tag:blogger.com,1999:blog-26953824.post8069930399709448958..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வாராரு வாராரு...ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-26953824.post-64486692634740961342007-04-05T01:37:00.000+05:302007-04-05T01:37:00.000+05:30//புலி ரொம்ப சந்தோஷப்படற அப்டியே பூ மிதிக்க சொல்ட ...//புலி ரொம்ப சந்தோஷப்படற அப்டியே பூ மிதிக்க சொல்ட போறோங்கோ சாக்கிரதை//

ஜிஸ்டர்...பூ தான மல்லிகையா,ரோஜாவா எதுவா இருந்தாலும் ok :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-92089569106752233442007-04-05T01:36:00.000+05:302007-04-05T01:36:00.000+05:30//அப்ப B +ive சொல்லுங்க.... //ROTFL...பங்கு இல்ல O...//அப்ப B +ive சொல்லுங்க.... //

ROTFL...பங்கு இல்ல O +ve ஏன்னா நம்ம அடிக்கறது bacardi orange :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-63707625068600816402007-04-04T12:03:00.000+05:302007-04-04T12:03:00.000+05:30//அவரு நிக்கற ஸ்டைல் சொல்லுதே பங்கு....ஆ இங்க பூஸ்...//அவரு நிக்கற ஸ்டைல் சொல்லுதே பங்கு....ஆ இங்க பூஸ்...அங்க பூஸ் அப்படின்னு :-) //

ஆ... மேல பூசு... பேக்கல பூச... என்ன ஒரு அழகான காந்த கண் அழகிகள்.....

பங்கு ரொம்ப தாங்க்ஸ்ம்மா உன்னால தான் எங்களுக்கு இந்த வாழ்வு எல்லாம்..... நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க.....உன் நிழலில் நாங்களும் வாழ்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70291634592436214802007-04-04T11:58:00.000+05:302007-04-04T11:58:00.000+05:30//இப்போ நமக்கு $ரோ, பவுண்டோ வெட்டுங்க...he he:) :)...//இப்போ நமக்கு $ரோ, பவுண்டோ வெட்டுங்க...he he:) :) )//

இன்னும் கூவவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள டப்பு கேட்டா எப்படி..... இது சரியா வராது போல இருக்கே....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-52237437137063340272007-04-04T11:56:00.000+05:302007-04-04T11:56:00.000+05:30//கப்பி...ஒரு மாசமா ஆப்பு வாங்கி உடம்பு பூராம் ரணக...//கப்பி...ஒரு மாசமா ஆப்பு வாங்கி உடம்பு பூராம் ரணகளமா இருந்தாலும் வந்து வரவேற்ப்பு குடுத்தீங்களே...நன்றி..நன்றி :-) //

எல்லாம் ஒரு சந்தோஷம் தான், தான் தப்பிச்சுட்டேன்,இப்ப நீ மாட்டிட்டனு... இல்ல கப்பி!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-90636866166401348582007-04-04T11:54:00.000+05:302007-04-04T11:54:00.000+05:30//ராயலு...நன்றி...நன்றி...பகார்டி இல்லாம நானா...நம...//ராயலு...நன்றி...நன்றி...பகார்டி இல்லாம நானா...நம்ம உடம்புல ரத்தத்துக்கு பதிலா அதுதான ரன்னிங் :-) //

அப்ப B +ive சொல்லுங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37282032095561461002007-04-04T01:14:00.000+05:302007-04-04T01:14:00.000+05:30//12B,எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :) /...//12B,

எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :) //

ராயலு நான் இத பாக்கவே இல்ல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5681561690420844162007-04-03T23:38:00.000+05:302007-04-03T23:38:00.000+05:3012B,எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :)12B,

எப்போ ஒங்க போஸ்ட்.... வீ ஆர் வெயிட்டிஸ் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55418385993455372542007-04-03T23:36:00.000+05:302007-04-03T23:36:00.000+05:30//வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற்க...//வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற்கனும், ஆனா பாகார்டி வந்து சேர்ந்திட்டா அப்பிடியே நல்லா சவுண்டா கூவிறலாம்... ஹி ஹி //

ராயலு...நன்றி...நன்றி...பகார்டி இல்லாம நானா...நம்ம உடம்புல ரத்தத்துக்கு பதிலா அதுதான ரன்னிங் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54682382491252022342007-04-03T23:35:00.000+05:302007-04-03T23:35:00.000+05:3012B,வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற...12B,

வாங்க...வாங்க.... இன்னும் அடைமொழி சொல்லி வரவேற்கனும், ஆனா பாகார்டி வந்து சேர்ந்திட்டா அப்பிடியே நல்லா சவுண்டா கூவிறலாம்... ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-46086744161502827012007-04-03T23:15:00.001+05:302007-04-03T23:15:00.001+05:30//ரத்த பூமியா ரத்த பூமி.. ரெண்டு அனுகுண்டாவது போட்...//ரத்த பூமியா ரத்த பூமி.. ரெண்டு அனுகுண்டாவது போட்டா தான் நாட்டாமை உங்க பவரு என்னனு அல்லாருக்கும் தெரியும்..//

ஒரு கொலவெறியோட தான் திரியரீங்க போல இருக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17167285808863341322007-04-03T23:15:00.000+05:302007-04-03T23:15:00.000+05:30//வாங்க நாட்ஸ் வாங்க :)வாழ்த்துக்கள்!! //கப்பி...ஒ...//வாங்க நாட்ஸ் வாங்க :)

வாழ்த்துக்கள்!! //

கப்பி...ஒரு மாசமா ஆப்பு வாங்கி உடம்பு பூராம் ரணகளமா இருந்தாலும் வந்து வரவேற்ப்பு குடுத்தீங்களே...நன்றி..நன்றி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-14766029073715169602007-04-03T23:14:00.000+05:302007-04-03T23:14:00.000+05:30//நாட்டாமை, இன்னும் பேசுன பணம் கைக்கு வரலை..சங்கத்...//நாட்டாமை, இன்னும் பேசுன பணம் கைக்கு வரலை..சங்கத்துல புகார் குடுக்க வச்சிடாதீங்க சொல்லிட்டேன்.. //

பணமா நல்லா இருக்குங்க நியாயம்...செல்லாது...செல்லாது....நான் பிரியாணி தான் வாங்கி தரேன்னு சொன்னேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44923904866338750282007-04-03T23:13:00.000+05:302007-04-03T23:13:00.000+05:30//நாட்டாமை பாதம் பட்டா எங்க சங்கத்துக்கு ஆப்பா வரு...//நாட்டாமை பாதம் பட்டா எங்க சங்கத்துக்கு ஆப்பா வருமடி...
நாட்டாமை கையசைச்சா இங்க ஏப்ரல்ல போஸ்ட் மழை பொழியுமடி...

எப்படி நம்ம பாட்டு??? //

தங்கச்சி....போட்டு தாக்குங்க....எனக்கு ஆப்பு அடிக்கறதுல எல்லோரும் எவ்வளவு ஆர்வமா இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ்வ் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26214506536944228942007-04-03T23:12:00.000+05:302007-04-03T23:12:00.000+05:30//நாட்ஸ்,இந்த மாசம் பின்னி பெடல் எடுக்கனும்//நம்ம ...//நாட்ஸ்,
இந்த மாசம் பின்னி பெடல் எடுக்கனும்//

நம்ம மக்கள் என்ன பின்னி பெடல் எடுக்காம இருந்தா சரி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9384924222914981082007-04-03T23:11:00.000+05:302007-04-03T23:11:00.000+05:30//நாட்டாமை,வருக வருக... //வெட்டி...நன்றி...நன்றி.....//நாட்டாமை,
வருக வருக... //

வெட்டி...நன்றி...நன்றி....Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40163484008405823332007-04-03T23:05:00.000+05:302007-04-03T23:05:00.000+05:30நான் 50 :-)நான் 50 :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38638381164843006352007-04-03T22:57:00.000+05:302007-04-03T22:57:00.000+05:30நாட்டாமைக்கு பூவா?? என்னாதிது சின்னபுள்ள தனமா.. ரெ...நாட்டாமைக்கு பூவா?? என்னாதிது சின்னபுள்ள தனமா.. ரெண்டு அனுகுண்ட போட்டு வரவேற்பியளா.. அத உட்டுபோட்டு, பூவு பன்னீருன்னு.. நாட்டாமை யாரு.. எங்க வாராரு.. ரத்த பூமியா ரத்த பூமி.. ரெண்டு அனுகுண்டாவது போட்டா தான் நாட்டாமை உங்க பவரு என்னனு அல்லாருக்கும் தெரியும்..ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21033200322147300262007-04-03T22:42:00.000+05:302007-04-03T22:42:00.000+05:30வாங்க நாட்ஸ் வாங்க :)வாழ்த்துக்கள்!!வாங்க நாட்ஸ் வாங்க :)

வாழ்த்துக்கள்!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4511628364948008792007-04-03T22:35:00.000+05:302007-04-03T22:35:00.000+05:30//மரத்தில் ஏறி நொங்கு வெட்டியது நானு. கீழ நின்னு ந...//மரத்தில் ஏறி நொங்கு வெட்டியது நானு. கீழ நின்னு நொங்கை நொண்டிய தின்ன பங்குக்கு பாராட்டா... நல்லா இருக்குய்யா உங்க நியாயம்... //

மன்னிச்சுடுங்க புலி அவர்களே.. நாட்டாமைக்கு ஆப்படிக்கற ஆர்வத்துல அப்படி சொல்லிட்டேன்.. பாட்டு சூப்பருங்கோ... (சரி, நாட்டமை $ வெட்டறேன்னு சொன்னதால அப்படி சொன்னேன்.. நொங்கெல்லாம் சூப்பரா வெட்டறீங்க.. இப்போ நமக்கு $ரோ, பவுண்டோ வெட்டுங்க...he he:) :) )

நாட்டாமை, இன்னும் பேசுன பணம் கைக்கு வரலை..சங்கத்துல புகார் குடுக்க வச்சிடாதீங்க சொல்லிட்டேன்.. :( :(ACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-22898572885339313072007-04-03T22:20:00.000+05:302007-04-03T22:20:00.000+05:30புலி,பாட்டாவே படிச்சிட்டியா???சரி விடு...நாட்ஸ்,இந...புலி,
பாட்டாவே படிச்சிட்டியா???

சரி விடு...

நாட்ஸ்,
இந்த மாசம் பின்னி பெடல் எடுக்கனும் :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25969969630896508462007-04-03T22:09:00.000+05:302007-04-03T22:09:00.000+05:30நாட்டாமை,வருக வருக...நாட்டாமை,
வருக வருக...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86195526660797678212007-04-03T21:41:00.000+05:302007-04-03T21:41:00.000+05:30//பாண்டி என்னது, சந்தன மேட்டர கவனிக்காம நீ பாட்டுக...//பாண்டி என்னது, சந்தன மேட்டர கவனிக்காம நீ பாட்டுக்கு போயிட்ட.. உனக்கு வேணாமா?//

அவரு நிக்கற ஸ்டைல் சொல்லுதே பங்கு....ஆ இங்க பூஸ்...அங்க பூஸ் அப்படின்னு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-16442860740382083482007-04-03T21:40:00.000+05:302007-04-03T21:40:00.000+05:30//வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி ...//வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி போடுங்க !!//

ஜொல்ஸ்...நன்றி நன்றி...முன்னாடியே தீர்ப்பு குப்புறதான கெடக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77145481087311779072007-04-03T21:39:00.000+05:302007-04-03T21:39:00.000+05:30//வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி ...//வாங்க நாட்டாமை வாங்க !! வந்து தீர்ப்பை திருப்பி போடுங்க !! :))))) //

பாண்டி என்னது, சந்தன மேட்டர கவனிக்காம நீ பாட்டுக்கு போயிட்ட.. உனக்கு வேணாமா?

அப்ப வெட்டி ஒடியா, வந்து கியூல நில்லு..... தள்ளாதய்யா....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com