tag:blogger.com,1999:blog-26953824.post7800259065555954652..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சிங்கங்களுக்கு தல கைப்பு கடிதம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-26953824.post-162469657135127922007-01-23T09:52:00.000+05:302007-01-23T09:52:00.000+05:30தல,இந்த ப்ளாக்கர் பையன் ரொம்ப அட்டகாசம் பண்ணறான்.....தல,
இந்த ப்ளாக்கர் பையன் ரொம்ப அட்டகாசம் பண்ணறான்...

வந்து என்னனு கேளு தல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86297730376133496812007-01-23T09:58:00.000+05:302007-01-23T09:58:00.000+05:30ஆஹா! தல நம்ம வெண்பா பதிவு எல்லாம் படிக்கறாரு போல. ...ஆஹா! தல நம்ம வெண்பா பதிவு எல்லாம் படிக்கறாரு போல. எப்படித் தெரியும்ன்னு கேட்கறீங்களா? விதின்னு சொல்லிக்கிட்டு இருந்தவரு நம்ம பதிவுல பெயரெச்சம், வினைத்தொகை எல்லாம் படிச்ச எபெக்ட்டுல //வினை தோகைய விரிச்சு ஆடுச்சு..// அப்படின்னு எழுதி இருக்காரு பாருங்க. இதுலையே தெரியல.

அடுத்து பாருங்க, யாராவது பல்லை உடைச்சு கையில் குடுத்தா ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் அப்படின்னு எதாவது சொல்லுவாரு பாருங்க. என்னான்னு கேட்டா, பல்லு உடைஞ்சதால ஈறு கெட்டுச்சு, நமக்கு எதிரா இருக்கறதால அவன் எதிர் மறை (கழண்ட கேசு). அவன் பெயரே சிலை சிலம்பரசன்னு இருக்கறதால காக்கா எச்சம் போடுதுன்னு எதுனா சொல்லுவாரு.

அப்படி ஆச்சுன்னா அவருக்கு எதோ கலங்கிப் போச்சுன்னு முடிவு கட்டி, காலில் சங்கிலி எல்லாம் மாட்டி விடாதீங்கப்பா. எல்லாம் நம்ம பதிவை படிச்சதாலதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20657197976734835592007-01-23T12:03:00.000+05:302007-01-23T12:03:00.000+05:30தல உன் கடிதத்தை ஜப்பான்,சீனா, ஹாங்க் காங், பிரான் ...தல உன் கடிதத்தை ஜப்பான்,சீனா, ஹாங்க் காங், பிரான் ஸ், ஜெர்மனின்னு ஓலகம் பூரா இருக்க நம்ம சிங்கங்களுக்கு மொழி பெயர்த்து ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிடுறோம் தல.. நீ கவலைப் படாதே பிப்ரவ்ரி 14 கொண்டாட்டத்துக்கு இப்போவே வசூல் ஆரம்பிச்சுடுவோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-65092604279691420992007-01-23T12:06:00.000+05:302007-01-23T12:06:00.000+05:30போங்க கொத்ஸ் அவர் வெண்பா எல்லாம் படிக்கிறது இல்ல.....போங்க கொத்ஸ் அவர் வெண்பா எல்லாம் படிக்கிறது இல்ல.. ஏற்கனவே ஓங்ககிட்ட இசைக் கத்துகிட வந்த இடத்துல்ல அவரி முட்டி எல்லாம் போட வச்சு காய்ச்சிட்டீங்களாமே... அவர் பாடுறது வேற கழுதைக் கத்துற மாதிரி இருக்குன்னு இன்சல்ட் பண்ணிட்டிங்களாம்.. பாவம் தல மூணு நாள் துபாய் போய் ரூம் போட்டு அழுதார் தெரியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57957845466667201052007-01-25T03:01:00.000+05:302007-01-25T03:01:00.000+05:30தல... அதுதான் வருசா வருசம் பிப்ரவரி 14 வருதுல்ல.. ...தல... அதுதான் வருசா வருசம் பிப்ரவரி 14 வருதுல்ல.. அப்புறம் என்ன.. வருசத்துக்கு ஒன்னுன்னு நாம போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்... எதுக்கு பழசெல்லாம் கெளறிக்கிட்டு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61431003224510827132007-01-25T12:24:00.000+05:302007-01-25T12:24:00.000+05:30ஆனாலும் தலைக்கு இவ்வளவு ஏத்தம் கூடாது...!!!மாமியாக...ஆனாலும் தலைக்கு இவ்வளவு ஏத்தம் கூடாது...!!!

மாமியாக்காரின்னு தெரிஞ்சே ஒரு உராசு உராசியிருக்காரு பாருங்க...!!!

இன்னுமா நம்மளை எல்லாரும் நம்பிக்கிட்டிருக்காங்க ?

சுக்கு : அது அவனுங்க தல விதி..

:))))))))))))))Anonymousnoreply@blogger.com