tag:blogger.com,1999:blog-26953824.post4095989803185134757..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: போலீசுக்கே ஆப்படித்த Blogger VCR!ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-26953824.post-80016722822241474192007-09-03T20:34:00.000+05:302007-09-03T20:34:00.000+05:30இவ்வளோ வெவரமா இருக்காங்க. உட்காந்து யோசிப்பாங்களோ?...இவ்வளோ வெவரமா இருக்காங்க. உட்காந்து யோசிப்பாங்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26191171197380300822007-08-23T14:58:00.000+05:302007-08-23T14:58:00.000+05:30//Dreamzz said...VCR yaaruppa?//dreamzz oda acting...//Dreamzz said...
VCR yaaruppa?//

dreamzz oda acting over acting :D
even VCR cannot act like u dudeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3988781610317400272007-08-23T14:50:00.000+05:302007-08-23T14:50:00.000+05:30//ஒருத்தரைப் போல உலகில் ஏழு பேர் பதிவு போடுவாங்களா...//ஒருத்தரைப் போல உலகில் ஏழு பேர் பதிவு போடுவாங்களாமே? அதைத் தானே இணைச்சோம்!
சரி தானே தங்கச்சி?///

aama aama,cvr ungaluku over ninaipu vendam :P
beside that CVR rombaaaaaa nallavar.Avarai eppadi damage pannurathu romba thappu.Long live CVR anna :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10044055392893921062007-08-23T12:51:00.000+05:302007-08-23T12:51:00.000+05:30ஐ ஆம் தி சிஐடி சங்கர்.இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள...ஐ ஆம் தி சிஐடி சங்கர்.
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள ஒரு தொப்பியும் வாங்கிக்கரேன்! :-)

கூலிங்கிளாஸ் அ மறந்துடாதீங்க!!!cdkhttps://www.blogger.com/profile/07164242058118211345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13306951326945015162007-08-22T21:23:00.000+05:302007-08-22T21:23:00.000+05:30//கோவி.கண்ணன் said... வாவ் !!! கலக்கல் காமடி.//நன்...//கோவி.கண்ணன் said...
வாவ் !!! கலக்கல் காமடி.//

நன்றி நட்சத்திரமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62757188124824812862007-08-22T21:22:00.000+05:302007-08-22T21:22:00.000+05:30//சகாதேவன் said... நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்ப...//சகாதேவன் said...
நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்பது எப்படி என்று சொல்லும் போது காட்டிய படத்தில் போலிஸ்காரரை இணைத்த படமும் கதையும் அருமை//

எல்லாம் தினேஷ் செயல்!
ச்ச்சே
எல்லாம் இறைவன் செயல்!!

நன்றி சகாதேவன்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87552118501987523112007-08-22T21:21:00.000+05:302007-08-22T21:21:00.000+05:30//G.Ragavan said... ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்கள...//G.Ragavan said...
ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்களுக்கு.......இந்தத் தகவல்களை நாந்தான் ஒங்கள்ளுக்குக் கொடுத்தேன்னு நெனச்சிக்கிட்டு நெதர்லாந்து பாவையர் கூட்டம் ஏன்னைய மெரட்டி விரட்டுறாங்க.//

ஐயோ...பாத்து இருங்க ஜிரா.
பாவையரா இல்ல பாவியரா?
VCR பாவைகளை ஏவி விடறாரோ?
ஏதுமறியாப் ப்ச்சிளம் பாவைகள் VCR மாயையில் சிக்கிச் சீரழிய விடலாமா?

அவிங்க எல்லாரையும் நீங்க தான் ஜிரா அரவணைச்சு காப்பாத்தணும் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-35346364184662261922007-08-22T21:17:00.000+05:302007-08-22T21:17:00.000+05:30//cdk said... அய்யய்யோ!! VCR என் கிட்ட வேற என்னமோ ...//cdk said...
அய்யய்யோ!! VCR என் கிட்ட வேற என்னமோ சொல்லி ஏமாத்திட்டாரே!! இருந்தாலும் அவரோட அபாரமான துப்பறியும் திறமையால உண்மையை வெளில கொண்டாந்த நம்ம KRS அண்ணனுக்கு "சிஐடி சங்கர்" னு பேர் வைக்கிறேன்! ஒகேவா பாஸ்?//

cdk, dank u dank u.
ஐ ஆம் தி சிஐடி சங்கர்.
இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள ஒரு தொப்பியும் வாங்கிக்கரேன்! :-)

//cdk said...
சி வி ஆர் அண்ணா உங்க இமேஜ் total டேமேஜ்//

image or dmage?? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32198375047104953822007-08-22T21:16:00.000+05:302007-08-22T21:16:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... (பின்ன இன்னும் எவ்வளவு ந...//இலவசக்கொத்தனார் said...
(பின்ன இன்னும் எவ்வளவு நாளைக்கு VCR அப்படின்னே சொல்லறது?) ஓட்டியதற்கு எங்கள் கண்டனங்கள். :) //

VCR அண்ணனுக்கு DVD promotion கொடுத்து பதவி இறக்கிய கொத்தனாருக்கு எங்க பலமான கண்டனங்கள்.

எங்க VCR டேப்புய்யா டேப்பு!
என்னமா ஓடியாடி சுத்தும் VCR டேப்பு?
அதுக்கு முன்னாடி DVD எல்லாம் நிக்க முடியுமா? குண்டுச் சட்டிக்குள்ள ஒரே மாதிரி தான் சுத்தத் தெரியும் DVDக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30443653376916266202007-08-22T21:09:00.000+05:302007-08-22T21:09:00.000+05:30//Sumathi. said... ஹாய் KRS,சூப்பரா கலக்குறீங்க ( ...//Sumathi. said...
ஹாய் KRS,
சூப்பரா கலக்குறீங்க ( கலாய்க்கறீங்க).... கலக்குங்க.....//

அச்சோ, கலாய்த்தல் என்றால் என்ன சுமதி? கலாவின் தல = கலாய்த்தல? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-29719413613758981042007-08-22T21:03:00.000+05:302007-08-22T21:03:00.000+05:30//Dreamzz said... ROFL! sari comedy kalaketeenga p...//Dreamzz said...
ROFL! sari comedy kalaketeenga ponga!

//Dreamzz said...
VCR yaaruppa?//

அய்யா Dreamzzu
படம் வரைஞ்சி பாகங்களை நீங்களே குறிச்சிட்டு,
இப்ப பால் மணம் மாறாப் பாலகன் போல கேள்வி கேக்குறீங்களே!
CVR மூஞ்சில வழியற Milk வாங்க்கிக் காய்ச்சிக் குடிச்சிட்டீங்களா என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38501275727931942682007-08-22T20:59:00.000+05:302007-08-22T20:59:00.000+05:30//பத்மா அர்விந்த் said... இந்த நகைச்சுவை முன்னமே ப...//பத்மா அர்விந்த் said...
இந்த நகைச்சுவை முன்னமே படித்திருகிறேன், என்றால்லும் நீங்கள் எழுதியவிதம் (பதிவர்களை சேர்த்து தமிழில்) அருமை//

ஹிஹி...
History repeats itself, Padma.
அதான் எப்போ படிச்சத நம்ம VCRக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69189029822958318732007-08-22T20:58:00.000+05:302007-08-22T20:58:00.000+05:30//காயத்ரி said... என்னாங்க அநியாயம் இது? அவரு எவ்ள...//காயத்ரி said...
என்னாங்க அநியாயம் இது? அவரு எவ்ளோ நல்லவரு.. அவரைப்போய்.. ச்சே.. இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்.
(சி.வி.ஆர்.. இது மட்டும் தானே சொல்ல சொன்னீங்க?) :)//

ஆகா
VCR இப்படியும் செய்கிறாரா?
காயத்ரி எவ்ளோ நல்லவங்க? அவிங்களையே இந்த VCR பொய் சொல்ல force பண்ணறாரே! :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-37464400927007670102007-08-22T20:55:00.000+05:302007-08-22T20:55:00.000+05:30//துளசி கோபால் said... இதி ஏமிரா கொடவ?//என்ன டீச்ச...//துளசி கோபால் said...
இதி ஏமிரா கொடவ?//

என்ன டீச்சர் திட்டுறீங்க?

//கப்பி பய said...

கப்பி ச்சிரிக்கறாரு
டிச்சர் திட்டுறாங்கKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12993165839036800692007-08-22T20:53:00.000+05:302007-08-22T20:53:00.000+05:30//தஞ்சாவூரான் said... ஏங்க அட்லாசு,100-க்கு மேலே ப...//தஞ்சாவூரான் said...
ஏங்க அட்லாசு,
100-க்கு மேலே போனா புடிச்சு உள்ளே போட்ருவாங்களே...108-ல் போயி காப்புக்கு ஆப்பு வேற வச்சுட்டு வந்த்டாரா? பெரிய ஆளுதான்..//

108 தேங்கா ஓடச்சிடுவாராம் பரிகாரமா! அதான் ஆளு எஸ்கேப்பு.

//கடைசி வீடியோல வற தம்பிய, சிங்கப்பூர் தொலைக்காட்சில பாத்த மாதிரி இருக்கே?//

துர்கா சொல்லிட்டாங்களே!
வடிவழகன்...செம ஜோக் பார்ட்டி! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12985357229296004822007-08-22T20:51:00.000+05:302007-08-22T20:51:00.000+05:30//கவிதா said... அடப்பாவி முந்தா நேத்து என்னை விரட்...//கவிதா said...
அடப்பாவி முந்தா நேத்து என்னை விரட்டிட்டு வந்த. நேத்து மஞ்சுவை விரட்டி இருக்க. மறுபடி இந்த பக்கம் வா பேசிக்கறேன்//

பாவம் கவி நீங்க!

//சிம்பு said...
கவிதா, மஞ்சு...
வாத்தியாரே நீ என்னையே தோக்கடிச்சுடுவே போலிருக்கே//

டேய் சிம்பு
நயன்தரா உன்னை விட்டுப் போனதுக்கு காரணமே VCR தாண்டா, வெண்ணை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84421536285308923902007-08-22T20:49:00.000+05:302007-08-22T20:49:00.000+05:30//குமரன் (Kumaran) said... ஆனா அந்த 'பிளானெட் கலாட...//குமரன் (Kumaran) said...
ஆனா அந்த 'பிளானெட் கலாட்டா செம ரகளை' சில காட்சிகள் பார்த்தேன். உண்மையாலுமே செம ரகளை தான். :-)))))//

குமரன்,
அதுல வரவர் பேரு தான் VCR!
அவரு செம ரகளை பார்ட்டி தான்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-23050551080350838122007-08-22T20:47:00.000+05:302007-08-22T20:47:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... Organic Milk vadiyuthu! ...//கீதா சாம்பசிவம் said...
Organic Milk vadiyuthu! :P//

Organic Milk தான் விலை அதிகம் கீதாம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54484698272142972052007-08-22T20:46:00.000+05:302007-08-22T20:46:00.000+05:30//ILA(a)இளா said... நல்ல காமெடிங்க RKS. Planet Gal...//ILA(a)இளா said...
நல்ல காமெடிங்க RKS. Planet Galatta Super :)//

ஆகா RKSஆ!
என்ன கொடுமை இளா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58953967255977313282007-08-22T20:45:00.000+05:302007-08-22T20:45:00.000+05:30//அரை பிளேடு said... நல்ல ஐடியாவா இருக்கே.வி.சீ.ஆர...//அரை பிளேடு said...
நல்ல ஐடியாவா இருக்கே.
வி.சீ.ஆரு. இம்புட்டு புத்திசாலியா :)//

அட, என்னா இப்புடி கேட்டுப்புட்டீங்க? அவர் பிளேடை விட ஷார்ப்ப்பு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-70112180798297963932007-08-22T20:44:00.000+05:302007-08-22T20:44:00.000+05:30//வெட்டிப்பயல் said... நாட்ல நல்லவனுக்கே காலம் இல்...//வெட்டிப்பயல் said...
நாட்ல நல்லவனுக்கே காலம் இல்லை... இதை தான் கலிகாலம்னு சொல்லுவாங்க...//

// வெட்டிப்பயல் said...
நான் நல்லவனு சொன்னது அந்த போலிஸ் கான்ஸ்டபிலை...//

அதானே பார்த்தேன்!
எங்க பாலாஜி வெட்டித் தங்கம்...ச்சே சொக்கத் தங்கம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1815763550504197742007-08-22T20:43:00.000+05:302007-08-22T20:43:00.000+05:30//கோபிநாத் said... அவரு எல்லாம் முடிந்தவுடன் ஒன்னு...//கோபிநாத் said...
அவரு எல்லாம் முடிந்தவுடன் ஒன்னு சொல்லவாரு...நீங்க அதை மறந்துட்டிங்க போல
எல்லாம் இறைவன் செயல் ;)//

கோபி, அதை நான் மறப்பேனா?
துர்கா எல்லா தக்காளிகளையும் வீசி முடிச்ச பின்...
கூடையில் வேற தக்காளி ஒன்னும் இல்லை என்பதைச் சரி பார்த்துட்டு, நானும் சொல்லலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு இருந்தேன்...
எல்லாம் இறைவன் செயல் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21718636403406871282007-08-22T05:53:00.000+05:302007-08-22T05:53:00.000+05:30வாவ் !!! கலக்கல் காமடி.வாவ் !!! கலக்கல் காமடி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-66849371004414565552007-08-22T01:30:00.000+05:302007-08-22T01:30:00.000+05:30நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்பது எப்படி என்று சொல...நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்பது எப்படி என்று சொல்லும் போது காட்டிய படத்தில் போலிஸ்காரரை இணைத்த படமும் கதையும் அருமை.

சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27688551404380178102007-08-21T23:58:00.000+05:302007-08-21T23:58:00.000+05:30ஆகா! இவ்வளவு நடந்திருக்கா. இது தெரியாமப் போச்சே! வ...ஆகா! இவ்வளவு நடந்திருக்கா. இது தெரியாமப் போச்சே! வீசீயார்....இப்பிடி ஆப்பை வீசினார்னு ஒரு பதிவு வந்து சொன்னாத்தான் நமக்கு வெவரம் தெரியுது.

ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்களுக்கு.......இந்தத் தகவல்களை நாந்தான் ஒங்கள்ளுக்குக் கொடுத்தேன்னு நெனச்சிக்கிட்டு நெதர்லாந்து பாவையர் கூட்டம் ஏன்னைய மெரட்டி விரட்டுறாங்க. கஷ்ட்டப்பட்டு தப்பிச்சி வீட்டுக்கு வந்துட்டேன். அண்ணன் வீசியார் எப்ப நெதர்லாந்துக்கு வந்தாருன்னுதான் எனக்குப் புரியலை!!!!!!!!!!!!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com