tag:blogger.com,1999:blog-26953824.post7376952602042148123..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: டெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்! - 1ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-26953824.post-91713999208269510542011-06-14T23:33:38.840+05:302011-06-14T23:33:38.840+05:30அன்பின் கேயாரெஸ் - யார் எழுதியது இது ? மண்டபத்துல ...அன்பின் கேயாரெஸ் - யார் எழுதியது இது ? மண்டபத்துல எவனாச்சும் எழுதிக் கொடுத்தானா ? நான் இவ்ளோ நாளாப் படிக்கறேன் - இந்த ஸ்டைலு பாத்ததே இல்லையே - ம்ம்ம் - கேயாரெஸ் இப்படியும் எழுதுவாருன்னு நெனெச்சுக் கூட பாக்கலியே ! ம்ம்ம்ம்ம்ம் - நகைச்சுவை கை வந்த கலை - ஆனா கவுண்ட மணீ ரேஞ்சுக்கு ........ தெரியலப்பா - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் = நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54647072687171020612007-08-06T21:02:00.000+05:302007-08-06T21:02:00.000+05:30//குமரன் (Kumaran) said... அடுத்த பகுதி எங்கே?//கு...//குமரன் (Kumaran) said...
அடுத்த பகுதி எங்கே?//

குமரன்
mostly tonite...
max...by tomorrow...
என் பகுதி/ஜிரா பகுதி ஓவர்!
உங்க பகுதி தான் ரெடி ஆகிகிட்டுய் இருக்கு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30758434147848848782007-08-06T21:01:00.000+05:302007-08-06T21:01:00.000+05:30//வல்லிசிம்ஹன் said... superpa ravi. enjoying the ...//வல்லிசிம்ஹன் said...
superpa ravi. enjoying the oil drum.
sorry tocomment in english. at present no tamil fonts. will be in for the fun. thank you.:)))))))//

நன்றி வல்லியம்மா
Thanks for taking in light and right spirit!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81889748849585197592007-08-06T21:00:00.000+05:302007-08-06T21:00:00.000+05:30//சிவமுருகன் said... //ஹிஹி...வாங்க சிவா.அது என்னங...//சிவமுருகன் said...
//ஹிஹி...வாங்க சிவா.
அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-) //

எங்ககிட்டேயே வா. இந்த லொள்ளு தானே வேணாங்கறது.//

ஹிஹி...
நண்பர் ஒங்க கிட்ட தான வெள்ளாட முடியும் சிவா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37622060525213035392007-08-06T20:59:00.000+05:302007-08-06T20:59:00.000+05:30//Anandha Loganathan said... புல் form-la இருக்குற...//Anandha Loganathan said...
புல் form-la இருக்குறாபுல தெரியுது.
இதுதான் மேட்ச்சோட டர்னிங் பாய்ண்ட் . First இன்னிங்சில் நல்லா அடிச்சு விளையாடி இருக்கீங்க.//

நன்றி Anandha Loganathan

//அடுத்த இன்னிங்ச் விளையாட்டை பாக்க காத்துகிட்டு இருக்கோம்//

இந்த வாரம்....Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24035169096143920922007-08-06T20:04:00.000+05:302007-08-06T20:04:00.000+05:30அடுத்த பகுதி எங்கே?அடுத்த பகுதி எங்கே?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19565672514929500032007-08-05T08:24:00.000+05:302007-08-05T08:24:00.000+05:30//அப்படியே சின்ன கோரிக்கை, அப்படியே நம்ம ஆன்மீக கு...//அப்படியே சின்ன கோரிக்கை, அப்படியே நம்ம ஆன்மீக குமரனையும் இங்க இஸ்து விடுங்க என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறேன் :-)

உஷா,

Be Careful for what you are wishing for. :-)

சங்கத்து சிங்கங்களே. இந்தப் பதிவை கூகுள் ரீடரில் போட்டு இதில் வரும் இடுகைகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டும் இரசித்துக் கொண்டும் வருகிறேன். மற்றபடி மற்றவரை மனம் கோணாமல் பகிடி செய்வது எனக்குச் சுட்டு போட்டாலும் வராது. மற்றவர் செய்யும் பகிடியை சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள்வதும் சில நேரம் கடினமாக இருந்திருக்கிறது. அதனால் உஷா சொல்வது போல் என்னை இங்கே இழுத்துவிட எண்ணவும் வேண்டாம். :-) நீங்கள் செய்வதை எல்லாம் ஒரு நல்ல வாசகனாகவும் இரசிகனாகவும் இருந்து இரசித்துக் கொள்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9084998570567976172007-08-04T22:01:00.000+05:302007-08-04T22:01:00.000+05:30superpa ravi. enjoying the oil drum.sorry toc...superpa ravi. enjoying the oil drum.
sorry tocomment in english. at present no tamil fonts. will be in for the fun. thank you.:))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59282429690849819772007-08-04T21:19:00.000+05:302007-08-04T21:19:00.000+05:30சங்கத்து சிங்கங்களே! சூரத் மகாராணி ஆக்கியதுக்கும் ...சங்கத்து சிங்கங்களே! சூரத் மகாராணி ஆக்கியதுக்கும் (யாராவது கேஸ் போட போறாங்க) லிங்க் கொடுத்ததற்கும் நன்னி.
அப்படியே சின்ன கோரிக்கை, அப்படியே நம்ம ஆன்மீக குமரனையும் இங்க இஸ்து விடுங்க என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறேன் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-34145178316455155272007-08-04T16:11:00.000+05:302007-08-04T16:11:00.000+05:30//ஹிஹி...வாங்க சிவா.அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-) /...//ஹிஹி...வாங்க சிவா.
அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-) //

எங்ககிட்டேயே வா. இந்த லொள்ளு தானே வேணாங்கறது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13453870071453139262007-08-04T10:08:00.000+05:302007-08-04T10:08:00.000+05:30//கவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இ...//கவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா-ல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா.... //

புல் form-la இருக்குறாபுல தெரியுது.
இதுதான் மேட்ச்சோட டர்னிங் பாய்ண்ட் . First இன்னிங்சில் நல்லா அடிச்சு விளையாடி இருக்கீங்க.

இரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்... //

அடுத்த இன்னிங்ச் விளையாட்டை பாக்க காத்துகிட்டு இருக்கோம்Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-80577832760517586942007-08-04T07:32:00.000+05:302007-08-04T07:32:00.000+05:30Padma Arvind sent in an email...RaviThanks for the...Padma Arvind sent in an email...

Ravi
Thanks for the link. I would have missed your post at va vaa sa. I read the post this morning, and felt really good. You did cheer me up with that comedy as I was very dull early this morning as my mom fell sick and that took a toll on me. I will read the other posts later.

Padma ArvindKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85128118761504221892007-08-04T06:33:00.000+05:302007-08-04T06:33:00.000+05:30//kannabiran, RAVI SHANKAR (KRS) said... //வெட்...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

வசதியா போச்சு :-)//

கண்ணபிரானுக்கு வசதியாப் போச்சு என்று சொல்லுங்கள்!//
ஏன் கராத்தே தெரிஞ்சவங்ககிட்டதான் அடி வாங்குவீங்களா?

VCRஇன் வீரத்துக்கு அஞ்சி தள்ளியே நில்லுங்கள்! :-) //

நீங்க அடிவாங்கும் போது தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கிறோம் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39841122097203050962007-08-04T05:41:00.000+05:302007-08-04T05:41:00.000+05:30//வெட்டிப்பயல் said... என் பரம சிஷ்யன் VCR, கராத்த...//வெட்டிப்பயல் said...
என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

வசதியா போச்சு :-)//

கண்ணபிரானுக்கு வசதியாப் போச்சு என்று சொல்லுங்கள்!
VCRஇன் வீரத்துக்கு அஞ்சி தள்ளியே நில்லுங்கள்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77095753202428393842007-08-04T02:40:00.000+05:302007-08-04T02:40:00.000+05:30//kannabiran, RAVI SHANKAR (KRS) said... என் பர...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

வசதியா போச்சு :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62146543839533528112007-08-04T02:33:00.000+05:302007-08-04T02:33:00.000+05:30Correct!!! :-)Correct!!! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4978954283551731932007-08-04T02:19:00.000+05:302007-08-04T02:19:00.000+05:30//குமரன் (Kumaran) said... //அது என்னங்க ஹாஸ்ய யோக...//குமரன் (Kumaran) said...
//அது என்னங்க ஹாஸ்ய யோகம்?
இரவி, இது தெரியாதா? கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம், ஹாஸ்யயோகம்//

அட, ஆமாம்!
நன்றி குமரன்! டெவில் ஷோ என்னை டெவிலாய் படுத்துகிறது! :-)

//கீதையில வருமே அங்க அங்க கஸ்மாலம் அப்படி இப்படின்னு. படிச்சிருப்பீங்களே?!//

ஓ யா! :-)
குதஸ்த்வா கஸ்மலம் இதம்?
...அகீர்த்தி கரம் அர்ஜூனா!

இந்த மோசமான குழப்பம் எங்கிருந்து வந்தது அர்ஜுனா உனக்கு?

அடியேன் சொல்லும் "கஸ்மாலம்" கரீட்டு தானே குமரன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2852628447063183882007-08-04T02:07:00.000+05:302007-08-04T02:07:00.000+05:30என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்...என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19442279309904934802007-08-04T02:06:00.000+05:302007-08-04T02:06:00.000+05:30//தர்ம சங்கடம்னா என்னனு எனக்கு விளக்கம் சொன்னீங்கள...//தர்ம சங்கடம்னா என்னனு எனக்கு விளக்கம் சொன்னீங்களே.. நியாபகம் இருக்கா?

இப்ப தர்ம அடினா என்னனு நான் உங்களுக்கு காட்டறேன்...//

தர்மத்துக்குச் சங்கடம் வரலாம் பாலாஜி! தர்மம் மறுபடி வெல்லும்!
ஆனா தர்மத்தை அடிக்கலாமா? அதுவும் தர்மவானான நீங்க!
தர்ம அடி எல்லாம் தவறு பாலாஜி!:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12128090159659927102007-08-04T02:04:00.000+05:302007-08-04T02:04:00.000+05:30//அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-)//இரவி, இது தெரியாதா...//அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-)

இரவி, இது தெரியாதா? கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம், ஹாஸ்யயோகம்.

கீதையில வருமே அங்க அங்க கஸ்மாலம் அப்படி இப்படின்னு. படிச்சிருப்பீங்களே?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18678097906718769552007-08-04T01:22:00.000+05:302007-08-04T01:22:00.000+05:30//kannabiran, RAVI SHANKAR (KRS) said... //வெட்...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
பதிவில் மேலும் ஒரு பிழை

இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...

அது பிழை இல்லை வெட்டி ஆனந்தா...
அது தான் பதிவின் க்ளூ!

பாருங்க என்ன தான் இருந்தாலும் சிஷ்யன் சிஷ்யன் தான்!
சத்குரு சத்குரு தான் :-)
அதுக்கெல்லாம் ஞானக் கண் வேண்டும்! :-)

ஆனாப் பாருங்க, மக்களே!
இறைவன் திருநாமம் மேல் அவ்வளவு பற்றுள்ள வெட்டியைப் பாத்து ஆன்மிகப் பதிவர் இல்லை-ன்னு எப்படி சொல்லலாம்?
நெஞ்சு பொறுக்குதில்லையே! :-((( //

நல்லா சமாளிங்க...

சரி எப்படி கொண்டு போறீங்கனு பார்க்கத்தானே போறோம்...

தர்ம சங்கடம்னா என்னனு எனக்கு விளக்கம் சொன்னீங்களே.. நியாபகம் இருக்கா?

இப்ப தர்ம அடினா என்னனு நான் உங்களுக்கு காட்டறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73678797425752376972007-08-04T00:56:00.000+05:302007-08-04T00:56:00.000+05:30//Sathia said... வெட்டிபயல் எப்போதுலேந்து ஆன்மீகப்...//Sathia said...
வெட்டிபயல் எப்போதுலேந்து ஆன்மீகப் பதிவர் ஆனார். புரியலையே..//

அவரு எல் கே ஜி யில் இருந்தே பகவான் ஜி தான்!
கண்ணன் பாட்டு-ன்னு புதுசா ஒரு வலைப்பூ தொடங்கனாரு பாருங்க! அப்போ தான் ஆல்-இன்-ஆல் ஆண்மீக ராஜா ஆனாரு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50357604344882316132007-08-04T00:50:00.000+05:302007-08-04T00:50:00.000+05:30//வெட்டிப்பயல் said... பதிவில் மேலும் ஒரு பிழைஇந்த...//வெட்டிப்பயல் said...
பதிவில் மேலும் ஒரு பிழை

இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...

அது பிழை இல்லை வெட்டி ஆனந்தா...
அது தான் பதிவின் க்ளூ!

பாருங்க என்ன தான் இருந்தாலும் சிஷ்யன் சிஷ்யன் தான்!
சத்குரு சத்குரு தான் :-)
அதுக்கெல்லாம் ஞானக் கண் வேண்டும்! :-)

ஆனாப் பாருங்க, மக்களே!
இறைவன் திருநாமம் மேல் அவ்வளவு பற்றுள்ள வெட்டியைப் பாத்து ஆன்மிகப் பதிவர் இல்லை-ன்னு எப்படி சொல்லலாம்?
நெஞ்சு பொறுக்குதில்லையே! :-(((Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-23417076169193206142007-08-04T00:12:00.000+05:302007-08-04T00:12:00.000+05:30பதிவில் மேலும் ஒரு பிழை//இந்தப் பக்கம் "பெருமாளே ப...பதிவில் மேலும் ஒரு பிழை

//இந்தப் பக்கம் "பெருமாளே பெருமாளே" என்று ஒரு சத்தம்...
அந்தப் பக்கம் "முருகா முருகா" என்று இன்னொரு சத்தம்!//

இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...

பி.கு: தலைவா நீங்க சொன்ன மாதிரியே போட்டு ஆன்மீக பதிவர் கூட்டத்துல சீட்டு போட்டாச்சு. என்னுமோ போங்க :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87881214390916827992007-08-04T00:03:00.001+05:302007-08-04T00:03:00.001+05:30//கீதா சாம்பசிவம் said... கண்ணன், ஒரே பதிவிலே எல்ல...//கீதா சாம்பசிவம் said...
கண்ணன், ஒரே பதிவிலே எல்லாரையும் இழுத்துட்டீங்க, போங்க, முடியட்டும், பார்க்கலாம், எப்படிக் கொண்டு போறீங்கன்னு!//

ஐய்யோடா, என்ன கொடுமை சரவணன்? எல்லாரும் என தலைய உருட்டறாங்களே!
கவுண்டர் தானே இப்பிடி எல்லாம் பண்றாரு! அவர கேளுங்கப்பா!
நான் ஒரு பால் மணம் மாறாப் பச்சைக் குழந்தை!

//@குமரன், ஒரே ஊருக்காரங்களை இப்படிக் காலை வாருவது நியாயமா? தர்மமா? நல்லா இருக்கா? நறநறநறநறநற//

குமரன், இந்த நறநறக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com