tag:blogger.com,1999:blog-26953824.post4079766729223345632..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: குவாட்டர் அடிச்ச ஷீ லேசு 007 - பரபரப்பு தகவல்கள்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-26953824.post-70061424125274779372008-11-26T00:42:00.000+05:302008-11-26T00:42:00.000+05:30//சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக...//
சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...

அச்சோ, அச்சச்சோ, கதநாயகன் குவாட்டர் மேட்டெர்லே தான் குறியா இருப்பாரு. லேசு அவுராம சண்டைகாட்சியில் நடிக்கணும் இல்லையா! ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு. எப்போங்க ரிலீசு? டிக்க்க்கெட் வாங்கத்தான்.....RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-27023514819302283132008-11-25T23:42:00.000+05:302008-11-25T23:42:00.000+05:30//சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக...//
சிபி: குவாட்டர்ன்னா வேற மேட்டர் மாதிரி இல்ல இருக்கு...இது எப்படி எல்லா மக்களையும் குறிப்பா தாய்குலங்களையும் சிறுவர்களையும் கவரும் சொல்லுங்க...

அச்சோ, அச்சச்சோ, கதநாயகன் குவாட்டர் மேட்டெர்லே தான் குறியா இருப்பாரு. லேசு அவுராம சண்டைகாட்சியில் நடிக்கணும் இல்லையா! ம்ம்ம்ம் நல்லா தான் இருக்கு. எப்போங்க ரிலீசு? டிக்க்க்கெட் வாங்கத்தான்.....RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87352377547462877712008-11-24T07:48:00.000+05:302008-11-24T07:48:00.000+05:30லேசு மாசா வரும் தகவலுக்கே இம்புட்டு பரபரப்புன்னா, ...லேசு மாசா வரும் தகவலுக்கே இம்புட்டு பரபரப்புன்னா, படம் வரப்போ, அவனவன் ஷூ லேசு எல்லாம் பத்திக்கிட்டு எரியாது?

தேவ் அண்ணனுக்கு இப்பவே ஒரு ஆளுயர ஷூ லேசு ரெடி பண்ணுங்கடே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-18350959195297992152008-11-24T07:46:00.000+05:302008-11-24T07:46:00.000+05:30//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் ...//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா...//

இது தேவ் அண்ணன் சொல்ல வந்தது! நைசா சிபி அண்ணன் மேல ஸ்டேட்மென்ட் வுட்டுட்டாரா? பழி ஓரிடம், நயன் தாரா ஓரிடம்! என்னத்த சொல்ல! :(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-16009132739328878172008-11-24T07:43:00.000+05:302008-11-24T07:43:00.000+05:30//குசும்பன் said... அண்ணன்கள் kRS மற்றும் ராயல் ரா...//குசும்பன் said...
அண்ணன்கள் kRS மற்றும் ராயல் ராம் இவர்கள் இருவருக்கும் இது எல்லாம் சர்வரிடம் டிப்ஸ் கொடுக்கும் ஒரு வார காசு இது!//

என்னடா கெளப்பலையேன்னு பார்த்தேன்! பத்து கோடி டிப்ஸா? லேடி பார்டென்டர் என்றால் கூட அவ்ளோ டிப்ஸ் எல்லாம் கெடையாது அண்ணாச்சி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-71695649805625373132008-11-22T16:52:00.000+05:302008-11-22T16:52:00.000+05:30//அதுக்கு எங்க புரொட்யுசர்ஸ் அன்பு அண்ணன் கே.ஆர்.எ...//அதுக்கு எங்க புரொட்யுசர்ஸ் அன்பு அண்ணன் கே.ஆர்.எஸ் சாரும்... ராயல் ராம் சாரும் ஓ.கே சொல்லிட்டாங்க.. க்ராபிக்ஸ் மட்டும் 10 கோடி பட்ஜெட்...//

அண்ணன்கள் kRS மற்றும் ராயல் ராம் இவர்கள் இருவருக்கும் இது எல்லாம் சர்வரிடம் டிப்ஸ் கொடுக்கும் ஒரு வார காசு இது!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20667069671516064682008-11-21T20:33:00.000+05:302008-11-21T20:33:00.000+05:30idhu enna ritish kumaroda official websitea... rai...idhu enna ritish kumaroda official websitea... raiga kanmaningaloda anba patha thangaliye...

actually i didnt know who this guy is. aprom akkam pakkam visarichi patha ellarume super star apdine sollitu irundhanga.. edhu dhan unmayo!

also, indha linka ambi eppavo solli irukkar. but had been never here. but vandhu patha dhan theriyudhu.. ovvoru postum soooooooooooooooper! indha website vittu vera edhayum padikkave illa. oru naal mulukka idhiliye ukkandhutten.. ((yennadhu pudunga aanni yedhuvum illayava?? yaarupa adhu)) keep it up.
sangathula sera rules yennavo?shreehttps://www.blogger.com/profile/01731369035700956928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-583692133877091362008-11-17T19:16:00.000+05:302008-11-17T19:16:00.000+05:30// பினாத்தல் சுரேஷ் said... லேசா லேசா.. நீ இல்லாம ...// பினாத்தல் சுரேஷ் said...
லேசா லேசா.. நீ இல்லாம ஷூ அது லூசா.. போன்ற பாடல்களை எழுதித்தர இன்னும் கவிமடத்தை அணுகவே இல்லையே..//

அண்ணனுக்கு பாட்டு எழுதும் அளவுக்கு கவிமடத்துக்கு சக்தி இருக்கா என்பது தான் மேட்டரே....

இரண்டு மூணு சாம்பிளை எடுத்து விடுங்க பினாத்தாலாரே!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56939152111618297512008-11-17T19:12:00.000+05:302008-11-17T19:12:00.000+05:302011 ல சூப்பர் ஸ்டார் 2015 ல தமிழகத்தின் முதல்வர் ...2011 ல சூப்பர் ஸ்டார் 2015 ல தமிழகத்தின் முதல்வர் என்ற கொள்கைப் பிடிப்புடன் போர்வாள் துணையுடன் வீரத் தளபதியின் விசில் அடிச்சான் ஞ்ஞ்ஞ் ஆவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் 007 வீரத் தளபதி ஜெ.கே.ரீ வாழ்க

வாழ்க

வாழ்கநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-41373584124233641132008-11-12T13:45:00.000+05:302008-11-12T13:45:00.000+05:30சூப்பரப்பு !!!சூப்பரப்பு !!!சூப்பரப்பு !!!சூப்பரப்...சூப்பரப்பு !!!

சூப்பரப்பு !!!

சூப்பரப்பு !!!

சூப்பரப்பு !!!Busyhttps://www.blogger.com/profile/16987964916752736238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-90668572906492047242008-11-11T22:45:00.000+05:302008-11-11T22:45:00.000+05:30பதிவ படிச்ச எனக்கும் மயக்கம் வருது!பதிவ படிச்ச எனக்கும் மயக்கம் வருது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-87111876027726107842008-11-11T22:43:00.000+05:302008-11-11T22:43:00.000+05:30தலைப்பே கலக்குதே!தலைப்பே கலக்குதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33384427330512270942008-11-11T12:29:00.000+05:302008-11-11T12:29:00.000+05:30:))))))))Superb.. :)))):))))))))Superb.. :))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-46993425955989430272008-11-10T22:26:00.000+05:302008-11-10T22:26:00.000+05:30லேசா லேசா.. நீ இல்லாம ஷூ அது லூசா.. போன்ற பாடல்களை...லேசா லேசா.. நீ இல்லாம ஷூ அது லூசா.. போன்ற பாடல்களை எழுதித்தர இன்னும் கவிமடத்தை அணுகவே இல்லையே..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20214412908984913902008-11-10T22:14:00.000+05:302008-11-10T22:14:00.000+05:30கிர்ருன்னு இருக்குகிர்ருன்னு இருக்குமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-44366301039218853322008-11-10T21:18:00.000+05:302008-11-10T21:18:00.000+05:30//தேவ்: காமெடிக்கு ரஜினி...சிபி: யோவ் அவர் எதோ இப்...//தேவ்: காமெடிக்கு ரஜினி...

சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா...//

இங்கயொரு சின்ன திருத்தம்.... ரஜினி'ல்லாம் தன்னோட படத்திலே நடிக்கிற அளவுக்கா பேராண்ட நாயகன் JKR நிலைமை மோசமா' இருக்கு???

:))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15740325666419628552008-11-10T20:44:00.000+05:302008-11-10T20:44:00.000+05:30//அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அற...//அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா.//
:))ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-2300270839933481222008-11-10T19:33:00.000+05:302008-11-10T19:33:00.000+05:30//அப்புறம் கோவையா நீங்க... சமீபத்துல்ல கோவையில்ல த...//அப்புறம் கோவையா நீங்க... சமீபத்துல்ல கோவையில்ல தலைவா வா தமிழ் பதிவு தா அப்படின்னு பேனர் எல்லாம் வச்சு தலைவரே ஏகத்துக்கும் டென்சன் பண்ணவரு நீங்க தானா? :)))//

ஹிஹி.. கம்பனி சீக்ரெட்டா வெளிய உடாதிங்கண்ணா :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-40640987200517434522008-11-10T19:30:00.000+05:302008-11-10T19:30:00.000+05:30எனக்கு கோவை ஏரியா விநியோக உரிமை தந்த தேவ் அண்ணா வா...எனக்கு கோவை ஏரியா விநியோக உரிமை தந்த தேவ் அண்ணா வாழ்க வாழ்க! :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-33573654087270370132008-11-10T19:26:00.000+05:302008-11-10T19:26:00.000+05:30//பொடியன்-|-SanJai said... எங்க தலைவரை கலாய்க்கும்...//பொடியன்-|-SanJai said...
எங்க தலைவரை கலாய்க்கும் தேவ் அண்ணாச்சியை விரைவில் எங்க சங்கம் சார்பில் பதிலுக்கு கலாய்ப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :))//

எங்க தலைவரா.. நம்ம தலைன்னு சொல்லுங்க...

அப்புறம் கோவையா நீங்க... சமீபத்துல்ல கோவையில்ல தலைவா வா தமிழ் பதிவு தா அப்படின்னு பேனர் எல்லாம் வச்சு தலைவரே ஏகத்துக்கும் டென்சன் பண்ணவரு நீங்க தானா? :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-20415688013244607032008-11-10T19:22:00.000+05:302008-11-10T19:22:00.000+05:30சங்கம் அட்ரஸ் தெரியாதா....நம்ப்ர் 12 விவேகானந்தர் ...சங்கம் அட்ரஸ் தெரியாதா....

நம்ப்ர் 12 விவேகானந்தர் தெரு...
துபாய் குறுக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கம்
துபாய்

ரைட் பொடியன்ஸ் கோவை ஏரியா உங்களுக்கே உங்களுக்கு தான் ஓ.கேAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-56551638225390200992008-11-10T10:37:00.000+05:302008-11-10T10:37:00.000+05:30எச்சுசுமீ.. கோயம்புத்தூர் விநீயோகத்துக்கு அட்வான்ஸ...எச்சுசுமீ.. கோயம்புத்தூர் விநீயோகத்துக்கு அட்வான்ஸ் அனுப்பறேன்.. அட்ரஸ் ப்ளீஸ்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6231411599599931072008-11-10T10:35:00.000+05:302008-11-10T10:35:00.000+05:30//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் ...//சிபி: யோவ் அவர் எதோ இப்போ அப்படி இப்படி கொஞ்சம் காமெடியா அறிக்கை விட்டா டோட்டலா அவரைக் காமெடியனாப் போடுறதா முடிவே பண்ணீட்டீங்களா... அவர் ரசிகர்கள் உங்களைச் சும்மா விட மாட்டாங்க....//

ரஜினியை நடிக்க வைக்க எல்லாம் வேண்டாம். அப்பப்போ அவர் விடும் அறிக்கை விடியோக்களை நடு நடுவே சேர்த்தாலே போதும். வடிவேலு VRS வாங்கிடுவார்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32023514698014548312008-11-10T10:34:00.000+05:302008-11-10T10:34:00.000+05:30எங்க தலைவரை கலாய்க்கும் தேவ் அண்ணாச்சியை விரைவில் ...எங்க தலைவரை கலாய்க்கும் தேவ் அண்ணாச்சியை விரைவில் எங்க சங்கம் சார்பில் பதிலுக்கு கலாய்ப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-4437522756798414332008-11-10T00:58:00.000+05:302008-11-10T00:58:00.000+05:30//கப்பி | Kappi said... :))வடபழனி சிக்னல்ல நாளைக்க...//கப்பி | Kappi said...

வடபழனி சிக்னல்ல நாளைக்கு பேனர் இறங்குது!

நோஓஓஓஓஒ

கப்பி சார் !
கப்பி சார்!

நெவர் யூஸ் நெகடிவ் வார்த்தைஸ்!

நாளைக்கு பேனர் ஏறுது ஒ.கே!!!!
(அப்பாடா கரெக்ட் பண்ணிட்டேன் இல்லாட்டி அண்ணன் ரொம்ப ஃபீல் ஆயிருப்பாரு!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com