Tuesday, June 6, 2006

முக்கிய அறிக்கை

நன்றிங்க!

எங்களுக்கு இவ்ளோ சப்போர்ட் இருக்குன்னு தெரிய வெச்சதுக்கு.இனிமே எங்களை நாங்களே மறைச்சுகிட்டு பதிவு எழுதப் போறதில்லை. தெளிவா இந்த உலகத்துக்கு நாங்க யார்ன்னு சொல்லப்போறோம். எங்க அடுத்த பதிவுல சங்கத்தினரின் (கைப்பு, இளா, தேவு, சிபி, பாண்டி, பொன்ஸ்) அனைவரின் புகைப்படத்தையும் வெளியிடப்போகிறோம். அது மட்டுமில்லாம இன்னார் இன்னார் என்ன பண்றாங்கன்னும் தைரியமா சொல்ல போறோம்.

(06-06-06) இன்னைக்கு சரியா இந்திய நேரப்படி 12:30PM க்கு இது வெளியிடப்படும்.


தத்துவம் 2:
சொல்லி அடிச்சா கில்லி
சொல்லாம அடிச்ச தண்ணி
சொல்லியும் சொல்லாம அடி வாங்கினா அது கைப்பு

12 comments:

  1. //எங்க அடுத்த பதிவுல சங்கத்தினரின் (கைப்பு, இளா, தேவு, சிபி, பாண்டி, பொன்ஸ்) அனைவரின் புகைப்படத்தையும் வெளியிடப்போகிறோம். அது மட்டுமில்லாம இன்னார் இன்னார் என்ன பண்றாங்கன்னும் தைரியமா சொல்ல போறோம்.//

    ஆஹா!!!!!கிளம்பிட்டாங்கய்யா....
    கிளம்பிட்டாங்கய்யா!!!!!!!!.

    ஆமா இதுல காமெடி,கீமெடி ஏதும்
    இல்லிய ??????!!!!!!.

    (துபாய்)ராஜா.

    ReplyDelete
  2. //எங்க அடுத்த பதிவுல சங்கத்தினரின் (கைப்பு, இளா, தேவு, சிபி, பாண்டி, பொன்ஸ்) அனைவரின் புகைப்படத்தையும் வெளியிடப்போகிறோம். அது மட்டுமில்லாம இன்னார் இன்னார் என்ன பண்றாங்கன்னும் தைரியமா சொல்ல போறோம்.//

    மறுபடியும் ஒரு தடவை'சந்திரமுகி'
    பிரபு போல் படிக்கவும்.

    என்ன கொடுமை சார் இது????!!!!!!.

    ReplyDelete
  3. ஏற்கனவே சிபி தன்னோட போட்டோவை போட்டு வாபஸ் வாங்கிட்டாரு.நீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்கறீங்க?யோசிச்சு செய்யுங்க.இப்ப ஆதரவு தர்ரவங்கள்ள பலர் பிரச்சனை வந்தா ஜகா வாங்கிடுவாங்க.அது தான் மனித இயல்பு.

    ReplyDelete
  4. இதுகெல்லாம் பின் வாங்கிட்டா, என்ன ஆகிறது எங்க கெளரவம்

    ReplyDelete
  5. போட்டோ போட்டா வேறு விதமாவும் கவுரவம் போகலாம்.

    சொன்னா கேளுங்கப்பா.கைபுள்ளை மாதிரி அடம் பிடிக்காதீங்க.இப்படி பல பேர் கவுரவம்,கவுரவம்னு உசுப்பேத்தி,உசுபேத்தி தான் பல பேர் உடம்பு ரணகளமா இருக்கு..

    ReplyDelete
  6. //இதுகெல்லாம் பின் வாங்கிட்டா, என்ன ஆகிறது எங்க கெளரவம் //

    அதானே இத்தனை பேர் ஊக்கு விக்கும்போது நாங்க எதுக்கு பின் வாங்கணும்?

    ReplyDelete
  7. //அதானே இத்தனை பேர் ஊக்கு விக்கும்போது நாங்க எதுக்கு பின் வாங்கணும்?//

    :-))))

    ReplyDelete
  8. //என்ன ஆகிறது எங்க கெளரவம்//

    கெவுரவும், கெவுரம்னு தான் ஏற்கனவே கைப்புள்ளைய புடிச்சு தெருவுல விட்டுருக்கீங்க.. இனி அடுத்து தெருவுல அவரு வேட்டிய உருவாம விடமாட்டீங்க போலிருக்கு :)

    ReplyDelete
  9. போட்டோ பற்றிய செல்வனின் ஆலோசனைகளை பரிசீலிப்பதில் தவறில்லை என்று நான் எண்ணுகிறேம்.

    நம்ம(பசங்க) போட்டோவை போடுவதில் எந்த பிரச்னையும் இல்லை.

    ReplyDelete
  10. ராசா, கைப்புவை கலாய்க்கிறத தவிர வேற எங்களுக்கு என்னங்க வேலை

    ReplyDelete
  11. /இத்தனை பேர் ஊக்கு விக்கும்போது நாங்க எதுக்கு பின் வாங்கணும்?/

    பின்னிட்டீங்க சிபி!!!.

    ReplyDelete
  12. //பின்னிட்டீங்க சிபி!!!.//

    என்னத்தை பின்னினாரு?
    ஜடையா? கொசுவலையா?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)