tag:blogger.com,1999:blog-26953824.post6789432324558656917..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்காவில் போராட்டம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-26953824.post-17193113203837827592008-08-29T21:25:00.000+05:302008-08-29T21:25:00.000+05:30அமெரிக்காவே...ஹாலிவுட் அதிரடியாய் கைப்பற்ற படும்.....அமெரிக்காவே...ஹாலிவுட் அதிரடியாய் கைப்பற்ற படும்...அங்கிருக்கும் அர்னால்ட்களும்... ஸ்டோலன்க்ளும் அண்ணன் முன் மண்டியிட்டு நிற்க போகும் காலம் தொலைவில் இல்லை

ஹாலிவுட் கம்பெனிகள் அண்ணன் கால் சீட்.. பெட் சீட்.... எல்லாம் கேட்டு படையெடுக்கப் போகும் காலமும் வரும்... அதனால் ஒழுங்கு மரியாதையாக அண்ணன் படங்களை உடனே வெளியிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேள்.. இல்லையேல் உலகமெங்கும் அமெரிக்காவை எதிர்த்து ஏடாக் கூட போராட்டங்கள் நடைபெறும்....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18881398191246517722008-08-28T15:44:00.000+05:302008-08-28T15:44:00.000+05:30//அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் போராட...//அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.//

அந்தாட்டிக்காவில் நடந்த போராட்டத்தில் நிறையவே சல சலப்புகள் நடந்திச்சாமே உண்மையா?

ஆனாலும் இப்படி அஞ்சா நெஞ்சன் படத்துக்கு தடை விதிச்சிருக்க கூடாதுTheniehttps://www.blogger.com/profile/12300467076378239047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69692632969809295292008-08-26T19:41:00.000+05:302008-08-26T19:41:00.000+05:30போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! ரித...போராட்டத்துக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! ரித்தீஷின் ரசிகர்களாகிய நாம் ஒன்றுபட்டு இந்த கூட்டுச்சதியை முறியடிப்போம் என இந்த நேரத்தில் உறுதி கூறுவோம்!!

இவண்
கப்பி
வீரத்தளபதி ரித்தீஷ் ரசிகர் நற்பணி மன்றம்
(அகில உலக நாயகன் ரித்தீஷ் ரசிகர் மன்றத்துடன் இணைந்தது)
டல்லாசுப்பட்டிகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78599994983086169452008-08-26T03:54:00.000+05:302008-08-26T03:54:00.000+05:30//நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய ...//நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய சிங்கர் படோனா வீரத்தளபதியின் "நிலா நிலா ஓடி வா" பாடலைப் பாடி ஆடினார்//

நீங்க எந்த நிலாவைச் சொல்றீங்க கப்பி? நிலா ரீ-என்ட்ரி? :))

//இந்தூரு காப்பி கடை ஸ்டார் பக்ஸு
இருமல் வந்தா தடவிக்கோ விக்ஸு
இத்தனை நாளா அடிச்சது ஒலிம்பிக்ஸு
இனி அடிக்கும் ரித்தீஷோட கிலிம்பிக்ஸு//

ஜூப்பரோ, ஜூப்பர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-22094480001266182082008-08-26T02:44:00.000+05:302008-08-26T02:44:00.000+05:30திருட்டு டிவிடி யாவது கெடக்குமா.திருட்டு டிவிடி யாவது கெடக்குமா.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12493290525658448492008-08-26T02:05:00.000+05:302008-08-26T02:05:00.000+05:30இந்தியாவை அணுஆயுத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைப்பத...இந்தியாவை அணுஆயுத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைப்பதற்க்கான சதி!!!!சங்கர்https://www.blogger.com/profile/13602192161584088050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39917159850620930802008-08-26T01:46:00.000+05:302008-08-26T01:46:00.000+05:30கனடா ரசிகர் மன்றம் தலைவரை வாழ்த்தி வீர சேனாதிபதி ...கனடா ரசிகர் மன்றம் தலைவரை வாழ்த்தி வீர சேனாதிபதி பட்டம் வழங்குகிறது

JTR ரசிகர் மன்றம் (Canada-RVS 123601)lettyhttps://www.blogger.com/profile/02916365905504457551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54430857218145435672008-08-26T01:03:00.000+05:302008-08-26T01:03:00.000+05:30// தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே....// தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே...அடுத்த அமெரிக்க ஜனாதிபதியா அண்ணன் வந்துருவாரோன்னு!!!! //

நீங்க வேற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4119202190224690782008-08-26T00:38:00.000+05:302008-08-26T00:38:00.000+05:30// Syam said... பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி...// Syam said...

பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி இனிசியல் (JKR) நம்ம தலைவனுக்கு மட்டும் தான் பொருந்தி வருது...எல்லோரும் 2011 தான் முதல்வர் நம்ம தல இப்போ இருந்தே முதல்வன்

Syam said...

//புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)//

நீங்க வேற எங்க தல வராருனா புஸ்சு எஸ்கேப் ஆகிடுவாரு :-)//

12b,

பாகார்டி ரேஞ்சு இப்போதான் புரியுது... :))) Totally ROTFL....

அடிச்சி ஆடுங்க... :) நானும் வாறேன்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78889008051008240552008-08-26T00:29:00.000+05:302008-08-26T00:29:00.000+05:30//புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்தி...//புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)//

நீங்க வேற எங்க தல வராருனா புஸ்சு எஸ்கேப் ஆகிடுவாரு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6460357757859007552008-08-26T00:25:00.000+05:302008-08-26T00:25:00.000+05:30பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி இனிசியல் (JKR) நம்...பாருங்க MGR அடுத்து அந்த மாதிரி இனிசியல் (JKR) நம்ம தலைவனுக்கு மட்டும் தான் பொருந்தி வருது...எல்லோரும் 2011 தான் முதல்வர் நம்ம தல இப்போ இருந்தே முதல்வன்Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36245236340491563552008-08-26T00:23:00.001+05:302008-08-26T00:23:00.001+05:30//சண்முகா எட்றா வண்டிய உட்ரா புஸ்சு வூட்டுக்கு.../...//சண்முகா எட்றா வண்டிய உட்ரா புஸ்சு வூட்டுக்கு...

புஸ்சு வீட்ல உங்களை வரவேற்க பரிவாரங்களோடு காத்திருப்பாங்க, சீக்கிரம் போங்க :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10615994921198231032008-08-26T00:23:00.000+05:302008-08-26T00:23:00.000+05:30அமெரிக்கா மேல் போர் தொடுக்கப்படும் என்று இதன் மூலம...அமெரிக்கா மேல் போர் தொடுக்கப்படும் என்று இதன் மூலம் அறிவித்துக்கொள்கிறேன்...

இங்ஙனம்
JKR
அதிரடிப்படைSyamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57043205058672185062008-08-26T00:19:00.000+05:302008-08-26T00:19:00.000+05:30என்னாது நம்ம தங்க தலைவன் வருங்கால அமெரிக்க ஜனாதிபத...என்னாது நம்ம தங்க தலைவன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜெ.கே.ரி படத்த அமெரிக்கால ரிலீஸ் பண்ணலையா...டே சண்முகா எட்றா வண்டிய உட்ரா புஸ்சு வூட்டுக்கு...Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9728063173480082302008-08-26T00:15:00.000+05:302008-08-26T00:15:00.000+05:30இது ரொம்ப ஓவர்ங்க கப்பி. அமரிக்க மக்கள் நிம்மதியா ...இது ரொம்ப ஓவர்ங்க கப்பி. அமரிக்க மக்கள் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27860852584402326412008-08-26T00:11:00.000+05:302008-08-26T00:11:00.000+05:30தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே...அ...தலைவன் படத்துக்கு தடையா? புஷ்சு பயந்துட்டான்னே...அடுத்த அமெரிக்க ஜனாதிபதியா அண்ணன் வந்துருவாரோன்னு!!!!புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58670888057328326732008-08-26T00:07:00.000+05:302008-08-26T00:07:00.000+05:30ஹா..ஹா..ஹா.. சிங்கத்தை சாய்க்கப்பார்த்தா சும்மாவா ...ஹா..ஹா..ஹா..

சிங்கத்தை சாய்க்கப்பார்த்தா சும்மாவா விடுறது :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4153380886717848132008-08-26T00:05:00.000+05:302008-08-26T00:05:00.000+05:30இலங்கையில் அண்ணனின் திரைக்காவியம் அரங்குநிறைந்து ச...இலங்கையில் அண்ணனின் திரைக்காவியம் அரங்குநிறைந்து சரித்திரம் படைக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்வதில் ஜே.கே ரித்தீஷ் இலங்கை நற்பணிமன்றம உறுப்பினர் ஆகிய நான் அளவுகடந்த பெருமை கொள்கிறேன்.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20303409689284848762008-08-26T00:03:00.000+05:302008-08-26T00:03:00.000+05:30/ILA said... Tech satish, tamilo, tubetamilஅ எ.../
ILA said...

Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!

haa haa
அண்ணன் வந்துட்டாரா இவங்க மூலமா???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84968505719835170572008-08-26T00:00:00.000+05:302008-08-26T00:00:00.000+05:30சூப்பர் ஸ்டார், தமிழ் திரையுலகின் மூலம் உலக சினிமா...சூப்பர் ஸ்டார், தமிழ் திரையுலகின் மூலம் உலக சினிமாவுக்கு மறுமலர்ச்சி கொண்டு வரத்துடிக்கும், நாயகன் வள்ளல் ரித்தீஷின் படத்துக்கு தடையா? பொங்கி எழுவோம்! வாரீர்! வாரீர்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5548931369519047842008-08-25T23:54:00.000+05:302008-08-25T23:54:00.000+05:30// ILA said... Tech satish, tamilo, tubetamilஅ எல்...// ILA said...
Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!

எஸ்ஸு

அண்ணன் வாழ்க!

வளர்க அவர் புகழ் அமெரிக்கா எஙகும் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50894345544448859632008-08-25T23:34:00.000+05:302008-08-25T23:34:00.000+05:30Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்...Tech satish, tamilo, tubetamilஅ எல்லாம் அண்ணன் வர்றதை தடுக்க முடியாது.. அண்ணன் வாழ்க!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com