tag:blogger.com,1999:blog-26953824.post3253873944227133861..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: விவாஜி - THE FARMERILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-26953824.post-4603658178779421382007-08-09T20:00:00.000+05:302007-08-09T20:00:00.000+05:30\\"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொட...\\"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.\\

அட்டகாசம் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61531724904179787982007-08-09T19:35:00.000+05:302007-08-09T19:35:00.000+05:30இப்ப தலைக்கு ஆப்பே வைக்கறதில்லயே ஏன்? ஆதிகேசவன் கே...இப்ப தலைக்கு ஆப்பே வைக்கறதில்லயே ஏன்?

ஆதிகேசவன் கேரக்டருக்கு நம்ம பாலா பாய் இல்லன்னா அய்யனாரை சிபாரிசு செய்கிறேன்.

அந்த மொக்கை கேரக்டரை அவர்களைத்தவிர வேறு யாரும் சிறப்பாக செய்து விட முடியாது. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47648311028813185082007-08-09T19:23:00.000+05:302007-08-09T19:23:00.000+05:30Just Cool !!!கதையை மேற்கொண்டு நகர்தவும்......Await...Just Cool !!!கதையை மேற்கொண்டு நகர்தவும்......AwaitingInfinityhttps://www.blogger.com/profile/11813316939805450632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-23231983517257313572007-08-09T19:12:00.000+05:302007-08-09T19:12:00.000+05:30தயவுசெய்து மீதி கதையையும் சொல்லிவிடவும்தயவுசெய்து மீதி கதையையும் சொல்லிவிடவும்Infinityhttps://www.blogger.com/profile/11813316939805450632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59402261460932672002007-08-09T17:18:00.000+05:302007-08-09T17:18:00.000+05:30//கடலேலக்கா கடலேலக்கான்னு பாட்டோட ஆரம்பிக்குதா! சீ...//கடலேலக்கா கடலேலக்கான்னு பாட்டோட ஆரம்பிக்குதா! சீக்கிரம் போடுங்கய்யா!:-))//

பொடியா! ஆரம்பமே அசத்தலா இருக்கு. நம்ம அண்ணன் விவாஜி யாரோட சோடி போடப் போறாருன்னு சொல்லவேல்ல? இப்பவே சீறுற சிங்கம், ஃபெராரின்னு சவுண்டு பலமா இருக்குது...அடுத்து என்ன ஆகப் போகுதோ தெரியலியே?

கண்டினியூமா...வெயிட்டிங் ஃபார் விவாஜிகைப்புள்ளhttps://www.blogger.com/profile/15642606853168886987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38201207147407832332007-08-09T13:56:00.000+05:302007-08-09T13:56:00.000+05:30அடங்கொய்யால! எப்டிய்யா இப்படில்லாம்! சின்ன பொடியன்...அடங்கொய்யால! எப்டிய்யா இப்படில்லாம்! சின்ன பொடியன் தூள் பண்றார்ப்பா! ஆஹ அடுத்த காட்சி கடலேலக்கா கடலேலக்கான்னு பாட்டோட ஆரம்பிக்குதா! சீக்கிரம் போடுங்கய்யா!:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-11051463390737177062007-08-09T13:21:00.000+05:302007-08-09T13:21:00.000+05:30//"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல ...//"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." //

பேசுனாவே எரியறாங்க. அவனோட பிகர உசார் பண்ணினா, எவ்வளவு டென்சன் ஆகும்.

ஹாய் பொடிஸ்,

வில்லன் யாரு?...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-92042932242281559212007-08-09T10:44:00.000+05:302007-08-09T10:44:00.000+05:30அடுத்த பதிவ போடுங்கப்பா. . . .சஸ்பென்ஸ் தாங்க முடி...அடுத்த பதிவ போடுங்கப்பா. . . .
சஸ்பென்ஸ் தாங்க முடியல. . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-12618787996223121942007-08-09T08:35:00.000+05:302007-08-09T08:35:00.000+05:30கோடிக்கணக்குல பணம் போட்டு எடுக்கிறதை ஈஸியா காமெடி ...கோடிக்கணக்குல பணம் போட்டு எடுக்கிறதை ஈஸியா காமெடி பணறீங்களே, எப்படிப்பா??

துரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-75475427945897896132007-08-09T02:38:00.000+05:302007-08-09T02:38:00.000+05:30சிபொவிவாஜி சூப்பரு!//எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழ...சிபொ
விவாஜி சூப்பரு!

//எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..//-இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்//

நல்ல காலம் மேனஜர் பேர் எல்லாம் சொல்லலை!
இல்லாக்காட்டி சாங் கேக்குற மக்கள் ஃபைட்டும் இல்ல கேப்பாய்ங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-77718250876032190122007-08-09T02:33:00.000+05:302007-08-09T02:33:00.000+05:30சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டுறதும், ஓடுற ஃபெர...சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டுறதும், ஓடுற ஃபெராரி முன்னாடி நிக்கிறதும் ஒன்னுதான்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26429145218043908462007-08-09T01:25:00.000+05:302007-08-09T01:25:00.000+05:30அட! பிளாஷ் பேக்ல என்ன வரப் போகுதுன்னு பயங்கர சஸ்பெ...அட! பிளாஷ் பேக்ல என்ன வரப் போகுதுன்னு பயங்கர சஸ்பென்ஸா இருக்கே!

பி.கு.: பிளாஷ் பேக் வருமான்னே பயங்கர சஸ்பென்ஸா இருக்கு!!;-))யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58247552402116172422007-08-09T01:07:00.000+05:302007-08-09T01:07:00.000+05:30சூப்பரு...படம்னா இப்பிடித்தாம்யா இருக்கனும்....கலக...சூப்பரு...படம்னா இப்பிடித்தாம்யா இருக்கனும்....கலக்கலு

படத்துக்குப் பாட்டு வேண்டாமா....அதையும் போடுங்கப்பா...கலக்கலா இருக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-62135170086377832082007-08-09T01:00:00.000+05:302007-08-09T01:00:00.000+05:30/அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நி.../அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...//

என்ன கேள்விலே இது!!!
சீக்கிரம் அடுத்த பகுதிய போடு மக்கா!!!

பொடியன் அடிச்சு கிளப்பறான் போல!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10082795383394247212007-08-09T00:00:00.000+05:302007-08-09T00:00:00.000+05:30சும்மா கருகுதில்லலலல!!!பன்ச் டயலாக் வெச்சுக்கலாமா!...சும்மா கருகுதில்லலலல!!!

பன்ச் டயலாக் வெச்சுக்கலாமா!பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-60706621891193028532007-08-08T23:27:00.000+05:302007-08-08T23:27:00.000+05:30சி.பொ,கலக்கல் பதிவு...சி.பொ,
கலக்கல் பதிவு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-3050994897165541892007-08-08T23:21:00.000+05:302007-08-08T23:21:00.000+05:30////சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இர...////சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க. ////
ssss ebba onnum mudiyalapa.. padathoda opening scene sonna vudane namma vivaku punch diaogue ellam varuthu paruda... mudiyala viva mudiyalaSanthoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-47074418965400312292007-08-08T23:04:00.000+05:302007-08-08T23:04:00.000+05:30//Boston Bala said... எக்சலண்ட் :))) அப்புறம...//Boston Bala said...

எக்சலண்ட் :)))

அப்புறம் என்னங்க ஆவுது? ;) //

பாபா,

இன்னும் இருக்கு..... நம்ம விவாஜி கடைசி சீன்'லே மேட்ரிக்ஸ் டைப் பைட் பண்ணுறவரைக்கும் கலக்குவோமில்ல.... :)

//சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க. //

விவாஜி,

சூப்பர் Quote'ங்க.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-6923051504763861442007-08-08T22:37:00.000+05:302007-08-08T22:37:00.000+05:30எக்சலண்ட் :)))அப்புறம் என்னங்க ஆவுது? ;)எக்சலண்ட் :)))

அப்புறம் என்னங்க ஆவுது? ;)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25024986931306572142007-08-08T22:11:00.000+05:302007-08-08T22:11:00.000+05:30//பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத்...//பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....///

வார்ரே வா!!! சும்மா ஒப்பனிங்கே சும்மா 'கேலோபிங்' கா சிலுபிகிட்டு இருக்கே !!! போகப் போக எப்படியெல்லாம் இருக்குமோன்னு தோணுதே !!! பொடியா சீக்கிரம் அடுத்த பார்ட் ரெடி பண்ணுப்பா ! :)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-19800466165312179322007-08-08T22:09:00.000+05:302007-08-08T22:09:00.000+05:30//நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷா...//நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..."//

ஓ மை காட் !!! அந்த ரேஞ்சுகு 'பிட்' டைப்போடுவாரா நம தல ?? ;))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-67880492497375721752007-08-08T22:08:00.001+05:302007-08-08T22:08:00.001+05:30//அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்த...//அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"//

ஹஹஹஹஹஹா
விவாஜி
சும்மா பேரைக்கேட்டாலே கடலை கருகுதுல்ல?? :))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-25031468325464459662007-08-08T22:08:00.000+05:302007-08-08T22:08:00.000+05:30சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்க...சும்மா இருந்த சிங்கத்தை சீண்டலாம், சீறிட்டு இருக்கிற சிங்கத்தை சீண்டினா, சின்னா பின்னான்னு ஆகிருவீங்க.

சூப்பர் ஸ்டார்டிங்க்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com