tag:blogger.com,1999:blog-26953824.post3303759373849407364..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அந்தக் காலத்து காதல் 4ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-26953824.post-9200963499542507822007-02-14T10:19:00.000+05:302007-02-14T10:19:00.000+05:30வாங்க தேவ்,ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலம் இந்தக்...வாங்க தேவ்,

ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலம் இந்தக் காலம் எல்லாக் காலம் ரவுண்ட் கட்டி டின் கட்டிருக்காங்க...//

பின்னே சும்மாவா.. எல்லாக் காலத்துலயும் எல்லாப் பசங்களும் காதல் பண்ணுவாங்க.. அத அவங்க அப்பங்க எதிர்ப்பாங்க.. அண்ணன்க அவன்க ஃப்ரெண்ட்சோட சேர்ந்துக்கிட்டு பசங்க முதுகுல டின் கட்டிருவாங்க.. இது எல்லா காலத்துலயும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்.. காதலுக்கு மரியாதை படம் பார்த்தீங்கள்லே.. அதுமாதிரி..

அதனால பசங்களா காதல் பண்ணாதீங்க.. ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்குங்க.. அப்புறம் யார வேணும்னாலும் காதலிங்க.. மனைவிங்கல்லாம் அப்பாவிங்க.. ஒன்னும் பண்ண மாட்டாங்க. இது ஒரு அனுபவஸ்தனோட அட்வைஸ்:)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-23626536094459887552007-02-14T09:41:00.000+05:302007-02-14T09:41:00.000+05:30ஜோசப் சார் ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலல் இந்தக்...ஜோசப் சார் ஆகக் கூடி காதலுக்கு அந்தக் காலல் இந்தக் காலம் எல்லாக் காலம் ரவுண்ட் கட்டி டின் கட்டிருக்காங்க...:(Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-39304067270756696222007-02-13T11:40:00.000+05:302007-02-13T11:40:00.000+05:30வாங்க கொத்தனார்,உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்...வாங்க கொத்தனார்,

உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்டாரா டிபிஆர்? அடி பலமோ? உங்களுக்கு நல்ல வலியா? அப்புறம் என்ன செஞ்சீங்க? //

அடடா? எத்தன கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடை நாளை!

வீட்டம்மா கிட்ட இந்த கதை எல்லாம் சொல்லியாச்சா?//

என்னெ மாட்டிவிடறதுலயே குறியாயிருக்கீங்க போலருக்கு:)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-60962875422663786222007-02-13T10:23:00.000+05:302007-02-13T10:23:00.000+05:30உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்டாரா டிபிஆர்? அ...உங்க 'ப்ரெண்டு' நல்லா மாட்டிக்கிட்டாரா டிபிஆர்? அடி பலமோ? உங்களுக்கு நல்ல வலியா? அப்புறம் என்ன செஞ்சீங்க? வீட்டம்மா கிட்ட இந்த கதை எல்லாம் சொல்லியாச்சா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com