tag:blogger.com,1999:blog-26953824.post761099765121108355..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கொழுப்பைக் கொறிக்கலாம் வாங்கILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26953824.post-91909074961204790942009-07-22T20:45:19.080+05:302009-07-22T20:45:19.080+05:30//முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கு...//முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?//

ஹிஹி! சூப்பரு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18480273129581585372009-07-22T20:43:17.781+05:302009-07-22T20:43:17.781+05:30//சந்தனமுல்லை said...
:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக...//சந்தனமுல்லை said...
:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா ராப்?!!//

அட, யக்கா எப்பவோ கட்சி ஆரம்பிச்சி, உள்ளாட்சி, வெளியாட்சி, படையாச்சி-ன்னு பல லெவலுக்குப் போயி, இப்போ டெல்லியில ரசாபாச ச்ச்சே ரசாயன மந்திரியா இருக்காக! நீங்க வேற! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-91124125589432713462009-07-22T20:40:42.558+05:302009-07-22T20:40:42.558+05:30//கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்//
நெறைய கொழந்தைங்க...//கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்//

நெறைய கொழந்தைங்களுக்குச் சரளமாப் பேரு வச்சிருக்கீங்க போல! அனுபவம் பேசுது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36675668989856748862009-07-22T20:35:31.531+05:302009-07-22T20:35:31.531+05:30பாஸ் செம கலக்கல் வரிக்குவரி சிரிச்ச்சேன் சிரிச்சேன...பாஸ் செம கலக்கல் வரிக்குவரி சிரிச்ச்சேன் சிரிச்சேன் !

அஞ்சப்பர் ஐடியா & எஸ் எம் எஸ் ஃபீலிங்க்ஸெல்லாம் :)))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2322149751572399942009-07-22T13:19:17.053+05:302009-07-22T13:19:17.053+05:30கலக்கல்ஸ் :)கலக்கல்ஸ் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37781359208504066212009-07-22T11:59:10.293+05:302009-07-22T11:59:10.293+05:30கவுஜாயினிக்கா செம கலக்கல்.. :)))கவுஜாயினிக்கா செம கலக்கல்.. :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39695151835224490632009-07-22T11:54:31.389+05:302009-07-22T11:54:31.389+05:30//தனித் தனியாகத் தன்னந்தனியாக இலவசமாக செம வசவாக வா...//தனித் தனியாகத் தன்னந்தனியாக இலவசமாக செம வசவாக வாங்க
வா வா வா இனமே.//

lolzசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89657701602803135092009-07-22T11:54:18.823+05:302009-07-22T11:54:18.823+05:30ஒரு ம.ச.மு.தெ.கன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு ஊர் முழுக...ஒரு ம.ச.மு.தெ.கன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு ஊர் முழுக்க முதல்ல போஸ்டர் ஒட்டுறோம்......ஆளுங்கள விட்டு அதுல சாணி அடிக்க சொல்றோம்....பேனர் வைக்கிறோம்.

அப்பாலிக்கா நீங்க இங்க பண்ணுன எல்லாத்தையும் அங்க சுலவா பண்ணிடலாம்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-41349370469744626672009-07-22T11:52:51.061+05:302009-07-22T11:52:51.061+05:30//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத்...//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?

:)))))))))))))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81716239142436397312009-07-22T11:51:00.339+05:302009-07-22T11:51:00.339+05:30//பங்க்ஷன் முடிந்து ஜங்க்ஷனுக்கு வந்தவுடன் அதை மறு...//பங்க்ஷன் முடிந்து ஜங்க்ஷனுக்கு வந்தவுடன் அதை மறுபடி மடித்து, மங்காத முறுவலுடன் முண்டக்கன்னி அம்மனாட்டம் முறைத்துக் கொண்டிருக்கும் ஷாப்பர் அக்காவை கவனிக்காதபடியே திருப்பிக் கொடுத்து டார்ச்சருக்கே டார்ச்சடித்த எம் குல மாதரெங்கே?//

ஆஹா....நல்ல ஐடியாவா இருக்கே!! ப்ரெண்ட்ஸ்கிட்டே, பக்கத்து வீட்டுலே வாங்கினதெல்லாம் போய் நேரா கடையிலே கடனுக்கு வாங்கறதுதான் இப்போ ஃபேஷனா!! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55808464759161621172009-07-22T11:49:44.165+05:302009-07-22T11:49:44.165+05:30//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத்...//கொழுப்பைக் கொறித்து, இம்சையை இடுப்பில் சுமந்துத் திரிவதால்தானே?

ஹிஹிசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4751006108176742962009-07-22T11:49:16.455+05:302009-07-22T11:49:16.455+05:30//பர்ஸ்ட் அண்ட் ஸ்பெஷல் என்டிரன்ஸ் டு என்னைய மாதிர...//பர்ஸ்ட் அண்ட் ஸ்பெஷல் என்டிரன்ஸ் டு என்னைய மாதிரியான ஞானசூனியம்ஸ் அண்ட் கொரங்கு புத்தி கோவர்த்தனம்ஸ்.//

அவ்வ்வ்வ்வ்வ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44494126643625062082009-07-22T11:48:30.593+05:302009-07-22T11:48:30.593+05:30:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா ராப்?!!:-)))) ஏதாவது கட்சி ஆரம்பிக்க போறீங்களா ராப்?!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43642201435778217092009-07-22T11:31:49.654+05:302009-07-22T11:31:49.654+05:30முடியலை. இப்படி எழுதறதையே தனி ஷ்டைலா ஆக்கிட்டீங்க ...முடியலை. இப்படி எழுதறதையே தனி ஷ்டைலா ஆக்கிட்டீங்க போலருக்குது :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73014302323180472642009-07-22T11:29:20.783+05:302009-07-22T11:29:20.783+05:30\\அஞ்சப்பர் அண்ணாத்தயிடம் போய் பாரீஸ் முழுக்க தோசா...\\அஞ்சப்பர் அண்ணாத்தயிடம் போய் பாரீஸ் முழுக்க தோசா கார்னர் ஆரம்பிக்குமாறு பிசினஸ் மேக்னாட்டாக பைசா பிரயோஜனமில்லாத ஐடியா கொடுத்துவிட்டு, நைசாக ஒரு தோசை வாங்கி அதை இரண்டு பேர் ஷார் செய்து ஆளுக்கு அரை தோசை தின்று, அவர் மண்டையை கிறுகிறுக்க வைத்த அஞ்சாநெஞ்சமெங்கே?//
இது எனக்கு ரொம்ப பிடிச்சது... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com