tag:blogger.com,1999:blog-26953824.post5325360240996101150..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கவுண்டர் Devil Show - வெட்டிப்பயல்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-26953824.post-41561173883946666562007-02-13T01:57:00.000+05:302007-02-13T01:57:00.000+05:30//ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக...//ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்!!!//

ரொம்ப நன்றி சவுண்ட் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-75834165805347389972007-02-13T01:55:00.000+05:302007-02-13T01:55:00.000+05:30\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெ...\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???\\

அப்ப தினமும் அங்குதான் தூங்குறியா???//

சரியான கேள்வி கோபி..... இந்த கேள்வி ஓவர் டூ "ஜி".......இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33872663033710683992007-02-13T01:50:00.000+05:302007-02-13T01:50:00.000+05:30//தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்மு...//தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.//

கொத்ஸ்,

நம்ம தல'தானே எப்ப வேணுமின்னாலும் கலாயக்கலாம்... ஆனா சங்கத்து இ.த'வே முடியாதே........ அவரு போனவருசத்துக்கு பெஸ்ட் வலைபதிவர்.. இந்த வருசம் இன்னும் பெரிய ஆளா ஆயிட்டா, நம்மளே ஒன்னும் செய்யமுடியாதே, அதுதான் கிடைச்ச கேப்'லே கிடா வெட்டியாச்சு :)

கவுண்டரு... வ.வா.சங்கத்தின் முதன் அ.வா'வேயும் பேட்டியெடுக்க ஆவலா இருக்காரு :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13672036817846421702007-02-13T01:40:00.000+05:302007-02-13T01:40:00.000+05:30//க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்ம...//க: கும்மிறீயா, அவரை நேரா பார்த்தா அப்பிடியே பம்மிருவே?//
Super Super, Vettike Devil showa?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81112193831736666522007-02-12T10:46:00.000+05:302007-02-12T10:46:00.000+05:30ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக்க...ராம் , ரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-7233704246762993262007-02-10T21:11:00.000+05:302007-02-10T21:11:00.000+05:30\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெ...\\தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???\\

அப்ப தினமும் அங்குதான் தூங்குறியா???கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-79486141324562789272007-02-10T18:51:00.000+05:302007-02-10T18:51:00.000+05:30தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்முறை...தலையை விட்டு விட்டு 'வாலை'ப் பிடித்த ராயலை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-46651402582345569962007-02-09T19:36:00.000+05:302007-02-09T19:36:00.000+05:30//இது என்ன கேள்வி???கவுண்டருக்கு யாரு இந்த இண்ஃபர்...//இது என்ன கேள்வி???
கவுண்டருக்கு யாரு இந்த இண்ஃபர்மேஷன் கொடுத்தாங்களோ அவுங்க தான்...//

கரக்ட் வெட்டி :)

//யாராவது ராயலானு கேட்டா அப்பறம் நான் ஆமாம்னு உண்மைய சொல்ல வேண்டியது வந்திடும் ;) //

ஏலே எதுக்கு இவ்வளோ பெரிய பொய் சொல்லிட்டு திரியுறே??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47066085486192744182007-02-09T19:15:00.000+05:302007-02-09T19:15:00.000+05:30//நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...யாரு அந்த...//நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்??? //

ஓ சாரி இம்சை, ஏதோ டெக்னிகல் ஃபால்ட் ஆகிறுச்சு...

நீங்க வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்திருக்கீங்களா.... அதிலே கவுண்டருக்கு கூட வர்ற தோஸ்து பேரு கோமுட்டி தலையன், அவருதான் இப்போ நம்ம டெவில் ஷோ நடக்கிறப்போ ஹெல்ப் பண்ணினாரு... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77719133158478534972007-02-08T21:32:00.000+05:302007-02-08T21:32:00.000+05:30//இம்சை அரசி said... நான் கேட்டதுக்கு யாருமே பத...//இம்சை அரசி said...

நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்??? //

இது என்ன கேள்வி???
கவுண்டருக்கு யாரு இந்த இண்ஃபர்மேஷன் கொடுத்தாங்களோ அவுங்க தான்...

யாராவது ராயலானு கேட்டா அப்பறம் நான் ஆமாம்னு உண்மைய சொல்ல வேண்டியது வந்திடும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-64333205052626129682007-02-08T21:31:00.000+05:302007-02-08T21:31:00.000+05:30//SP.VR.சுப்பையா said... ஏமன்னு அன்னுக்குன்னுரா...//SP.VR.சுப்பையா said...

ஏமன்னு அன்னுக்குன்னுராண்ட்டி
கவுண்டரு! பிச்சி பட்டிந்தா? ஜரா அடுகண்டி! வெட்டி மனசு பங்காரு மனசுனி தெலுசுகோன்னு மீரு செப்பாலி! இட்ல ஒக்க சாரிக்கு அய்னா மல்லி மாட்லாடுத்தே மேமூ அந்தரு கலுசி ஒஸ்தாமுன்னு செப்பண்டி!

வெட்டிகாரு சினேகிதாலூ!
இந்தியா //

ஐயா,
மீரு சால மஞ்சிவாரு...
மீரு பாகபடுகா!!! ஈ கவுண்டர்காரு மனவாடே!!! (இதுக்கு மேல தெலுகு தெரியல.. போக்கிரி படத்துல வர டையலாக் எல்லாம் இப்ப பார்த்து மறந்து போச்சி)

சால தேங்க்ஸ் வாத்தியார்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-85471157322203027122007-02-08T20:48:00.000+05:302007-02-08T20:48:00.000+05:30நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...யாரு அந்த க...நான் கேட்டதுக்கு யாருமே பதில சொல்லலை...

யாரு அந்த கோமுட்டி தலையன்???இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-90402551608619781832007-02-08T20:19:00.000+05:302007-02-08T20:19:00.000+05:30//ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின...//ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின்னி பெடல் எடுத்திருக்கியே மக்கா கலக்கு !!!:))))))))))) //

பாண்டிண்ணே,

கவுண்டரும் ஒங்களை சீக்கிரம் பேட்டியெடுக்கனுமின்னு ஆவலா இருக்கிறாரு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6701784248427644402007-02-08T12:41:00.000+05:302007-02-08T12:41:00.000+05:30ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின்ன...ஆஹா ராயலு நம்மவெட்டிய உட்டு பின்னுபின்னுன்னு பின்னி பெடல் எடுத்திருக்கியே மக்கா கலக்கு !!!:)))))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-74936208887430480882007-02-08T11:13:00.000+05:302007-02-08T11:13:00.000+05:30//கண்டனத்தை மூன்று முறைப் போட்டு கயமை புரியும் ராய...//கண்டனத்தை மூன்று முறைப் போட்டு கயமை புரியும் ராயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்... //

சாரிப்பா.... வீட்டுலே தெரியாதனமா கன்னத்திலே கைவச்சுக்கிட்டு போஸ் குடுக்கிறவரு கம்பெனியிலே இருந்து நெட் கனெக்ஷன் வாங்கிட்டேன்....

கொடுமைக்கு அது எப்போ டிஸ்கனெக்ட் இல்லே கனெக்ட் ஆகுதுன்னே தெரியலை :(

அதுதான் கொஞ்சம் டெக்னிக்கல் பால்ட் ஆகிருச்சு.....

இப்போ அது பி.க ஆகிபோச்சு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-11138842236063141492007-02-08T03:10:00.000+05:302007-02-08T03:10:00.000+05:30//இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக ...//இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...//

கண்டனத்தை மூன்று முறைப் போட்டு கயமை புரியும் ராயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-91486537283230350422007-02-08T03:09:00.000+05:302007-02-08T03:09:00.000+05:30//தம்பி சொன்னது...
இம்ச அரசி வலைப்பூவ மேய்ஞ்சிட்ட...//தம்பி சொன்னது...
இம்ச அரசி வலைப்பூவ மேய்ஞ்சிட்டு இருந்தேன் அங்கயௌம் ஒரு கண்டிப்பு பின்னூட்டம், இங்கயும் ஒரு கண்டிப்பு பின்னூட்டம்.
என்னவோ போ//

ஓ... பாத்துட்டீங்களா? அந்த கோபி பதிவுல போட்ட பின்னூட்டத்த மறந்திட்டியே...

என்னப் பண்றது எல்லாரும் கண்டனப் பதிவா போடுறாங்க.. இல்ல கண்டனம் பண்ணி போட வைக்க வேண்டியதா இருக்குது...

//எவனாச்சும் பேசினான்னா அவன் தால் டேக்கனாயிடும்!

இங்கிலிஸ் பிரிலயா?

பருப்ப எடுத்துருவானுங்க!//

தூக்குமேடை நமக்கு பஞ்சு மெத்தை.. இந்த டையலாக் தெரியாதா???ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-82477816372591684432007-02-08T01:19:00.000+05:302007-02-08T01:19:00.000+05:30/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங.../ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3499161864360158782007-02-08T01:09:00.000+05:302007-02-08T01:09:00.000+05:30/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங.../ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-72972379681822718582007-02-08T01:01:00.000+05:302007-02-08T01:01:00.000+05:30/ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங.../ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???//

இந்த திசைதிருப்பும் பின்னூட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

நாளைக்கு சுடரை அடுத்தவங்கிட்டே குடுத்துறேன் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4250940443383872362007-02-08T00:46:00.000+05:302007-02-08T00:46:00.000+05:30ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்...ராயல்,
முதல்ல சுடர யார் கைலயாவது கொடுத்துட்டு வாங்க...

ஒரு நாளைக்கு ரெண்டு பேர் கைலயாவது இருக்கனும்னு ஆசை படறாங்க... நீங்களே ரொம்ப நேரம் பிடிச்சிருந்தா மத்தவங்களுக்கு எப்ப போறது???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21176457725163475212007-02-08T00:41:00.000+05:302007-02-08T00:41:00.000+05:30//அடபாவி சக்கை குத்து விட்டு வைச்சிருக்கே....
வெட...//அடபாவி சக்கை குத்து விட்டு வைச்சிருக்கே....

வெட்டிக்காரு செப்பண்டி.. :) //

ஆஹா

இதத்தான் சந்துல காத்து பிரிக்கற வேலன்னு சொல்லுவாங்க!

செப்பண்டி செப்பண்டிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-91171665218141004602007-02-08T00:34:00.000+05:302007-02-08T00:34:00.000+05:30//ப்ளாக்கர்,பீட்டா,பாப்பாயி எல்லா மண்டையனும் நம்ம ...//ப்ளாக்கர்,பீட்டா,பாப்பாயி எல்லா மண்டையனும் நம்ம வெட்டித் தானா? சூப்பரா இருந்துச்சப்பா ராய்லு.//

ரொம்ப டாங்கீஸ் தல..... கவுண்டரும் பிளாக் எழுதுறவங்கிட்டே கேள்வி கேட்கிறப்போ அந்த துறைரீதியான அறிவை வளர்த்துக்கிட்டு தான் இப்பிடி கலக்கி இருக்காரு :)

//ஆமா ஆர்குட் மண்டையனை எப்படி நீ மறக்கலாம்? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.

அதை பார்ட்-II 'லே போட்டு பின்னி பெடல் எடுத்துருவோம் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-5974816024100691942007-02-08T00:06:00.000+05:302007-02-08T00:06:00.000+05:30//பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி...//பிளாக்கர் மண்டயா? நீதானடா இப்பிடியெல்லாம் சொல்லி வரவேறங்கன்னு கோமுட்டி தலையன்கிட்டே சொல்லிவிட்டுருக்கே! அதுக்கு வேற அவனுக்கு முருக்கு பொட்டலம் லஞ்சமா வேறே குடுத்திருக்கே! இங்கே வந்து நல்லவன்மாதிரி ஆக்ட் குடுக்கிறீயா பல்புமண்டயா?//

ப்ளாக்கர்,பீட்டா,பாப்பாயி எல்லா மண்டையனும் நம்ம வெட்டித் தானா? சூப்பரா இருந்துச்சப்பா ராய்லு. ஆமா ஆர்குட் மண்டையனை எப்படி நீ மறக்கலாம்? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26085556515886715542007-02-07T23:59:00.000+05:302007-02-07T23:59:00.000+05:30//சரி "கவுண்டர் devil show-ராயல்" எழுத போறது யாரு ...//சரி "கவுண்டர் devil show-ராயல்" எழுத போறது யாரு :-)//

12B,
யாரும் அந்த தப்பெல்லாம் பண்ணமாட்டாங்கன்னு நம்புறேன்.. :)

// வெட்டி யாராவது ஊருக்கு போனாங்கன ரெண்டு பாட்டில் வாங்கி ராயல்க்கு குடுத்து விடுங்க...இல்லனா part II போட்டுட போறார் :-) //

ஹி ஹி அதை விட நம்ம கப்பி பெருசா சொல்லிருக்காரு... எனக்கு அவரு டீல் தான் ரொம்ப பிடிச்சிருக்கு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com