tag:blogger.com,1999:blog-26953824.post6936227208953415720..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கேனையனைக் காதலிக்கிற அப்பாவிப் பெண்களுக்கு மட்டும்..!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-26953824.post-67769748274196012662008-06-30T19:07:00.000+05:302008-06-30T19:07:00.000+05:30இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க...இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37439908412800472942008-06-30T15:43:00.000+05:302008-06-30T15:43:00.000+05:30//லதானந்த் said... இதிலே நான் இருக்கேனா? //இது பொண...//லதானந்த் said...
இதிலே நான் இருக்கேனா? //

இது பொண்ணுங்களுக்கான வகுப்பு அங்கிள் :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44011447219603106372008-06-28T20:41:00.000+05:302008-06-28T20:41:00.000+05:30இதிலே நான் இருக்கேனா?இதிலே நான் இருக்கேனா?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-46841457824218490872008-06-28T03:27:00.000+05:302008-06-28T03:27:00.000+05:30//vijaygopalswami said... ரிஷான் சாகேப்,நீங்க மௌனம...//vijaygopalswami said...
ரிஷான் சாகேப்,

நீங்க மௌனம் பேசியதே சுர்யாவ விட மோசமானவரா இருப்பீங்க போல இருக்கே //

அவருக்காச்சும் த்ரிஷா போய் ஒரு லைலா கிடைச்சாங்க அதுல..
ம்ஹ்ம்ம்M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87105454906047684292008-06-28T02:30:00.000+05:302008-06-28T02:30:00.000+05:30//J J Reegan said... வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர...//J J Reegan said...
வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை கூறி இந்த பதிவின் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால்...

உள்ளூரைவிட்டு உலக அளவில் சிந்தித்தால் கூட கழட்டிவிடுவதில் பெண்களே முதலிடம் என்று சொல்ல கடமைபட்டுள்ளேன்...

அதை அவர்கள் பெருமையாகவே எடுத்துக்கொ(ல்)ள்கிறார்கள்...//

வாங்க ரீகன்
ரொம்ப அனுபவம் போல இருக்கு :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36277401107343384472008-06-28T02:21:00.000+05:302008-06-28T02:21:00.000+05:30//பஹீமாஜஹான் said... அடடடடா..............இவ்வளவும்...//பஹீமாஜஹான் said...
அடடடடா..............
இவ்வளவும் சொந்த அனுபவமா ரிஷான்? //

ஆஹா..வராதவங்க வந்து இப்படியெல்லாம் ஆப்பு வைக்கிறீங்களே :(

//கானாவுக்கு எப்போ கால்கட்டுப் போட்டது? //

அது ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடியே நடந்தாச்சு..
யாருக்குமே சொல்லலியா அவரு?

//முன்னைய பதிவில் போட்டிருந்த பதிவுலக ஹீரோக்களின் படங்களில் பிரபா படத்தைச் சேர்க்கவில்லையே என கவலையுடன் இருந்தேன்.இப்ப தான் விளங்குது போடாததற்கு இந்த கால் கட்டுத் தான் காரணமென்று :(//

கானா அண்ணாச்சி..
உடனே எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அறிவிச்சிடுங்க..
அப்புறம் எல்லோரும் இப்படித்தான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15150075539427738982008-06-28T02:01:00.000+05:302008-06-28T02:01:00.000+05:30வாருங்கள் மகாராஜா :)//Innoru.. Murai sollunga.. re...வாருங்கள் மகாராஜா :)

//Innoru.. Murai sollunga..
repeeetuuuuuuuu.........naina..//

உத்தரவு மகாராஜா :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47218971540817080302008-06-28T01:52:00.000+05:302008-06-28T01:52:00.000+05:30//சரி, ரிஷான் எனக்கு கால் கட்டு போட்டதாக யார் சொன்...//சரி, ரிஷான் எனக்கு கால் கட்டு போட்டதாக யார் சொன்னது ,தமிழ் நாட்டில் பொதுவாக இந்தியாவில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக இருப்பவர்களுக்கு இள வயது திருமணம் என்பது எட்டா கனிதான்.//

சேகர் அண்ணாச்சி,
காமெடி சீன்ல செண்டிமெண்டாப் பேசி சிங்கத்தை வருத்தப்பட வச்சுட்டீங்களே தல :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73093183621757024642008-06-28T01:50:00.000+05:302008-06-28T01:50:00.000+05:30// jackiesekar said... நன்றி ரிஷான்,படங்களோடு மிக ...// jackiesekar said...
நன்றி ரிஷான்,படங்களோடு மிக அழகான வார்த்தை ஜோடனைகள் //

நன்றிங்க அண்ணாச்சி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50380282186068875322008-06-28T01:48:00.000+05:302008-06-28T01:48:00.000+05:30// கானா பிரபா said... அவ்வ்வ்சாச்சுப்புட்டியே மக்க...// கானா பிரபா said...
அவ்வ்வ்

சாச்சுப்புட்டியே மக்கா //

இதுக்கெல்லாம் அழலாமா அண்ணாச்சி..
அம்புட்டுப் புள்ளகளும் பார்க்குற பதிவுல அழகா உங்க போட்டோ போட்டிருக்கேன்.(திருஷ்டிக்கான்னு கேட்காம) பார்த்து சந்தோஷப்படுங்க கானா அண்ணாச்சி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-14322693361631851982008-06-28T01:46:00.000+05:302008-06-28T01:46:00.000+05:30வாங்க நாதாஸ் அண்ணா :)//அண்ணாத்தே, இவ்ளோ பில்டப்பும...வாங்க நாதாஸ் அண்ணா :)

//அண்ணாத்தே, இவ்ளோ பில்டப்பும், பதிவுகளும் இதுக்குத்தானா ? :P
உங்க போட்டோவோட ஒரு பதிவு போட்டிங்கன்னா பொண்ணுங்க உங்களை அள்ளிகிட்டு போய்டுவாங்க... :)
இதுக்கு எதுக்கு எங்க மேல அபாண்டமா பழிய போடறீங்க :( //

கட் அவுட்டே வைக்கச் சொல்லியிருக்கேங்க..
நம்ம பசங்க தான் கேட்க மாட்டேங்குறாங்க..
அவங்களுக்கு எல்லாம் ஒரு பயம்தான் காரணம்..அதான் கண்ணை மட்டும் போட சொல்லிட்டாங்க :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-49900439399889335462008-06-28T01:44:00.000+05:302008-06-28T01:44:00.000+05:30//கவிநயா said... ரிச்சு! யாருக்கு ஆப்பு வைக்கிறீங்...//கவிநயா said...
ரிச்சு! யாருக்கு ஆப்பு வைக்கிறீங்கன்னே தெரியல. பசங்களுக்கா, பொண்ணுங்களுக்கா, இல்ல உங்களுக்கேவா //

என்னங்க தாயி,வாத்தியாரப் பார்த்து இப்படிச் சொல்லிட்டீங்களே..?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-82085534527959606502008-06-28T01:42:00.000+05:302008-06-28T01:42:00.000+05:30// rapp said... ஆஹா நெம்ப விவரமான வாத்தியாராத்தாங்...// rapp said...
ஆஹா நெம்ப விவரமான வாத்தியாராத்தாங்க இருக்கீங்க!
//தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்..யாராவது கேட்டா லேட்டஸ்ட்ம்பான்..நம்பிடாதீங்க.அதல போடுற ஒவ்வொரு அலங்காரமும் உங்க மனசைக் கலைக்கத்தான்//
அப்போ விஜய.டி.ராஜேந்தரும் அதுக்காகவா வெச்சிருக்காரு?
//அப்புறம் சின்னச் சின்ன நோய்நொடியெல்லாம் சொல்லுவான்..ஒருநாளைக்கு கால்வலிம்பான்..இன்னொரு நாளைக்கு கண் வலிம்பான்..நீங்களும் பரிதாபப்பட்டு அவசர மருத்துவராகி 'அச்சச்சோ'ன்னு அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு [Photo]வச்சிக்குங்க//
நீங்க வேறங்க, எனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கல்லாம் இப்டி சொன்னா என்னமோ aids இருக்குமோன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிடுவாங்க //

வாங்க வெட்டி ஆபிஸர் :)

என்னங்க இப்படியெல்லாம் சொல்லி இல்லாத போதையை ஏத்திவிடறீங்களே..

பொண்ணுங்களா,சூதானமா இருந்துக்குங்க :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27460236641178614942008-06-28T01:40:00.000+05:302008-06-28T01:40:00.000+05:30//இது தான் டாப்பு...:))எப்படிண்ணா இவ்வளவு தைரியமா ...//இது தான் டாப்பு...:))

எப்படிண்ணா இவ்வளவு தைரியமா சொந்த செலவுல சூடு போட்டுக்கறிங்க...//

ஆஹா..தமிழன் அண்ணா..வாத்தியார்க்கிட்டேயே கேள்வியா? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35004860902067382412008-06-28T01:26:00.000+05:302008-06-28T01:26:00.000+05:30//ஹேய் ரிச்சு யு நோட்டி...நீ நம்ப பொண்ணுங்களை கிண்...//ஹேய் ரிச்சு யு நோட்டி...நீ நம்ப பொண்ணுங்களை கிண்டல் பண்ணுது..//

நோ நமீதா அக்கா..கிண்டல் பண்ணலை..பொண்ணுங்களை யாராவது கிண்டல் பண்ணுவாங்களா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26924664697930973202008-06-28T01:19:00.000+05:302008-06-28T01:19:00.000+05:30//கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா?...//கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா????

பொறக்கறப்பவே ஜீன்லயே எழுதி இருக்கும்யா அதெல்லாம்

என்னுடைய வன்மையான கண்டனங்கள்... //

பொண்ணுங்களா...இந்தத் தமிழனைக் கொஞ்சம் கவனிங்க..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86854469957277552612008-06-28T01:10:00.000+05:302008-06-28T01:10:00.000+05:30//அடப்பாவி.. ஏற்கனவே ஊர்ல ஒரு பயலும் பொண்ணு குடுக்...//அடப்பாவி.. ஏற்கனவே ஊர்ல ஒரு பயலும் பொண்ணு குடுக்க மாட்டேன்றாங்க.. இதுல இப்படி வேற புரளிய கெலப்பி மொத்த வாழ்க்கையும் வீணாக்க பாக்கறியே.. ஹ்ம்ம்ம். நல்லா இருங்கண்ணா :( //

அதான் உங்களுக்கு ஒரு முறை கல்யாணம் ஆயிடுச்சே சஞ்சய் அங்கிள்..
திரும்பவும் யாரு பொண்ணு கொடுப்பாங்க?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37601952317142896702008-06-28T01:08:00.000+05:302008-06-28T01:08:00.000+05:30//SanJai said... //யாராச்சும் அழகான சின்னக் குழந்த...//SanJai said...
//யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி//

ஐ லை இட் மா :P.. பெரிய அண்ணன் ரிஷான் சொன்னாலும் சொல்லாட்டியும் அது நான் தான் மக்களே.. சின்ன வயசுல :P...//

இதையே சொல்லி எம்புட்டு நாளைக்கு ஏமாத்துவீங்க சஞ்சய் அங்கிள் ? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-29831110519200412082008-06-28T01:06:00.000+05:302008-06-28T01:06:00.000+05:30//அப்போ ரிசானுக்குக் கைகட்டு போட்டுற வேண்டியது தான...//அப்போ ரிசானுக்குக் கைகட்டு போட்டுற வேண்டியது தான்! :-)
கையில என்னப்பா கட்டு-ன்னு நாளைக்கு ரிசானை மறக்காம அன்பா விசாரிங்க மக்கா! //

கேயாரெஸ் அங்கிள்க்கு என் மேல தான் எம்புட்டு அன்பு?
போடுற கட்டை தங்கத்துல போடச் சொல்லுங்க அங்கிள் :)

//மீதி விசாரிப்பை அன்பே உருவான நம்ம மங்களூர் சிவா பாத்துக்கிடுவாரு! வர்ட்ட்ட்ட்டா? //

அவுரா? எல்லோரும் ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போலிருக்கு :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-48003865455271464932008-06-28T01:04:00.000+05:302008-06-28T01:04:00.000+05:30// தமிழ்ப்பறவை said... எப்போ கேயாரெஸ் ,கானா ப்ரபாவ...// தமிழ்ப்பறவை said...
எப்போ கேயாரெஸ் ,கானா ப்ரபாவுக்கு கொ.ப.செ. ஆனாரு..?!இதில ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன்..
ப்ரபா... எச்சரிக்கையாக இருக்கவும்...//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

//இவண்..
பாவனா பண்பாட்டுக்கழக தோழருக்காக பரிந்துரைக்கும் பறவை...//

உங்களுக்குத் தெரியாதா தமிழ்ப்பறவை? கானா அண்ணாச்சி பாவனாலிருந்து மீரா நந்தனுக்கு கட்சி மாறிட்டாரு :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61892959055036897042008-06-28T01:02:00.000+05:302008-06-28T01:02:00.000+05:30//அம்பி!இங்கன ஒரு ப்ளேட் நண்டு கறி பார்சேல்ல்ல்ல்ல...//அம்பி!
இங்கன ஒரு ப்ளேட் நண்டு கறி பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்//

கேயாரெஸ் அங்கிள்..இங்கிட்டு என்ன ஹோட்டலா நடத்திட்டிருக்கேன்..நான் வாத்தியாருப்பா..பாடம் நடத்திட்டிருக்கேன்..M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-72554530898036440902008-06-27T22:20:00.000+05:302008-06-27T22:20:00.000+05:30ரிஷான் சாகேப்,நீங்க மௌனம் பேசியதே சுர்யாவ விட மோசம...ரிஷான் சாகேப்,

நீங்க மௌனம் பேசியதே சுர்யாவ விட மோசமானவரா இருப்பீங்க போல இருக்கே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-22319576495736476122008-06-24T13:18:00.000+05:302008-06-24T13:18:00.000+05:30வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு என...வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை கூறி இந்த பதிவின் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால்...

உள்ளூரைவிட்டு உலக அளவில் சிந்தித்தால் கூட கழட்டிவிடுவதில் பெண்களே முதலிடம் என்று சொல்ல கடமைபட்டுள்ளேன்...

அதை அவர்கள் பெருமையாகவே எடுத்துக்கொ(ல்)ள்கிறார்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83568032109515501072008-06-22T21:48:00.000+05:302008-06-22T21:48:00.000+05:30அடடடடா..............இவ்வளவும் சொந்த அனுபவமா ரிஷான...அடடடடா..............
இவ்வளவும் சொந்த அனுபவமா ரிஷான்?

"அப்புறம் நான் இன்னிக்கு ஒரு உதாரணத்துக்காக இங்கே காட்டியிருக்குற நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு "

கானாவுக்கு எப்போ கால்கட்டுப் போட்டது?

முன்னைய பதிவில் போட்டிருந்த பதிவுலக ஹீரோக்களின் படங்களில் பிரபா படத்தைச் சேர்க்கவில்லையே என கவலையுடன் இருந்தேன்.இப்ப தான் விளங்குது போடாததற்கு இந்த கால் கட்டுத் தான் காரணமென்று :(ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58657332443356718482008-06-22T20:49:00.000+05:302008-06-22T20:49:00.000+05:30//மொத்தமா ஆப்பு வெச்சிட்டியே பொண்ணுங்களுக்கு ரிசான...//மொத்தமா ஆப்பு வெச்சிட்டியே பொண்ணுங்களுக்கு ரிசானு!!!!//

பசங்களுக்குத்தாம்லே வச்சேன் சிவா.. :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com