tag:blogger.com,1999:blog-26953824.post3581520895431001917..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: Alone... in a Woman's World #2ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-26953824.post-61431179993130372892013-08-01T21:51:53.205+05:302013-08-01T21:51:53.205+05:30அருமையான பதிவு. நமக்கு வாழ்வியல் அனுபவங்கள் ஒவ்வொ...அருமையான பதிவு. நமக்கு வாழ்வியல் அனுபவங்கள் ஒவ்வொரு இடத்திலும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது, அது ஷேர் ஆட்டோ ஆக இருந்தாலும் சரி, மாநரக மன்னிக்கவும், மாநகர பேருந்துப் பயணமாக இருந்தாலும் சரி. கவனித்தும் கவனிக்காதது போல் நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயன்ற ஜெண்டில்மேன் பிம்பம், தனது முகமூடியை இந்த வலைப்பதிவில் கழற்றிவைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. Gopinath Jambulingamhttps://www.blogger.com/profile/09599780253170770144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9277469017142086772007-03-03T13:59:00.000+05:302007-03-03T13:59:00.000+05:30//எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக...//எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.

:)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69971748073152037712007-03-03T03:53:00.001+05:302007-03-03T03:53:00.001+05:30அப்புறம் கைப்புள்ள.. நீங்க ஏன்ன செஞ்சீங்க..வீட்டுக...அப்புறம் கைப்புள்ள.. நீங்க ஏன்ன செஞ்சீங்க..

வீட்டுக்குப் போய் துணியெல்லாம் தொவைச்சுப் போட்டு ராத்திரி சாப்பாட்டுக்கு எல்லாம் ஒழுங்கா சமைச்சிட்டு குழந்தைங்க துணியெல்லாம் மடிச்சு வச்சு அடுத்த நாள் பள்ளிக்கூடத்தூக்கு வேணும்கிறதெல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா அன்னிக்கு? ;-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-21667655780817129392007-03-03T03:53:00.000+05:302007-03-03T03:53:00.000+05:30//"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இரு...//"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்?//

இந்த இடத்துல சிரிக்க ஆரம்பிச்சது தாங்க... கொஞ்ச நேரம் நல்ல காமெடி!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28389197310597144012007-03-03T00:05:00.000+05:302007-03-03T00:05:00.000+05:30//கைப்புள்ளை,எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சு...//கைப்புள்ளை,

எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சுவைக்காக உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். இது எல்லோருக்கும் கைவந்துவிடாத அரிய விடயம். சில இடங்களில் வாக்கிய அமைப்பும் என்னைக் கவர்வதுண்டு.//

வாங்க மேடம்,
உங்க பாராட்டைப் படிச்சதும் மிக்க மகிழ்ச்சியா இருந்தது.

///எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது///

இதில் இந்த வாக்கியம். //

ரசிச்சதுக்கும் அதை எடுத்து சொன்னதுக்கும் மிக்க நன்றி மேடம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-30390137728102577642007-03-02T23:58:00.000+05:302007-03-02T23:58:00.000+05:30//இந்த பயணம் உலகத்தில் எந்த மூலைக்கு போனால் தொடரும...//இந்த பயணம் உலகத்தில் எந்த மூலைக்கு போனால் தொடரும். நல்ல பயணப்பா......//

நன்றிப்பா புலி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-28206769057785040202007-03-02T23:57:00.000+05:302007-03-02T23:57:00.000+05:30//இத வேற அடிக்கடி சொல்லிக்குற. சொல்லாட்டி உனக்கு இ...//இத வேற அடிக்கடி சொல்லிக்குற. சொல்லாட்டி உனக்கு இது மறந்துடுமா என்ன?//

சரி நான் சொல்லலை...நீங்க சொல்லுங்க நான் ஜெண்டில்மேன்னு...நீங்களும் சொல்லமாட்டீங்க நானா சொல்லிக்கிட்டாலும் விடமாட்டீங்க. எந்த ஊரு நியாயம்ப்பா இது?

//புரியுதுப்பா. நான் இங்கனு குபீர்னு என்ன படீர்னு சிரிச்சு வச்சி ஆபிஸ்ல வெளியே போய்ட்டு இருந்தவனை என்னை வந்து பாத்துட்டு போற மாதிரி வச்சுட்டேன். //

சிரிச்சியா. நான் தான் அன்னிக்கு சிரிக்க முடியாதவனாயிட்டேன். சந்தோஷமாயிருப்பாகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50969002707999461202007-03-02T23:53:00.000+05:302007-03-02T23:53:00.000+05:30//இப்படி தானே சமாளிச்சு ஆகனும்.// //இப்ப அப்படி இல...//இப்படி தானே சமாளிச்சு ஆகனும்.//

//இப்ப அப்படி இல்ல. அடங்கா பிடாரியா சுத்திக் கிட்டு இருக்கே. அப்படி தானே...... //

நைல் புலீ....என்னா இது சின்னப்பில்லத் தனமா? என்னா ஒரு வில்லத் தனம்?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-76458805319936286302007-03-02T23:51:00.000+05:302007-03-02T23:51:00.000+05:30//தல, அப்பப்ப இப்படி சொல்லிகிடுங்க.. இல்லன்னா..யார...//தல, அப்பப்ப இப்படி சொல்லிகிடுங்க.. இல்லன்னா..யாரும் நம்ப மாட்டாங்க.. எது எழுதினாலும்.. இந்த "ஜெண்டில்மேன்" மட்டும் மறக்கப்படாது ஆமா.. !!//

ஆங்...அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவோம்ல?

//எல்லாரும் என்ன உங்க ஞாபக சக்திய ஓவராத்தான் புகழ்றாங்க..?!! உண்மையாத்தான் இருக்குமோ?//

எல்லாம் கேமரா ட்ரிக்...டுபாக்கூர்...நீ கண்டுக்காதே

//சரி.. நான் சீக்கிரம் கிளம்பறேன்..வான்கோழி பிரியாணி கிடைக்கலன்னு நம்ம ஜொள்ளு அண்ணே.. என்னைய பிரீயாணி ஆக்கிபுட போறாரு.. //

சே...சே...ஜொள்ளு அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு...அணில் பிரியாணி...கேக்கவே நல்லால்லையேகைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-84408041392601787122007-03-02T23:47:00.000+05:302007-03-02T23:47:00.000+05:30//தல அட இதென்னா இப்போவாச்சும் வான்கோழி பிரியாணிய ச...//தல அட இதென்னா இப்போவாச்சும் வான்கோழி பிரியாணிய சாப்புட்டு இருப்பீங்க டேஸ்ட் எப்படீன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்போதான் ஆட்டோ ஹோட்டல் வாசல்ல இறக்கிவுட்டுருக்கு !!! :)))))) //

கீழே ecr சொன்னதைப் படிச்சிப் பாரப்பா.

//ஆண்டவா பிரியாணி டேபிளுக்கு முன்னாட்டி யாராச்சும் ஆண்டிக பிரியாணி சாப்பிடிருக்காம இருக்கணுமே !!! //

ஆண்டிகளா? யூ மீன் ஹோலி மென்? நெத்தி மேல பட்டை நெக் மேல கொட்டை ஹாண்ட்லே திருவோடு வைட் கலர் கோமணம்? நோ நோ அவங்கள்லாம் பிரியாணி சாப்பிட மாட்டாங்கப்பா :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67890348022273548832007-03-02T23:38:00.000+05:302007-03-02T23:38:00.000+05:30//தல,சூப்பரா இருக்கு.... அதெப்பிடி எல்லாத்தையும் இ...//தல,

சூப்பரா இருக்கு.... அதெப்பிடி எல்லாத்தையும் இம்புட்டு நாளா ஞாபகம் வைச்சிருந்தீங்க... :))//

ரொம்ப நன்றிப்பா ராயல். ஒரு காலத்துல இதையே இங்கிலீசுல ஒரு பதிவாப் போட்டேன்...அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-41293926814442430422007-03-02T22:04:00.000+05:302007-03-02T22:04:00.000+05:30//hi kaipullai!!!Ponbalainga ellarum oru chinna ti...//hi kaipullai!!!
Ponbalainga ellarum oru chinna timekulla niraya think panni niraya therinji vachi irupaanga...
ada veli kondu vanthathuku nandri hai!!//

வாங்க சுதா,
வருகைக்கும் பாராட்டுக்கும் டேங்கீஸ் ஹை
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-51194523861954208042007-03-02T22:03:00.000+05:302007-03-02T22:03:00.000+05:30//நீயு என்னிக்கோ ஒரு ஞாயித்து கிழமை வேலைக்குப் போன...//நீயு என்னிக்கோ ஒரு ஞாயித்து கிழமை வேலைக்குப் போனங்கற வவுத்து எரிச்சலை இம்புட்டு நாள் சேத்து வச்சு இங்கிட்டு வந்து பதிவாப் போட்டு அதுவும் தொடராப் போட்டு அதுல்ல சித்தூர்கட் பிளாஷ் பேக் வேற... உன் டேமேஜர் கிட்டச் சொல்லி உன் ஆபிஸ்ல்ல இருக்க அம்புட்டு தேவை இல்லாத ஆணியையும் உன்னியப் புடுங்க விட்டாத் தான் நீ திருந்துவ... நல்ல பொழப்புய்யா இது..//

ஆயிரம் ஆணி திரண்டு வந்தாலும் ஆப்புகள் குறைவதில்லை...அதனால் எனக்கு கவலையில்லை :))
இம்புட்டு ஃபீலிங் பண்ணி ஒருத்தன் பேஜை ஃபில்லிங் பண்ணி இருக்கான் அதை விட்டுப் போட்டு ஆணி கோணின்னு பேசறியே? நல்லாவா இருக்கு இந்த பொழப்பு?
:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67132039044450093382007-03-02T22:01:00.000+05:302007-03-02T22:01:00.000+05:30//நல்லா எழுதி இருக்கீங்க .இப்படி கேட்டுட்டு அதுக்க...//நல்லா எழுதி இருக்கீங்க .
இப்படி கேட்டுட்டு அதுக்கு
ரியாக்ஷன் காண்பிக்க முடியாம
போறப்ப படற கஷ்டம் இருக்கே ...
சிரிப்பு வந்தா சிரிக்க முடியாம
கேள்விகேட்க வாய் வரும்
அடக்கிக்கணும். நீங்க....ரொம்ப நல்லவர்ங்க.//

வாங்க மேடம்,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
ஆஹா... ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கய்யா சொல்லிட்டாங்கய்யா...இன்னுமா சாக்கிரதையா இருந்துக்கிடணும்.

//நீங்க எழுதின தொனிய வச்சு
ஒட்டு கேட்டீங்களான்னு திட்டி
எந்த லேடீஸ்கிட்ட இருந்தும்
பின்னூட்டம் வராது. மாறாக
உங்க ஆளுங்க தான் வந்து
இதெல்லாம் ஒரு விஷயமான்னு
பின்னூட்டம் போடுவாங்க.ஏற்கனவே
ஒன்னு வந்துடுச்சு.//

அவரு நம்மளைக் கலாய்க்கறதுக்கு போட்டுருக்காரு. மத்தபடி நான் பாத்த வரைக்கும் அவரும் ரொம்ப நல்லவரு தான்.
:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-76381865223526228782007-03-02T20:24:00.000+05:302007-03-02T20:24:00.000+05:30//சும்மா சொல்லக் கூடாதுங்க சூப்பர் டேஸ்டுங்க. நார்...//சும்மா சொல்லக் கூடாதுங்க சூப்பர் டேஸ்டுங்க. நார்த் மெட்ராஸ் காரவுங்களை நெனச்சா பொறாமையாத் தான் இருக்கு...//

அதுவும் நார்த் மெட்ராஸ்காரங்க மீன் குழம்பு டேஸ்ட் அடிச்சுக்க முடியாது :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-52840589884282540172007-03-02T20:23:00.000+05:302007-03-02T20:23:00.000+05:30பொம்பளைங்க பேசுரத ஒட்டு கேட்டதும் இல்லாம...நான் ஜெ...பொம்பளைங்க பேசுரத ஒட்டு கேட்டதும் இல்லாம...நான் ஜெண்டில்மேனு ஜெண்டில்மேனு என்ன தல இது.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-78494143033475389312007-03-02T18:52:00.000+05:302007-03-02T18:52:00.000+05:30அண்ணே!அடுத்த முறை பாண்டியாஸ் போகும்போது, நாட்டுக்க...அண்ணே!

அடுத்த முறை பாண்டியாஸ் போகும்போது, நாட்டுக்கோழி பிரியாணி சாப்ட்டுப்பாருங்க!

ஒரு முழு நாட்டுக்கோழியப்போட்டு அத மறைக்கற அளவுக்கு பிரியாணியும் போட்டு அவங்க குடுக்கற அழகு இருக்கே! ஆஹா! சாப்ட்டுட்டு ஆபிஸ் போன பிறகும் கையில அந்த நெய் வாசம் கமகமக்கும்ணே! விசேஷம் என்னன்னா வன்கோழி பிரியாணி பொல இல்லாம வாரத்துல எல்லா நாளும் நாட்டுக்கோழி பிரியாணி கிடைக்கும்!

குறிப்பு: பாண்டியாஸ்ல சாப்பிட வடசென்னை தான் போகணுமின்னு அவசியமில்லை. நம்ம வடபழனி கமலா தியேட்டர் எதுக்க அவங்க Branch இருக்கு. டேஸ்ட அப்படியேதான். எந்த மாற்றமும் இல்லைecrhttps://www.blogger.com/profile/16095874038657111247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-1038322043975111082007-03-02T17:51:00.000+05:302007-03-02T17:51:00.000+05:30முன்னாலே எழுதினது பின்னாலே இருக்கான்னு பின்னாலே போ...முன்னாலே எழுதினது பின்னாலே இருக்கான்னு பின்னாலே போய்ப் பார்த்தால் பின்னாலே ஒண்ணும் இல்லை, சரின்னு முன்னாலே வந்தால் பின்னாலே என்னோட கமெண்டைக் காணோம். என்ன செய்யறது? பெண்கள் உலகில் பேசும் பேச்சை எல்லாம் கேட்டுக் கண்டு உணர்ந்து நீங்கள் அனுபவித்துக் கொண்டு நீடூழி வாழ வாழ்த்திட்டு அப்புறமா வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-29226823316324655092007-03-02T17:36:00.000+05:302007-03-02T17:36:00.000+05:30கைப்புள்ள உங்க ஆட்டோ அனுபவம் நல்லாவே இருக்கு....கைப்புள்ள உங்க ஆட்டோ அனுபவம் நல்லாவே இருக்கு. காதைக் கழட்டிவச்சுடுவாங்க சில பெர். நல்லாத் தீட்டியே வச்சு இருக்கீங்க நீங்க.
இந்த மாதிரி எங்களைப் பத்தி நல்ல விஷயமே எழுதுங்க.
கையிலே கர்சீஃப் வச்சுகிட்டா அதுக்குள்ள சிரிச்சுக்கலாம்.
இந்த மாதிரி சமயத்தில:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-82239108477145039362007-03-02T16:52:00.000+05:302007-03-02T16:52:00.000+05:30தல, சும்மனாச்சுக்கும் கலாய்ச்சு எழுத ரொம்ப பேரு இர...தல, சும்மனாச்சுக்கும் கலாய்ச்சு எழுத ரொம்ப பேரு இருக்காங்க. இந்த மாதிரி வித்தியாசமா யோசிக்க, எழுத நீங்க மட்டும்தான் இருக்கீங்க. அம்மா "சமையல் எப்படிடா இருக்கு?"ன்னு கேக்கும்போது, நான் இதுக்கு முன்னாடியெல்லாம் "ஏன், நல்லாத்தான்!"ன்னு சொன்னவன், ஒரு நாள் உங்களை மாதிரி யோசிச்சு முடிவெடுத்தேன். இப்ப எல்லாம் விளக்கமா, எது பிடிக்குது, எது ரொம்ப பிடிக்குதுன்னு விலாவாரியாய் சொல்றேன். பின்னாடி, கல்யாணம் ஆன பின்னாடி இந்த அனுபவங்கள் நிச்சயம் உதவும்.தெனாலிhttps://www.blogger.com/profile/10913197766022208781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-42801041393636715102007-03-02T16:51:00.000+05:302007-03-02T16:51:00.000+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-53280402982777432642007-03-02T15:23:00.000+05:302007-03-02T15:23:00.000+05:30கைப்புள்ளை,எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சுவை...கைப்புள்ளை,

எழுத்தில் எப்போதும் இழையோடும் நகைச்சுவைக்காக உங்கள் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். இது எல்லோருக்கும் கைவந்துவிடாத அரிய விடயம். சில இடங்களில் வாக்கிய அமைப்பும் என்னைக் கவர்வதுண்டு.

///எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது///

இதில் இந்த வாக்கியம்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69330986198082882212007-03-02T14:49:00.000+05:302007-03-02T14:49:00.000+05:30//அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக...//அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது. //

இந்த பயணம் உலகத்தில் எந்த மூலைக்கு போனால் தொடரும். நல்ல பயணப்பா......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-81169721743900532642007-03-02T14:47:00.000+05:302007-03-02T14:47:00.000+05:30//நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் ...//நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?//

இத வேற அடிக்கடி சொல்லிக்குற. சொல்லாட்டி உனக்கு இது மறந்துடுமா என்ன?

//குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். //

புரியுதுப்பா. நான் இங்கனு குபீர்னு என்ன படீர்னு சிரிச்சு வச்சி ஆபிஸ்ல வெளியே போய்ட்டு இருந்தவனை என்னை வந்து பாத்துட்டு போற மாதிரி வச்சுட்டேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54284022527305871192007-03-02T14:43:00.000+05:302007-03-02T14:43:00.000+05:30//நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி ...//நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க.//

இப்படி தானே சமாளிச்சு ஆகனும்.

//ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். //

இப்ப அப்படி இல்ல. அடங்கா பிடாரியா சுத்திக் கிட்டு இருக்கே. அப்படி தானே......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com