tag:blogger.com,1999:blog-26953824.post2952006062786744893..comments2023-10-31T14:56:56.080+05:30Comments on வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: டெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒண்டி! - 2ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-26953824.post-22734697117503229222007-08-14T19:26:00.000+05:302007-08-14T19:26:00.000+05:30//ஷைலஜா said... ஆன்மீகம்தான் அமக்களமா எழுதுவீங்கன்...//ஷைலஜா said...
ஆன்மீகம்தான் அமக்களமா எழுதுவீங்கன்னா காமெடியுமா இப்படிக் கலக்குவீங்க!!//

எல்லாம் சங்கத்தின் மகிமை தான் ஷைலஜா!

//கவுண்டர் உங்க மாதவிப்பந்தலைக்கிண்டல் செய்வதிலிருந்து கடைசிவரைக்கும் காமெடி செமகலக்கல்! சிரிச்சி ரசிச்சிப் படிச்சேன்.//

உங்களையும் ஆட்டத்துல சேத்திருக்கணும்!
எஸ்கேப் ஆயிட்டீங்க :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32204989675975246102007-08-14T19:24:00.000+05:302007-08-14T19:24:00.000+05:30//சுதர்சன்.கோபால் said... படித்தேன்..ரசித்தேன் :)/...//சுதர்சன்.கோபால் said...
படித்தேன்..ரசித்தேன் :)//

நன்றி சுதர்சன்.கோபால்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-92100081129098784622007-08-14T07:15:00.000+05:302007-08-14T07:15:00.000+05:30ரவி கொஞ்சம் தாமதமாத்தான் இதைபடிச்சேன் ச்சே முதல்லய...ரவி கொஞ்சம் தாமதமாத்தான் இதைபடிச்சேன் ச்சே முதல்லயே படிச்சிருக்கணும்..ஆமா ஆன்மீகம்தான் அமக்களமா எழுதுவீங்கன்னா காமெடியுமா இப்படிக் கலக்குவீங்க!!கவுண்டர் உங்க மாதவிப்பந்தலைக்கிண்டல் செய்வதிலிருந்து கடைசிவரைக்கும் காமெடி செமகலக்கல்! சிரிச்சி ரசிச்சிப்படிச்சேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-13532795089132803742007-08-14T03:09:00.000+05:302007-08-14T03:09:00.000+05:30படித்தேன்..ரசித்தேன் :)படித்தேன்..ரசித்தேன் :)Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-26569750981968005572007-08-13T20:39:00.000+05:302007-08-13T20:39:00.000+05:30//அரை பிளேடு said... ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்...//அரை பிளேடு said...
ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்தியவர்கள் நரகம் ஏன்பா போறாங்க. ஆன்மிகம்ன்ற பேர்ல மொக்க போட்டதுக்கு தண்டனையா.//

அரை பிளேடு...எங்கப்பா போன நீயி! ஒன்னைக் காணாம தமிழ்மணமே தவிச்சு தான் போச்சி.
மீள் நல் வரவுப்பா...
ஆன்மீக டீ ஆத்தியவங்க நரகம் போன சீக்ரெட்டு இறுதிப் பாகத்துல தெரிஞ்சிடும் பா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-88356611413716006072007-08-13T05:55:00.000+05:302007-08-13T05:55:00.000+05:30ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்தியவர்கள் நரகம் ஏன்ப...ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்தியவர்கள் நரகம் ஏன்பா போறாங்க. ஆன்மிகம்ன்ற பேர்ல மொக்க போட்டதுக்கு தண்டனையா.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-38605131128656921912007-08-11T05:52:00.000+05:302007-08-11T05:52:00.000+05:30குமரன்டெவில் ஷோவுக்குள் ஒரு டெவில் ஷோவா? சூப்பர்!/...குமரன்

டெவில் ஷோவுக்குள் ஒரு டெவில் ஷோவா? சூப்பர்!

//அவர் காய்ச்சின வேந்தன் இல்லை. காய்சின வேந்தன். :-)//

:-)) சும்மா டமாஷுக்கு ஒர் இச் கொடுத்துட்டேன்...பெருமாளுக்கு!

//வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!

இதுக்கு மறுப்பே சொல்லலையே? உண்மையா இராகவன்? :-( //

சேச்சே...நம்ம ஜிரா அப்படியா? துளசி தீர்த்தம்-னா அவருக்கு உயிராச்சே...கவுண்டர் தான் கலாய்ப்புக்கு க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு டயலாக் வுட்டுட்டாரு...அப்ப்ய்றம் ரொம்ப ஃபீல் பண்ணாரு!

//ஐயா கவுண்டரே. சம்பளத்துல ஒரு பங்கு வையகத்துக்குன்னு ஒரு தனி பாங்க் அக்கவுண்டே இருக்குங்க சாமி//

மிகவும் நல்ல பணி குமரன்! வாழ்க!!!

//கனகா டீச்சர் கனகா டீச்சர். நீங்க அந்த 'ஜீ....ரா...'கிட்ட சொல்லி நான் தும்முறதுக்கு வழி செய்யுங்க//

அச்சோ...குமரன் கூட பாருங்க தெரிஞ்சி வைச்சிருக்காரு...யார் சொன்னா ஜிரா தட்டாம செய்வாருன்னு! கனகா சொன்னா ஜிரா ஓடனே செய்ய மாட்டாரா என்ன! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-17870094779302341562007-08-11T05:45:00.000+05:302007-08-11T05:45:00.000+05:30//சிவமுருகன் said... தலைவா part-2 சூப்பர். அடுத்து...//சிவமுருகன் said...
தலைவா part-2 சூப்பர். அடுத்து எப்போ?//

இறுதிப் பாகம் சிவா...உங்க டயம் திங்கள் காலையில் போட்டுடறேன்

//அதென்னெங்க கவுண்டர் தன்னோட லெவல் விட்டு கீழே வர்ர மாதிரி தெரியுது?//

ஆமாங்க...தொடரின் முடிவுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு சிவா.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-54587680484539657912007-08-11T05:43:00.000+05:302007-08-11T05:43:00.000+05:30//ப்ரசன்னா said... கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒ...//ப்ரசன்னா said...
கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒரு ஆல் இன் ஆல் தான்//

ப்ரசன்னா...ஆல் இன் ஆலா...ஆளு வச்சி அடிக்கப் போறாங்க என்னைய! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-43976253559549195802007-08-11T05:41:00.000+05:302007-08-11T05:41:00.000+05:30// dubukudisciple said... ravi sir!!!kalakiteenga....// dubukudisciple said...
ravi sir!!!
kalakiteenga.. super ponga.. super comedy//

அச்சோ சுதாக்கா
என்ன இது சார் மோர் நீர் மோர் எல்லாம்! :-)
ரவின்னு தான்னே கூப்பிடுவீங்க....
ஒங்கள ஆன்மீகப் பதிவர் லிஸ்டுல சேக்கலைன்னு கோபமா? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-61981042419347130362007-08-11T05:40:00.000+05:302007-08-11T05:40:00.000+05:30//துர்கா|thurgah said... உங்களிடம் frozen இட்லியைக...//துர்கா|thurgah said...
உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?//

பாவம் துர்கா...தம்பி ஒரு குழந்தை மாதிரி...விட்டுறலாமா? :-)

//ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)//

சரி...தங்கையைக் காக்க வைக்கக்கூடாது! தம்பியா தங்கையான்னு பாத்தா தங்கை தான்! :-)))
அடுத்த வாரம் வைச்சிக்கலாம் கச்சேரி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-59204861797398793822007-08-10T17:57:00.000+05:302007-08-10T17:57:00.000+05:30தலைவா part-2 சூப்பர். அடுத்து எப்போ?அதென்னெங்க கவ...தலைவா part-2 சூப்பர். அடுத்து எப்போ?

அதென்னெங்க கவுண்டர் தன்னோட லெவல் விட்டு கீழே வர்ர மாதிரி தெரியுது?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-402826657679025172007-08-10T17:09:00.000+05:302007-08-10T17:09:00.000+05:30கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒரு ஆல் இன் ஆல் தான்...கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒரு ஆல் இன் ஆல் தான்.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-48016934712631741682007-08-10T11:36:00.000+05:302007-08-10T11:36:00.000+05:30ravi sir!!!kalakiteenga.. super ponga.. super come...ravi sir!!!
kalakiteenga.. super ponga.. super comedydubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-76558280753455299212007-08-10T09:07:00.000+05:302007-08-10T09:07:00.000+05:30//:-))))))))))வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன்...//:-))))))))))
வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து!! :-P //

உனக்கு இருக்குடி பெரிய ஆப்பு...

சிவிஆர் சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்த அண்ணா நீங்கள்தானா?ஆப்பு ரொம்ப பெரியதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.வெட்டி அண்ணாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் ;)அப்புறம் இன்னும் பெரியதாக ஆப்பு கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-15559117924019658872007-08-10T09:06:00.000+05:302007-08-10T09:06:00.000+05:30அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen...அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?
ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9620553466571076682007-08-10T09:05:00.000+05:302007-08-10T09:05:00.000+05:30அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen...அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?
ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-83490036119019941382007-08-10T02:26:00.000+05:302007-08-10T02:26:00.000+05:30//ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு ச...//ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!

ஐயா கவுண்டரே. சம்பளத்துல ஒரு பங்கு வையகத்துக்குன்னு ஒரு தனி பாங்க் அக்கவுண்டே இருக்குங்க சாமி. மாசா மாசம் நேரா அதுல சம்பளத்துல இருந்து பங்கு போயிடும். இந்தத் தப்பெல்லாம் செய்யுறதால தான் நரகத்துக்கு வந்து உங்களையெல்லாம் பாக்கவேண்டியிருக்கு போல! :-(

//ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?

யாரு தும்முனாங்க? நீங்களா நானா? :-)

எனக்கு முன்னாடி தாறுமாறா தமிழ்ல பேசினாரே அவரு நான் தும்மக்கூடாதுன்னு சொல்லிட்டாருங்க. அதனால பாருங்க கணக்கு டீச்சரு கனகா எம்புட்டு குழம்பிப்போயிட்டாங்க. கனகா டீச்சர் கனகா டீச்சர். நீங்க அந்த 'ஜீ....ரா...'கிட்ட சொல்லி நான் தும்முறதுக்கு வழி செய்யுங்க. அப்பத் தானே உங்க கணக்கு பாடம் ஒழுங்கா நடத்த முடியும்.

//இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?

அது சரி! கவுண்டரே. நீங்க மட்டும் என்ன கலைவாணர்கிட்ட பெர்மிஷன் வாங்கித் தான் மத்தவய்ங்களை கலாய்க்கிறீங்களா?

//சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!

:-)))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-32179422212436727472007-08-10T02:18:00.000+05:302007-08-10T02:18:00.000+05:30//கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண...//கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?

ஆமாம் இரவிசங்கர். கவுண்டருக்கு மட்டுமில்லை எனக்கும் அதே ஐயம். உங்க பேரு என்ன?

//இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, //

இராகவன், நானும் சில நேரம் இப்படி நெனைச்சுக்குவேன் . ;-)

//நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! //

வள்ளி இல்லீங்களா? ஆகா. பாவம் இராகவன். கோவி, கண்ணன் - நீங்க கோவிச்சுக்காட்டி - பாவம் கோவி.கண்ணன். :-(

//வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!

இதுக்கு மறுப்பே சொல்லலையே? உண்மையா இராகவன்? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-377551422072868032007-08-10T02:11:00.000+05:302007-08-10T02:11:00.000+05:30//காய்ச்சின வேந்தன் ஒரு பெருமாள் இருக்காருல்ல பாலா...//காய்ச்சின வேந்தன் ஒரு பெருமாள் இருக்காருல்ல பாலா? :-)))

அவர் காய்ச்சின வேந்தன் இல்லை. காய்சின வேந்தன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-58456026768567704792007-08-09T22:41:00.000+05:302007-08-09T22:41:00.000+05:30//enRenRum-anbudan.BALA said... அன்பின் கண்ணபிரான்...//enRenRum-anbudan.BALA said...
அன்பின் கண்ணபிரான்,
இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட சூப்பர் :)) எல்லாரையும் காய்ச்சி விட்டீர்கள், கவுண்டர்
வாயிலாக//

காய்ச்சின வேந்தன் ஒரு பெருமாள் இருக்காருல்ல பாலா? :-)))

//என்னை மட்டும் "ஆப்படித்து" விட்டீர்கள் போலும் ;-) //

ஆகா...நீங்க தானே கேட்டு வாங்கினீங்கா...தேசிகனையும் என்னையும் வுட்டுட்டீங்களே-ன்னு நேத்து தானே குறைப்பட்டுக்கினீங்க...அதான்! :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-9966137122297423602007-08-09T22:37:00.000+05:302007-08-09T22:37:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... தல,பதிவு சும்மா நச்சுன்ன...//இலவசக்கொத்தனார் said...
தல,
பதிவு சும்மா நச்சுன்னு இருந்தது//

நன்றி தல!

//ஆனா அடிக்கடி ஏனோ அளவுக்கு மீறினா அழகுராஜாவும் அறுவைதான் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பட்சி கூவிக்கிட்டே இருந்தது அதான் ஏன்னு தெரியலை//

ஆகா...நீங்க கவுண்டர் எப்ப பாத்தாலும் டிவியல தெரியறதைப் பத்தி சொல்லுறீங்க! ஆனா இது ஆன்மீகக் கவுண்டர். ஆன்மீகக் கண்ணு கொண்டு தான் பாக்கோணும்! :-))

//உண்மையைச் சொல்லிட்டேம்பா. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ//

ஹை...இது என்ன புதுக் கதை?
எப்போத்துல இருந்து எங்க கொத்தனார் உண்மை பேச ஆரம் பிச்சாரு! :-))))))))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-69229840632820537572007-08-09T22:34:00.000+05:302007-08-09T22:34:00.000+05:30//ஜெயஸ்ரீ said... யப்பா, நக்கல் கொஞ்சம் நஞ்சம் இல்...//ஜெயஸ்ரீ said...
யப்பா, நக்கல் கொஞ்சம் நஞ்சம் இல்ல )))//

நன்றி ஜெயஸ்ரீ!
கண் மூடி கவுண்டர் ஜபம் பண்ணா நக்கல் சித்திக்குது! நான் என்னத்த சொல்ல! :-))

//முக்கியமாக
மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க//

நன்றி ஜெயஸ்ரீ. ஞாயிறு அன்று இறுதிப்பாகம் போட்டுடறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-10327992255405515622007-08-09T22:32:00.000+05:302007-08-09T22:32:00.000+05:30//கீதா சாம்பசிவம் said... இதிலெ அபி அப்பாவுக்குக் ...//கீதா சாம்பசிவம் said...
இதிலெ அபி அப்பாவுக்குக் குறை, கைப்புள்ளைக்குக் குறை, நான் அண்டாவிலே உட்கார்ந்தது போதாதுன்னு இரண்டு பேரும் வேறே பெட்டிஷன் அனுப்பறாங்க! //

ஒங்க நெலமைய நெனச்சா கொஞ்சம் பாவம் தான் கீதாம்மா! ஆல் பிக்காஸ் ஆப் திஸ் அம்பி, யூ நோ!

//அப்புறம், நா.கண்ண்ணன் ரொம்பக் குறைப்படறாரே, அதையும் நிறைவேத்தி வைக்கலாமே? :))))))) //

ஆகா...தலவி ஃபுல் பார்ம்ல இருக்காங்க போல! கண்ணன் சாரைக் கார்னர் பண்ணிற வேண்டியது தான்! நீங்க பிட்ட எடுத்துக் கொடுங்க கீதாம்மா! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26953824.post-50567038436932130082007-08-09T22:29:00.000+05:302007-08-09T22:29:00.000+05:30//இராம் said... KRS,இதை படிச்சிட்டு சத்தம் போட்டு ...//இராம் said...
KRS,
இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன்.....:))//

ராயலு
சத்தம் கேட்டுச்சே...சாட் வின்டோல! :-))

//நம்ம இளையதளபதிக்கு இன்னொரு டெவில் ஷோ'வா??? :))//

பதிவுலகிலேயே முதல் முறையாக ஒரே டெவிலுக்கு ரெண்டு டெவில் ஷோ! :-)))

//போனதடவை கேட்க மறந்த கேள்விகளை இப்போ கவுண்டர கேட்க சொல்லுங்க//

ஒங்க ஷோவை இதுக்காகவே நாலு மொறை படிச்சாச்சு :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com