tag:blogger.com,1999:blog-26953824.post8301436265153822240..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கல்யாணக்களை (C&P)ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-26953824.post-16266427669068804242007-07-09T14:28:00.000+05:302007-07-09T14:28:00.000+05:30அட நம்ம பய புள்ளைங்க சும்மா பக்கத்து வீட்டு புள்ளை...அட நம்ம பய புள்ளைங்க சும்மா பக்கத்து வீட்டு புள்ளை லுக்கு விட்டாலே மேறகண்ட எல்லா விசயத்தையும் செய்யுறானுவோ!!!!

கல்யாண களை அதயும் தாண்டி பயங்கரமானது...குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71513681334015964762007-05-21T16:32:00.000+05:302007-05-21T16:32:00.000+05:30களை கண்ட தலை வாழ்க!!களை கண்ட தலை வாழ்க!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67520914982374206582007-05-21T14:39:00.000+05:302007-05-21T14:39:00.000+05:30//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு ம...//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி//

அபி அப்பா!
ம். அபிகிட்ட உங்களைப் பத்து போட்டுக்குடுத்தர வேண்டியதுதன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6168296185789850602007-05-07T07:57:00.000+05:302007-05-07T07:57:00.000+05:30//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் ...//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன் :)//

அட்ரா சக்கை அட்ரா சக்கை :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87285350372365397402007-05-06T23:42:00.000+05:302007-05-06T23:42:00.000+05:30//ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(...//ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(இல்லனு மட்டும் சொல்லிறாதீங்க) :-)///

12B,

அதெப்பிடி இல்லைன்னு சொல்லுவேன் :))

//அப்ப, எப்ப நீங்க அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிக்கப்போறீங்க??//

தருமி ஐயா,

என்னத்த சொல்ல? அது சீக்கிரமே நடந்துருமின்னு தான் இப்போ பயமா இருக்கு :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36275888806477343882007-05-05T14:00:00.000+05:302007-05-05T14:00:00.000+05:30//நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ...//நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!//

அப்ப, எப்ப நீங்க அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிக்கப்போறீங்க??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9997574757706942622007-05-05T10:37:00.000+05:302007-05-05T10:37:00.000+05:30ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(இல...ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(இல்லனு மட்டும் சொல்லிறாதீங்க) :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81332531951488493862007-05-04T11:09:00.000+05:302007-05-04T11:09:00.000+05:30This comment has been removed by a blog administrator.Sree's Viewshttps://www.blogger.com/profile/06382073679931162696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3356767850474408362007-05-03T20:39:00.000+05:302007-05-03T20:39:00.000+05:30தங்கச்சிக்கா ஒங்க இடத்தை இன்னிக்கு அபிஅப்பா பிடிச்...தங்கச்சிக்கா ஒங்க இடத்தை இன்னிக்கு அபிஅப்பா பிடிச்சிட்டார்...

காதல் ஆராய்ச்சியாளர்,

இது ஏற்கெனவே நம்ம பிளாக்'லே போட்டதுதாங்க :)

//டிஸ்கி தான்யா பெஸ்டு.. :))//

பொன்ஸ்க்கோவ்,

மாஞ்சு மாஞ்சு ஆராய்ச்சி பண்ணி போஸ்ட் போட்டா அதுமட்டுந்தான் பெஸ்டு சொல்லிறீங்களே? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70905485689274649962007-05-03T20:24:00.000+05:302007-05-03T20:24:00.000+05:30//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு ம...//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி:-))///

ஏனுங்க தொல்ஸ் சார்,

ஒங்க தங்கமணிக்கு இதெய்யலாம் சொல்லவா சார்.....? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26053553229144963592007-05-03T18:08:00.000+05:302007-05-03T18:08:00.000+05:30//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கு எந...//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கு எந்த சம்பந்தமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன்//
டிஸ்கி தான்யா பெஸ்டு.. :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-63648615766412197702007-05-03T17:52:00.000+05:302007-05-03T17:52:00.000+05:30ஆஹா!!தல!! உங்களுக்கு கல்யாணம் முடிவாகும் போது மறக்...ஆஹா!!
தல!! உங்களுக்கு கல்யாணம் முடிவாகும் போது மறக்காம இந்த பதிவை மீள் பதிவு செய்யனும்!! :PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71286615684215861672007-05-03T15:26:00.000+05:302007-05-03T15:26:00.000+05:30மீ தி செகண்டூ?மீ தி செகண்டூ?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-80668812945234793352007-05-03T14:52:00.001+05:302007-05-03T14:52:00.001+05:30//1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண...//1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே//

ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com