா, நீங்க சொன்னீங்களேன்னு போயி உள்ளேன் ஐயா போட்டேன். ஆனா அவரு நம்ம கட்சியைத் தப்பா பேசறாரு. உம்ம ஆளா இருக்காரேன்னு சும்மா விடறேன்.

    ReplyDelete
  184. //நமக்கு கவுண்ட் முக்கியமா? content முக்கியமா???//

    அதெல்லாம் தெரியும். போலிஸ் எல்லாம் வருது. கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்லுறதுதான். வேற என்ன.

    ReplyDelete
  185. //விடுண்ணே...இந்த முறை 1000 போட்ருவோம்ண்ணே..தூக்கிருவோம்ண்ணே...//

    ஆனாலும் உமக்கு தைரியம் ஜாஸ்திதானய்யா.

    ReplyDelete
  186. //வந்தாச்சு..வந்தாச்சு...ஸ்டார்ட் ம்யூசிக்...//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    (ஆனந்தக் கண்ணீர், அதற்கும் சங்க நாதம். ஓக்கேதானே?)

    ReplyDelete
  187. //துரோகம் பண்றாங்கன்னு அழுது புலம்பியே 170 பின்னூட்டம் வாங்கிட்டெயேப்பா?கொத்தனாரு...நீ முதலமைச்சரா ஆகாவேண்டிய ஆளுப்பா:-))//

    யப்பா, அப்புறம் நீ இருக்க வீடு யாருது? நீ தங்குன ஹோட்டல் யாருது? நீ சாப்பிடற அரிசி விளைந்த நிலம் யாருது? அப்படின்னு எல்லாம் கேள்வி வரும். யாரு பதில் சொல்லறது?

    ReplyDelete
  188. //வ.வா.சங்கத்தினரே உங்களுக்காக மட்டுமே என்னுடைய பதிவில் சில புதிய கலர் படங்கள் update செய்யபட்டுள்ளன. உங்கள் பொன்னான பின்னூட்டங்களை அங்கேயும் கொட்டும் படி வேண்டிக்கொள்கிறேன்//

    இட்ட ஆணையை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றிய அண்ணன் கால்கறியார் வாழ்க.

    ReplyDelete
  189. //கொத்தனார் அமெரிக்க ஜனாதிபதி ஆக தகுதி வாய்ந்தவர்//

    முதலில் முதலமைச்சர். இப்போ ஜனாதிபதி அதுவும் புதரகத்துக்கு. நான் வேணா போயி மாசாஜ் பண்ணுவது ஃபார் டம்மீஸ் புக்கு வாங்கிட்டு வரவா?

    ReplyDelete
  190. //இந்த மாத அட்லாஸ் வாலிபர், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி கொத்தனார் ,

    வாழ்க வாழ்க... //

    யானைன்னு நினைச்சா காக்காய் இல்ல வருது.... :)

    ReplyDelete
  191. காக்காயா?!! ஒரு மாசம் சங்கத்திண்ணைல சாஞ்சி உட்கார்ந்தும் இத்தினி அப்பாவியா எப்டிய்யா ஆக்ட் கொடுக்குறீரு?!!!

    இதெல்லாம் ஆப்படித்தல் அல்லது கலாய்த்தல் திணையைச் சார்ந்ததுங்காணும்..

    ReplyDelete
  192. //காக்காயா?!! ஒரு மாசம் சங்கத்திண்ணைல சாஞ்சி உட்கார்ந்தும் இத்தினி அப்பாவியா எப்டிய்யா ஆக்ட் கொடுக்குறீரு?!!!//

    ஒரு வேளை அதனால்தானோ?!

    //இதெல்லாம் ஆப்படித்தல் அல்லது கலாய்த்தல் திணையைச் சார்ந்ததுங்காணும்..//

    திணை, திண்ணை அப்படின்னு வார்த்தை விளையாட்டிலேயே அடுத்தவர் மனதை மயக்கி ஓட்டு வாங்கும் திறனை நாமும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். (அட உங்களைத்தான் சொல்லறேன். வேற யாராவது கோபப்படப்போறாங்க.)

    அப்பாவி ஆக்ட் குடுத்தா இந்த ஆப்பு கலாய்த்தல் எல்லாம் ஆறிப் போயிடுமுன்னு சொன்னாங்களே. அது சரியா? தப்பா?

    ReplyDelete
  193. //அடுத்தவர் மனதை மயக்கி ஓட்டு வாங்கும் திறனை நாமும் அறிந்து கொள்ளத்தான் //

    அப்படியே ஓட்டு போட்டுட்டாலும்?!!! எப்படியோ அந்தப் பழைய பதிவு அமுங்கியதில் எனக்கு மகிழ்ச்சி..

    இந்த மாதிரி ஒரு பதிவு போட்டாலும் போட்டீர் அந்தப் போலிஸ்காரரை சுத்தமா காணோம்.. கொத்தனார் மகிமையே மகிமை..

    இதோட விட்ருமையா.. சங்கத்தின் இளஞ்சிங்கங்கள், மின்னலும் நாகையாரும் வந்து உங்களுக்கு கம்பனி கொடுப்பாங்க.. நான் ஆட்டத்துக்கு வரலை ;)

    ReplyDelete
  194. //அதெல்லாம் தெரியும். போலிஸ் எல்லாம் வருது. கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்லுறதுதான். வேற என்ன//

    ஹெஹ்ஹே..நம்ம கிட்டயே போலீஸா...நம்ம டேசன் கதையெல்லாம் படிக்கலையா???

    ReplyDelete
  195. //ஆனாலும் உமக்கு தைரியம் ஜாஸ்திதானய்யா.
    //

    கொத்ஸ் கொண்ட கொள்கைக்கு இது கூட செய்யலைனா எப்படி :D

    ReplyDelete
  196. //அப்படியே ஓட்டு போட்டுட்டாலும்?!!! எப்படியோ அந்தப் பழைய பதிவு அமுங்கியதில் எனக்கு மகிழ்ச்சி..//

    இதுக்குத்தான் இந்தப் பதிவே. கயமைத்தனம் மீண்டும் வெளிவந்து விட்டது. மீண்டும் கண்டிக்கிறேன்.

    //இந்த மாதிரி ஒரு பதிவு போட்டாலும் போட்டீர் அந்தப் போலிஸ்காரரை சுத்தமா காணோம்.. கொத்தனார் மகிமையே மகிமை..//

    போலீஸு, போலீஸு, போலிஸூ....

    //இதோட விட்ருமையா.. சங்கத்தின் இளஞ்சிங்கங்கள், மின்னலும் நாகையாரும் வந்து உங்களுக்கு கம்பனி கொடுப்பாங்க.. நான் ஆட்டத்துக்கு வரலை ;)//

    ஆனா ஊன்னா இத சொல்லிருங்க. எங்க அந்த இளஞ்சிங்கம்புலி? ஆளையே காணும்? இன்னும் நாலுதானே நின்னு ஆடுங்க.

    ReplyDelete
  197. //இன்னும் நாலுதானே நின்னு ஆடுங்க. //
    என்னய்யா இப்படி டெம்ப்ட் பண்ணுறீர்?!! அவனவன் பதிவையே குப்பைங்கிறான்.. அடுத்து பின்னூட்டமும் குப்பைன்னு சொல்லப் போறான்..

    கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறீரே!!

    ReplyDelete
  198. //இதுக்குத்தான் இந்தப் பதிவே. கயமைத்தனம் மீண்டும் வெளிவந்து விட்டது. மீண்டும் கண்டிக்கிறேன்.
    //
    எத்தனை முறை கண்டிச்சாலும், உங்களுக்கு என் கொள்கைப் பிடிப்பைப் பத்தி தெரியும் தானே?!!

    அந்தப் பதிவு அமுங்க வேண்டிய பதிவு.. அநியாயத்துக்குப் பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு பதிவே அரட்டை சங்கம் ஆகாமல் காக்க வேண்டிய தார்மீகக் கடமை வ.வா.சங்கத்து அடிப்படை உறுப்பினரா எனக்கு இருக்கு.. அதான் செஞ்சேன்..

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)