tag:blogger.com,1999:blog-26953824.post594866500125740639..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அவ்வா அவ்வா அவ்வவ்வாILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-26953824.post-81661145137142362222009-07-09T11:36:12.987+05:302009-07-09T11:36:12.987+05:30அவ்வா அவ்வா காமெடி ரொம்ப பிடிக்கும் செந்தில் அழகா ...அவ்வா அவ்வா காமெடி ரொம்ப பிடிக்கும் செந்தில் அழகா ஆடிக்கிட்டே பாடுவாப்ல இல்ல.. :))
கவுண்ட்ஸ் .. செந்தில் என்னதான் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சிக்கிட்டாலும் பாசம் காட்டுவார் பாரு..

அந்த ஹிந்தி சாங்க் இ டி சி ல கேட்டிருக்கேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-88543550694296915292009-07-08T13:54:14.035+05:302009-07-08T13:54:14.035+05:30இதுதான் இதோட தமிழ் வர்ஷன்... :)
பாட்டி பாட்டி ஏ ப...இதுதான் இதோட தமிழ் வர்ஷன்... :)

பாட்டி பாட்டி ஏ பாட்டி
ஒம்புருஷன் பாம்பாட்டி
தாத்தாவுக்கு என்னைக்கும் நீதானே *ப்பாட்டி
ஒம்புருஷன் பாம்பாட்டி
ஆனா நீயோ சீமாட்டி
கத்தற நீ ஏழு வாட்டி
பொழச்ச நீயும் மாவாட்டி
யாருக்கு பொண்டாட்டி
நீயாருக்கு பொண்டாட்டிPPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-48806208721249695792009-07-08T08:30:48.069+05:302009-07-08T08:30:48.069+05:30//இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம...//இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை//

இந்தப்பாட்டு வந்தப்போ எங்க பாட்டி ஸ்கூல் போக ஆரம்பிக்கலை, ஏன்னா அவங்க என்னிக்குமே ஸ்கூல் போனதில்லை. இஃகி இஃகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87914126302824031902009-07-08T08:29:32.800+05:302009-07-08T08:29:32.800+05:30//ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீ...//ரூப் தேரா, ஜிம்மி ஜிம்மி, யம்மா யம்மா, ஏக் தோ தீன் வர்சைல//

இந்த வரிசைல 'சோகயா ஹை ரஸ்தா' அப்படீன்னும் ஒரு பாட்டு இருக்கு. பாட்டு நல்லாவே இருக்கும். அது அந்தக்காலம். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-8896778148170720572009-07-07T12:47:01.959+05:302009-07-07T12:47:01.959+05:30:):)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61489105326604938882009-07-07T12:33:23.808+05:302009-07-07T12:33:23.808+05:30தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல ந...தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே

நீ அதையும் பொறுப்பா பாத்திருக்கியே

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84343826852395733032009-07-07T11:47:35.418+05:302009-07-07T11:47:35.418+05:30அவ்வா அவ்வா அவ்வவ்வா
avvvvஅவ்வா அவ்வா அவ்வவ்வா

avvvvகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42738886845633437302009-07-07T11:44:05.389+05:302009-07-07T11:44:05.389+05:30//நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்...//நானும் நம்ம முல்லைலருந்து யாராச்சும் இந்தப் பாட்ட வெச்சு ஒரு போஸ்ட் போடுவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன்//

அவ்வ்வ்...போடனும் ராப்..ஹவா ஹவாவும் ஏக் தோ தீனும் ..கேக்காத நாட்கள்.இதுக்கு டான்ஸ் இல்லாத ஆண்டுவிழா மேடைகள் உண்டா..:-))..அப்புறம் இதேமாதிரி கல்நாயக்..:-)) நாயக் நஹி..கல்நாயக் ஹே தூ..ன்னு பாடினா வீட்டுலே மக்கள் ஆகற கடுப்பை பாக்கணுமே! LOL!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38403169883284125412009-07-07T11:41:42.580+05:302009-07-07T11:41:42.580+05:30//காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு ...//காப்பி அடிச்சு காப்பி போட்டவனும், தவளயக் கொன்னு தவுலு செஞ்சவனும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைங்கறத //

தத்துவமா பழமொழியான்னு கொழம்பி கிடக்கறேன் ராப்! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30355846003224206612009-07-07T11:37:33.952+05:302009-07-07T11:37:33.952+05:30//அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாக...//அப்போதான் ஒரு பாட்டை ஒருதரம் கேட்டாலே மனப்பாடமாகிடுமே நமக்கு//

ராப்..நிஜமாவே இதுக்காக எங்க ஆயாகிட்டே திட்டு வாங்கியிருக்கேன்!! கண்ட செருப்பை காதுல மாட்டிக்கோன்னு வேற சொல்வாங்க...அவ்வ்வ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71512752381685532922009-07-07T11:35:25.172+05:302009-07-07T11:35:25.172+05:30//ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூ...//ஓகே ரைட், இந்தப் பாட்டு வந்தப்போ எங்கப்பாவே ஸ்கூல் போக ஆரம்பிக்கலை ரேஞ்ச் பின்னூட்டங்களப் போட்டுத் தாக்கலாம் வாங்க.//

LOL! :-))))))))))))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26359583415384854152009-07-07T11:34:48.245+05:302009-07-07T11:34:48.245+05:30//(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் ச...//(பாட்டுக்கு ஆடுறவரை ஞாபகம் இருக்கா, தூர்தர்ஷன் சீரியல்கள் மட்டுமில்லாம, சுசித்ரா சேகர்கபூரோட தமிழ்ல சிவரஞ்சனின்னு ஒரு ஒலக மகா மொக்கப் படத்துல நடிச்சாரே)//

ஹேய் ராப்..சூப்பர்..நானும் இந்தப் படம் வந்த்ப்போ போஸ்டர் எல்லாம் பார்த்திருக்கேன்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47667416745101913282009-07-07T11:29:03.356+05:302009-07-07T11:29:03.356+05:30//"அவ்வா அவ்வா அவ்வவ்வா"//
தலைப்பு படி...//"அவ்வா அவ்வா அவ்வவ்வா"//

தலைப்பு படிச்சுட்டு சிரிப்ப அடக்கமுடியல இராப் யக்கொவ்வ்வ்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56735439310725362392009-07-07T11:27:55.240+05:302009-07-07T11:27:55.240+05:30அந்த செந்தில் காமெடி எனக்கு பிடிச்ச காமெடி. ஆனா அத...அந்த செந்தில் காமெடி எனக்கு பிடிச்ச காமெடி. ஆனா அதுக்கு பின்னால இப்படி ஒரு கருப்பு சரித்திரம் இருக்கும்ன்னு இப்ப தான் தெரியுது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-75465897611046777772009-07-07T11:26:56.802+05:302009-07-07T11:26:56.802+05:30மீ த ஃபர்ஸ்ட்மீ த ஃபர்ஸ்ட்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com