tag:blogger.com,1999:blog-26953824.post6097164540500128969..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: Wishes: ராம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-26953824.post-21092449455021027852008-04-20T09:01:00.000+05:302008-04-20T09:01:00.000+05:30பிறந்த நாளன்னிக்கு வைகையில் தான் குளிக்கணம்னு கங்க...பிறந்த நாளன்னிக்கு வைகையில் தான் குளிக்கணம்னு கங்கணம் கட்டிக் கொண்டு மதுரை சென்றிருக்கும் ராயலாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

//smoking: no
drinking: no//

இது பற்றி இளா சொல்வது அத்தனையும் வடிகட்டாத பொய்!
திகில் நிறைந்த வடிகட்டிய உண்மைகள் "ராமின் ரூமு" - வரலாற்றுப் புதினத்தில் மட்டுமே வரும்!
வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15365876670917561682008-04-19T20:03:00.000+05:302008-04-19T20:03:00.000+05:30ஹாஹாஹா.. ஏன் ஏன் இந்த கொலை வெறி? :Pஹாஹாஹா.. ஏன் ஏன் இந்த கொலை வெறி? :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-72366219294211083212008-04-19T17:58:00.000+05:302008-04-19T17:58:00.000+05:30அன்பின் ராம்நலம் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...அன்பின் ராம்

நலம் -

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35531253251180956402008-04-19T13:27:00.000+05:302008-04-19T13:27:00.000+05:30வாழ்த்துக்கள் சொன்ன, MM2 , சிவா, சென்ஷி,சந்தோஷ்,கப...வாழ்த்துக்கள் சொன்ன, MM2 , சிவா, சென்ஷி,சந்தோஷ்,கப்பி, ஆயிலு, வெட்டி, குமரன் ததா, துளசி ரீச்சர், CVR, மெளலி, கவிதாயினி, கானா பிரபா, வல்லியம்மா எல்லாருக்கும் மிக்க நன்றிகள்..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25075575653759827412008-04-19T12:53:00.000+05:302008-04-19T12:53:00.000+05:30அடபாவிகளா...... இன்னும் என்னத்ததாய்யா மிச்சம் வைச்...அடபாவிகளா...... இன்னும் என்னத்ததாய்யா மிச்சம் வைச்சிருக்கீங்க..... ????

மானமின்னும் ஒன்னு இருக்குமில்லை அது போறதுக்கு......இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-57294360376144946792008-04-19T12:33:00.000+05:302008-04-19T12:33:00.000+05:30ராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய வாழ்வில் ம...ராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய வாழ்வில் மேலும் மேலும் வளம் பொங்்க்க்க்க இறைவனைப் பபிரார்த்திக்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5759751638951380212008-04-19T10:35:00.000+05:302008-04-19T10:35:00.000+05:30அண்ணாச்சி இன்னும் போன் எடுக்காததன் காரணம் என்னவோ??...அண்ணாச்சி இன்னும் போன் எடுக்காததன் காரணம் என்னவோ???ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-31829648621362635932008-04-19T09:54:00.000+05:302008-04-19T09:54:00.000+05:30வாழ்த்துக்கள் தலஇன்று போல் என்றும் வாழ்க ;)வாழ்த்துக்கள் தல

இன்று போல் என்றும் வாழ்க ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4950874380850032972008-04-19T08:36:00.000+05:302008-04-19T08:36:00.000+05:30//(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு//ஹாஹ்ஹ்ஹா! நல...//(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு//

ஹாஹ்ஹ்ஹா! நல்லா சிரிச்சேன்.. :)

பதிவுலக பாலகன் செல்வன்.ராயல் ராமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

(சின்னதல போன் எடுக்கலயா? அப்ப என்கிட்ட பேசின பச்சப்புள்ள ஆரு?)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79250295499313670302008-04-19T07:18:00.000+05:302008-04-19T07:18:00.000+05:30எங்கள் தங்கம், மதுரையின் சிங்கம் ராயல்பாரின் அங்கம...எங்கள் தங்கம், மதுரையின் சிங்கம்
ராயல்பாரின் அங்கம், லால்பாகில் ஏங்கும்....இராமுக்கு வாழ்த்துக்கள்.

நெசமாவே டெலிபோன்ல பிடிக்க முடியல....நேற்றிரவு அண்ணாச்சி எடுக்கல்ல...:))மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-51922705203728166002008-04-19T06:35:00.000+05:302008-04-19T06:35:00.000+05:30இராம் அண்ணாச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து...இராம் அண்ணாச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....////
இது வேறையா?? ;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10674591705565779522008-04-19T02:17:00.000+05:302008-04-19T02:17:00.000+05:30Happy Birthday Raam.Happy Birthday Raam.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-74933076885146271642008-04-19T01:47:00.000+05:302008-04-19T01:47:00.000+05:30//கப்பி பய said... பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் ச...//கப்பி பய said...
பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!//

பிஸி பிஸி ஒரு அம்மினி சொல்லுதே. அந்த அம்மினி யாரு ராமண்ணே.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78723188076745050322008-04-19T01:46:00.000+05:302008-04-19T01:46:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-73250582970434623282008-04-19T01:04:00.000+05:302008-04-19T01:04:00.000+05:30//drinking: no(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு...//drinking: no
(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்?ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா?)//

ராயலண்ணன் இதை டைப் பண்ணும் போது தண்ணி குடிச்சிட்டி இருக்கீங்களானு கேக்கறாங்கனு நினைச்சி No போட்டுட்டாராம்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43387034898117043182008-04-19T01:02:00.001+05:302008-04-19T01:02:00.001+05:30//living:alone, with roommate(s).(தனியா ரெண்டு பேர...//living:alone, with roommate(s).
(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)//

இது தான் டாப்பு :-))வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84419900424238447682008-04-19T01:02:00.000+05:302008-04-19T01:02:00.000+05:30பிறந்த நாள் வாழ்த்துகள் இராமசந்த்ரமூர்த்தி. இரவிசங...பிறந்த நாள் வாழ்த்துகள் இராமசந்த்ரமூர்த்தி. இரவிசங்கர் கண்ணபிரானோட எடுத்துக்கிட்ட படங்களை எல்லாம் நேத்து தான் பாத்தேன். எம்புட்டு சின்னப்புள்ளையா இருக்கீங்க. உங்களைப் போயி இந்த இளா இம்புட்டு ஓட்டு ஒட்டித் தள்ளுறாரே. :-( விரைவில் இவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வளர்ந்து இவர்களை வயிற்றெரிச்சலை இன்னும் அதிகமாகக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6212766282336189692008-04-19T01:00:00.000+05:302008-04-19T01:00:00.000+05:30//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு...//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)//

இது எங்களுக்கு இப்பவே வேண்டும்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25201434274207131302008-04-19T00:57:00.001+05:302008-04-19T00:57:00.001+05:30//கப்பி பய said... பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும...//கப்பி பய said...

பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!//

என்ன இது சின்னப்புள்ள தனமா???

உலகமெங்கும் தொலைபேசி சேவை ஸ்தம்பித்தது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70265765454692429892008-04-19T00:57:00.000+05:302008-04-19T00:57:00.000+05:30வாழ்த்துக்கள் ராயலண்ணா...வாழ்த்துக்கள் ராயலண்ணா...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50697302649541825652008-04-19T00:45:00.000+05:302008-04-19T00:45:00.000+05:30வாழ்த்துக்கள் ராம் அண்ணா :)))வாழ்த்துக்கள் ராம் அண்ணா :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56497695647647265192008-04-19T00:44:00.000+05:302008-04-19T00:44:00.000+05:30//கப்பி பய said... அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ...//கப்பி பய said...
அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன!!

நல்ல சகுனம் நல்ல நேரம் எல்லாம் சேர்ந்திருக்குது :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2319300835013655142008-04-19T00:43:00.000+05:302008-04-19T00:43:00.000+05:30வாழ்த்துக்கள் சென்ஷி said... //பொறந்த நாள் வாழ்த்த...வாழ்த்துக்கள்

சென்ஷி said...
//பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//

ரிப்பீட்டே :))

yov senshi.. irukartha ellam avare eduthukita nanga ellam enga porathu.. ethellam nalla illa

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-55001828016580137192008-04-19T00:30:00.000+05:302008-04-19T00:30:00.000+05:30பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்ப...பெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-11230904497092946372008-04-19T00:29:00.000+05:302008-04-19T00:29:00.000+05:30அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி...அண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com