tag:blogger.com,1999:blog-26953824.post6576955590857302735..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: புட்சுக்கோ, ஒரு வயசு கொயந்தை பரிசு குடுக்குதுILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-26953824.post-12139931406227032842007-05-04T15:21:00.000+05:302007-05-04T15:21:00.000+05:30Wish you Happy Birthday.Congrats to all winners.-M...Wish you Happy Birthday.

Congrats to all winners.

-Mani,
SingaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81910419353991077682007-05-03T08:07:00.000+05:302007-05-03T08:07:00.000+05:30வாவ்! இப்பத்தான் மக்களே படிக்கறேன். எனக்கே எனக்கா?...வாவ்! இப்பத்தான் மக்களே படிக்கறேன். எனக்கே எனக்கா? நானே மாமியார் வர டென்ஷன்ல :( கடைசி நேரத்துல 12 மணிக்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கும்போது வேகமா தட்டிக் கொட்டி உள்ள தள்ளினது. பரிசெல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. வவா சங்கம், நம்பளையும் கண்டுகிட்டதுக்கு தாங்கஸ்! அப்ரசண்டிகளை கண்டுக்கச் சொன்ன டுபுக்கு சார், தி கிரேட்.

வெற்றி பெற்ற பங்குபெற்ற மத்தவங்களுக்கும் வாழ்த்துகள்.Jayashree Govindarajanhttps://www.blogger.com/profile/08554026239998844655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35752784543348369292007-04-28T09:05:00.000+05:302007-04-28T09:05:00.000+05:30//அதுல ஸ்பெசல் வாழ்த்து "துரத்து அருணுக்கு" //மணி ...//அதுல ஸ்பெசல் வாழ்த்து
"துரத்து அருணுக்கு" //

மணி அந்த துரத்துக்கு காரணமே நீங்க தான :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-34401515003195408542007-04-27T07:47:00.000+05:302007-04-27T07:47:00.000+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..சங்கத்திற...வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சங்கத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89415218367432790892007-04-27T02:12:00.000+05:302007-04-27T02:12:00.000+05:30போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்வாழ்த்துக்கள்வ...போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்

வாழ்த்து சொல்லிகொண்டு இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்+நன்றி..:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56058166639404658652007-04-27T02:09:00.000+05:302007-04-27T02:09:00.000+05:30வெற்றி பெற்றவர்களுக்கும் சங்கத்துக்கும் வாழ்த்துக்...வெற்றி பெற்றவர்களுக்கும் சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்.ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-14210888369540308812007-04-27T01:09:00.000+05:302007-04-27T01:09:00.000+05:30happy b'day to sangamhappy b'day to sangamமணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89776673502059201142007-04-27T01:08:00.000+05:302007-04-27T01:08:00.000+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்..அதுல ஸ்பெசல் வாழ்த்து "த...அனைவருக்கும் வாழ்த்துகள்

அதுல ஸ்பெசல் வாழ்த்து
"துரத்து அருணுக்கு"மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-49512862564105804542007-04-27T00:44:00.000+05:302007-04-27T00:44:00.000+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15328527160527055512007-04-26T21:55:00.000+05:302007-04-26T21:55:00.000+05:30போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் + நன்றி!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-49716137600223512052007-04-26T20:22:00.000+05:302007-04-26T20:22:00.000+05:30இம்சை அக்கா அதெல்லாம் "வழக்கம்போல்" பார்க்இன் ஹோட்...இம்சை அக்கா அதெல்லாம் "வழக்கம்போல்" பார்க்இன் ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் கரும்பு ஜீஸ் கடைல தான்! மறக்காம வந்திடுங்க!உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44533673595040360892007-04-26T19:43:00.000+05:302007-04-26T19:43:00.000+05:30முதலாண்டு பிறந்தநாள் கொண்டாடும் சங்கதிற்கு வாழ்த்த...முதலாண்டு பிறந்தநாள் கொண்டாடும் சங்கதிற்கு வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2145252536445570722007-04-26T19:42:00.001+05:302007-04-26T19:42:00.001+05:30வெற்றி பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்ப்பா!!! :)...வெற்றி பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்ப்பா!!! :)))

Happy Birthday to Sangam n Singams!!! :)))

200வது போஸ்ட்டுக்கும் வாழ்த்துக்கள் :)))

(அப்பாடி! வாழ்த்து சொல்லி களைச்சுப் போயிட்டேன். ட்ரீட் எப்போ???)இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89658890900930590032007-04-26T19:42:00.000+05:302007-04-26T19:42:00.000+05:30வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்...வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்:)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28185539706283250312007-04-26T19:39:00.000+05:302007-04-26T19:39:00.000+05:30சரி 40 ஆச்சு! வாருங்கள் ஆரம்பிப்போம்!சரி 40 ஆச்சு! வாருங்கள் ஆரம்பிப்போம்!உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-86401573525713559762007-04-26T19:30:00.000+05:302007-04-26T19:30:00.000+05:30இங்கே எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க ...இங்கே எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி.(அருண்,உங்க ப்ளாகுல பதிலிட்டால் அது போவதில்லை கவனிங்க)
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55384058284123159522007-04-26T19:13:00.000+05:302007-04-26T19:13:00.000+05:30ஹேப்பி பர்த்டே டூ சங்கம்....வாழ்த்துக்கள் சிங்கங்க...ஹேப்பி பர்த்டே டூ சங்கம்....வாழ்த்துக்கள் சிங்கங்களே :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42468124158269724452007-04-26T19:12:00.001+05:302007-04-26T19:12:00.001+05:30டுபுக்கு அண்ணாத்த அருண் சொன்ன மாதிரி வாழ்த்த வயதில...டுபுக்கு அண்ணாத்த அருண் சொன்ன மாதிரி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28023260436070044092007-04-26T19:12:00.000+05:302007-04-26T19:12:00.000+05:30காமெடி கிவீன் பட்டம் வென்ற மைபிரண்ட் க்கு வாழ்த்து...காமெடி கிவீன் பட்டம் வென்ற மைபிரண்ட் க்கு வாழ்த்துக்கள்!!!Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33764879307663327992007-04-26T19:11:00.000+05:302007-04-26T19:11:00.000+05:30அருண்குமார், சிவிஆர், ஷைலஜா, ஜெயசிரி, அபி அப்பா, ...அருண்குமார், சிவிஆர், ஷைலஜா,
ஜெயசிரி, அபி அப்பா, கண்மணி அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!! Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19216695015896167802007-04-26T18:53:00.000+05:302007-04-26T18:53:00.000+05:30vavaa sangathukku en vaazhthukkal... super six'kku...vavaa sangathukku en vaazhthukkal...

super six'kkum vaazhthukkal... :))

ROTFL posts... :))golmaalgopalhttps://www.blogger.com/profile/11605394842995479014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42467985038294116702007-04-26T18:31:00.000+05:302007-04-26T18:31:00.000+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்டவர்களுக்கும...வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பிறந்தநாளுக்கும், 200 வது பதிவிற்கும் சேர்த்து ஒரு ஸ்பெசல் வாழ்த்துக்கள் டு நம்ப சங்கம்!

அபி அப்பா! இன்னைக்காவது இங்கு மட்டன் கிடைக்குமா?

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4960705119803570102007-04-26T18:06:00.000+05:302007-04-26T18:06:00.000+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஊக்கம் அளித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் வா.வா.சங்கத்துக்கும் என் உளம் கனிந்த நன்றி.CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71141975113875784682007-04-26T17:49:00.000+05:302007-04-26T17:49:00.000+05:30வந்துட்டேன் சிங்கங்களா!மிக்க நன்றி! மிக்க நன்றி!! ...வந்துட்டேன் சிங்கங்களா!

மிக்க நன்றி! மிக்க நன்றி!! மிக்க நன்றி!!!

வெற்றி பெற்ற என் குருநாதர் டுபுக்கர், தங்கச்சி மைபிரண்ட், அருண்,சிவிஆர், ஷைலஜா, ஜெயஸ்ரீ, தங்கச்சி கண்மணி எல்லாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!

மேலும் கலந்து கிட்ட அத்தினி பேரும் ஜெயிச்சவங்க தான். ஏன்னா நான் அந்த 105ம் படிச்சேன். எல்லாம் சூப்பர் நகைச்சுவைகள்.

இதுல குறிப்பா பாராட்டப்பட வேண்டியவர்கள் சங்கத்து சிங்கங்கள் நாகை சிவா,இராம், தேவ்,இளா மற்றும் மத்த சிங்கங்கள்...105 படிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும்.(ஏன்னா நான் படிச்சேன்) அதுல தேர்ந்தெடுக்கும் பெரிய பொருப்பும் சேந்துச்சுன்னா...உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்!!

உங்களின் இந்த ஊக்கம் எங்களை மீண்டும் எழுத தூண்டும்!

மிக்க நன்றி!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-41725569972704591722007-04-26T17:41:00.000+05:302007-04-26T17:41:00.000+05:30நமக்கு வாழ்த்து கூறிய எல்லா மக்கள்ஸுக்கும் நன்றி ந...நமக்கு வாழ்த்து கூறிய எல்லா மக்கள்ஸுக்கும் நன்றி நன்றி நன்றி

சங்கம்,
டங்கா டுங்கா தவுட்டுக்காரி-க்கு வெய்ட்டிங் :)Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.com