tag:blogger.com,1999:blog-26953824.post6701798064202542735..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMERILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-26953824.post-5642021444227811732007-08-21T18:02:00.000+05:302007-08-21T18:02:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம், திடீருனு எப்படி காமெடிலே பிச்சு உதற ...ம்ம்ம்ம்ம்ம், திடீருனு எப்படி காமெடிலே பிச்சு உதற ஆரம்பிச்சுட்டீங்க? வேதாளம் புகுந்திடுச்சோ? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-23689237383776455522007-08-20T16:23:00.000+05:302007-08-20T16:23:00.000+05:30//ஒரு நாலாயிரம் கடலை""அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நா...//ஒரு நாலாயிரம் கடலை"
"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க...///

கணக்குல கரெக்டா இருக்கணும்..4000 ல 2% 80 கடலை :-))A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83268257594818910702007-08-18T18:59:00.000+05:302007-08-18T18:59:00.000+05:30ஹா ஹா ஹா..கலக்கல். கலக்கல்.அது சரி..நான் எழுதுன "ஜ...ஹா ஹா ஹா..கலக்கல். கலக்கல்.

அது சரி..நான் எழுதுன "ஜொள்ளே கடலைவண்ணா" என்ற சங்கப் பாடலை...ஆடியோ சிடியில் மட்டும் போட்டுட்டு படத்துல வெட்டீட்டீங்களே! :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25350769068899903772007-08-17T19:28:00.000+05:302007-08-17T19:28:00.000+05:30அட்டகாசம்..... :)))அட்டகாசம்..... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44865688202627247862007-08-17T00:28:00.000+05:302007-08-17T00:28:00.000+05:30சூப்பரு!!!!கலக்குங்க!!! :-Dசூப்பரு!!!!
கலக்குங்க!!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38861550179099922572007-08-16T23:45:00.000+05:302007-08-16T23:45:00.000+05:30//மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களி...//மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தகி காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. ///

அவ்ளோதானா இன்னும் இருக்கா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33454174333695851872007-08-16T20:25:00.000+05:302007-08-16T20:25:00.000+05:30//என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப...//என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே.."//
அல்டிமேட்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70221348184134925352007-08-16T16:51:00.000+05:302007-08-16T16:51:00.000+05:30***************************விவாஜி சார்.. உங்கப் பத...***************************
விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. "

வாய்ப்பே இல்ல. . . .
தல செம ரெகளையா போயிகிட்டு இருக்கு.

ஞாயித்துக்கிழமை சிவாஜி 4வது தடவையா போகப்போறேன். . . . .

ஒவ்வொரு சீன் பார்க்கும் போதும் விவாஜி ஞாபகம் தான் வரப் போகுது. . . .

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். . . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com