tag:blogger.com,1999:blog-26953824.post535390334005631501..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சங்கம் RECRUITMENTILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-26953824.post-55544171157336161192007-04-19T12:05:00.000+05:302007-04-19T12:05:00.000+05:30ஆப்பு வாங்குதல் எப்பிடின்னு ட்ரெயினிங் தருவீங்களா ...ஆப்பு வாங்குதல் எப்பிடின்னு ட்ரெயினிங் தருவீங்களா ஸார்?... அப்பிடீன்னா நா ரெடி. இதுவரைக்கும் எனக்கு ஆப்பு வாங்கி அனுபவம் இல்ல... என்னிய மாதிரி Fresh-களையும் சேர்த்துப்பீங்களா ஸார்?களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47916487742652192482007-04-12T16:10:00.000+05:302007-04-12T16:10:00.000+05:30நானும் இந்த வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் சேரட்ட...நானும் இந்த வருத்தமில்லா வாலிபர் சங்கத்தில் சேரட்டுமா?
என்னுடைய அட்ரஸ் இதோ:
காளிதாசன், நம்பர்: 15, விவேகானந்தர் தெரு, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், துபாய்.A. kalidasanhttps://www.blogger.com/profile/01526407507033835573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19197555244530647082007-04-11T20:13:00.000+05:302007-04-11T20:13:00.000+05:30//சித்தப்பூக்களுக்கு இடமுண்டா? //சித்தப்பூக்களுக்க...//சித்தப்பூக்களுக்கு இடமுண்டா? //

சித்தப்பூக்களுக்கு மட்டும் இல்லை உங்களை மாதிரி பெரியப்பூக்களும் இடம் உண்டுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-82305825593968885932007-04-09T03:02:00.000+05:302007-04-09T03:02:00.000+05:30//உங்க ரெஸ்யூமே அனுப்பி வைங்க சீக்கிரமே :) //resum...//உங்க ரெஸ்யூமே அனுப்பி வைங்க சீக்கிரமே :) //

resume a?

நீங்க என்ன ஜாவாக்கு ஆள் எடுக்கற மாதிரி இதெல்லாம் கேட்டிகிட்டு ;)

இந்தாங்க என் பதிவு சாம்பிள்..

//"அம்மாடி ஆத்தாடி...நீ தான் எனக்கு பிரியாணி..
நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...
ஹே யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மம்மா"

இப்ப கிளம்பறேன்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-65141786568672616702007-04-09T02:58:00.000+05:302007-04-09T02:58:00.000+05:30நம்ம சார்பா ஒரு அப்பிளிக்கேஷ்ன்!இங்க கவித காமெடி எ...நம்ம சார்பா ஒரு அப்பிளிக்கேஷ்ன்!

இங்க கவித காமெடி எல்லாம் எழுதலாமா?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-88801076072506059542007-04-08T06:53:00.000+05:302007-04-08T06:53:00.000+05:30//நீ அவ்வளவு நல்லவனானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்... //இந்...//நீ அவ்வளவு நல்லவனானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்... //

இந்த இடம் அப்படி...எவ்வளவு அடி விழுந்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கனும் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61778753467239170322007-04-08T06:46:00.000+05:302007-04-08T06:46:00.000+05:30//sandi maadoda, nondi maada, 37 varsham, eluthu v...//sandi maadoda, nondi maada, 37 varsham, eluthu vanthachu, kuppa kottiyachu! ethaiveda peria experience venduma??

வயசு கேக்க கூடாதுனு சொல்லி இருக்கீங்க...ஆன எங்க தலைவி வயசு இருக்கும் போல இருக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13873160336440352042007-04-08T06:45:00.000+05:302007-04-08T06:45:00.000+05:30//athu yenna 'i' na Bacardinu ketkureengala?? 'L' ...//athu yenna 'i' na Bacardinu ketkureengala?? 'L' na 'OIL'nu nippenu sollura athe logic than//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இம்புட்டு அறிவாளியா நீங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21280553067944222332007-04-08T06:44:00.000+05:302007-04-08T06:44:00.000+05:30//ஹி ஹி மே ஐ கமின்...//அதுக்கு தான வலைய விரிச்சு ச...//ஹி ஹி மே ஐ கமின்...//

அதுக்கு தான வலைய விரிச்சு சிங்கங்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28881032096216031882007-04-07T23:15:00.000+05:302007-04-07T23:15:00.000+05:30ஹி ஹி மே ஐ கமின்...ஹி ஹி மே ஐ கமின்...ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61264121754320990932007-04-07T22:40:00.000+05:302007-04-07T22:40:00.000+05:30My ResumeName:ulagam sutrum valibiage:aangal samba...My Resume

Name:ulagam sutrum valibi
age:aangal samballam & pengal vayasum ketcakudathu
qualification: jack of all trades, master of none
experience:naayaa kathi, nariya oolavutu,kudumba baarathai, tire adikatha kattavandiela, sandi maadoda, nondi maada, 37 varsham, eluthu vanthachu, kuppa kottiyachu! ethaiveda peria experience venduma??ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30505591826096858212007-04-07T20:40:00.000+05:302007-04-07T20:40:00.000+05:30KK,தங்கிலிஷ் ஓகே தான்... மக்கள் சிரிக்கனும் அவ்ளோ ...KK,
தங்கிலிஷ் ஓகே தான்... மக்கள் சிரிக்கனும் அவ்ளோ தான் :-)

[பி.கு: ஆனா முடிந்த அளவு தமிழ்ல போட பார்க்கலாமே :-)]வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-51696378511014986992007-04-07T14:13:00.000+05:302007-04-07T14:13:00.000+05:30//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும்...//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா??//

யாருப்பா அது? நம்ம பேருல அப்ளிகேஷன் போடுறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58476889726970816082007-04-07T04:01:00.000+05:302007-04-07T04:01:00.000+05:30Yenna pathi short'a sollanumna... Naatamai 'i' app...Yenna pathi short'a sollanumna... Naatamai 'i' appadinu sonna Barcardi'ya nippen... athu yenna 'i' na Bacardinu ketkureengala?? 'L' na 'OIL'nu nippenu sollura athe logic than :)KKhttps://www.blogger.com/profile/17338797328246629533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67782311342176652932007-04-07T03:57:00.000+05:302007-04-07T03:57:00.000+05:30Verum thamizhla than post pannanuma?? illai thangl...Verum thamizhla than post pannanuma?? illai thanglish ok'va??KKhttps://www.blogger.com/profile/17338797328246629533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-89843022516460460542007-04-07T02:45:00.000+05:302007-04-07T02:45:00.000+05:30//Syam said... //ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு...//Syam said...
//ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு//

வையுங்க வையுங்க வெச்சுகிட்டே இருங்கன்னு இல்ல இருக்கு....:-)

நீ அவ்வளவு நல்லவனானா... அவ்வ்வ்வ்வ்வ்வ்...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1566190383946036892007-04-07T02:44:00.000+05:302007-04-07T02:44:00.000+05:30இதுல இது வேறையா??இதுல இது வேறையா??MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17817322041222169052007-04-06T19:09:00.000+05:302007-04-06T19:09:00.000+05:30//ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு//வையுங்க வையுங...//ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு//

வையுங்க வையுங்க வெச்சுகிட்டே இருங்கன்னு இல்ல இருக்கு....:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35789724393828533552007-04-06T19:08:00.000+05:302007-04-06T19:08:00.000+05:30//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும்...//இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா?? ;)))//

சொர்னாக்காவ விட்டுடீங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83252323417068434262007-04-06T07:25:00.000+05:302007-04-06T07:25:00.000+05:30இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இ...இங்கு கட்டதுரை, பார்த்திபன், சவுண்ட் சரோஜாக்கும் இடம் உண்டா?? ;)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69310242009107352782007-04-06T07:11:00.000+05:302007-04-06T07:11:00.000+05:30//உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவி...//
உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவிற்கு பதிவுகள் எழுதவும், வார்ப்புரு மேம்படுத்தவும் ஆட்கள் தேடி வரும் விளம்பரம் இது....

ஏங்க.... உங்க லொள்ளுக்கு ஒரு அளவே கிடையாதா?

உலக வரலாற்றில் முதல் முறையாக ஆப்பும், அல்வாவும் வாங்க இவ்வளவு பேர் ஆசைப்பட்டாங்கன்னு அடுத்த் பதிவுல போடுவீங்களா.Rasiganhttps://www.blogger.com/profile/01694055235019408567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-52126352888670025522007-04-06T02:08:00.000+05:302007-04-06T02:08:00.000+05:30//ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதி...//ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள்//

விவ்,

இதுவரைக்கும் அபிஅப்பா, கொலைவெறிபடை தலைவர் ரெண்டு பேருக தான் மாட்டியிருக்காங்க .... :)

ஏற்கெனவே நம்ம 12B'க்கு வைச்சாச்சு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9874725442332486972007-04-06T00:18:00.000+05:302007-04-06T00:18:00.000+05:30//இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு ...//இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள் //

இதுக்கு எல்லாம் யாரு இப்போ பயப்படுறாங்க...புதுசா ஏதாவது சொல்லுங்க விவ் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56979595969070320202007-04-05T23:37:00.000+05:302007-04-05T23:37:00.000+05:30ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவி...ஜாக்கிரதை, இதில் பின்னூட்டமிடுபவர்கள் அடுத்த பதிவில் ஆப்பு வாங்கப்போகிறார்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84861336412750408612007-04-05T22:46:00.000+05:302007-04-05T22:46:00.000+05:30தீவாளி,பொங்கலுக்கு போனஸ் எல்லாம் குடுப்பீங்களா? இத...தீவாளி,பொங்கலுக்கு போனஸ் எல்லாம் குடுப்பீங்களா?

இத நான் கேக்கலங்க...எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேரு கேட்டு சொல்ல சொன்னாங்க...:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.com