tag:blogger.com,1999:blog-26953824.post678021900398423937..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: மணப்பயலே வெட்டிப்பயலே, வா வா!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-26953824.post-38232485250778676172008-08-23T00:47:00.000+05:302008-08-23T00:47:00.000+05:30நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா? இவ்வளவு சின்ன வயசிலேயே...நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா? இவ்வளவு சின்ன வயசிலேயே ?

அவிங்க சொன்னப்போ நம்பலப்பா.
வாழ்த்துக்கள் அண்ணாச்சி..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69708003911140972182007-11-16T10:33:00.000+05:302007-11-16T10:33:00.000+05:30//துளசி கோபால் said... ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க...//துளசி கோபால் said...
ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க்கலையே.....

டீச்சர்,
முன்னமேயே ஒங்க பதிவுல ஒரு பின்னூட்டத்துல சொல்லி இருக்கேனே!
பட்டு ஜீன்ஸ் பத்தி!

ஃபோட்டோ அனுப்பி வைக்கிறேன்! தெரிஞ்சவங்க கல்யாணத்துல பாத்து நானே மலைச்சுப் போயிட்டேன்!
specially designed ன்னு சொன்னாங்க! Not Bad!!
ரூவா எவ்ளோ ஆச்சுன்னு எல்லாம் கேட்டுக்குல! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-8047967466638585762007-11-16T10:30:00.000+05:302007-11-16T10:30:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... நல்லா எழுதி இருக்கீங்க./...//இலவசக்கொத்தனார் said...
நல்லா எழுதி இருக்கீங்க.//

நன்றி தல!

//ஆனா ஒண்ணு. ஜொள்ளு பாண்டியை நம்ம வெண்பா கிளாசுக்கு அனுப்புங்க. சொல்லி இருக்கிற குறளில் தளை தட்டுது!//

ஆமாய்யா!
இங்க தாம்பாளத் தட்டைத் தேடிக்கிட்டு இருக்கோம்!
தளை தட்டுதாம்! மொதல்ல தாம்பாளத் தட்டு எங்கே? அதச் சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15389167445027991242007-11-16T10:26:00.000+05:302007-11-16T10:26:00.000+05:30//G.Ragavan said... பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் ...//G.Ragavan said...
பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் பேருக்குச் சமைச்சேன். //

வாருமய்யா பந்தி மாஸ்டரே!
நீரு சமைச்சீரா? பொய் சொல்லாதீரு!
நீரு மாஸ்டர் தானேய்யா!
சமைச்சது குக்-ஆக்கும்! கிராமமும் குக்கு; அவரும் குக்கு!

//அப்புறம் யாரோ கேயாரெஸ்சாம். அவரு நுழைஞ்சாரு. மூவாயிரமும் காலி.//

நான் நுழையற வரைக்கும் மூவாயிரம் பேருக்குச் சாப்பாடு போடாம அலைக்கழிச்சி இருக்கீரு!
நான் வந்தப்பறம் தான், அந்த மூவாயிரம் பேரும் திருப்தியாச் சாப்பிட்டு காலி ஆச்சா? ஆகா!
உம்மைப் போயி பந்தி மாஸ்டரா போட்டேன் பாரு!

//இவங்களையெல்லாம் ஏய்யா உள்ள விடுறீங்க? :))))))))))))))//

அலோ, எங்கண்ணன் கல்யாணத்துல தம்பி நான் இல்லாமலா?

சவுண்டு வுட்டதெல்லாம் போதும்!
மொதல்ல சமையல் ஜாமான் சரக்குக்கு எல்லாம் கணக்கு காட்டுங்க! நைசா எஸ்கேப்பு ஆகலாம்னு பாத்தீரா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35445505566736525232007-11-16T10:15:00.000+05:302007-11-16T10:15:00.000+05:30//சிறில் அலெக்ஸ் said... வாழ்க! வளர்க!இனிமே வெட்டி...//சிறில் அலெக்ஸ் said...
வாழ்க! வளர்க!
இனிமே வெட்டி பதிவு போட கொஞ்ச காலம் ஆகலாம்//

சிறில்
என்னங்க இது! இப்படி "கொஞ்ச காலம்"-னு இலை மறை காய் மறையாச் சொன்னா எப்பிடி? :-))

"எத்தினி மாசம்"-னு கரெக்டாச் சொல்லுங்க! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1259740026595880772007-11-16T05:54:00.000+05:302007-11-16T05:54:00.000+05:30நல்லாவே சங்கத்து மெம்பர்ஸ் எல்லாம் கல்யாணத்துக்குப...நல்லாவே சங்கத்து மெம்பர்ஸ் எல்லாம் கல்யாணத்துக்குப் போய் கலாச்சிட்டு அதெ ஒரு பதிவா வேற போட்டுட்டீங்க. பாராட்டுகள். தளை தட்டினாலும் ஜொள்ளின் ஜொள் கவுஜ பேஷ் பேஷ்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17219168671646807382007-11-16T02:57:00.000+05:302007-11-16T02:57:00.000+05:30வெட்டிக்கும் அவர்தம் துணைவியாருக்கும் என்னுடைய மனம...வெட்டிக்கும் அவர்தம் துணைவியாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

பந்தியில் நடந்தது. அஞ்சாயிரம் பேருக்குச் சமைச்சேன். சங்கத்தாளுங்கன்னு ஏழெட்டு பேரு நொழைஞ்சாங்க....அஞ்சாயிரம் சாப்பாடு மூவாயிரமாயிருச்சு. அப்புறம் யாரோ கேயாரெஸ்சாம். அவரு நுழைஞ்சாரு. மூவாயிரமும் காலி. இவங்களையெல்லாம் ஏய்யா உள்ள விடுறீங்க? :))))))))))))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-52009682895694209992007-11-16T02:45:00.000+05:302007-11-16T02:45:00.000+05:30// லவ்ஸ்டோரி லபக்குதாஸ்-ன்ன்னு பேரு வாங்கிட்டு, இப...// லவ்ஸ்டோரி லபக்குதாஸ்-ன்ன்னு பேரு வாங்கிட்டு, இப்படி நெளியலாமா?//

ஆஹா.. அப்ப லவ் மேரேஜிதானா?.. நம்ம வெட்டியாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54406363777044211192007-11-16T02:26:00.000+05:302007-11-16T02:26:00.000+05:30வாழ்க! வளர்க!இனிமே வெட்டி பதிவு போட கொஞ்ச காலம் ஆக...வாழ்க! வளர்க!
இனிமே வெட்டி பதிவு போட கொஞ்ச காலம் ஆகலாம்.
அதான் 'வெட்டி' ஒட்டிட்டாங்களே.

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3316156248492429362007-11-15T21:17:00.000+05:302007-11-15T21:17:00.000+05:30புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)புதுமண தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78250883541066288002007-11-15T20:38:00.000+05:302007-11-15T20:38:00.000+05:30//துர்கா|thurgah said... //அண்ணா- வேர் இஸ் மை வைர ...//துர்கா|thurgah said...
//அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா//
நான் அவள் இல்லை :))//

நீ அவளே தான்! :-)))

அண்ணி...யாரை வேணும்னாலும் நம்புங்க! துர்காவை மட்டும் ....!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78243529268890121542007-11-15T19:58:00.000+05:302007-11-15T19:58:00.000+05:30வாழ்த்துக்கள் வெட்டி.மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்...வாழ்த்துக்கள் வெட்டி.

மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!உண்மைhttps://www.blogger.com/profile/05551927587843044735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2066951331348816342007-11-15T19:14:00.000+05:302007-11-15T19:14:00.000+05:30புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்....புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62394006273230045492007-11-15T18:07:00.000+05:302007-11-15T18:07:00.000+05:30//புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள...//புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... //

ரீப்பீட்டே....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25046367764038181632007-11-15T15:46:00.000+05:302007-11-15T15:46:00.000+05:30வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணா & சரண்யா அண்ணி :D//அண்ண...வாழ்த்துக்கள் பாலாஜி அண்ணா & சரண்யா அண்ணி :D

//அண்ணா- வேர் இஸ் மை வைர நெக்லேஸ்- யூ ப்ராமிஸ்ட் னா? - இது துர்கா//

நான் அவள் இல்லை :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24522991647805446842007-11-15T15:20:00.000+05:302007-11-15T15:20:00.000+05:30புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்....புதுமண தம்பதிகளுக்கு இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79794984329268752232007-11-15T13:52:00.000+05:302007-11-15T13:52:00.000+05:30வாழ்த்துக்கள் பாலாஜி!வாழ்த்துக்கள் பாலாஜி!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-31436765323096921042007-11-15T11:42:00.000+05:302007-11-15T11:42:00.000+05:30மணமக்கள் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் வா...மணமக்கள் எல்லா வளமும் பெற்று இன்று போல் என்றும் வாழ்கAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43664660997485194982007-11-15T10:41:00.000+05:302007-11-15T10:41:00.000+05:30நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்...நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18367627907022620342007-11-15T10:06:00.000+05:302007-11-15T10:06:00.000+05:30vaazhthukal vettivaazhthukal vettidubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-36143527266718279392007-11-15T07:50:00.000+05:302007-11-15T07:50:00.000+05:30நல்லா எழுதி இருக்கீங்க. ஆமாம், வெட்டிக்கு யாரும் ட...நல்லா எழுதி இருக்கீங்க. ஆமாம், வெட்டிக்கு யாரும் டெவில் ஷோ நடத்தலையா? இனிமே டெய்லி அதானேன்னு சமாதானப் படுத்திக்கலாமேன்னு நினைச்சா உடனே ஆண் ஈயம், பெண் பித்தளைன்னு சவுண்டு விடறாங்க.
சரி நான் கம்முன்னு இருக்கேன்.

ஆனா ஒண்ணு. ஜொள்ளு பாண்டியை நம்ம வெண்பா கிளாசுக்கு அனுப்புங்க. சொல்லி இருக்கிற குறளில் தளை தட்டுது!

வெட்டிக்கு வாழ்த்துக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-24463957156499674262007-11-15T07:43:00.000+05:302007-11-15T07:43:00.000+05:30இனிய திருமண வாழ்த்துக்கள் திருமதி & திரு. பாலாஜி!(...இனிய திருமண வாழ்த்துக்கள் திருமதி & திரு. பாலாஜி!
(ஒரு முறையாச்சும் மரியாதை போட்டுக் கூப்பிடச் சொன்னீங்கல்ல - போதுமா திரு.பாலாஜி? :-)))

அன்பும் அறனும் தழைத்து, வாழ்வாங்கு வாழ, திருவேங்கடமுடையான் திருவருள் புரியட்டும்!
மணமக்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்!! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13453752457051533082007-11-15T07:41:00.000+05:302007-11-15T07:41:00.000+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78414598725590037072007-11-15T07:05:00.000+05:302007-11-15T07:05:00.000+05:30ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க்கலையே.....வாழ்த்து(க்)...ஹை பட்டு ஜீன்ஸா? நான் பார்க்கலையே.....

வாழ்த்து(க்)கள் நம்ம வெட்டி(காரு0வுக்கு.

நல்லா இருக்கட்டும் மணமக்கள்.

ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-68902643390763181822007-11-15T07:01:00.000+05:302007-11-15T07:01:00.000+05:30திருமண வாழ்த்துக்கள் வெட்டி.திருமண வாழ்த்துக்கள் வெட்டி.Anonymousnoreply@blogger.com